Mukkulathu thevar ayya

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Thevar song

Комментарии • 1,2 тыс.

  • @jayaseelanmani8820
    @jayaseelanmani8820 4 года назад +223

    தேவர் தான் அவருடைய பெயரே தவிர மனிதன் எல்லாம் ஒன்று என்று நினைப்பவர் எங்கள் பசும்பொன் அய்யா 🙏🙏🤝

    • @palpandimaheshpalpandimahe204
      @palpandimaheshpalpandimahe204 2 года назад +4

      பசும்பொன் தேவர் நாட்டுக்காக பாடுபட்டவர் எங்கள் பசும்பொன் அய்யா

  • @maruthupandii7758
    @maruthupandii7758 3 года назад +68

    நான் அருந்ததிய சமுதாயம் எனக்கு தேவர் ஐயா பிடிக்கும் வாழ்க தேவர் புகழ்🙏🙏🙏👍👍👍

  • @p.vijayntearn1455
    @p.vijayntearn1455 3 года назад +434

    நான் பறையன் சமூகத்தைச் சேர்ந்தவன் ஆனாலும் எனக்கு தேவர் அய்யாவை ரொம்ப பிடிக்கும்❤️

  • @anand4611
    @anand4611 4 года назад +62

    நான் ஒரு நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவன் ஆனாலும் தேவர் அய்யாவை ரொம்ப miss பன்றேன்

  • @spsp237
    @spsp237 4 года назад +233

    பசும்பொன் ஐயா காமராஜர் இருவரும் மனிதர் உருவில் வாழ்ந்த தெய்வம்
    நான் நாடார் வம்சம் but I love தேவர் ஐயா அவர்கள்

  • @MariMari-bh7zw
    @MariMari-bh7zw Год назад +32

    நான் தேவேந்திரன் குலம் எனக்கு தேவர் அய்யா அவர்களை ரொம்ப பிடிக்கும்

  • @dmurugesan8764
    @dmurugesan8764 4 года назад +73

    நான் நாடார் ஆனால் எனக்கு சிறுவயதில் இருந்தே தேவர் ஐயா வை மிகவும் பிடிக்கும்..

  • @kissakavi7876
    @kissakavi7876 4 года назад +51

    தென்னகத்தின் தெய்வம் தேவர் ஐயா.நான் பறையர் இனத்தை சேர்ந்தவன் ஆனால் தேவர் ஐயாவை சாமியாக வணங்குபவன் வாழ்க என் தெய்வத்தின் புகழ்....

  • @AppaammaThunai
    @AppaammaThunai Год назад +25

    அனைத்து சமுகத்தினரும் சாதி‌‌ வேறுபாடின்றி மனமுருக தேவர் அய்யா பிடிக்கும் என்று கூறியது ரெம்ப மகிழ்ச்சியை தருகிறது 🎉🎉🎉

  • @Safa.Organic
    @Safa.Organic 3 года назад +10

    நான் நேசிப்பவர்களில் ஒருவர் தேவர் ஐயா
    நான் அவரை ஒரு சமூகத்தின் தலைவராக நேசிக்கவில்லை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் தலைவராக நேசிக்கிறேன் ❤️

  • @yaalu5614
    @yaalu5614 Год назад +18

    வாழ்த்திய நாடார். தேவேந்திரர்' ஆசாரி உட்பட வாழ்த்திய அனைத்து சமுதாய தங்கப்பிள்ளைகளுக்கு நன்றி

  • @shermaprabha4817
    @shermaprabha4817 4 года назад +287

    நான் பறையர் இனத்தை சேர்ந்தவன் தான், ஆனாலும் அய்யாவை பிடிக்கும் எனக்கு, I love பசும்பொன் ஐயா 🙏🙏🙏

  • @siva7843
    @siva7843 Год назад +35

    நாம் இழந்த பெரிய பொக்கிஷம் 😭😭😭🙏🙏 நான் பாண்டிய வண்ணார் ஆனால் தேவர் அய்யா மட்டும் தான் எனக்கு பிடித்து ❤️

  • @ak.arumugamak.arumugam2863
    @ak.arumugamak.arumugam2863 3 года назад +206

    நான் ஒரு பள்ளன் இருந்தாலும் எனக்கு தேவர் ஐயா ரொம்ப பிடிக்கும்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 5 лет назад +23

    ஆயிரம் ஆண்டுகள் கடந்த *தெய்வீகதிருமகனார்* தேவரின்புகழ்* என்றைக்குமே மறையாது....நான் வன்னியர் ஆனால் தேவரின் கொள்கையும் தேசியஅர்பணிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @kalipandiyan8169
    @kalipandiyan8169 4 года назад +62

    இந்த பாடல் மதயானை கூட்டம் திரைப்படத்தில் அமைந்தது வாழ்க அய்யாவின் புகழ் தேவரே தெய்வம்

  • @ayyanarayarraju2024
    @ayyanarayarraju2024 3 года назад +231

    நான் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவன் எனக்கு தேவர் ஐயாவை மிகவும் பிடிக்கும் அவர் பாடல்களும் பிடிக்கும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @uppu_karuvadu_views
    @uppu_karuvadu_views 4 года назад +91

    நான் ஆச்சாரி (கம்மாளர் ) தான் ஆனால், என் மனைவி தேவர் தான் எனக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை ரொம்ப புடிக்கும் அவர் வாழ்க ! அவர் புகழ் ஓங்குக !

  • @balakrishnan3434
    @balakrishnan3434 4 года назад +471

    நான் பறையர். இருந்தாலும் எனக்கு தேவர் ஐயா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்... என் வீட்டில் தேவர் படம் இருக்கும்..... வாழ்க தேவர்.........

  • @thalapathipandi7282
    @thalapathipandi7282 4 года назад +34

    நான் ஒரு அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவன் தேவர் ஐயா வை வணங்குகிறேன்

  • @murugalakshmi3425
    @murugalakshmi3425 4 года назад +14

    நான் ஒரு பிள்ளைமார் ஆனால் எனக்கு தேவர் ஐயாவை எனக்கு மிகவும் பிடிக்கும் தேவர் புகல் வாழ்க👘😄😄😄😄😄😄😄😄

  • @redramesh7270
    @redramesh7270 5 лет назад +284

    இந்த பாடலை கேட்டதும் கண்ணீர் தான் வருது ...தேவர் ஐயா புகழ் ஓங்குக நான் #NADAR irunthalum intha song download panni vachirukean . 😢

    • @ArunKumar-ol2xf
      @ArunKumar-ol2xf 5 лет назад +1

      Romba nalla irukka

    • @anburajaking4048
      @anburajaking4048 5 лет назад

      Red RamesH ((ullpppp😘😘😘😔😞😚😞😞😞😱😱😱😳😖😖😖😖😚😞😞😞

    • @thalakarthi3051
      @thalakarthi3051 5 лет назад

      mmm yes criying

    • @dinasara5329
      @dinasara5329 4 года назад

      Red RamesH cmdjdk zoom hi NV ah

    • @kd__boopathi5080
      @kd__boopathi5080 4 года назад +2

      Muthuramalingam thaver romba naillaver than pa i am nadar 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭i miss u king meker 💟❣️💟

  • @suvish.s2450
    @suvish.s2450 2 года назад +12

    நான் பறையர் சமூகத்தை சேர்ந்தவன்... ஆனால் தேவர் ரொம்ப புடிக்கும்...என்னுடைய நண்பர்கள் அனைவரும் தேவர் தான்... நல்லா பழகுவாங்க... தேவரே தெய்வம்... 🙏🏻🙏🏻🙏🏻

  • @ravananveera5316
    @ravananveera5316 3 года назад +29

    நான் சாம்பவ பறையர் குலம் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த தலைவர் ஐயா முத்துராமலிங்கம் அவர்கள் 😍😍😍😍😍

  • @s.lakshmanans.lakshmanan3955
    @s.lakshmanans.lakshmanan3955 3 года назад +9

    நான் நாடார் எனக்கு தேவர் ஐயா.. ரொம்ப பிடிக்கும் அவருடைய பாடல்கள் ரொம்ப பிடிக்கும்

  • @_Vasanth_87
    @_Vasanth_87 3 года назад +124

    நான் நாயக்கர் ஆனால் தேவர் அய்யாவை ரொம்ப பிடிக்கும் ❣

    • @arjunlastsearcher7269
      @arjunlastsearcher7269 2 года назад

      Oombal

    • @_Vasanth_87
      @_Vasanth_87 2 года назад +4

      @@arjunlastsearcher7269 poda punda mavaney... enga ooru pakkam naangalum servaikarangalum onnadha iruppom.

    • @spdurai555
      @spdurai555 2 года назад +3

      🤝🤝🤝🤝

    • @mjputtu0404
      @mjputtu0404 2 года назад +2

      Romba thanks bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @glgaming6050
      @glgaming6050 Год назад +1

      💥🔰

  • @shriashok4572
    @shriashok4572 5 лет назад +59

    World la 1000 divagal erunthalum ennaku erunthalum....ennaku mutual thaivam 😍😍😍😍😍😍😍😍😍😍...en ayya pasumpon muthuramaliga dever than😘😘😘😘

  • @maruthupandi6505
    @maruthupandi6505 4 года назад +11

    இந்த பாடலை கேட்கும் போது என் உடல் சிலிர்கிறது. இரண்டாம் முருக கடவுள் பசும்பொன் சித்தர் புகழ் வாழ்க

    • @arul9676
      @arul9676 Год назад +1

      உண்மைதான்

  • @kavigeethakavi2456
    @kavigeethakavi2456 3 года назад +21

    நான் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவள்.. ஆனால் எனக்கு பசும்பொன் முத்துராமலிங்கம் அய்யா தான் பிடிக்கும் .. I Love you ❤ dhevar Ayya 🙏🙏

  • @DevendranMari
    @DevendranMari 3 года назад +21

    வாழும் தெய்வம் தேவர் அய்யா அவர்கள். அவர் வழியில் ஏழை எளியோர்க்கு உதவ முற்படுவோம்!

  • @rrmarangamingyt4999
    @rrmarangamingyt4999 Год назад +18

    நானும் பறையர் தா .... ஆனா தேவர் என்றும் ஏன் மனதில் ❤️❤️❤️

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 5 лет назад +7

    *தேசியமும் தெய்வீகமும் எனது இரண்டுகண்கள்* *தேவர்அய்யா*

  • @SenGDiary
    @SenGDiary 3 года назад +6

    தனது மரியாதைக்கும், அன்பிற்கும் உடைய தலைவர் இறந்துவிட்டார் என்பதை, ஒரு பாமரனுடைய பார்வையில், தலைவரின் குடும்பம், அரசியல், மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கு, வாழ்க்கை முறை, அவரின் ஆயுட்காலத்தை தவறாக நிர்ணயித்த சித்திரகுப்தன் அவரது கூரில்லாத எழுத்தாணி தூற்றிய விதம் அனைத்தும் அருமை.

  • @_pelad_742
    @_pelad_742 6 лет назад +224

    நான் ஒரு பரவன் ஆனால் தேவர் எனக்குத் தெய்வம்....... 🙏🙏🙏🙏

    • @samysamy1011
      @samysamy1011 5 лет назад +2

      Deri Fernando 👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌💙💙💙💙💙💛💛💛💚💚❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤💚❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @Gomu-od6ne
      @Gomu-od6ne 5 лет назад +1

      Deri Fernando 😩😩😩😩😩😩

    • @uthamanathan8009
      @uthamanathan8009 5 лет назад +1

      Very nice

    • @KannanKannan-vj3fd
      @KannanKannan-vj3fd 5 лет назад +2

      அருமை

    • @iyappanraj6069
      @iyappanraj6069 5 лет назад +2

      Deri Fernando hu👍

  • @VickyVicky-sp2nd
    @VickyVicky-sp2nd 5 лет назад +93

    எங்க அய்யா பசும்பொன் முத்துராமலிங்கம் miss u aiyya தேவர் இன விடிவெள்ளி😭😭😭😭😭😭

  • @HariHaran-uq3tc
    @HariHaran-uq3tc 5 лет назад +69

    nan konar aanalum ennaku thevar ayyava romba pidikum thevar ayyava maddumillai thevar samuthayathaye romba pidikum thevare thunai thevare theivam vanangugiren ayyava 👏👏👏🐆🐆🐆🇧🇹🇧🇹🇧🇹🇪🇸🇪🇸🇪🇸🇰🇬🇰🇬🇰🇬👍👍👍

  • @pulikutty9150
    @pulikutty9150 3 года назад +926

    இதில் கமெண்ட் போட்டுருக்க எல்லாருக்கும் சொல்றேன் இவர் சாதி தலைவர் அல்ல சாதித்த தலைவர் தேசியத் தலைவர்

  • @sathishbabu7249
    @sathishbabu7249 3 года назад +20

    நம் தென்னகத்து நேதாஜி, ஐயா அவர்கள் தேசிய தலைவர் அனைத்து மக்களுக்கும் உரித்தானவர்.

  • @sathishkumar1057
    @sathishkumar1057 3 года назад +5

    உங்கள் வலியாக வந்த மறவர் இனத்தைச் சேர்ந்த இந்த மறத்தி உங்களை வணங்கிறேன் ஐயா முத்துராமலிங்கம் தேவர் 🔥ஆண்ட கூட்டம் அடங்கி பொகமட்டொம் ⚔️🔰⚔️

  • @சீமானின்தம்பிசெல்வா

    எம் இனத்தின் பெருமைமிகு அடையாளம்...

  • @ArunKumar-to2wu
    @ArunKumar-to2wu Год назад +16

    , என்றும் ஐயா வழியில் வாழ்க ஐயாவின் புகழ் 🔰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @inthubala862
      @inthubala862 8 месяцев назад +1

      😂😂😂😂😂😂❤

  • @maniworld4531
    @maniworld4531 4 года назад +217

    நான் வன்னியர் தான் 🔥 தேவர் குலம் வாழ்க 🔥 தேவரே தெய்வம் 🙏

  • @balakrishnan3434
    @balakrishnan3434 4 года назад +25

    நான் ஒரு பறையன். ஆனால் எனக்கு தேவர் ஐயாவின் பாடல் எனக்கு புடிக்கும்

  • @anand4611
    @anand4611 4 года назад +9

    நான் ஒரு நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவன் ஆனாலும் தேவர் அய்யாவை ரொம்ப I missed u

  • @mvchelvi1335
    @mvchelvi1335 3 месяца назад +2

    நான் முன்னாள் இந்திய விமானப்படை வீரன். ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவன். அடியேனுக்கு தேவர் ஐயா கடவுள் போன்றவர். ஒரு முறை பசும்பொன் கிராமத்துக்கு சென்று ஐயா சாமாதியை தரிசித்து வந்தேன்.தேவர் ஐயாவின் குரு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் அடியேனுக்கு மிகவும் பிடித்த தேசிய தலைவர். நமது பாரத தேசத்தின் ஆன்மிக எழுச்சிக்கு தேவர் ஐயா திரும்பவும் தமிழகத்தில் பிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @subashr2114
    @subashr2114 4 года назад +10

    இந்த பாடல் கேட்கும் போது உடல் சிலிர்க்குது.

  • @user-vh9cl9zi7k
    @user-vh9cl9zi7k 5 лет назад +19

    தேவரே தெய்வம் அண்ணா பாடல் வரலாற்றினை சிதைக்கிறது கல்யாணம் கிடையாது ஐயாவிற்கு

    • @kannankv6437
      @kannankv6437 2 года назад +1

      Intha song oru movie la varum bro.. But enaku napagam illa.. Devar iyya ku kalyanam agala tha bro

    • @mjputtu0404
      @mjputtu0404 2 года назад

      @@kannankv6437 மதயானை கூட்டம்

  • @annamalaikwt8098
    @annamalaikwt8098 4 года назад +23

    😭😭 தெய்வமே 🔥🙏🙏 Miss you ஐயா♥👑 ramba miss panurom ayya🙏

  • @malarvizhi5392
    @malarvizhi5392 5 лет назад +70

    Im dalit but i love thevar ayya... 💪💪💪💪👏👏👏👏🙏🙏🙏🙏

  • @karthikaratha3805
    @karthikaratha3805 3 года назад +19

    I love தேவர் அய்யா 😍😍🌹🌹🌹🌹

  • @mariappan640
    @mariappan640 3 года назад +3

    நா நாடார் ஆனா எனக்கு தேவர் ஐயா ரொம்ப புடிக்கும் நாடார் தேவர் நட்பு வாழ்க 🙏🙏

  • @subanaveennaveen6371
    @subanaveennaveen6371 6 лет назад +87

    Nanum vera saathikaaranthan aana devar na oru mariyatha undu kaaranam pasum ponn muthuramalingam ayya thaan

  • @dd-lk5vn
    @dd-lk5vn 3 года назад +2

    வரைந்த மன்னர்களுக்கு சொந்தம் இல்லடா தேவர் இனம் வாழ்ந்த மன்னர்களுக்கு சொந்தம்தான் தேவரினம்

  • @kumararul-fq3sx
    @kumararul-fq3sx Год назад +5

    இந்தப் பாட்டை கேட்டவுடன் கண் கலங்குகிறது

  • @TRICHYVENGATES
    @TRICHYVENGATES Год назад +7

    தென்னாகத்தின் சிங்கம் எங்க ஐயா முத்துராமலிங்கம் 💪

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 6 лет назад +111

    கருணையே வடிவான தேவரை கண்டு மக்கள் பாசமுடன் பழகினர்.
    கயவர்கள் நடுங்கினர்.

  • @ammu9031
    @ammu9031 6 лет назад +97

    Semma semmaaa ... thevar nu sonnale gethu 😎

  • @velztrendz9958
    @velztrendz9958 5 лет назад +30

    Me nadar💚...... love thevar💛

  • @sathyamoorthy410
    @sathyamoorthy410 11 месяцев назад +2

    அருமையான பாடல் இராமநாதபுரம் தேவேந்திரன் சார்பாக வாழ்த்துக்கள்

  • @varatharajan607
    @varatharajan607 4 года назад +10

    Sathi Petham Parkkatha Thalaivar pasumpon Ayya Avarkal 💐💐💐

  • @dd-lk5vn
    @dd-lk5vn 4 года назад +1

    தேவர் ஐயா வாழ்க வாழ்க வாழ்க தேவர் குலம் என்றென்றும் தழைத்து வாழ்க கள்ளர் குலம் என்றென்றும் ஓங்கி வாழ்க

  • @barathsiva1403
    @barathsiva1403 5 лет назад +15

    Iam Vanniyar... I like thevar💛❤️

  • @ManiKandan-re6fe
    @ManiKandan-re6fe 2 года назад +2

    நான் நாடார் தான் ஆனால் தேவர் பாடல் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்

  • @lavanyasenthil5533
    @lavanyasenthil5533 3 года назад +4

    Devar veetu ponnu🔥....etha vida vera Ena venum🥳🔥

  • @rajkumarkaruthevu7053
    @rajkumarkaruthevu7053 2 года назад +4

    உண்மையான தலைவர் தேவர் புகழ் வாழ்க

  • @erumasaniafikitty393
    @erumasaniafikitty393 4 года назад +3

    Nan Udaiyar but Dever ayya va pitikum...🙏🙏🙏🙏🙏... தேவரே தெய்வம்...தேவர் ஐயா துணை

  • @kathiresanbcom5608
    @kathiresanbcom5608 2 года назад +1

    நான் நாடார் குலத்தை சேர்ந்தவன். ஆனாலும் எனக்கு தேவர் அய்யாவை மிகவும் பிடிக்கும்.

  • @arulkathiravan7855
    @arulkathiravan7855 5 лет назад +72

    வீர தேவர்
    நாங்கடா
    தலைஞாயிறு
    கலை
    முத்துராமலிங்கம்

    • @malarb5074
      @malarb5074 4 года назад

      Naan ga kallar devar iya pugal oonguga

    • @dd-lk5vn
      @dd-lk5vn 4 года назад +1

      Hi

  • @benvasu17
    @benvasu17 3 года назад +2

    🔰🔰🐏🐏 நான் குறும்பா கவுண்டர் இனத்தை சேர்ந்தவன்...... ஐயாவை ... தலைவணங்கி கும்புடுறேன் ..... ❤️🐏🐏🔰🔰🔰🔰

  • @gsurya6681
    @gsurya6681 5 лет назад +42

    I miss the great legend of Tamil nadu 😟

  • @தினேஷ்-ழ1ட
    @தினேஷ்-ழ1ட 2 года назад +5

    நான் முத்தரையர் ஜதி செர்தவன் தேவர் அய்யா வா ரொம்பா புடிகும் 🦁🦁🦁🦁🙏🏻🙏🏻

  • @சீமானின்தம்பிசெல்வா

    எம் குல தெய்வம் அய்யா தேவர் திருமகனார்...

  • @NitFoodtechAnand
    @NitFoodtechAnand 2 года назад +9

    தேவரே தெய்வம் 🔰🙏

  • @வல்லரசுதண்டபானி-ல9ச

    அய்யா உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்

  • @RameshRamesh-vd2uz
    @RameshRamesh-vd2uz 6 лет назад +40

    அருமையான பாடல். தருண்உடையார்

  • @பிஞ்சசெருப்பு

    இந்த பாட்ட பாடின பாடகர் யாரு அவர பத்தி ஒரு கமெண்ட் கூட காணோம் பாடகர் பெயர சொல்லுங்க பிளீஸ்

  • @thirunelveliponnu4306
    @thirunelveliponnu4306 2 года назад +1

    நா sc தா எனக்கு இவங்கல ரொம்ப பிடிக்கும் 😭😭😭ஆனால் ஒரு சில பேர் எங்க ஊருல எங்கல மதிக்குரதே இல்லை 😭😭😭😭ஆனால்இந்த ஐயா அப்படி இல்லை 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @arabadaikkal8160
    @arabadaikkal8160 6 лет назад +21

    Otha devanda......verithanam.....wonderful voice..

  • @selvamk3632
    @selvamk3632 4 года назад +2

    நான் மருத்துவ தான்.. அண்ணா அய்யா தேவர் அய்யா ரொம்ப பிடிக்கும். அண்ணா

  • @ராஜராஜன்-த3ற
    @ராஜராஜன்-த3ற 6 лет назад +165

    அனைத்து சாதி மக்களிடம் நல்லிணக்கம் வேண்டும் .

  • @tn__72__caste__attitude6
    @tn__72__caste__attitude6 10 месяцев назад +1

    நாம் இழந்த பெரிய பொக்கிஷம் 😢 தேவர் ஐயா 💯

  • @valliyappan6231
    @valliyappan6231 4 года назад +5

    தேவருக்கு ஐயா க்கு பின்னர் அந்த சிவபெருமானே🙏🙏🙏

  • @RajaK-fc6oo
    @RajaK-fc6oo 6 лет назад +98

    Iam like thevar song🇺🇦🇺🇦🇺🇦

  • @SinghSingh-yb3ff
    @SinghSingh-yb3ff 4 года назад +5

    இந்த பாட்டில் கண்ணீரும் வீரமும் நிறைய உள்ளது

  • @aathithann834
    @aathithann834 4 года назад +1

    நான் ஒரு குறவன் ஆனால் தேவர் பாடல் எணக்கு ரோம்ப பிடிக்கும் ஏன் தெரியுமா அவர் ஒரு ஜாதி மதம் இல்லாத ஒரு மனிதர் ஆனால் இருக்கப்பட்ட நீங்கதான் ஜாதி மதம் என்று அவர் பெயரைச் சொல்லி அவருடைய பெயரை கெடுத்து விடுகிறார்கள்

  • @vignesh2804
    @vignesh2804 6 лет назад +50

    அய்யாவ பார்க்க எனக்கு குடுத்து வைக்க வில்லையே

  • @keerthanaramar8032
    @keerthanaramar8032 4 года назад +1

    தமிழகத்தின் தலைமகன் தேவர் ஐயா🌹🌹🌹🌹🌹

  • @shriashok4572
    @shriashok4572 5 лет назад +13

    Dever samugatha sarthavagala...matha samugathu en annan thambi frds sila paru thappa purichi erukiga....enga kuda palagi pariga...or uga kuda pala eggaluku chance kuduga...apo nichayama eggala purichipigapa.😍...neega nambi kata egga uiraya kodupom.

  • @hariharanhari1789
    @hariharanhari1789 2 года назад

    என்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா வழியில்🔰🔰🔰🔰🔰

  • @thilagarak5777
    @thilagarak5777 6 лет назад +55

    Maravan da na💥💥💥

  • @thangapandi-oz5bf
    @thangapandi-oz5bf Год назад +2

    என்றும். தேவர் ஐயா வழியில்🙏

  • @anantharajv7645
    @anantharajv7645 2 года назад +3

    தேவர் வள்ளளார் கோல்கையில் இருந்தவர் 🔥🔥🔥🔥🔥

  • @karthikkeyan2408
    @karthikkeyan2408 4 месяца назад

    அருமையான பாடல் தேவர் அய்யா 🙏🏻🙏🏻புகழ் ஓங்குக

  • @sasipavalam7921
    @sasipavalam7921 6 лет назад +93

    dhevar ayya dheivam da

  • @Raja-up896
    @Raja-up896 4 года назад +1

    I am Naidu but I am really Your big fan Aiya your a Great Leader

  • @petchimuthukottaisamy3263
    @petchimuthukottaisamy3263 5 лет назад +51

    இதய தெய்வம் இறக்க நாங்க எப்படி மறக்க

  • @dd-lk5vn
    @dd-lk5vn 4 года назад +1

    நாளா சுத்தமான கல்லிச்சி தேவர்குளம் வாழ்க வாழ்க வாழ்க

  • @karuppasamytenkasi2261
    @karuppasamytenkasi2261 4 года назад +3

    இந்த பாடலுக்கும் தேவரையாவுக்கும் என்ன சம்மந்தமிருக்கு . தேவரையா ஒரு பிரமச்சாரி .எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர் .ஆனால் இந்த பாடல்ல ரெண்டு தாரம் கட்டுனதாகவும் .சிகெரட் .சாராயம் குடிச்தாகவும் பொருள்பட எழுதியிருக்கு .இந்த மாதிரி பாடலை தனியா ரசிங்க.தேவரையாவோடு தொடர்பு படுத்தாதீங்க .அவர் ஒரு தெய்வபிறவி

  • @vinothbanuvinothbanu4726
    @vinothbanuvinothbanu4726 3 года назад +2

    Na oru வன்னியன் இந்த பாடல் eanaku ரொம்ப ரொம்ப புடிக்கும் I love thavar iyya

  • @TN-cg3ee
    @TN-cg3ee 6 лет назад +91

    I love thevar

    • @mnimani9450
      @mnimani9450 6 лет назад

      சிவகங்கை சீமை எங்கஊர்🏆🏆🏆🏆🏆🏆🏆🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁

    • @Ravi-kc7sg
      @Ravi-kc7sg 5 лет назад +1

      சிவகங்கை சீமை

    • @appasappas5151
      @appasappas5151 4 года назад

      சிவகங்கை சீமை