சாகும் முன் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய, ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே புரியும் படம் - MR Tamilan

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on RUclips or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

Комментарии • 1,9 тыс.

  • @thamizhelakkiyanthamizhela5648
    @thamizhelakkiyanthamizhela5648 3 года назад +120

    என்ன ஓரு குரல் வளம்....உங்கள் வர்ணனைக்கு நான் அடிமை....மிக அழகான தமிழ் உச்சரிப்பு.....

  • @vel2768
    @vel2768 3 года назад +349

    கோடி ரூபாயை செலவு பண்ணி எடுத்த திரைக்கதையை....
    செலவே இல்லாமல் எங்களுக்கு சொல்வதற்கு நன்றி நன்றி நன்றி 🙏

  • @mohamedrahim1459
    @mohamedrahim1459 3 года назад +65

    Brother நீங்க எல்லா படத்துக்கும் சாகும் முன் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய படம் - நு போடுறீங்க இந்த மாதிரியான வரிகள் உங்க சேனல்ல ரெம்ப இருக்கு...

    • @mohamedthersalin6461
      @mohamedthersalin6461 Год назад +1

      ithula entha oru thavarum illa

    • @pt.azhaghuraja9966
      @pt.azhaghuraja9966 Год назад +1

      ​@@mohamedthersalin6461apdiya appo un amma appa VA sethuda vitratha poi pottu kaaatu da

    • @suriyathala0079
      @suriyathala0079 Год назад

      ​@@mohamedthersalin6461🌸da

    • @Vithu_S
      @Vithu_S 11 месяцев назад

      Cake vedduvamaa
      Athuku😂

  • @tictoktime7363
    @tictoktime7363 3 года назад +28

    இந்த மாதிரி twist படம் பாக்கும் போது எல்லாம், நான் வெளிநாட்டுல பிறந்து இருக்க கூடாத னு பீல் பண்ணிருக்கேன் அண்ணா...... ஆன இப்போம், நான் இந்தியா ல தமிழ்நாட்டு ல பொறந்ததா நினைச்சி ரொம்ப பெருமை படுறேன்.........
    நீங்க இந்த ஸ்டோரி யா சொல்லும் போது, நான் படம் பார்த்த கூட இவ்வளவு enjoy பண்ணிருக்க மாட்டேன் அண்ணா...
    அருமையான பட விளக்கம் 🙏
    MR. Tamilan always Rock.💕🎉🎉🎉🎉
    MR.தமிழன்டா 👌👌👌👌👌👌

  • @periyasamymaadhu5015
    @periyasamymaadhu5015 3 года назад +504

    உண்மையில் படம் பார்த்தால் கூட இவ்வளவு தெளிவாக புரிந்திருக்காது... vera level 👌👌👌👌

  • @90sravi
    @90sravi 3 года назад +65

    படம் பார்த்த மாதிரி இருந்தது.. அருமையான குரல்.. பேச்சு... வாழ்த்துக்கள் மக்கா..

  • @blackmystery9020
    @blackmystery9020 3 года назад +490

    Who likes that voice
    "இந்த படத்தோட ஸ்டார்டிங் சீனுல"

    • @ilavarasivadivel5601
      @ilavarasivadivel5601 3 года назад +5

      i like this voice😊😊

    • @sivalingam2317
      @sivalingam2317 3 года назад +2

      intha padathoda starting scene la... fan😎

    • @annapooraniannapoorani1949
      @annapooraniannapoorani1949 3 года назад +1

      அந்த குரலுக்கு நான் அடிமை

    • @dhineshmech28
      @dhineshmech28 3 года назад +1

      Intha padathota starting seen la Ella subs ayum Muttal akki thruttu thanama sambathikanum. Yaravathu kandupuducha description la picha edukatha kuraya kenchanum

    • @krishnappadharshan9557
      @krishnappadharshan9557 3 года назад

      I like this voive

  • @sheik2395
    @sheik2395 3 года назад +26

    'Samantha kutty' nu super aa soldringe 😊😘😘😘

  • @blackkutty8719
    @blackkutty8719 3 года назад +23

    உண்மையாவே சூப்பர் திரைப்படம் எதிர்பாராத திருப்பங்கள் வேற லெவல்

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 3 года назад +6

    உங்கள் வர்ணனை இல்லாம படத்தைப் பாத்திருந்தா ஒன்னும் புரிஞ்சிருக்காது. இப்போ நல்லாப்புரியும்.பாராட்டுக்கள்.

  • @balakrishnan1859
    @balakrishnan1859 3 года назад +87

    இந்த movie director கிறிஸ்டோபர் நோலன் கே Tough கொடுப்பாரு polya 👌👌

  • @mohanj3018
    @mohanj3018 3 года назад +10

    தங்களுடைய நகைச்சுவை கலந்த விமர்சனம் ரொம்ப சூப்பர் அப்பு👏
    செம்ம👌 😀
    நல்ல ஒரு entertaining

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 3 года назад +429

    Mr.tamizhan favourite dialogue " intha padathoda starting senla"🤣🤣

    • @aruljoeeditzz7881
      @aruljoeeditzz7881 3 года назад +8

      Thalapathy 65 fan made trailer 💥watch it guys 💗..

    • @Logithvel
      @Logithvel 3 года назад +3

      😂😂ama bro

    • @beautyofparenting
      @beautyofparenting 3 года назад +2

      Yes 😍

    • @kingchozha8482
      @kingchozha8482 3 года назад +2

      Hey me too pa......,,,,😁😂

    • @umamoniraj
      @umamoniraj 3 года назад +6

      Seri vanga oru 10nimsathla motha padathayum paathu muduchiralam

  • @shaadhahmed7176
    @shaadhahmed7176 3 года назад +8

    Thank you bro
    Nan language problem காரணமா நெறைய hollywood Films அ miss பண்ணிருக்கேன்... வேற level bro neega👍👏

  • @suganyak7391
    @suganyak7391 3 года назад +18

    ப்பா படம் ரொம்ப நல்லா இருக்கு 🤗
    டைம் டிராவல் படம் தான், இருந்தாலும் ரொம்ப வித்தியாசமான எடுத்து இருக்காங்க 👏💗
    💐🌹🌺 நன்றி பாலா சார் ✨✨

  • @Babyneghasri
    @Babyneghasri 3 года назад +1

    நீங்கள் இறைவன் கொடுத்த வரம் !!!!
    இந்தப்படம் டைம் ட்ராவெல்லிங் சம்பந்தமான படம் சொல்லப்பட்ட விதி என்பது. Grandfather Paradox எனும் விதி...ஆனால் டைம் லூப் என்பது என்றும் மாறாது மனிதன் காலபயணத்தி முன்னோக்கி மட்டும் தான் பயணிக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.. எதுவோ உங்களின் கதை அலக்கும் விதம் அருமை நண்பா.... 👍👍👍

  • @alan_weditz8302
    @alan_weditz8302 3 года назад +17

    1 minute la 82 aavathu like thaan ennaku poed kidaichathu.....😭😭😭😭anyway....superb anna....voice semmmaaa🥳🥳🥳💥💫

  • @deepaharish219
    @deepaharish219 3 года назад +8

    Very nice 👍 ரொம்ப நல்லா இருக்கு ஸ்டோரி 👍 நீங்க சொல்ற விதம் இன்னும் சூப்பர் 👍

  • @sahayajayanithya8034
    @sahayajayanithya8034 3 года назад +8

    Very nice. Story epadi irundhalum neenga solra vidham dhan super. Daily unga video pakkama Enaku days end aagala. Midnight kuda atleast oru video pathuttu dhan thoonguven. Neenga story super ah solringa. Thank you so much 😊. I like your way of speech.

  • @issacdon5656
    @issacdon5656 3 года назад +82

    9:17 Samantha குட்டியா😂😂😂😂👍

  • @gkoo7558
    @gkoo7558 3 года назад +129

    தமிழ் நாடு, கர்னாடகா, கேரளா, ஜெர்மன் 😂😂😂😂
    1940, 1962, 1980, 2011😉😉😉 குழந்தை, அம்மா, அப்பா, தாத்தா 😂😂😂😂 அட பாவிகளா டேய் டைரக்டரு 😳😳😳😳

  • @kumarsivaaruna8989
    @kumarsivaaruna8989 2 года назад +5

    நம்ம மாநாடு திரைப்படத்தின் கான்செப்ட் 🤩🤩🤩 இதேபோல் தான் 😌😌

  • @sidhus7095
    @sidhus7095 3 года назад +184

    9:50 Samantha Kutty😁😁😁😂..bro neega Samantha fan thana😂😂😂

  • @ManiKandan-kq4by
    @ManiKandan-kq4by 3 года назад +27

    இந்த மாதிரி எல்லாருக்கும் நடந்தால்... செம்மயா இருக்கும்யா 😍😍😍😍😍

    • @3sayura851
      @3sayura851 3 года назад +2

      😍Yaa😍

    • @kdpaiyan8987
      @kdpaiyan8987 3 года назад

      கண்டிப்பாங்க😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
      அன்னைக்கி மட்டும் நா ஸ்கூலுக்கு போகாம இருந்திருந்தன‌ என் அப்பாவ காப்பாத்திருப்பேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jenifervictoria5171
    @jenifervictoria5171 3 года назад +5

    Wowwwwww❤❤❤❤❤.... செம ஸ்டோரி......

  • @dkarthi728
    @dkarthi728 2 года назад +2

    உண்மையில் இந்த படம் அருமை...,😎👌👌👌👏

  • @kumaravelu3731
    @kumaravelu3731 3 года назад +19

    Ultimate flim I never guessed this flim climax... Super presentation 🙏

  • @JohnsonJohnson-ky3md
    @JohnsonJohnson-ky3md 3 года назад +6

    Eppa vera level movie Bro semma semma❤️❤️❤️

  • @tamilselvi1569
    @tamilselvi1569 3 года назад +15

    Ippaaaa... Yenna oru thelivana vilakkam chanceh illaya... Mr. Tamizhan ku Nigar Mr.Tamizhan Thanya... Semma ....

  • @mahalakshmiramesh7296
    @mahalakshmiramesh7296 3 года назад +3

    Ippaaaaaa iyo epditha ipdilam yosikirangalo therila great cid la kandu pudicha maaari iruku super

  • @gkoo7558
    @gkoo7558 3 года назад +82

    வா தல ❤️ நா வடை சாப்டுறேன் வேனுமா 😉😉 இந்த சமன்தா வ வேற ஏதோ ஒரு படத்துல பாத்திருக்கேன் 🙄🙄 தமிழ் படம் னு நெனைக்கிறேன்

    • @elangoelango772
      @elangoelango772 3 года назад

      🤗🤗🤗🤗

    • @mathivani8488
      @mathivani8488 3 года назад +1

      Bro inaiku enga veetlaium vada tha same pinch

    • @alliswell-qq6bc
      @alliswell-qq6bc 3 года назад +6

      Fantastic beasts padam thalaiva..namma jack sparrow kooda varvaru!

    • @Karthikkarthik-jv8yx
      @Karthikkarthik-jv8yx 3 года назад

      Yenga vittula
      otta vada

    • @alliswell-qq6bc
      @alliswell-qq6bc 3 года назад

      @@shivarj2263 illa bro avanga dhan...enaku nalla theriyum.

  • @puwaneshsl9962
    @puwaneshsl9962 3 года назад +12

    Fantastic background music with voice tone

  • @MrBlackStatus
    @MrBlackStatus 3 года назад +31

    காலைல 6 மணி .கோழி கொக்கரக்கோன்னு குவுச்சு ...🤣🤣

  • @MariaMa-sx3fc
    @MariaMa-sx3fc 3 года назад +185

    அன்னா தமிழக மன்னர்கள் அல்லது நமது கலாச்சாரம் பாரம்பரியம் சம்பந்தப்பட்ட படம் இருந்தா பிலிஸ் ரிவிவ் பன்னுங்க.....

  • @rajab8697
    @rajab8697 3 года назад +9

    Remember thala..... 1.trial of chicago 7...2.dark figure of crime(korean)...3.a day (korean) 4.midnight runners 2017 (korean)5.hope 2013 (korean)

  • @dhivyabharathi8164
    @dhivyabharathi8164 3 года назад +56

    Samantha - namakku pazhakka patta peru 🔥😂

  • @pavipavithra51
    @pavipavithra51 3 года назад +10

    Vera level different story plat anni

  • @pmariappan9362
    @pmariappan9362 3 года назад +8

    நண்பா இந்த படத்தை என் கனவுல நானே உங்க வாய்ஸ்ல பார்த்துட்டேன்

  • @apsaraammu44
    @apsaraammu44 3 года назад +5

    Ayyo god thalaiye suthiduchi vera level bro neenga semma👍

  • @sarssaraswathi135
    @sarssaraswathi135 3 года назад +22

    vera level.. movie.. 👌👌anna
    back to the future movie riviwe pannunga plsss 🌺🌺🌺👩‍👧‍👧

  • @kavesu3049
    @kavesu3049 3 года назад +2

    Wow excellent speech and movie

  • @Govindaraj8167
    @Govindaraj8167 3 года назад +7

    அருமை....❤

  • @eng77reshmabanu.k26
    @eng77reshmabanu.k26 3 года назад +4

    Sathiyamave romba romba super ah iruku anna🤗🤗🤗🤗excellent anna

  • @keerthivasan470
    @keerthivasan470 2 года назад +12

    Semma movie really loved it👏👏ur narration excellent ❤️

  • @vijaymani7968
    @vijaymani7968 3 года назад +6

    Vera level story . I want more videos.and I will support and share.

  • @prabuvel7298
    @prabuvel7298 3 года назад +206

    "TENET" movie review pannuga bro

    • @niranjanramanathan884
      @niranjanramanathan884 3 года назад +4

      Yes

    • @Parkervj
      @Parkervj 3 года назад +3

      Movie puriyavae ila bro review podunga

    • @selvakanikani3852
      @selvakanikani3852 3 года назад

      Yes

    • @lastamil5492
      @lastamil5492 3 года назад +2

      கிறிஸ்டோபர் நோலன் படத்தை புரியாதமாதிரி எடுத்திருக்கார் review பண்ண வேண்டாம் ப்ரோ

    • @ManojManoj-qh2li
      @ManojManoj-qh2li 3 года назад +1

      Yesss please

  • @sivamtravels8180
    @sivamtravels8180 3 года назад +2

    ப்பா. ....
    தலையே வலிக்குது
    Super movie bro

  • @saroofmm5295
    @saroofmm5295 3 года назад +6

    I watched this movie
    Nice turning points

  • @velumalaiganesanarumugam6134
    @velumalaiganesanarumugam6134 3 года назад +1

    வந்தாய்ங்க
    போனாய்ங்க
    அருமை தமிழ் வாழ்க

  • @prakashaijthiaijth647
    @prakashaijthiaijth647 3 года назад +7

    Pro padam Vera level brp

  • @roja7476
    @roja7476 3 года назад +12

    Unmaiya Vera level ah solringa Anna , I'm your Fan Anna , Keep rocking

  • @timelapes9511
    @timelapes9511 3 года назад +5

    Really awsome bro time ponadhe theriyala❤💯

  • @leenapriyan
    @leenapriyan 3 года назад +6

    What a running commentary!

  • @kuttyangel444
    @kuttyangel444 3 года назад +5

    Neega sonna antha ayiram perukum puriyum. 😍😍😍

  • @முருகானந்தம்-ட4ச

    Sema padama erukkum pola
    padatha nera pathurunthaa kooda ivalo theliva purinchirukaathu pola sema sema vera lavel movie
    Ennaiyida three days aaguthu unga movies than pathukittu eruka net on pana kai nera RUclips kku poiduthu poittu Mr. Thamizhan than open panna thonuthu

  • @hariblockbuster533
    @hariblockbuster533 3 года назад +19

    Samantha 1960 naa epadi first time hero vaa partha udane phone venum phone kudunga nu kepa🤔🤔

    • @justkidding8699
      @justkidding8699 3 года назад +1

      Really nice question brother but answer ????????😂😂😂

    • @madhan15raj
      @madhan15raj 3 года назад

      Haha 👍🏽👍🏽👍🏽

    • @mohammedfairosekhan8096
      @mohammedfairosekhan8096 3 года назад

      Inda comment ah thn tedunen epdi 60 la phone irukum

  • @divyasri574
    @divyasri574 3 года назад +2

    Vera level bro fantastic

  • @valarmathihanuman9103
    @valarmathihanuman9103 3 года назад +10

    Vera level bro your voice 🤗🤗🤗🤗

  • @karthigavj3282
    @karthigavj3282 3 года назад +1

    Azhaga kadha solureenga... Ipo ellam padam pakuradha vida neenga soluradha ketka nalla iruku

  • @beastbrock5998
    @beastbrock5998 3 года назад +5

    Sema place 🙃vera levelu.. 🔥

  • @mohang.chander363
    @mohang.chander363 Год назад +1

    Film was wonderful...❤
    But a bit like 13th floor and frequency. Ur speech was very best.

  • @bharathchandrasenan2428
    @bharathchandrasenan2428 3 года назад +7

    Firsteeeee
    Vanakkam periyavare love from kerala😁 🙏

  • @hijabbeauty174
    @hijabbeauty174 3 года назад +2

    Voice super......😍😍comedy ha review panringa.....varthaigal sema😁😁

  • @SaiKrishna-iy4nz
    @SaiKrishna-iy4nz 3 года назад +5

    Waiting for your video bro

  • @AmaranSabari-q5p
    @AmaranSabari-q5p 8 месяцев назад

    Bro neenga podura yellam movie um pathuruvan yellamey vera laval ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @keax8771
    @keax8771 3 года назад +13

    1.6M subscribers 😍😍 Oh my God

  • @basherahmed7839
    @basherahmed7839 3 года назад +1

    Super padam,padam youtubela iruku,parkeratheke munnea unggal explain parthean,padathea unggal explain Les simplela parthe mudicache

  • @lovejinnieeot7714
    @lovejinnieeot7714 3 года назад +5

    Twist irukura padama podu thala 😍😍

  • @sivakumarsiva6949
    @sivakumarsiva6949 3 года назад +2

    பாஸ் நீங்க வேற மாதிரி உங்க வாய்ஸ் super ❤️💖😍

  • @soundararajan21
    @soundararajan21 3 года назад +9

    I like your way of storyline telling 👏
    Great....

  • @ramyag6233
    @ramyag6233 3 года назад +1

    Wowwwww ..... super story.... semma....

  • @S.Yasodha
    @S.Yasodha 3 года назад +7

    29.46 antha gurunthaad paiyanthaanga something wrong nga🤣🤣

  • @jafarsherif5265
    @jafarsherif5265 3 года назад +2

    Sariyana padam semmaya irundhathu.

  • @venkateshinsss
    @venkateshinsss 3 года назад +6

    Vera level explanation!!

  • @ummasalma7909
    @ummasalma7909 2 года назад

    Ppaaa epdi Oru story explanation😃😃😃😃👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @VishnuVishnu-rq6ku
    @VishnuVishnu-rq6ku 3 года назад +8

    புத்தாண்டு நாள் அன்னைக்கு little rascal
    படத்த பேசுங்க 1994 தான் படம் வந்தது .

  • @bharadhiraja2733
    @bharadhiraja2733 3 года назад +1

    Bro padame paaka thevai illa nice way of explanation

  • @karthikeyanearthmovers05
    @karthikeyanearthmovers05 3 года назад +32

    Thalaiva " THE GOD MUST BE CRAZY " movie review venum please 😌😌😌

  • @meshakashak7369
    @meshakashak7369 2 года назад +1

    Bro 1000 thil oruvanuku than intha move Kath purium . Aana unmeya ungkada explain a paakura 1000 perukume purium bro super broww👻

  • @sivalingam2317
    @sivalingam2317 3 года назад +8

    sema bro. vera level🔥👍

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 2 года назад

    நல்ல டைம் டிராவல கதை சூப்பராஇருந்த்து!

  • @mathanika2106
    @mathanika2106 3 года назад +4

    Super na ..Very interesting story🤟🤟..Supera explain panringa..👍👍..Im always like a voice..🥳🥳 SUPER Depth explain of story..😎😎

  • @kidogaming4857
    @kidogaming4857 Год назад

    2 varshama ennoda sleeping story soldrathu mr tamilan ivaru voice kettae thunguna nalla thukkam and nimadhiyana thukkam varudhu nandrigal pala anna ❤ bed time story ku

  • @phoenix146
    @phoenix146 3 года назад +21

    " over lord
    Over lord
    Over lord" intha movie parunga germamy army pathina padam.semmaya irukkum.

    • @statusmedia2170
      @statusmedia2170 3 года назад +1

      Pls check pannuga

    • @Jayakumar-uq1tv
      @Jayakumar-uq1tv 3 года назад +1

      Ama🔥

    • @parimalababu7428
      @parimalababu7428 3 года назад +1

      Yeah I've watched this movie ... i really enjoyed it thoroughly .. very informative and sincere too 😍

    • @manom8295
      @manom8295 3 года назад +1

      Ama super ra erukum

  • @vigneshr2983
    @vigneshr2983 3 года назад +2

    Vara vara level movie must watching movie.

  • @32revanth25
    @32revanth25 3 года назад +6

    Fav dialogue...intha padathoda starting scene la .....❤️

  • @sakthivelvel9251
    @sakthivelvel9251 3 года назад +1

    Vara leave bro 💖💖💖💖💞💞👌👌👌👌👌

  • @sivabalanbose7891
    @sivabalanbose7891 3 года назад +7

    Theme vera level 😱

  • @gamerhack5757
    @gamerhack5757 Год назад

    saagum mun oru murayaavadu parkka vendiya movie than bro ...semma.

  • @cloudcar1057
    @cloudcar1057 3 года назад +17

    Bro review LOVE AND MONSTERS 2020

  • @tdatchanamoorthy
    @tdatchanamoorthy 3 года назад +2

    Thanks, padam paka payama Eruduchi Anna neeingala kada sollitingga❤️❤️

  • @cloudcar1057
    @cloudcar1057 3 года назад +15

    Bro review LOVE AND MONSTERS 2020

  • @johnsilvester2707
    @johnsilvester2707 Год назад

    மிகவும் அருமை...வாழ்த்துக்கள்

  • @cloudcar1057
    @cloudcar1057 3 года назад +14

    Bro review LOVE AND MONSTERS 2020

  • @rameshrajendran903
    @rameshrajendran903 3 года назад

    படம் பார்த்தேன் மொக்க. ஆனா உங்க குறள் அருமை

  • @மக்களின்நண்பன்-ய1ர

    மர்மமான கடை வாழ்க்கையை மாற்றுகிறது...எனக்கு புரிந்தது.👍🏻

  • @warriorkarthick
    @warriorkarthick 3 года назад +1

    padam sema

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 3 года назад +38

    Bro "HELL RAISER" 1987 movie review painuga please 🤗🤗🤗🤗

    • @yahat3706
      @yahat3706 3 года назад +1

      @@aruljoeeditzz7881 poda en 🏊pool

  • @fathishahidha8357
    @fathishahidha8357 3 года назад

    சமந்தா குட்டி யா??😂😂🤣🤣செம செம .. நைஸ் நைஸ்....

  • @incharam3793
    @incharam3793 4 месяца назад +3

    Anna indha style pesunga