ரஷ்யாவின் விண்வெளி புரட்சி | How Space Station Was Built | Part 1 | Tamil | Pokkisham

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @SSSM007
    @SSSM007 2 года назад +48

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் விக்கி. வானவியல் ஆராய்ச்சி என்றாலே நாசா மற்றும் ரஷ்யாவுடைய செயல்பாடுகள் தான் நினைவுக்கு வருகிறது. இந்தியா இது போன்ற முயற்சிகள் (ஒன்றிரண்டு தவிர) ஏன் எடுப்பதில்லை என்றால் நம்ம கிட்ட அறிவில்லாமல் இல்லை ஆனால் அதை அங்கீகரிக்க தெரியவில்லை. நீ பெரியவனா நான் பெரியவனா என்கின்ற போட்டியிலேயே போய்விட்டது காலம்.

  • @anthonyanthony7127
    @anthonyanthony7127 2 года назад +3

    மிகவும் துல்லியமாக தகவல் கொடுத்ததற்கு நன்றி மென்மேலும் இது போன்ற பல வீடியோக்கள் உங்கள் காணொளியில் எதிர்பார்க்கின்றோம்

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 2 года назад +23

    அருமையான பதிவு தம்பி. விண்வெளி ராக்கெட், ஆய்வு நிலையத்தின் தொடக்க கால நிகழ்வுகளை கூடிய அளவு பதிவு செய்தமைக்கு நனறி உரித்தாகுக.
    எனினும் முதன்முறையாக விண்வெளிய சுற்றி வந்த மனிதன் 12.04.1961 என்றால் அது ரஷ்யாவின் யூரிககரின் தான், அவர் 27.03.1968 ல் 2 வது முறை விண்வெளி செல்ல MIG-15 விமான பயிற்சியின் போது விபத்தில் வீரமரணமடைந்தார். அவரை பதிவு செய்யாமல் விட்டது ஒரு குறையே.
    பணி சிறக்க வாழ்த்துக்கள்👍

  • @magheswaran6201
    @magheswaran6201 2 года назад +1

    மிகவும் நன்றாக இருக்கிறது விக்கி. நான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்ப்பேன். வாழ்த்துக்கள்

  • @AK.theboss
    @AK.theboss 2 года назад +16

    Nalla effort ... vaalthukkal viki😊👍

  • @எண்ணம்போல்வாழ்க்கை-ய2ல

    விக்கி இந்த மாதிரி நியூஸ் எல்லாம் நாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்தோம் நாங்க படிக்கிறப்ப புரியாத விசயம் நீங்க போடுற வீடியோ உள்ள புரிய வைக்கிறீங்க மிக்க நன்றி வரும் எதிர்காலம் படித்து புரிகிறதோ இல்லையோ உங்கள் வீடியோவை பார்த்து புரிந்து கொள்ளும்

  • @Balada143
    @Balada143 2 года назад +21

    BRO NO ONE equal to u in tamil youtube community, You cover both Politics,Crime,Science ,etc vera level thalaiva

  • @veeramuthu4498
    @veeramuthu4498 2 года назад +1

    சூப்பரா அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 2 года назад +7

    விளக்கிய விதம் அருமை👌
    பயனுள்ள தகவல், உங்கள் பணிகள் சிறக்க, மேலும் தொடர வாழ்த்துக்கள்🎉🎊.

  • @elangeshwaranvadivel305
    @elangeshwaranvadivel305 2 года назад +2

    மிகவும் நன்றாக உள்ளது உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி இதுபோன்ற தகவல்களை கட்டாயம் தொடருங்கள் வாழ்த்துக்கள் நண்பரே

  • @sethuraman2093
    @sethuraman2093 2 года назад +5

    புதிதாக தெரிந்து கொண்டேன் நன்றி விக்கி 💐

  • @ganesansangaralingam4824
    @ganesansangaralingam4824 2 года назад +1

    பரவாயில்லை விக்கி நான் படிக்காத விசயங்கள் நீங்கள் சொல்வது மகிழ்ச்சி

  • @shalini1270
    @shalini1270 2 года назад +29

    Really appreciate your hard work.. It's not easy to understand these technical terms & then to explain others.. You've really worked hard on this topic by highlighting each term.. keep up the good work!

  • @rsmanidmekwm
    @rsmanidmekwm 2 года назад +1

    Extraordinary work bro.... Congratulations 👏👏👏.... Russia pathi neraya sollunga bro

  • @prasannavadivelu8501
    @prasannavadivelu8501 2 года назад +7

    Appreciate your effort! Yourself and the channel deserves a lot more appreciation and recognition than what it is today. I hope people will realise this some day 🙏🏼

  • @balurbalurkrishnanbala1491
    @balurbalurkrishnanbala1491 2 года назад +1

    சூப்பர் விக்கி T Pனால் மட்டுமே இந்த மாதிரி முடியும் விக்கி

  • @dineshdina5784
    @dineshdina5784 2 года назад +5

    Super bro 😊 you have been doing excellent job in all your video content.. Keep doing great work 👍 will be waiting for your updates in all 3 channels 🙌😊

  • @marimuthur7479
    @marimuthur7479 2 года назад +1

    உங்கள் முயற்சி க் கு பாராட்டுகள்👍👍

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +5

    Ur efforts never failed until pokkisham viewers with u Vicky bro 👍👍👍👍

  • @bhuvanbhuvan5515
    @bhuvanbhuvan5515 2 года назад +1

    அருமையான செய்தி விளக்கம் ‌ விண்வெளி பற்றிய சுவாரசியமான தகவல்களை நீங்கள் அளிக்க வேண்டும். அருமையான பதிவு நன்றி.

  • @cheranrajan7537
    @cheranrajan7537 2 года назад +4

    Useful 11 minutes. Well explained . Waiting for part 2 . brilliant work viki bro👌

  • @dhinadhina8662
    @dhinadhina8662 2 года назад +2

    சால்யட் என்பது தவறு
    சல்யூட் என்பதே சரி
    சோயஸ் என்பதும் தவறு
    சோயுஸ் என்பதே சரி
    பதிவு மிகவும் அருமை
    பெயர் உச்சரிப்பு சரியாக இருந்தால் அது காணொளிக்கு சிறப்பு சேர்க்கும் விக்கி அவர்களே 🙏

  • @anbesivam6426
    @anbesivam6426 2 года назад +6

    As a young mind we are happy to expecting more in depth science and technology videos like these in your channel for weekly twice to thrice . We are all very thankful and grateful for all your hardwork to bring a change in the young minds in our nation .

  • @vadivelan2565
    @vadivelan2565 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி..

  • @parrybala2845
    @parrybala2845 2 года назад +53

    அண்ணா நான் ரொம்ப நாளா அவங்களோட வீடியோ எல்லாம் பாத்துட்டு இருக்கேன் ஆனா இந்தியா எந்த முன்னேற்றமும் இல்லை அண்ணா அதை பண்றாங்க இதை பண்றாங்கன்னு சொல்றாங்க அந்த போல்டா எதுனா பண்ணவே மாட்டாங்க

    • @தர்மமுனீஸ்வரன்
      @தர்மமுனீஸ்வரன் 2 года назад +16

      சோவியத் ரஷ்யா ரொம்ப நாடுகள் இருந்தது, அதனால் தான் எல்லாம் பண்ண முடிந்தது, அப்போ இந்தியா என்ன நிலைமைல இருந்தாங்க தெரியுமா, இந்தியாவ குறை சொல்ல நீ யாருடா

    • @தர்மமுனீஸ்வரன்
      @தர்மமுனீஸ்வரன் 2 года назад +13

      நீ என்னத்த கிழிச்சன்னு இந்தியாவை குறை சொல்லுற 🤫🤫😈😈😈😈

    • @madhavansubitha9027
      @madhavansubitha9027 2 года назад +3

      Yenta apatie ne yenna putunguna indiavukaga

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 2 года назад +2

      Wait for you

    • @rsjukerarsjukera6043
      @rsjukerarsjukera6043 2 года назад

      India suthanthiram adaithu 75 varudamthan akirathu 30 code makkal 140code ethuvum thovikku kaaranam.

  • @boopathymala7956
    @boopathymala7956 2 года назад

    Super.விண்வெளியில் ரஷ்யாவின் சாதனைகள் பலப்பல. தாங்கள் பதிவிற்கு நன்றி!

  • @paulgeorge3952
    @paulgeorge3952 2 года назад +3

    Sir I am living in a village near Kulasekara pattinam.some months ago our village people protested against evacuation for launch pad and no one signed in it.I heard a rumour that if no one didn't singed in that form they won't give society money.I am scared of what will happen to the people living around Kulasai in future. Pls if you have time do some research and put a video about it.

    • @paulgeorge3952
      @paulgeorge3952 2 года назад

      @Nellai cartoon @அன்புடன் visag அப்போம் உங்க வீட்டையும், வேலையையும் தாய் நாட்டு பற்றுல எனக்கு தந்திடுங்க தயவுசெய்து.

  • @g.shivashankargandhi2109
    @g.shivashankargandhi2109 2 года назад

    உன்மையில் இந்த பதிவு ஒரு பொக்கிஷம் தான் ஜி
    தமிழ் பொக்கிஷம் சேனல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஜி 🤝🤝

  • @varunprakash4886
    @varunprakash4886 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி ❤️

  • @ambiambi3682
    @ambiambi3682 2 года назад +1

    என்ன விக்கி இப்படி சொல்லிட்டீங்க உங்களுடைய வீடியோ மிக மிக சூப்பர்

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 2 года назад +1

    உண்மையிலே பாராட்டுதலுக்குரிய செய்தி வாழ்த்துக்கள் நன்றி ஐயா.

  • @HemNath100
    @HemNath100 2 года назад

    Arunayana pathivu, Nammala yu andha space science pathi yosika vakuringa . Superb ,

  • @ptgirija
    @ptgirija 2 года назад

    Useful video vicky bro. My 8 yr old son started watching this episodes.. Please continue your good work..

  • @qryu651
    @qryu651 2 года назад

    அறிவியல் விழிப்புணர்வுக்கு நன்றி
    சகோதரன்.
    வாழ்த்துக்கள் தொடர்ந்து போடுங்கள்.

  • @krithishvlog
    @krithishvlog 2 года назад +1

    அடுத்த வீடியோவில் பார்ப்போம் பிரமாதம் சகோதரா.

  • @rajaanandhan3337
    @rajaanandhan3337 2 года назад +2

    மிகவும் அருமையான தலைப்பு தொடர்ந்து விண்வெளி சார்ந்த தகவல்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்

  • @jeevajose3134
    @jeevajose3134 2 года назад

    அறிவியல் ரகசியங்களை அனைவருக்கும் புரியும்படி எளிதாக சொல்லியதற்கு பாராட்டுக்கள்

  • @madhankumar1165
    @madhankumar1165 2 года назад

    Bro உண்மையாவே நான் என் பாட புதகதில் குட படிக்காத செய்திகள் உள்ளன... அருமை அருமை ❤️❤️❤️

  • @raawinkrishnagiri4147
    @raawinkrishnagiri4147 2 года назад +1

    அண்ணா நீங்கள் பதிவு செய்யும் அனைத்தும் பயன்பெறும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

  • @nnndannyvlogs8647
    @nnndannyvlogs8647 2 года назад +1

    அருமையான பதிவு நண்பா 🥰💐

  • @marimuthur7479
    @marimuthur7479 2 года назад +1

    மிக அருமை 👌👌

  • @senthilkumarm4883
    @senthilkumarm4883 2 года назад +1

    நேரம் சென்றதோ தெரிய வில்லை அருமை

  • @muralidharan2727
    @muralidharan2727 2 года назад +1

    அருமையான பதிவு 👍👍👍

  • @karthikjaison2237
    @karthikjaison2237 2 года назад

    Scientific Topic with Crystal Clear Explanation..!!

  • @நம்மஊருநம்மசோறு

    Vikki ne pesunave athu semmaiya tha irukum... vera level......

  • @mugunthanvilavarasa3494
    @mugunthanvilavarasa3494 2 года назад

    நல்ல முயற்சி சகோ
    உண்மையிலேயே பெறுமதியான ஆவணம்

  • @sinthusky9428
    @sinthusky9428 2 года назад

    அண்ணா இந்த அளவுக்கு தேளிவான விளக்கங்களை கொண்ட yootube chanal நான் இதுவரை பார்த்து இல்லை. உங்கள் பேச்சும் தோனியும் கருத்துக்களை ஆழமாக நினைவில் நிறுத்துகிறது. மேலும் எதிர்பார்க்கின்றோம்...

  • @naganmurugesan9402
    @naganmurugesan9402 2 года назад +1

    அண்ணா நல்லதொரு பதிவு

  • @senthilnathan3857
    @senthilnathan3857 2 года назад

    Sooperb Vicky. I was waiting to know about this international from you. You explained in details. Thanks

  • @devasagayamstanislaus6899
    @devasagayamstanislaus6899 2 года назад

    மிகவும் பிரயோசனமான விடயம். நன்றி விக்கி

  • @RAZEEN-r6j
    @RAZEEN-r6j 2 года назад +2

    சமீப காலங்களில் இட்ட பதிவுகளில் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்த பதிவாக இது இருந்தது. அடுத்த பாகத்திற்காக ரொம்ப ஆர்வமாக காத்திருக்கிறேன். ப்ளீஸ் விக்கி மிக சீக்கிரமாக பதிவிடவும்..

  • @ars6266
    @ars6266 2 года назад

    Good posting Vazhga valamudan.

  • @NavaratamRatnajothi
    @NavaratamRatnajothi 7 месяцев назад

    TKNR TKNR.FROM SRI LANKA THANKS FOR ALL THE INFORMATION ON SPACE STATIONS, SCIENTIFIC EXPOSURE HUMANS BRAIN EXPLORATION AND KNOWLEDGE ADVANCEMENTS AND IN MEDICAL HEALTH SECTOR'S

  • @saravananperiyasamy4043
    @saravananperiyasamy4043 2 года назад +1

    Hey Vicky Lot’s of info !!! I really appreciate ur hard work. Keep it up waiting for future Video’s!!!

  • @sivaramjig578
    @sivaramjig578 2 года назад

    Congratulations for ur efforts giving unknown information to us.
    பாட புத்தகத்தில் படிக்க வேண்டியவைகள் இதுதான் அரசியல் அல்ல
    வீரம் எழுச்சி விஞஞானம் போன்றவைகலே மாணவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்

  • @manibharathi4459
    @manibharathi4459 2 года назад

    Great work bro and detailed explanation. Worth to watch!!!. Thanks for giving such kind of informations.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 года назад

    அருமை! அவசியமானதும்கூட. நன்றி.

  • @kumarvlog3448
    @kumarvlog3448 2 года назад +1

    சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்

  • @Hari_0821
    @Hari_0821 2 года назад +1

    அற்புதம் அண்ணா

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 года назад

    கடந்த காலங்களில் நடந்த பல விதமான, ஆயவுகள் சம்பந்தமாக, ரஷ்யா செய்த சாதனைகள், பிறகு அமெரிக்கா செய்த சாதனைகள், இவற்றை விரிவான தகவல்களாக தந்தற்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன்.

  • @jayagarenparamasivam7346
    @jayagarenparamasivam7346 2 года назад

    அருமை. Very informative

  • @dayalan62
    @dayalan62 2 года назад

    excellent. keep up the good work. vazhga pallandu

  • @DilipKumar-nh7vx
    @DilipKumar-nh7vx 2 года назад

    Super bro... daily world news ungala therinchukkeren..... Unga news ellame super..... thanks....

  • @அன்பாயிருந்தசீஷன்

    நல்லா இருக்கு சகோ , தங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் அதை எங்களுக்குச் கொடுத்தது க்கு நன்றி

  • @VsdDeepak
    @VsdDeepak 2 года назад

    அற்புதம் அண்ணா இஸ்ரோ பற்றியும் பேசுங்கள்

  • @SenthilMaran
    @SenthilMaran 2 года назад

    Very interesting information.Thanks for the work, please keep updating.

  • @karuppasamypandian6336
    @karuppasamypandian6336 2 года назад +1

    வாழ்த்துக்கள் ❤️👍👍👍👍

  • @meetsudhakar
    @meetsudhakar 2 года назад

    Excellent! Highly informative!

  • @rubennathan7480
    @rubennathan7480 2 года назад

    Thanks! Vicky👍..... Very informative 👌

  • @vijaynirmal8483
    @vijaynirmal8483 2 года назад +1

    Super Bro I am very excited for the next part of the videos....

  • @senthilnayagam6889
    @senthilnayagam6889 2 года назад

    இச்செய்தியை எங்களுக்கு தெள்ளத்தெளிவாக பகிந்தமைக்கு மிக்க நன்றி தாங்களின் உழைப்பு புனிதமானது வாழ்க தாங்களின் இச்சேவை வளர்க தாங்களின் புகழ்

  • @dip3010
    @dip3010 2 года назад

    Great great bro
    We are learning the world by Tamil pokkisham. Thanks a lot.

  • @MrSenkl
    @MrSenkl 2 года назад

    Very nice and good to know about this subject brother.much appricated

  • @dearcomrade7892
    @dearcomrade7892 2 года назад

    விக்கி உன் கருத்துக்கள் என்றும் போல் செல்லட்டும்...... வாழ்த்துக்கள்.....

    • @sinouvassan3399
      @sinouvassan3399 2 года назад +1

      விக்கி சூப்பர்

  • @subramaniantk4508
    @subramaniantk4508 2 года назад

    Excellent, very interesting, beyond that
    Good presentation. To be contd..... 👍🙏

  • @rak680
    @rak680 2 года назад

    அருமையான பதிவு அண்ணா.
    இந்தியா வின் விண்வெளி நிலையத்திர்காக காத்திருக்கின்றோம்

  • @avicky3102
    @avicky3102 2 года назад +1

    Very neat and detailed informations...keep up the good work Vicky

  • @senthamizh.k4292
    @senthamizh.k4292 2 года назад +1

    Really very informative bro..keep rocking...❤️

  • @PromodhSridhar
    @PromodhSridhar 2 года назад

    Awesome Vikki.. very informative hope some one from India does something and put india in space

  • @ShivaSai-q9h
    @ShivaSai-q9h 2 года назад

    அருமையான பதிவு அண்ணா 👏 நல்ல தகவல்கள் , கடைக்கோடியில் இருக்கும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற உங்களது நல்ல எண்ணத்திற்கு , என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா. 👏
    சிந்திப்போம் செயல்படுவோம். 💪

  • @chandramohan3433
    @chandramohan3433 2 года назад

    Very informative. Easy understanding.

  • @smalltechnic8596
    @smalltechnic8596 2 года назад

    Vicky super effect thambi, good effort bro🙏🙏💐💐💐💐💐

  • @kckanth810
    @kckanth810 7 месяцев назад

    Very important special topic good job

  • @ukeshchandrasekar895
    @ukeshchandrasekar895 2 года назад

    Good effort Vicky👍. Highly Informative.

  • @commenman3926
    @commenman3926 2 года назад

    அருமையான தகவல் வின்வெளி ஆராய்ச்சியில் ரஸ்யாவின் பங்கு மிக அதிகம் என்பதை தெரிந்து கொண்டோம்.

  • @RajParasu12
    @RajParasu12 2 года назад

    Superb Vicky and very informative After long gap 🙏All the best 👍👍👍

  • @sivaselvin3338
    @sivaselvin3338 2 года назад

    ரொம்ப செமயா இருந்தது நன்றி தம்பி வாழ்க வளமுடன்

  • @KSivakumar27
    @KSivakumar27 2 года назад

    Yes, you combined the facts in a simplified way. Very good Viky

  • @gandhikasi
    @gandhikasi 2 года назад +1

    Teacher for young world 👏👏👍👍👍🇨🇦

  • @MuthuPandi-tl6zb
    @MuthuPandi-tl6zb 2 года назад

    Super bro, neraya news collection pannirugaga great

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Год назад

    Hii...ரெம்ப..ரெம்ப...அருமை...வாழ்த்துக்கள்...🌾💯💯💯💯🍀👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍃🙏🙏🙏🙏🙏🙏💐🤝🤝🤝🤝🌹👍👍👍👍👍👍🌲

  • @sudhamurugan916
    @sudhamurugan916 2 года назад

    அருமைய இருக்கு. ஆர்வமஇருக்கு👍👍👍👍👍.....

  • @kumaresansukumaran9813
    @kumaresansukumaran9813 2 года назад

    Very interesting brother vicky.. Thank you so much for news.. 🙏

  • @balakrishnans2033
    @balakrishnans2033 2 года назад

    உனது முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் விக்கி

  • @bharathya
    @bharathya 2 года назад

    fantastic, really great job by Tamil pokkisam

  • @klaitusstephen4992
    @klaitusstephen4992 2 года назад

    ரஷ்யா விண்வெளி துறையில் ஆற்றிய சேவைகள் அதிகம், அதை காணொளியாக பதிவு செய்யும் உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @knockdowntamizhan8122
    @knockdowntamizhan8122 2 года назад +1

    Super bro unnum detail exaplain pannunga bro

  • @ramraj05
    @ramraj05 2 года назад +1

    Thanks for your details. Keep up the good work 👍

  • @jayaramand2695
    @jayaramand2695 Год назад

    அற்புதமான தகவல்கள் நன்றி வணக்கம் சார் 🎉🎉🎉

  • @rakshanb
    @rakshanb 2 года назад +1

    *Anna ennaku space pathi therichuka romba pudikum romba thanks Anna* 😍😍