நக்கல் செய்யும் நைனா😂🚛||மூடுபனி-ல வண்டி ஓட்டமுடியலங்க😩😳||Fun with daddy😊

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #mechanicalengineer #ttvfamily #tamilvlog #truckdriver #lorryvlogs #daddyson

Комментарии • 141

  • @israelallwin1545
    @israelallwin1545 7 месяцев назад +31

    இப்படி ஒரு தந்தையும் , இப்படி ஒரு மகனும் இருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியே நன்றி மகனே உனக்கு

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  7 месяцев назад

      நன்றிங்க அண்ணா

  • @selvarajamirtham638
    @selvarajamirtham638 7 месяцев назад +6

    I love அப்பா மகன் உறவு..... சிக்கரம் கல்யாணம் பண்ணி ஒரு வண்டி இல்ல .... டிரான்ஸ்போர்ட் அப்பா பேருல அரம்பைக்கா வாழ்த்துக்கள்

  • @sunderrajan.ksunrise2292
    @sunderrajan.ksunrise2292 7 месяцев назад +6

    தந்தையினுடன் சேர்ந்து பயனிப்பதால் உங்களுடைய வாழ்க்கை பயணங்கள் மிகச்சிறந்த மனிதராகவும் நல்ல பண்பாளராகவும் வருவீர்கள் வாழ்க வளமுடன்

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  7 месяцев назад

      நன்றிங்க அண்ணா

  • @nagaraj5836
    @nagaraj5836 7 месяцев назад +5

    உனக்கு ரொம்ப நல்ல மனசு நண்பா 💐💐💐💐... வாயில்லா ஜீவன்களிடம் நாம் காட்டும் இரக்கமும் தர்மமும் நம்மை நிச்சயம் வாழ்வில் முன்னேற்றும்.... வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @m.k.nachimuthuappu9197
    @m.k.nachimuthuappu9197 7 месяцев назад +5

    அப்பாவின் சிரிப்பு அருமையாக இருக்குங்க வாழ்த்துக்கள்

  • @muthunaidu201
    @muthunaidu201 3 месяца назад +3

    Great father and son god bless you both

  • @ravi0389
    @ravi0389 7 месяцев назад +5

    Lorry drivers are the most important for development of any country . If single day lorry did not run then entire India will come to standstill. Long live Lorry Drivers and their service . Thank you bro

  • @Siva1220-dp6ro
    @Siva1220-dp6ro 7 месяцев назад +4

    அண்ணா வாழ்த்துக்கள் இந்த வீடியோ பார்க்கும் போது ஒரு ஆனந்த கண்ணீர் வருது அப்பா மகன் ஒரே வண்டியில் வேலை செய்வது ஒரு வரம் அண்ணா நான் விருதுநகர் தான் இங்க சிவகாசி வரும்போது ஒரு நாள் சந்திப்போம் வாழ்த்துக்கள் அண்ணா 🎉❤❤❤

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  7 месяцев назад +1

      கண்டிப்பாக சந்திப்போம்❤️

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 7 месяцев назад +4

    அப்பா, அப்பா எனும் போது அழுகை வந்தது நண்பா

  • @jcdhananjay660
    @jcdhananjay660 7 месяцев назад +5

    Road karnataka mattum illa bro. tamil ndau road kuda best thaan bro😁.. ana village road tamil nadu roads always best☺

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 7 месяцев назад +4

    Bro, U R a lucky boy. U have a beloved father.

  • @Ungalharan
    @Ungalharan 5 месяцев назад +2

    அப்பாவுகுக்காக தான் அண்ணா உங்க வீடியோ டெய்லி பாக்குறேன்

  • @girishgiri136
    @girishgiri136 7 месяцев назад +6

    Hi bro ur dad nd u good driver

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 7 месяцев назад +5

    Please moving vehicle before check under the vehicle 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாகனம் எடுப்பதற்கு முன்பாக வண்டியின் கீழே பார்த்து வண்டியை எடுங்கள் ❤ நம்ம பண்ற சின்ன தப்பு வாயில்லா ஜீவன் வாழக்கை முழுக்க கஷ்ட படும் 💯🙏💞

  • @user-dj2xi1xt6j
    @user-dj2xi1xt6j 7 месяцев назад +3

    வீடியோ ரொம்ப நல்லாவே இருக்கு இதே மாதிரி போடுங்க 👍

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 7 месяцев назад +5

    Good combination, understanding,care, food, comfortable, trust wonderful life 💝 be careful drive both 😊

  • @kumaravelramesh4593
    @kumaravelramesh4593 7 месяцев назад +3

    அப்பா மகன் ஒரே வண்டி
    Super bro 👍

  • @karthikayang4142
    @karthikayang4142 7 месяцев назад +5

    தம்பி நீங்க அப்பா அப்பா என்று அழைக்கும்பொழுது எனக்கு என்னா சொல்வது என்று தெரியவில்லை அவ்வளவு அறுமை🎉🎉🎉❤❤

  • @kesavan06
    @kesavan06 7 месяцев назад +3

    Idhu unga own vehicle thaana....😁😁

  • @somusomu5144
    @somusomu5144 7 месяцев назад +2

    Toppur lorry accident pathi sollunga Anna 😊

  • @sathishkumar.k8294
    @sathishkumar.k8294 7 месяцев назад +3

    I love you brother. Really very emotional and missing my father.

  • @ramamoorthi3440
    @ramamoorthi3440 6 месяцев назад +2

    அழகான நாய் சைல்லம்❤❤❤❤🐕🐕🐕

  • @tinkusrinivas9862
    @tinkusrinivas9862 7 месяцев назад +3

    Bro really appreciate u r efforts... Super jodi....
    I lost my mother 2 months ago. Now I know what my father is...

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  7 месяцев назад

      Mom is always with u bro..appava nalla paathukonga❤️

  • @user-yb7qw3qr5z
    @user-yb7qw3qr5z 7 месяцев назад +3

    Very nice person,🎉🎉🎉🎉🎉

  • @Tra2012
    @Tra2012 7 месяцев назад +3

    Super video. Both are lucky. God bless. ❤❤❤Bangalore

  • @saravanank2013
    @saravanank2013 7 месяцев назад +3

    பூரே ஊங்க ஆப்பா நீங்க காம்பிசேன் சூப்பர் நீங்க மொரப்பூர் வாந்தாள் ஓர் போன் பண்ணூங்க

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 7 месяцев назад +1

    1.30 🐥🐦🐧🦜 sound ❤💞💞💞💞💞💯👌 video starting beautiful sound super 👌

  • @venkatesanv6997
    @venkatesanv6997 7 месяцев назад +3

    Vazga vallamudan

  • @govindarajann6580
    @govindarajann6580 7 месяцев назад +3

    I am also driver in 1979 and worked in bank retired on Aug 2014 Iam taking heavy license on 1980

  • @drivinglub5127
    @drivinglub5127 7 месяцев назад +3

    Nanum enga appa tha duty bro gujarat libe tha

  • @user-lm9pu5qv3c
    @user-lm9pu5qv3c 7 месяцев назад +1

    Runningl பனி உள்ள வராமல் தடுக்க ப்ரெண்ட் கிரில்ல அட்டையை கட் செய்து கிரில்லில் செல்லோ டேப் ஓட்டி நால் காலுக்கு கொஞ்சம் பனி வராமல் தடுக்கும் பட்டதாரி டிரைவர் லாரியில் காஷ்மீர்ரில் இதை செய்கிறார்கள்

  • @silambarasansilambarasan8879
    @silambarasansilambarasan8879 7 месяцев назад +2

    Really very good your Father driving…

  • @naveenkd7569
    @naveenkd7569 7 месяцев назад +3

    ungala mathiriya nanum apppavum tha bro odurom

  • @tamilselvan7735
    @tamilselvan7735 7 месяцев назад +3

    Bro daily video podunga

  • @harsathharsath8016
    @harsathharsath8016 4 месяца назад +1

    தந்தையை விடபலம் இருந்தும் அந்த ஓரு வார்தை great

  • @glanfernandes2128
    @glanfernandes2128 7 месяцев назад +3

    Bro new subscriber love from karnataka manglore (kuwait)

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 7 дней назад

    Hii..தம்பி..ரொம்ப..சூப்பர்..வாழ்க..பல..காலம்..வாழ்க..வாழ்க..🌿🌾🌴💯💯👍🏾👍🏾🤝🤝🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️🍃🍃

  • @alpstatus5025
    @alpstatus5025 7 месяцев назад +3

    Worth worth worth varma video worth varma ❤💥💥💥

  • @jcdhananjay660
    @jcdhananjay660 7 месяцев назад +3

    ean bro yellow light poda mattingala?

  • @vignesharumugam5091
    @vignesharumugam5091 7 месяцев назад +2

    நேத்து தொப்பூர்ல பயங்கர விபத்து யூடியுப்ல நியூஸ் பாருங்க.

  • @srivarshini2818
    @srivarshini2818 7 месяцев назад +3

    I like ur video na ❤

  • @yuvarajs7682
    @yuvarajs7682 7 месяцев назад +2

    Happy to see you you both together ❤. Keep rocking bro

  • @atravelvloge
    @atravelvloge 7 месяцев назад +1

    Video edukumbo kurachu pinnaadi erikku ennittu edukk ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @iniyachild6863
    @iniyachild6863 7 месяцев назад +2

    Bro idhu unga sondha vandiya

  • @Suresh-gd9tw
    @Suresh-gd9tw 7 месяцев назад +1

    bro neengala sonthama 12 wheel eduthu ottalame bro thinking😊

  • @statuztamila353
    @statuztamila353 7 месяцев назад +2

    Namma ooruku eppo varra mathiri idea bro??

  • @naveenprabhu2879
    @naveenprabhu2879 7 месяцев назад +2

    bro ethu unga own vandi ah bro

  • @Explorerulagam
    @Explorerulagam 7 месяцев назад +3

    Bro pls tell about your family in ur next vlog

  • @Praveenkumarsdp
    @Praveenkumarsdp 7 месяцев назад +2

    Unga own vandi ah bro

  • @kalaikaunder
    @kalaikaunder 7 месяцев назад +2

    Ur best bro❤❤❤

  • @kumaravelramesh4593
    @kumaravelramesh4593 7 месяцев назад +1

    Diesel tank full capacity?.

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 7 месяцев назад +1

    17.22 must watch 💞💯

  • @Radhika.pNattar
    @Radhika.pNattar 7 месяцев назад +3

    Super bro🎉

  • @Ungalharan
    @Ungalharan 5 месяцев назад +1

    அண்ணா நீங்க குடுத்துவச்சவரு னா அப்பா கூட ரொம்ப நேரம் செலவுடுறீங்க

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 5 месяцев назад +1

    Hi to your dad,how old he is ❤im 61 , from Penang.malaysia.

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 7 месяцев назад +1

    12.01 🖐️dont drive this type of condition 🙏🙏🙏🙏🙏🙏நீங்க எங்க கும்பத்தில் மூவர் மாதிரி 💞🙏🫂🫂🚚

  • @manikandan1650
    @manikandan1650 7 месяцев назад +2

    Super pro TN55

  • @user-bm4cg9ch8d
    @user-bm4cg9ch8d 7 месяцев назад +1

    Unkalil oruvan thampi valthukal ennam pola valakai thampi

  • @harikrishnan7190
    @harikrishnan7190 7 месяцев назад +1

    neraya Delhivery VOLVO lorry ah irukku

  • @annaidass5607
    @annaidass5607 7 месяцев назад +2

    Thampi same idhu nanum en appvum ottitu erudom vidio parthapa althuten Epping enukku 60 vaydu apparatus nalla partuko supparana nalla appa

  • @mathanpandiyan1780
    @mathanpandiyan1780 7 месяцев назад +2

    Nice.tampie.your.video

  • @vrsakthi1332
    @vrsakthi1332 7 месяцев назад +2

    Anna super anna😊

  • @want2behere
    @want2behere 7 месяцев назад +1

    What was that sound before you showed the elephant.

  • @vaishuvaishu4075
    @vaishuvaishu4075 7 месяцев назад +1

    Mp வழி la செலவு கம்மி bro

  • @Boopathi-w3y
    @Boopathi-w3y 7 месяцев назад +3

    ❤️❤️❤️

  • @glanfernandes2128
    @glanfernandes2128 7 месяцев назад +1

    Brother your own truck

  • @SNSS-pg7bs
    @SNSS-pg7bs 7 месяцев назад +1

    Anna driving uniform laam podalana police 🚓 onnum solla maataanga na, en podala apdinnu kekka maataanga na😢😊

  • @suryakumark6187
    @suryakumark6187 7 месяцев назад +3

    Hi bro ❤..
    Hi appa❤..

  • @kanagarajkrishnaraj6873
    @kanagarajkrishnaraj6873 6 месяцев назад +1

    Bro kindly see Putheetu travel vlog. Your narration shoul be like that so that those who follows your vlog will get interested.

  • @sadheeshs.k9262
    @sadheeshs.k9262 7 месяцев назад +1

    Bro intha vandi unkalodutha na

  • @N.gopinathRichard
    @N.gopinathRichard 7 месяцев назад +2

    Brother unga name soluga

  • @balachandransoundararajan3049
    @balachandransoundararajan3049 7 месяцев назад +2

    ❤❤❤❤❤

  • @user-pk2hn3yd1e
    @user-pk2hn3yd1e 7 месяцев назад +1

    மாலை வணக்கம் அண்ணா

  • @kkeyans
    @kkeyans 7 месяцев назад +3

    இனிமேல் உங்க அப்பாவ வீடியோ ல அதிகமா காட்டுங்க ப்ரோ!....அவர பேச சொல்லுங்க ப்ரோ!...

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  7 месяцев назад +1

      Ok bro

    • @kkeyans
      @kkeyans 7 месяцев назад

      Romba Romba Tnx Bro@@TamilTruckVlogs

  • @Ungalharan
    @Ungalharan 5 месяцев назад +1

    எனக்கு எல்லா அப்பா இல்ல அண்ணா

  • @muhammedarif9507
    @muhammedarif9507 7 месяцев назад +1

    Hi bro
    Pani mootathula drive panurathuku vandila extra yellow fog lamps fit pannikkunga view clear a therium

  • @user-pu8rm9ei5i
    @user-pu8rm9ei5i 7 месяцев назад +2

    😂😂😂😂

  • @siddeeqkgra
    @siddeeqkgra 7 месяцев назад +2

    Hi bro ❤

  • @anadhkumar1884
    @anadhkumar1884 7 месяцев назад +1

    Bro endha Pane llam kame

  • @rajeshtruckjournyap0247
    @rajeshtruckjournyap0247 7 месяцев назад +1

    Hai anna
    Love from anantapur andhra

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 7 месяцев назад +1

    2.23 ❤❤❤❤🐕 💞🫂

  • @shamseerkolathumthodi9307
    @shamseerkolathumthodi9307 7 месяцев назад +2

    Hi❤KL. 10👍👍

  • @durain7256
    @durain7256 7 месяцев назад +1

    Two bed arrange panni May bro Appa paavam

  • @atravelvloge
    @atravelvloge 7 месяцев назад +1

    Sughamano chetaa

  • @atravelvloge
    @atravelvloge 7 месяцев назад +1

    Chetaaaa❤❤❤❤❤

  • @vinothkumarr2148
    @vinothkumarr2148 7 месяцев назад +1

    Haii anna aravakuruchii vinoth anna

  • @vignesharumugam5091
    @vignesharumugam5091 7 месяцев назад +2

    நேத்து தொப்பூர்ல பயங்கர விபத்துங்க. யூடியூப்ல நியூஸ் பாருங்க குணா. பாத்து கவனமா இருங்க.

  • @spkm9393
    @spkm9393 7 месяцев назад +1

    வணக்கம் தம்பி நீங்க 2 பேரும் தானே இருவரும் படுக்க குஷன் ரெடி பன்னிக்கலாமே

  • @nanthakumar638
    @nanthakumar638 7 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @Drivinglover097
    @Drivinglover097 7 месяцев назад +1

    Hi Anna

    • @Drivinglover097
      @Drivinglover097 7 месяцев назад

      Iam school bus driving
      Truck driving interest vacancy irukuma na

  • @VadukapatiRamsamy
    @VadukapatiRamsamy 3 месяца назад +3

    Bro tell your mobile number. Nice video from Trichy

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 7 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤

  • @mohamedishak7515
    @mohamedishak7515 7 месяцев назад +1

    Super bro 🎉

  • @kishorkumardme8959
    @kishorkumardme8959 7 месяцев назад +1

    Super Anna

  • @DuraisamyDuraisamy-h4l
    @DuraisamyDuraisamy-h4l 7 месяцев назад +1

    ❤❤❤

  • @srinathsri8968
    @srinathsri8968 7 месяцев назад +1

    ❤❤

  • @manikandann4228
    @manikandann4228 7 месяцев назад +1

    ❤❤❤