புது வீடு மாத்தியாச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • New home after RUclips 🙂🙂🙂
    #Dinesh kalai

Комментарии • 1,4 тыс.

  • @தினேஷ்_கலை
    @தினேஷ்_கலை  10 дней назад

    Support and follow facebook.com/profile.php?id=100090094412490&mibextid=ZbWKwL

  • @Safamubarak1819
    @Safamubarak1819 Месяц назад +3

    Sister scene lam podala veguli ya erkanga ..epadiyae erunga plz don’t change

  • @suganSamayal
    @suganSamayal Месяц назад +126

    ஏய் வீடு சூப்பரா இருக்குதுப்பா சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @Umamageswari123Uma
    @Umamageswari123Uma Месяц назад +158

    கலை தினேஷ் நீங்க சீக்கிரமாவே சொந்த வீடு வாங்க என்னுடைய வாழ்த்துக்கள்

    • @தினேஷ்_கலை
      @தினேஷ்_கலை  Месяц назад +8

      Romba romba romba nandri nga 🙏🙏🙏🙏

    • @manjulakshmanan1544
      @manjulakshmanan1544 Месяц назад +2

      Aameen❤

    • @ச.அசண்முகம்
      @ச.அசண்முகம் Месяц назад +2

      கண்டிப்பாக உங்கள் திறமைக்கு வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள் ❤❤

    • @தினேஷ்_கலை
      @தினேஷ்_கலை  Месяц назад +1

      @@ச.அசண்முகம் romba romba romba romba romba nandri nga 🙏🙏🙏🙏

    • @ச.அசண்முகம்
      @ச.அசண்முகம் Месяц назад +1

      @@தினேஷ்_கலை தங்கை தம்பி சிவா நலமாக இருங்கள் வாழ்க வளமுடன்

  • @travelvlogers380
    @travelvlogers380 Месяц назад +216

    விட்டை சுற்றி சுத்தம் செய்யுங்கள் நிறைய செடி வழந்து கடக்கு

    • @தினேஷ்_கலை
      @தினேஷ்_கலை  Месяц назад +17

      Amanga clean pannanum nga

    • @saiappamotivational9400
      @saiappamotivational9400 Месяц назад +4

      Kuttunga, clean ah endha Betta maintain pannunga veliya clean pannunga kitchen kids clean ah vechikunga, and have Enni kitta erukura mat ellathiyum thukki podunga

    • @தினேஷ்_கலை
      @தினேஷ்_கலை  Месяц назад +1

      @@saiappamotivational9400 ok nga thanks nga

    • @sris5993
      @sris5993 Месяц назад +1

      Avanga already video la solli irukanga clean pannNumnu

    • @perumal5344
      @perumal5344 19 дней назад

      ​@@தினேஷ்_கலை வாழ்த்துக்கள் தினேஷ்&கலை

  • @MohammedShafirehana
    @MohammedShafirehana Месяц назад +94

    🎉🎉🎉👌🏻🤗🤗🤗 வீடு ரொம்ப அழகா இருக்கு🥰 இயற்கையான சூழல் மிகவும் அழகாய் இருக்கிறது ☺️

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw Месяц назад +25

    சீக்கிரம் சொல்லி முடிங்க சீரியல் ஆட்டம் போகுது சீக்கிரம் போய் வீட்டை சுத்தம் பன்னுங்க இந்த வீட்டில் தான் பூச்சி பொட்டு அதிகமாக இருக்கும் போல

  • @joyofsharing727
    @joyofsharing727 Месяц назад +2

    Wow proud of you guys😊Enna ooru anna ?

  • @YouTubeChannel-to5kb
    @YouTubeChannel-to5kb Месяц назад +18

    தம்பிக்கு நீச்சல் கற்று கொடுங்க அக்கா .....வாய்கால் பக்கம் குழந்தையை விளையாட அனுமதிக்காதிங்க அக்கா

  • @jenithraam2259
    @jenithraam2259 Месяц назад +2

    நீங்க கல்லு போட்டு விளையாடுங்க வேற எதுனா போட்டு விடுங்க குழந்தையை வச்சிருக்கீங்க எப்பொழுதும் அவன் மேல ஒரு கண்ணு வச்சுக்குங்க பக்கத்துல குளம் குட்டை இருக்கிறது ஆபத்து

  • @Lavender_hills
    @Lavender_hills Месяц назад +20

    soldrenu kochukaadhingaaa...dinesh please kooda kooda pesaadhinga.. rendu perum ore time la pesite erukinga chela kuttiesss. romba disturbing ah eruku. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandi9972
    @pandi9972 Месяц назад +5

    வீட்டை சுத்தம் பண்ணுங்க முதல்.. அணில் வளர்க்கிறது தப்பில்ல நீங்க இருக்கிற வீடு அணில் நாளை பாம்பு வர வாய்ப்பு உள்ளது ...

  • @sellamramesh1092
    @sellamramesh1092 Месяц назад +67

    அழகான அம்மா வீடு சீக்கிரம் நீங்கலும் இதே போல் அழகான வீடு கட்ட வாழ்த்துக்கள்

  • @m.divyesh8171
    @m.divyesh8171 Месяц назад +2

    சிஸ்டரை பேச விடுங்க அண்ணா 😊

  • @nawrinakbar98-pd6xq
    @nawrinakbar98-pd6xq Месяц назад +34

    வீடு மிகவும் அழகாக இருக்கின்றது ஆனால் அருகில் இருக்கும் காடை பார்த்தால் தான் மிகவும் பயமாக இருக்கிறது உங்கள் இடங்களை நீங்கள் சுத்தமாக வைத்துக் கொண்டால் மிகவும் அருமையாக இருக்கும்

  • @PavatharaniBablu
    @PavatharaniBablu Месяц назад +17

    மேலும் மேலும் வாழ்க்கையில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் 😍 அண்ணா 💫அண்ணி ❤️

  • @Varahi-sr1kj
    @Varahi-sr1kj Месяц назад +5

    Veedu nalla irrukku ana anga aal nadamatame kuraivathan irrukumnu ninaikura...nenga thaniya irrukinga...na bayamuruthala pls anga safety irrukathu ungalukku so you tube income vantha udane vera veetuku ponga... because indha veedu ungalukku safety illa...pakkathula niraya veedunga irrukura area ku poirunga...thirumbavum soldren enakku video la parkumbothe theriuthu anga ungalukku safety illa ... Pls quickly change your house ❤

  • @varshinivarshini1357
    @varshinivarshini1357 Месяц назад +2

    Overa kalaikringa Dinesh why are u doing like this😢.

  • @Jothi-wm7oe
    @Jothi-wm7oe Месяц назад +40

    வீடு சூப்பர் தண்ணி பக்கத்துல இருக்கு புள்ளைய பத்திரமா பாத்துக்கோங்க வாழ்த்துக்கள்

  • @arunpandi3801
    @arunpandi3801 Месяц назад +13

    யூட்டுப்பில்பணம்வந்தாதபுரோபீளீஸ்சொல்லுங்க.எவ்வளவுனுஏனாநீங்கலும்எங்கலமாதிரிதாநடுத்தரகுடும்பம்நீங்கமுன்னேரினால்நாங்கள்ரொம்பசந்தோஷபடுவோம்புரோ

  • @ananthiraju507
    @ananthiraju507 Месяц назад +2

    Ponga prank pannitinga😂 dhinesh, but veedu nalaruku

  • @9024_mithran
    @9024_mithran Месяц назад +48

    அக்கா வீட்டை சுத்தி சுத்தம் பண்ணி வீட்டை கிளீனா வச்சு ஹோம் டூர் போடுங்க குழந்தைகளுக்கு பார்த்து பத்திரமா வீட்டை சுத்தமா வெச்சுக்கோங்க பக்கத்துல வேற எந்த வீடு இல்லை போல இருக்கு தனியா இருக்கிற மாதிரி இருக்கு

  • @preethika_maran
    @preethika_maran Месяц назад +1

    Im really really really happy for u guys😊😍🥰❤️💙 love u lotsssssss♥️🫰🏻

  • @selvi8612
    @selvi8612 Месяц назад +6

    ❤❤❤ நான் கண்டுபிடித்த விதம் புதிய பீரோவும் கட்டிலும் இல்லை பெட்டியும் கயிற்று கட்டிலை காட்டும் போதே நினைத்தேன் இது நீங்கள் புதிதாக வந்த வீடு இல்லை என்று நினைத்து விட்டேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RaniRani-yp3lq
    @RaniRani-yp3lq Месяц назад +1

    பக்கத்துல வீடு.இல்லையா.அதெல்லாம்.ஒரு.நாள்.விடியோ எடுத்து. போடு ங்க

  • @rajinikanth4538
    @rajinikanth4538 Месяц назад +7

    Paambu iruka pothu paathu ma
    Veedu sutti clean pannunga first
    Kulandhai vera iruku
    Safety first ma ❤

  • @JShamritaaJDevaShree
    @JShamritaaJDevaShree Месяц назад +1

    Rent or own house??? Hw much 😊😊😊😊😊😊Rent or own house??? Hw much 😊😊😊😊😊😊Rent or own house??? Hw much 😊😊😊😊😊😊

  • @Malarmalar-hj7oj
    @Malarmalar-hj7oj Месяц назад +6

    First coment bro சிஸ்டர் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @KuttyKutty-vc8nr
    @KuttyKutty-vc8nr Месяц назад +1

    😂😂na apove kandupudichuten kalaii ❤❤😂😂 sami room lam poolam kanji poi iruthuchu apm unga akka peti unga peti kamichinga apo nala kandupudichuten 😂😂❤

  • @hemasoul
    @hemasoul Месяц назад +17

    Romba happy ah eruku enaku❣️

  • @BellaW-h7j
    @BellaW-h7j Месяц назад +1

    Baby nalla pathungo bro Appuram ithu pola santhosamyi irungaa ok👍🏼👍🏼🥰

  • @rajasoman-v2x
    @rajasoman-v2x Месяц назад +3

    தம்பி வீட்டை சுற்றி சுத்தம் செய்த பின்பு குடிபோகவும். நல்லதே நடக்கும். வாழ்க வளத்துடன்.

  • @AbishekJeeva-ee6pj
    @AbishekJeeva-ee6pj Месяц назад +2

    Velanthiyaba manasu kalaiku

  • @suryahema2026
    @suryahema2026 Месяц назад +9

    வீடு ரெம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤

  • @THALAPATHY_mass
    @THALAPATHY_mass Месяц назад +2

    வீடு முதலில் வெளிய பார்த்த போது என்னடா இப்படி இருக்கு அப்படின்னு நினைச்சேன் ஆனா உள்ள வந்து பார்த்தபோது வீடு சூப்பரா இருக்கு சகோதரி இது என்ன ஊரு வீடு வாடகை என்ன

  • @bagyasekar8162
    @bagyasekar8162 Месяц назад +6

    Sun light intha home la erukurathunala video nalla clearity ah eruku intha video la ...

  • @smurugeswari-s4u
    @smurugeswari-s4u 17 дней назад +1

    Entha mathiri vitu Ennaku romba putikum vitu romba nalla eruku

  • @sivanyasubha3779
    @sivanyasubha3779 Месяц назад +19

    வீடு simply சூப்பர் சுத்தி செடி கொடி அழகா இருக்கு மழை நேரத்துல ரொம்பா அழகா இருக்கும் பார்க்க நீங்க நினைச்ச மாதிரி நிறைய செடி வளர்க்கலாம் நிறைய பூ பூக்கறமாதிரியான செடி வளங்க பட்டாம்பூச்சி நிறைய வரும் அணில் பறவைக்கு அப்போ அப்போ சாப்பாடு வைங்க உங்களையும் உங்க வீட்டையும் சுத்தி சுத்தி வரும் சிவா குட்டிக்கு அங்க விளையாட ஆள் இல்ல அங்க இருக்க செடி அணில் பறவை நாய் பூனை களோட அவன் விளையாடுவான் சந்தோசமா அந்த தண்ணீர் இருக்க பக்கம் சிவா குட்டிய விடாதீங்க carefulla பாத்துக்கோங்க

  • @ManiNandhu-n7h
    @ManiNandhu-n7h Месяц назад +1

    Anna பக்கத்துல வீடு எதுவும் இல்லையா பாக்கவே பயமா eruku 😮

  • @kpoplover192
    @kpoplover192 Месяц назад +6

    Veedu super🎉🎉🎉

  • @jeyal82
    @jeyal82 Месяц назад +1

    Let her talk pls don't interrupt . Husband talks unnecessary .

  • @migabine
    @migabine Месяц назад +5

    அருமையாக சுற்று சூழல் சந்தோஷமா இருங்க தம்பிய பாத்துக்கங்க 🤗

  • @kalpanat1237
    @kalpanat1237 Месяц назад +1

    கூட கூட பேசறது காமெடின்னு நெனச்சி நீங்க பண்றது கடுப்பா இருக்கு

  • @sreejab8749
    @sreejab8749 Месяц назад +13

    Veedu thaniya iruku pakthula yaru kanam so be safe clean outside ... Veedu nala iruku aana night tme ku veliya pinadi la naraiya light potu veinga.
    Be safe n happy

  • @divipmim513
    @divipmim513 Месяц назад +1

    Kutty paiyanukaga unga chennal ah subscribe panniten... Baby ah safe ah pathukonga....

  • @jothirajj7327
    @jothirajj7327 Месяц назад +4

    Congratulations 🎉.

  • @mahadevi6292
    @mahadevi6292 Месяц назад +1

    மூக்கு தொட்டு தொட்டு பாக்குறீங்க ஏன் இப்டி பண்றீங்க கொஞ்சம் மாத்திக்கோங்க 💁‍♂️

  • @Kvp_our_village
    @Kvp_our_village Месяц назад +7

    Super anna nanum RUclips channel start pannirka 😊

  • @shahulsalim
    @shahulsalim Месяц назад +1

    நீங்கள் இருக்கிற ஊர் எந்த ஊர் .குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் இப்படிக்கு சகோதரி

  • @Sutha-c5p
    @Sutha-c5p Месяц назад +3

    வீடு நல்லா இருக்கு கலை தினேஷ் நிறுத்த மாதிரி வாக்கியா இருக்கு பின்னாடி எல்லாம் ஒரே பில்லு செடி எல்லாம் இருக்கு அந்த குழந்தையை பத்திரமா பாத்துக்கங்க அதுதான் ரொம்ப முக்கியம் வாழ்த்துக்கள் நல்லா இருங்க மூணு பேரும் சந்தோசமா இருங்க

  • @lovelykeerthi7348
    @lovelykeerthi7348 20 дней назад +1

    Sister vidu superb ah iruku bt vidu suthi forest mari iruku this not safe for ur family main ur child one pambu puchi varum and kolandha iruku pakadhulaye kulam la iruku solrega this is not safe sister enaku thonuchi solite thapuna sorry ma

  • @roshanroshan2935
    @roshanroshan2935 Месяц назад +4

    Mashaallah 🎉🎉🎉

  • @VinoTha-f9i
    @VinoTha-f9i Месяц назад +1

    தண்ணில புள்ளையே விடாம கவனமாக இருக்கவும் சிஸ்டர்

  • @AkeelAkeel-u2b
    @AkeelAkeel-u2b Месяц назад +3

    Home suppar👍👍 All the best 💝

  • @SarasSaras-xl4cs
    @SarasSaras-xl4cs 29 дней назад +1

    Super super super super super super super super super super

  • @Ans558
    @Ans558 Месяц назад +3

    வீடு ரொம்ப அழகா இருக்குது அந்த வீட்டையே அழகா இருக்கிற மாதிரி உங்க குடும்பம் ரொம்ப அழகா இருக்குது

  • @josephinejose7107
    @josephinejose7107 Месяц назад +1

    Kutty safe aa பார்த்த கோ ங்க water side vedathinga

  • @selvakumaril2560
    @selvakumaril2560 Месяц назад +4

    Congratulations🎉🎉🎉

  • @Thennvan407-eq9st
    @Thennvan407-eq9st Месяц назад +2

    Super home akka anna ❤️🫂💋

  • @Kk-ny5di
    @Kk-ny5di Месяц назад +6

    Nalla irukku super

  • @AkeelAkeel-u2b
    @AkeelAkeel-u2b Месяц назад +1

    Siva thambi da sinna wayesu photo podugga adutthe vlog la plsssss

  • @Tharaniselvan
    @Tharaniselvan Месяц назад +3

    kadu pola eruku pathu pathurama erunga veliela sedilam clean pannunga pakkathula neighbours erukanga la bro ithu rent house ah

  • @SuryaSurya25281
    @SuryaSurya25281 Месяц назад +1

    Anna ungala paakkumpothu en annana paakkurathu maathire erukku avanukku mookku mattum konjam neelama erukkum... Annanai nan miss panren... Avan marupadium enga veetukku varanum.... Naanga yethir paakkinrom.... 😔😔😔

  • @bairathymani
    @bairathymani Месяц назад +3

    சூப்பர் வீடு கட்டி முடிக்கப்பட்டது வாழ்த்துக்கள் அம்மா ஐயா பிள்ளை துப்பரவு செய்து கொள்ள வும் அம்மா

  • @mohanadharshini5710
    @mohanadharshini5710 22 дня назад +1

    Veedu romba super ah irukku but velila mattum chedi kodiyellam clean panni oru vdo podunga 🎉🎉🎉 Congratulations ❤❤🎉🎉🎉

  • @Dhanalakshmii-yw2is
    @Dhanalakshmii-yw2is Месяц назад +3

    வீடு சூப்பரா இருக்கு. எனக்கும் வீட்டுக்கு முன்னாடி உட்காரமாதிரி இருந்தா ரொம்ப பிடிக்கும். அடுத்து நீங்க சொந்த வீடு கட்ட என் வாழ்த்துக்கள் 👍👍

  • @JoycesweetmaryJoycesweetmary
    @JoycesweetmaryJoycesweetmary Месяц назад +2

    👌👌👍

  • @kalaivanirajakumar2kalaiva955
    @kalaivanirajakumar2kalaiva955 Месяц назад +3

    வாழ்த்துக்கள் இருவருக்கும்,,,, நாங்கள் புது வீட்டிற்கு மாறியது போன்ற இனம்புரியாத சந்தோஷம்,,, வாழ்க வளமுடன் ❤❤

  • @meerakaliraj1839
    @meerakaliraj1839 Месяц назад +1

    Snakes sure ah irukum safe ah irunga kozhantha pathiram vella varum bothu serupu kandipa podunga ellarum

  • @saleemsaleem9582
    @saleemsaleem9582 Месяц назад +16

    நான் உங்கள் வீடியோவை நிறையப் பார்த்து இருக்கிறேன் ஆனால் ஒரு முறைகூட நான் கமட் போட்டது இல்லை ஆனால் உங்கள் சந்தேஷத்தை பார்த்ததும் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது எந்த கஷ்டமும் நிரந்தரம் இல்லை எந்த மகிழ்ச்சியும் நிரந்தரம் இல்லை இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக❤

    • @தினேஷ்_கலை
      @தினேஷ்_கலை  Месяц назад +2

      Romba romba romba romba nandri nga 🙏🙏🙏🙏

    • @saleemsaleem9582
      @saleemsaleem9582 Месяц назад +2

      @@தினேஷ்_கலை எனக்கு ஆங்கிலம் தெரியாது தம்பி நீங்கள் என்ன பதில் சொல்லி இருக்கிறாய் என்று எனக்கு தெரிய வில்லை

    • @தினேஷ்_கலை
      @தினேஷ்_கலை  Месяц назад +1

      @@saleemsaleem9582ரொம்ப ரொம்ப நன்றி சொல்லி இருக்கீங்க

  • @dhamodharanmanickam1373
    @dhamodharanmanickam1373 Месяц назад +1

    Ipa enga irukenga Erode la ?

  • @SujaSuja-d1q
    @SujaSuja-d1q Месяц назад +7

    ஹாய் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.சீக்கிரமே சொந்த வீடு வாங்க கடவுளிடம் கேட்கிறேன்.

  • @lovelytailor4147
    @lovelytailor4147 Месяц назад +1

    God bless you brother 🎉🎉🎉

  • @HemaKumaralingam
    @HemaKumaralingam Месяц назад +5

    இந்த சந்தோஷம் எப்போதும் நிலைத்து இருக்க வாழ்த்துகிறேன்❤

  • @mareeswari-wm7kv
    @mareeswari-wm7kv Месяц назад +2

    Vdu super 😍 yavlo vadagai anna ....v2 suththi clean pannuga❤

  • @jothirajj7327
    @jothirajj7327 Месяц назад +4

    Today my birthday wish pannuvikala

  • @srirambairavi
    @srirambairavi Месяц назад +2

    வீடு நல்ல இருக்கு.உங்க அம்மா cupboard, கட்டில் வாங்கி குடுத்த நேரம் தான் நல்ல develop aaitinga

  • @Dhivi_16
    @Dhivi_16 Месяц назад +7

    Veedu romba algha eruku romba happy kalai ni sonadhu unmai dan una vidu nanga neraiya per happy ah erukom

  • @santoshdarsh5580
    @santoshdarsh5580 Месяц назад +1

    Veedu thaniya irukku so safe illa vera veedu ponga thambi please

  • @bhuvikabn
    @bhuvikabn Месяц назад +5

    வீடு உண்மையா நல்ல இருக்கு வீட்டை சுத்தியும் இயற்கையாக அழகாக உள்ளது தினேஷ் அண்ணா கலை அண்ணி❤

  • @கனிசௌ
    @கனிசௌ Месяц назад +1

    Maramelam cut Pani pilla pudingi clean sencha alahana veeru .next video la veedu super a irukanum 🎉

  • @shahulsalim
    @shahulsalim Месяц назад +3

    மூன்னாடி இருந்தவீடு சொந்தவீடுதானே இப்படிக்கு சகோதரி

  • @purushothIee
    @purushothIee Месяц назад +1

    Pappava safepa paththko...... Antha kulathada vedathinga

  • @ManiMala-or8uo
    @ManiMala-or8uo Месяц назад +13

    வீடு சூப்பரா இருக்கு, இது மாதிரி சீக்கிரம் சொந்த வீடு வாங்கோறோம்.வீட்டை சுத்தி சீக்கிரம் சுத்தம் செய்யுங்க தம்பி,சிவாக்கு இனி ஜாலி தான் போங்க❤❤❤

    • @ManiMala-or8uo
      @ManiMala-or8uo Месяц назад

      அம்மா வீடா அம்மா வீடுனா என்ன அதுவும் நம்ம வீடு தான்👍❤️❤️❤️❤️

    • @தினேஷ்_கலை
      @தினேஷ்_கலை  Месяц назад

      😁😁😁 romba romba romba nandri nga 🙏🙏🙏🙏

  • @revathim5051
    @revathim5051 Месяц назад +1

    Hi sister and brother congratulations

  • @muslimah320
    @muslimah320 Месяц назад +6

    வீடு சூப்பர் அண்ணா அண்ணி வேர லெவல் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VeeraPriya-dl3mw
    @VeeraPriya-dl3mw Месяц назад +2

    கிளீன் பண்ணுங்க

  • @sushamasusz3692
    @sushamasusz3692 Месяц назад +4

    Woowwwww sprrrrr hpya irk❤❤❤❤

  • @Madrashomie
    @Madrashomie Месяц назад +2

    Super location❤... Take care of baby....bce side la chedigal erukku water erukku... Keep it in your maind always

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 Месяц назад +3

    தம்பி குட்டி வீடு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு பேத்திமா போசுவதும் அழகா இருக்கு எனக் ஒர் மட்டும் பயமா இருக்கு அந்வாய்க்கா குழந்தையும் கல்லுவீசப் பாக்குது பாத்து அந்த பக்கம் போகவிடாமல் சிவா குட்டியை பத்திரமாக பார்த்த்துக் கொள்ளவும். வாழ்த்துக்கள் வாழ்வ

  • @RamyaPrasath-n4o
    @RamyaPrasath-n4o Месяц назад +1

    Really super but clean your home❤

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Месяц назад +2

    God bless you sweet heart 's.. Happy to see you all in new home. Super hearty congrats dear 's. Step up everything best out ur life God's grace as soon as possible 🎉🎉🎉🎉🎉🎉❤

  • @nivenivetha9892
    @nivenivetha9892 27 дней назад +1

    Pakkathula veedu all yalllam erukangala anna work pona thaniya erukum podhu safe ah erunga akka

  • @MadhukarReddy-j8d
    @MadhukarReddy-j8d 3 дня назад +1

    Super bro nalla eruku

  • @maristellau7330
    @maristellau7330 Месяц назад +1

    பக்கத்துல யாரும் இல்லையா தனி வீடா...

  • @SarithaS-v8m
    @SarithaS-v8m Месяц назад +1

    Thottam podunga keeraigari sedigal vainga

  • @rithvikmeenu1227
    @rithvikmeenu1227 14 дней назад +1

    Nega ena ooru nega pesura slangu nailla eruku

  • @Hapijul-Habiba
    @Hapijul-Habiba Месяц назад +1

    Akka veetu romba super iruku but enter clean panitunga super

  • @SRK-F123
    @SRK-F123 Месяц назад +1

    Hiii how are you Neenga Entha Oru Sollunga🙂

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Месяц назад +1

    Pooja roomku mudindhal cabosrd podavum.