Sri Lanka Crisis Mahinda Rajapaksa | மூன்று முறை சொந்த மக்களை வஞ்சித்த நாடு இது! - நிலாந்தன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 35

  • @bawanisundharalingam2173
    @bawanisundharalingam2173 2 года назад +5

    நிலாந்தன் ஐயாவின் தமிழ் அழகானது கம்பீரமானது. கருத்துக்கள் சிந்தனையை தூண்டுவதோடு கண்களை கலங்க வைக்கின்றன.

  • @karunakarang7419
    @karunakarang7419 2 года назад +14

    திரு நிலாந்தன் அவர்களின் விளக்கம் அருமை. அவர் கூறியது அனைத்தும் சத்தியமான உண்மை..விகடன் சரியான அருமையான சிறந்த நபரிடம் பேட்டி கண்டுள்ளது..

  • @mathumathu4356
    @mathumathu4356 2 года назад +3

    உங்கள் விலக்கம் மிகவும் அருமையானது ஐயா மிக்க நன்றி உங்களை ஆண்டவர் ஆசீர் வதிக்கட்டும்

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 2 года назад +11

    Mr nilanthan is the best reporter I ever see. God bless him

  • @karunakarang7419
    @karunakarang7419 2 года назад +9

    ஐயா நிலாந்தன் அவர்களின் பேட்டி உண்மையான விளக்கம் சிறப்பு..

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    அண்ணன் நிலாந்தன் அவர்கள்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 года назад +1

    Great service to Tamil World! God bless u all always my friends!

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 2 года назад

    அருமையான பேச்சு.

  • @shri9933
    @shri9933 3 месяца назад

    He is brilliantly explained

  • @thirunavukarasujeyapathy4801
    @thirunavukarasujeyapathy4801 2 года назад +1

    Miga arumeiyana pathivu

  • @manikandanabiraman1035
    @manikandanabiraman1035 2 года назад +1

    Cibi appreciate your effort anna.

  • @revathyrevathy995
    @revathyrevathy995 2 года назад

    Your right Spech

  • @lankatutorials
    @lankatutorials 2 года назад +1

    திரும்பியும் எங்கடா நிம்மதிய இல்லாம ஆக்கனும்

  • @ganesselva5970
    @ganesselva5970 2 года назад +7

    திருமண உறவை, ஒரு சிறு காரணத்திற்காகவே பிரியும் இன்றைய உலகில், பூர்வீகமாக வாழ்ந்த தமிழினத்தை, சகல வன்முறையுகளையும் அனுபவிக்கும் தமிழினத்தை , இத்தனை கொடுமைகளுக்கு பின்னர், பிரிந்து வாழ விடுங்கள்.

  • @s.nallaikkumaran
    @s.nallaikkumaran 2 года назад

    சிபி நீங்கள் மீண்டும் இலங்கைக்கு அடிக்கடி வாங்க. நேரடியாக பத்திரிகையாளரிடம் இப்படி பேட்டி எடுங்க.

  • @revathyrevathy995
    @revathyrevathy995 2 года назад

    Am very shy for s inhales thamilachi

  • @lankatutorials
    @lankatutorials 2 года назад +1

    அங்க இருந்து பொசாம இங்க வந்து ஆதாரத்தகான்பித்து பொபேசு நீ நினைக்கிற மாதிரி பேசாத நாங்கதான் அனுபவிக்கிறேன் பணம்பாக்கதான் இதயள்ளாம் திரும் பேசுவீர்கள் நோரிபார்த்துடுதான் போசனும்

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 года назад

      உங்கள் கமெண்ட் சத்தியமா சொல்றேன் புரியவில்லை

  • @lankatutorials
    @lankatutorials 2 года назад +1

    திரும்ப யுத்தம் வந்தா என் இனத்ததான்.நான் முதமழிழ் அலிப்பன் அப்பதான் என்னுடைய.போதுமக்கள் நிம்மதியாக.இருக்கும்.இதை வைத்து அரசிள் சேய்ய யோசினயிருக்கோ

    • @thirunathi1657
      @thirunathi1657 2 года назад +1

      Nee yarada Para pundaymavaney sinkala pundaymavaney

  • @sampath4249
    @sampath4249 2 года назад +2

    இலங்கை தமிழர் பிரச்சனைகளை முன்வைத்து தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கு நல்ல வருமானம் கிடைப்பதுடன் பொழுதும் நன்றாக போய் கொண்டிருக்கிறது

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 2 года назад +4

    அப்போ விகடனை நம்பி பொழைத்த சிபி இப்போ சிபியை நம்பி பொழைக்கும் நிலைக்கு விகடன் வந்தாச்சு 🤥🤗🤗

  • @lankatutorials
    @lankatutorials 2 года назад

    நீயள்ளாம் இத போசகூடாது