split A/C outdoor unit fitting Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2021

Комментарии • 15

  • @selvakumar5884
    @selvakumar5884 2 месяца назад

    Awesome

  • @romanjacksperow178
    @romanjacksperow178 2 года назад

    Super bro

  • @aravindhanr5003
    @aravindhanr5003 2 года назад

    Sir industrial vrf plus outdoor unit problem and installation pathi video podunga

  • @dhaneshselvi76
    @dhaneshselvi76 2 года назад

    Indoor to outdoor 30 metre😲😲😲

  • @romanjacksperow178
    @romanjacksperow178 2 года назад

    Hp switch lp switch wiring solunga bro

  • @mraa07rmchannel
    @mraa07rmchannel 2 года назад

    இண்டோர் பிட்டிங் வீடியோ போடலையே.? ஜி

  • @user-ok1od5cg6k
    @user-ok1od5cg6k Год назад

    Dx maximum 20 meter ??? Illa ya

  • @PTMan2024
    @PTMan2024 3 месяца назад

    வெளிப்புற மெஷினுக்கு உள்புற மெஷினும் இடையே உள்ள தூரம் என்பது நீங்கள் சொல்வது போல் மிகவும் அதிகமாக உள்ளது அதனால் ஏதேனும் பழுதுகளை அல்லது அதனால் ஏதேனும் குளிர்ந்த காற்று குறைவாக உணரப்படும் அல்லது மெயின்டனன்ஸ் செலவுகள் அதிகமாக வருமா என்பதை தெரிந்து கொள்ள கேட்கிறேன் தயவுசெய்து பதில் கூறவும்

    • @refrigerationtrainingbykas4323
      @refrigerationtrainingbykas4323  3 месяца назад

      ஏசியில் ஒன்றும் பழுது ஏற்படாது மெயின்டனன்ஸ் செலவும் வராது பிட்டிங் செய்யும் பொழுது காப்பர் பைப் ஒயர் செலவு அதிகமாக வரும் அந்த இடத்தில் அருகில் பிட்டிங் செய்ய வேறு இடமில்லை அதனால் அவ்வளவு தூரத்தில் செய்து இருக்கிறோம்

    • @refrigerationtrainingbykas4323
      @refrigerationtrainingbykas4323  3 месяца назад

      ஆனால் 30 மீட்டருக்கும் அதிகமாக செல்லும் பொழுது கேஸ் அதிகமாக தேவைப்படலாம்

    • @PTMan2024
      @PTMan2024 3 месяца назад

      @@refrigerationtrainingbykas4323 மிக்க நன்றி உங்கள் பதிலுக்கு நான் ஏன் கேட்கிறேன் என்றால் என்னுடைய வீடு வாடகைக்கு இருக்கிறேன் வீட்டிற்கு வெளியே இருக்கும் ஜன்னலின் மீது பொருத்த வேண்டாம் கூறி விட்டார்கள் மேலும் எனது வீடு தரைத்தளத்தில் உள்ளது மேல் தளத்தில் ஒரு வீடு உள்ளது எனவே 30 அடிக்கும் மேல் பொருத்தப்படும் வெளிப்புற அதனுடைய செயல் திற செயல்திறன் குறைவதற்கு அல்லது மெயின்டனன்ஸ் செலவு அதிகம் ஆகும் என்று தெரிவிக்கிறார்கள் அது எந்த அளவிற்கு உண்மை சற்று விளக்கம் கூறவும் மிகவும் நன்றி

    • @PTMan2024
      @PTMan2024 3 месяца назад

      @@refrigerationtrainingbykas4323 சார் இப்பொழுது நான் தெளிவாக உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால் என்னுடைய வீடு வாடகைக்கு குடியிருக்கிறேன் எனது வீட்டின் ஜன்னல் பகுதியில் உள்ள சுவற்றில் ஏசியை மாற்றினால் எனக்கு வெளிப்புற மெஷினுக்கு உள்புற மெஷினுக்கு இடையே உள்ள தூரம் மிகவும் குறைவுதான் ஆனால் ஆனால் அதில் மாட்ட வேண்டாம் என்றும் மேல் மொட்டை மாடியில் மாட்டிக் கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டார்கள் நான் தரைத்தளத்தில் உள்ளேன் மேல் தளம் உள்ளது அதற்கு மேல் தான் மொட்டைமாடி உள்ளது அங்கு மாட்டும் பொழுது எனக்கு சரியாக 15 மீட்டருக்கும் மேல் காப்பர் பை போட வேண்டும் அப்படி போடும் பொழுது வேறு ஏதேனும் பழுதுகள் ஏற்படுமா குளிர் காற்றில் குறைவு ஏற்படுமா வேறு எந்த மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும் அதற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா என்று எனக்கு விவரம் சொல்லுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் உங்களுடைய வீடியோவில் மட்டும் தான் என்னுடைய பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது எனக்கு நீங்கள் சொல்வது போல் ஏசியை பொருத்துவதற்கு வாய்ப்பு இல்லை எனக்கு ஏதேனும் ஒரு வழி சொல்லுமாறு மீண்டும் ஒருமுறை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @everesteditors1934
    @everesteditors1934 2 года назад +1

    Sir uga namber sir