நாட்டிய கோலத்தில் காட்சி தரும் ஆஞ்சநேயர் | பெருமாள் கோவிலில் இருக்கும் நந்தி | Sri Dushyanth Sridhar

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 26

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 2 года назад +6

    இந்தசிறுவயதிலும்இவ்வளவுஅறிவாற்றல்அதிஉத்தமம்
    பகவானின்நேரடிஅருள்பார்வைபெற்றகுழந்தைசுவாமிஜி
    வாழ்கபல்லாண்டு🙏🕉🚩🕉🙏

  • @govindankandasamy1662
    @govindankandasamy1662 Год назад

    Aduvae adiyaenin abibrayam ❤

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 года назад +1

    நமஸ்காரம் ஸ்வாமி.ஒவ்வொரு‌ஷேத்ரத்தைப் பற்றிய தகவல்கள் (விளக்கங்கள்) மிகவும் அருமை.பகவானையே சேவிக்க பாக்கியத்தை அடைந்தேன்..ம.ஹா பாக்யம்.
    🙏🙏🙏🙏🙏

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Год назад

    Hare krishna 🌺🌺🌺nandri 🙏🌺⭐🙏🌺🙏⭐🙏🌺

  • @radhakannan1457
    @radhakannan1457 2 года назад

    உங்கள் அனுக்ரஹம் கிடைக்க விரைவில் சேவிக்க வேண்டும்.

  • @jeyakumar2320
    @jeyakumar2320 2 года назад

    ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் காளி ஜெய் காளி ஓம் நமோ நாராயணாய Jai Sree Ram Jai Seetha ma Jai Hanuman

  • @revathysridhar8786
    @revathysridhar8786 11 месяцев назад

    Thank you guruji

  • @muthulakshmipushpa8843
    @muthulakshmipushpa8843 9 месяцев назад

    Om namo narayanaya

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 2 года назад

    Liked. Neenda naal vazha vendum !

  • @madhurampandian5320
    @madhurampandian5320 2 года назад

    Ithanai vishayangalai therinthu kindom Nandri

  • @vasanthis5206
    @vasanthis5206 2 года назад +1

    Great 👍👌

  • @paalmuru9598
    @paalmuru9598 2 года назад

    🏹 Jai shree Ram 🏹💯 Lakh crore Trillion of 🙏🙏 Vanakkam 🙏🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏🌎 world

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 2 года назад +1

    அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    நந்தி பகவான் தவம் செய்த பெருமாள்.( நந்தி புர விண்ணகரம்.)
    பரிமலர் ரங்கநாதர் பெருமாள் (திரு இந்தலூர்) சந்திரனுடன் சேவை செய்த இடம். கங்கையின் பாவத்தை போக்கும் காவிரி ஓடுமிடம்.
    தில்லை திருச்சித்ரக்கூடம் (சிதம்பரம்) நடராஜரின் சிறப்பு, கோவிந்தராஜ பெருமாள், தில்லி வழிபட்ட தலம்,
    சீர்காழி சிவன் பிரம்பபுரிஸ்வரர், காளிட்சிராம பெருமாள், தவிட்டுபானையில் வாழ்ந்தார். வேல் பெற்றார் திருமங்கையாழ்வார்.
    திருக்கூடலூர் பெருமாள் நர்த்தன ஆஞ்சநேயர்,
    திருக்கோஷ்டியூர் பெயர் காரணம், ஶ்ரீமுஷ்டம், பற்றிய விளக்கங்களுக்கு நமஸ்காரங்கள்.

  • @krishnadhaasi4241
    @krishnadhaasi4241 2 года назад

    Thiruvaheendrapurathilum pallikonda ranganadhaperumal sangu chakrathudan Veera sayanathudan pallikondirukirar kollai azagu perumale kollaiazagudhan

  • @durairaja3908
    @durairaja3908 2 года назад

    Sirappu

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Год назад

    🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🌹🕉️

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 2 года назад +1

    🙏🙏🙏💐

  • @manoharraji27
    @manoharraji27 2 года назад

    🙏🙏🙏🙏

  • @manoharraji27
    @manoharraji27 2 года назад

    குழந்தைகள் அம்மாவை தான் ஆதரிக்கும்
    🤣😂🤣😂

  • @lakshminarayananh8904
    @lakshminarayananh8904 Год назад

    சாமி ஒருமுறை சிவன் மனைவி எங்கன்னா ஆடுனா ஸ்டேஜ் ஜே ஆடும். அவரே பெஸ்ட் டான்சர் னு. இப்போ நடராஜர் பெஸ்ட் டான்சர் னு சொல்லிடீர்.

  • @manoharraji27
    @manoharraji27 2 года назад

    நாராயணன் தங்கைக்கு தானே ஆதரிக்க வேண்டும்.

    • @srinivasan8962
      @srinivasan8962 2 года назад

      சிவனும் சக்தியும் ஒன்று பிரிக்க முடியாது

    • @manoharraji27
      @manoharraji27 2 года назад

      @@srinivasan8962 👍👍👌👌🙏🙏🙏

    • @srinivasan8962
      @srinivasan8962 2 года назад

      @@manoharraji27 சிவனும் சக்தியும் மற்றும் அனைத்தும் ஒரே சக்தி இங்கே குறிப்பிடுவது அம்பாளை இறைவனின் சக்தியை அவரே பரமாத்மா பரபிரம்மம் ஸத்சித்ஆனந்தர் அனைத்து தெய்வமும் அவரே இந்த பிரபஞ்சம் உலகம் அனைத்தும் ஒருவரே வேதாந்தங்கள் அனைத்தும் கூறுவது இதுவே இதைத்தான் இப்போது இவ்வளவு பாராட்டுகள் கிடைக்கும் போது இன்னும் நிறைய தகவல்களை பகிர்வேன்

    • @srinivasan8962
      @srinivasan8962 2 года назад

      @@manoharraji27 இன்னொரு உண்மை சொல்றேன் ராமரோடு வம்சத்தில் வந்தவர்கள் தான் சோழர்கள் ஆதாரம் திருவாலங்காடு செப்பேடுகள் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கல்வெட்டுகள் மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டுகள்

    • @srinivasan8962
      @srinivasan8962 2 года назад

      @@manoharraji27 உங்களுக்கு தெரியாதது ஓன்றிமில்லை தியாகராஜ சுவாமி கோவிலில் தசரதன் பிள்ளை வரம் வேண்டும் வரலாறு முசுகுந்தன் தியாகராஜர் விக்கரக சிலையை தேவலோகத்தில் விஷ்ணுவிமிருந்து பெற்றதாகவும் அவர் அதை தன் இதயத்தில் வைத்து பூஜித்து தல வரலாறு அந்த முசுகுந்தன் ராமரின் முன்னோடியே இந்த முசுகுந்தன் தந்தை பெயர் மந்தாத இவன் தாத்தாவின் பெயர் யுவாஷ்வன் இவர்களின் மூத்த முன்னோடியே இஷுவாகு இவரை பற்றி கீதையில் கூறியுள்ளார்கள்