பொரி அரிசி உருண்டை தேங்காய் பூ சேர்த்து வித்தியாசமா இருக்கு ஆனந்தி ..!! இதை பார்க்கும் போது பழைய நினைவுகள் .. பாரம்பரிய பழைய உணவுகள். செம டேஸ்டா இருக்கும்..பொரி அரிசி உருண்டை.. எளிமை !! அருமை !! குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல ஒரு தின்பண்டம்.. ஆவியில் வேக வைத்து இருப்பதால் வாழை இலை தேங்காய் பூ மணத்துடன் சூப்பரா இருக்கும்.. வீட்டில் அதிக உறுப்பினர்கள் இருந்தால் இதை செய்து நிரத்தி விடலாம். உங்களுக்கும் அது பொருந்தும்... ஒரு உருண்டை சாப்பிட்டால் போதும்... வயிறு நிரம்பிய உணர்வு.. மறந்து விட்டது ஆனந்தி.. இப்போ மறுபடியும் நினைவு படுத்தியதற்கு நன்றி .. செய்து பார்க்கிறேன்.. நன்றி சகோதரி 🌹🙏♥️🥀..
@@mycountryfoods நன்றி ஆனந்தி 💓.. உலக மக்கள் அனைவரின் நலனுக்காகவும் கடவுளிடம் 🙏 வேண்டிக் கொள்வோம் .. நாமும் மிகவும் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருப்போம்.. கொரோனாவை வெகு விரைவில் துரத்தி அடிப்போம்..
This is my childhood recipi I have eaten this, it's will be every tasty At 90s its was 1 rupee for 2 urundai. U always remember my childhood recipi Thanks anathi akka 🙏🙏
Intha receipe kaga than ivlo naal theditu irunthen sis.. Romba happy eh irku intha video patha udane.. Intha dish salem la famous..Porumai urundai nu soluvanga.. Na ipove try pana poren.. Thank u for this dish.
உங்களை பார்க்கும் போது எனக்கு ஊர் நினைவு தான் வரும்.. நல்ல அழகாக சுத்தமாக சமையல் பண்றீங்க மா.. உங்க வீடும் உங்க பிள்ளைகள்.. உங்களையும் ரொம்ப புடிக்கும் மா ❤️💖
அருமையான அரிசி பொரிமா இனிப்பு உருண்டை !!👌 3:40 திருவாதிரை களி பக்குவம் ஆனந்தி.!! புழுங்கல் அரிசியில் செய்தால் நன்றாக இருக்குமா.!! இன்றும் தாமதமான கருத்து சாரி மா!!!!!!💞
Akka intha lock down time la unga videos thavarama paaka nalla chance.. Neengalum athuku thaguntha mathiri unstoppable ah recipes pottute irukeenga.. Unga brain oru atchayapathiram nu nenaikire. Alla alla kuraiyama recipes vanthukite iruku... 💐😍
பொரி அரிசி உருண்டை தேங்காய் பூ சேர்த்து வித்தியாசமா இருக்கு ஆனந்தி ..!!
இதை பார்க்கும் போது பழைய நினைவுகள் ..
பாரம்பரிய பழைய உணவுகள்.
செம டேஸ்டா இருக்கும்..பொரி அரிசி உருண்டை..
எளிமை !! அருமை !!
குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல ஒரு தின்பண்டம்..
ஆவியில் வேக வைத்து இருப்பதால் வாழை இலை தேங்காய் பூ மணத்துடன் சூப்பரா இருக்கும்..
வீட்டில் அதிக உறுப்பினர்கள் இருந்தால் இதை செய்து நிரத்தி விடலாம்.
உங்களுக்கும் அது பொருந்தும்... ஒரு உருண்டை சாப்பிட்டால் போதும்... வயிறு நிரம்பிய உணர்வு..
மறந்து விட்டது ஆனந்தி..
இப்போ மறுபடியும் நினைவு படுத்தியதற்கு நன்றி ..
செய்து பார்க்கிறேன்..
நன்றி சகோதரி 🌹🙏♥️🥀..
மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா🙏🙏🌷🌷🌹😍
@@mycountryfoods
நன்றி ஆனந்தி 💓..
உலக மக்கள் அனைவரின் நலனுக்காகவும் கடவுளிடம் 🙏 வேண்டிக் கொள்வோம் .. நாமும் மிகவும் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருப்போம்..
கொரோனாவை வெகு விரைவில் துரத்தி அடிப்போம்..
நிச்சயம் அக்கா🙏🙏🌹🌹🌹💐💐
இந்த ஸ்வீட் சூப்பர் ரா இருக்கு thank u sister
Seithom nallave illa
பாக்கும் போதே வாயில எச்சில் ஊருது .......😋😋😋😄😄👌👌👌👌👌👌👏👏👏👏👏👏 அருமையான ஹெல்தியான snanck சகோ.....
💐❤️❤️🙏🏼🙏🏼🙏🏼💖
முதல்ல அடுப்ப தொட்டு வணங்குனீங்க பாத்தீங்களா அதுக்கு ஒரு பெரிய "சலியூட்"
தமிழ் பண்பாடு😍😍
999009😊00òĺòĺĺ,ñòò0ò0😊😊
தோட்டதோடு வீடு அமைந்தால் எனக்கு ரொம்ப புடிக்கும் சகோதரி ரொம்ப சந்தோஷம் மா
சுகாதாரமான உணவு அருமையான முயற்சி.
💐💐🙏🙏🌹🌹
En school memories ah recreate pannirukinga..thank u mam
அருமையான இயற்கை எழில் கொஞ்சும் தோட்டம்
இங்கு வசிப்பது மகிழ்ச்சி
இயற்க்கை சுற்றாடலில் இப்படி ஒரு தீண் பண்டம் தனி சுவை.. உங்களுடைய சொந்த பந்தங்கள் அத்தனைக்கும் வாழ்த்துக்கள்...
மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🏼🙏🏼💕💕💐💐
Super endha appla edit pandringa
சிஸ் 6
Thanks akka
Akka you tube ku enna brand camerla shoot pannalam brand sollunga
80% of ur dishes i have never seen and never ever heard in my life....🙏 good luck ..
🌷🌷💐💐🙏🙏🙏🙏🌹😍💕
I think u r 2k kids
அருமை சிஸ்டர், சுவையான பலகாரம், நான் சமைத்து சாப்பிட்டு 👍👍👍
நாங்க இதை பொரிமா உருண்டை நு சொல்லுவோம். இதை இப்பவும் பார்கும் பொழுது
90s ஞாபகம் வருது.
Yess porima urundai..My fav..yarachum inda per soluvanga la nu pathute irundhen...90s kids
Aanandhi Akka rise urundai very super tnk u
Enaku romba pudikum intha urundai... 😍🤤
💐💐🙏🌷🌹🌹🌹🌹🌹😍😘😘
Nan recipie ready panna super sweet eruthuchi chitra
Very healthy and tasty recipe with love...😍
Intha lock down period la veetla erukkum porutkala vechchu sapidara item senju kaamikkareenga sister. So nice of you....
🌷🌷🙏🌹🌹🌹🌹🙏🙏🌷🌷
Suthi podavum super Bowl kaliyairum thanks 👍👍👍
🌷🌷🙏🌹🌹🌹🌹
சூப்பராக இருந்தது.
ayyo paakum pothe sapdanum pola irukken🤤🤤🤤🤤
Very nice kandipaa naanum try panren
🙏🙏💐💐💐💐🙏🙏💐
திருவாதிரை களி பக்குவம் இதுதான். சூப்பர் ஆனந்தி
Akka naa senju pathen....super....thank you
Akka I like your all videos
And iam yr new subsriber
Wow super Akka very nice akka naan neenga sonna mathiriye evening panren
வாழ்த்துக்கள் மகேஷ்🌹🌷🌷🙏💐💐
@@mycountryfoods welcome akka
Today nan try panninen....romba superb ah irundhadhu,pasangalum virumbi sapitanga....
💐💐🌹🌹🌹🌹🙏💐💐💐😍
Ithu velankanni la tharuvanga my favorite🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤 velankanni ku pona naa itha thedi thedi vaangi sapduven
🌹🙏🙏💐💐💐💐💐❤️
Same here
எளிமையான இனிப்பு வகை நன்றி. வாழ்த்துக்கள்
🌷🌷💐💐🙏🙏🙏🙏💐🌷
my childhood day snacks👌
செம்ம ருசியாக இருக்கும் போல இருக்குக்கிறது
This is my childhood recipi I have eaten this, it's will be every tasty
At 90s its was 1 rupee for 2 urundai.
U always remember my childhood recipi
Thanks anathi akka 🙏🙏
💐💐💐🌹🌹🌹🌹💐💐💐🌹🌹🌹😍💕😘
Rice pakora video patha try pannen awesome semma taste
🙏🙏💐🌷🌹🌹🌹🌹🌷💐🙏
Hi ananthi,your casual and innocence speach is plus for this channel
Super Healthy dis
Thank you
Akka pesaama naanga unga veetuku vanthrukalam.evalooooo varieties 👏👏👏👏👏
😍😍😍🙏🙏🌹💐💐🌷🌷
Super akka pakupothe saptanupola iruku neenga pandrathu all cook super very nice akka
மிக்க மகிழ்ச்சி அனுசுயா
அக்கா நீங்க பிரபலமா ஆனாலும் நீங்க நீங்களாகவே இருக்கிறிர்கள் I like you
💐💐💐🌹🌹🌹🙏🙏🙏
Super sister na nethu tha Unga video pathen na nu senchi pathen super ra erunthuchi so Tq sister 🥰🥰🥰🥰
Nenga seiyum pothe i can feel the smell chinna vayasula saptathu.. sema sis definitely try pannitu solren
💐🙏🙏🙏💕😍
உக்காலிமாவு அரிசியில்செய்வது மறந்துவிட்டது ப்ளீஸ் செய்முறை
Intha receipe kaga than ivlo naal theditu irunthen sis.. Romba happy eh irku intha video patha udane.. Intha dish salem la famous..Porumai urundai nu soluvanga.. Na ipove try pana poren.. Thank u for this dish.
மிக்க மகிழ்ச்சி நிஷா😘😘💕💕😍😍🌷🌹🙏🙏💐💐
ஆனந்தி உங்களோட வெள்ளந்தியான பேச்சு எனக்கு மிகவும் பிடித்துள்ளது.நன்றி
💐💐🌹🙏🙏🙏🙏😍
Super akka easy ya iruku realy super........
🌷💐💐🙏🙏🙏
Akka super
Good vitla kulanthaiga irukara nerathula ethu romba use fulla iruku
This am eating my childhood very nice and healthy food also 😊😊😊😊
🌹🙏🙏💐🌷🌷🌷🌷
அற்புதம் சகோ. நாங்களும்
செய்து சாப்பிட்டோம் அபாரமான சுவை கோடானகோடி நன்றிகள்
மிக்க மகிழ்ச்சி🙏🙏🌹🌹💐💐💐
Akka superŕrr nalla irruku
அருமையான வித்தியாசமான உருண்டை
🙏🙏💐🌷🌷🌷🌷💐🙏
Camera man skill vere level.. moon shooting 👌
🌹🌹🌹🌹🙏🙏🌷🌷💐💐💐💐
@@mycountryfoods you happy birthday to you happy
Hai! அக்கா நான் இந்த recipe பார்த்துவிட்டு உடனே செய்யதேன் இன்று, எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி உண்டார்கள், thanks akka supper recipe
Akka vara 11akka iam like ti
Super and healthy dish
Congratulations 🎊🍾🎈🎉
அக்கா... எப்படி இப்படி எல்லாம் செய்றீங்க..... நீங்க எப்பவுமே சூப்பர் அக்கா.....
🌷💐🌹🌹🙏🙏🙏💐🌷🌷
Super ma romba sathana elimayana dish very nice
💐💐🙏🌷🌷
Ipove senji sapidanum pola iruku
ரொம்ப அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்
🙏🌹🌹🌷🌷🌷💐💕😍
Super chechi.....
Love from Kerala.....😍😍😍
😍😍🌷🌷💐🙏🌹🌹🌹💕
Sweet super..athum intha kalathu viragu adupala ivlo pathama seiringa great.valga valamudan.
🙏🌹🌷💐💕😍🙏🌹🌹💐💐
Nice and beautiful location.. Feeling relaxed and peaceful every day by seeing ur vidoes sister..
🙏💐💐🌹🌹🙏💐💐
Simple and superb
I tried this today. Both Kids and adults liked it very much
💐💐🌷🌹🌹😍😍😍
Today I will tried. கொஞ்சம் தண்ணீர் அதிகமாயிருச்சு. வேகவைக்கல . Taste nalla erunthathu . Thanks sis
🙏🌹🌹💐💐💐
: அருமை யான பதிவு
Akka iniku senji patha supera irunthuchu akka husband nala iruku sonaga thanks akka😍sikiram ooruku vanga cooking miss panra akka
salem special entha sweet
Ya
Salem city....paarampariyam maaratha ure
Idappadi special kali urundai kulanthaikalukku romba nallathu
Yes
Chinna vayasula intha porima urundai 10 Paisa than...semmaiya irukum😋😋😋
பொறி அரிசி உருண்டை சூப்பர் சிஸ்டர் 👌👌👌
1 view 1 comment from Andhrapradesh first like
Thank you so much mamtha 🙏🙏💐💐💐🙏🙏💐💐💐😘😍😘😍😘😍❤️💕
அருமை அருமை
@@naveenk5362 I don't know Tamil
@@mamthavlogs2599 really great u
super
உங்களை பார்க்கும் போது எனக்கு ஊர் நினைவு தான் வரும்.. நல்ல அழகாக சுத்தமாக சமையல் பண்றீங்க மா.. உங்க வீடும் உங்க பிள்ளைகள்.. உங்களையும் ரொம்ப புடிக்கும் மா ❤️💖
மிக்க மகிழ்ச்சி சகோதரி🙏🙏🌹💐💐💐😍
Super.unga marriage album iruntha kaminga.appadiya kala amalavoda album irunthalum kaminga
Ananthi akka neega seirathu ellamae differenta iruku. Very useful. thank you so much sister
மகிழ்வான குடும்பம்...மனமார்ந்த வாழ்த்துக்கள் 💕
🙏🙏💐💐💐🙏🙏💐💐💐😍
Mashed
I am in Chennai... Enga street vithutu varugaaa Romba pudikum Thks akka
❤️💐🙏🏼🙏🏼🙏🏼
Super ma. God bless u.
Yega oorla pulugal arisyai ooravythu vadavythu pin pori arsyha varuthu podi seythu karuppaitti pahu thegai poo yelakkai serthu kayyal pidi kolukkattai Mari pidithu sappiduvom pidichakaramnu solvom akka
I lover Pori arisi urundai❤️
Me too
சூப்பர் அக்கா ! நல்ல சமையல் குறிப்பு ! நாளைக்கு செஞ்சு பார்த்துட வேண்டியது தான் !
🙏💐💐🌹🌹
Super aananthi akka sema 👌👌👌👏🌹🌹💖💖💖💖
Ananthi madam....enakku ungalai romba romba pidikkum....neenga samaikkira samaiyal ellame very very super....solla varthai illai...ungalai neril parkka migavum asai.....
🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி அம்மு🌹🌹💐💐🙏🙏🙏
Neenga ellorukkum reply pandrathu evolo periya vishiyam....solla varthaigal illai...melum melum valara kadavulai vendugiren
🙏🙏💐🌹🌹😍😍💕💕
Super from kerala
👌👌👌👌👌😍😍😍😍😍😍😍Nangalum seivom spr a Irukum
Akka ur. Very great job 😍
Akka super nalaikku kandippa na seyya poren
வாழ்த்துக்கள் இலக்கியா
Thank u akka
My favourite childhood memory is eating this sweet 😍😋
🌷🌷🙏🌹🌹🌹🙏🌷🌷💐😘😍💕
Akka Nan try panna super taste yah irunthu
அருமை சிஸ்
Nice family....happy life...vaerenna vaendum...
Arumaiyana arokiyam unavu super
👌👌உங்கள் சமையல் சுப்பர்👌👌👌
🌹🙏🙏💐💐💐
super Akka Enga aaya engaluku senchu tharuvanga adikkadi Epa aaya illathaunala ethalam maranthuruchu ipa ninga niyapapadithurukkinga
அருமையான அரிசி பொரிமா இனிப்பு உருண்டை !!👌
3:40 திருவாதிரை களி பக்குவம் ஆனந்தி.!!
புழுங்கல் அரிசியில் செய்தால் நன்றாக இருக்குமா.!!
இன்றும் தாமதமான கருத்து சாரி மா!!!!!!💞
பச்சை அரிசிதான் நல்லது அக்கா
லட்சுமி அக்கா
Hi Lakshmi
Neenga venum na off boil arusi la try pannunga
Hi Lakshmi
Neenga venum na off boil arusi la try pannunga
@@sakthidasansakthi8860Chsr=chsc×lc UGC Yb
Nan panna vellam LA seidhen,knjm nei ootri konden.arumaiyaga irundhadhu.nandri.
💐🙏🙏🌹🌹
WOW..🤩🤩
😍🌹💐💐
🥰🥰👏👏
சத்தான பழைய பாரம்பரிய திண்பன்டம் இது பழைய நினைவுகளை கொண்டு வந்ததர்க்கு மிக்க நன்றி சகோதரி.இது எத்தனை நாட்களுக்கு வைக்கலாம்
2 நாளைக்கு மட்டும் சிஸ்
First view first comment first like
🙏🙏🙏🙏💐💐💐💐💐💐😍😍😍😍😍
Nice 😆
வாழை இலை, இயற்கையான சூழல், சத்தான பண்டம் அருமை மா 🌱🌴🌵🍀1🌺
💐💐💐🙏🙏🙏🌹🌹🌹😍😍😍
Very nice anandhi, your thoughts of trying different recipe wonderful
All the best of upcoming recipe.
🙏🙏🌹💐💐🌷🙏🌹💐🌷🌷
Super akka short and sweet ah sollitenga akka
🙏🙏💐💐🌷🌷🌷
I was waiting for this recipe.
Akka intha lock down time la unga videos thavarama paaka nalla chance.. Neengalum athuku thaguntha mathiri unstoppable ah recipes pottute irukeenga.. Unga brain oru atchayapathiram nu nenaikire. Alla alla kuraiyama recipes vanthukite iruku... 💐😍
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வர்ஷினி💐💐🌹🌹🙏😍😍😍❤️💕💕
Wow fantastic 👏👍👌 ananthi
Arumai arumai 😋😋 Akka supee