Solar battery calculation in tamil - Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 ноя 2019
  • இந்த வீடியோவில் solar battery calculation செய்வது எப்படி என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சோலார் பேனலுக்கு எந்த பேட்டரி சிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது
    ஒரு சோலார் பேட்டரி எவ்வளவு நேரம் வேலை செய்யும் மற்றும் அதில் எவ்வளவு லோடு கொடுத்து பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
    மேலும் இதில் லோடு என்றால் என்ன என்றும் கூறப்பட்டுள்ளது.
    இதில் கொடுக்கப்படும் லோடுக்கு தகுந்தவாறு அதன் நேரம் எவ்வாறு மாறுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
    மேலும் இதில் 100Ah battery மற்றும் 150Ah battery இந்த இரண்டு பேட்டரிக்கும் ஒரே load கொடுத்து அதன் வேலை நேரம் எவ்வாறு மாறுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
    மற்றும் இந்த இரண்டு பேட்டரிக்கும் கம்பரிசன் செய்து காட்டப்பட்டுள்ளது.
    #solar #battery #calculation
    Exide 26ah battery
    amzn.to/2XAhg2d
    Luminous solar Tubular 40ah
    amzn.to/34bbC9s
    Luminous solar Tubular 100ah
    amzn.to/2pJ6Lxe
    amzn.to/35oAxqg
    Luminous solar Tubular 150ah
    amzn.to/2qpemBu
    amzn.to/2rhEwWx
    Solar panels 100 watts
    amzn.to/2QeKtzQ
    amzn.to/32RjUSN
    Microtek solar charger controller
    amzn.to/2Au4qrv
    UTL solar charger controller
    amzn.to/32KVdY3
    Magideal LCD display solar charge controller
    amzn.to/2QgnnZt
    Exide solar charger controller
    amzn.to/2LANBSh

Комментарии • 262

  • @kumarsnknaresh
    @kumarsnknaresh 4 года назад +19

    வணக்கம் நண்பா...

  • @mani6678
    @mani6678 4 года назад +3

    100ஆம்பியர் அவர் என்பது ஒரு ஆம்பியர் எடுக்கும் பல்பை இணைத்தால் 100 மணி நேரம் எரியும் என்றும் 100 ஆம்பியர் எடுக்கும் பல்பை இணைத்தால் 1 மணி நேரம் மட்டுமே எரியும் என்ற கணக்கில் ஆம்பியர்அவர் என்பதின் அர்த்தம். நீங்கள் பதியும் இந்த பதிவு மிகவம் சுவாரஸ்மாக இருக்கிறது. நன்றி தம்பி....

  • @gulabjank
    @gulabjank 4 года назад +3

    செம்ம வீடியோ சார் இதுவரை இவ்வளவு detail ல யாரும் சொல்லி நான் கேட்கல.

  • @kajakaja686
    @kajakaja686 4 года назад +11

    அழகாக பாடம் நடத்துவதுபோல் சொல்றீங்க நன்றி! ஆனால் சொன்ன வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லாமல் பார்த்துக் கொண்டால் வீடியோ சுருக்கமாகும் நன்றி!

  • @jayaramansundaram9640
    @jayaramansundaram9640 4 года назад

    சோலார் பேனல் அமைப்பது அருமையான விளக்கம் .. 3 வது பதிவிற்கு காத்திருக்கிறோம் .. நான் இது குறித்து அறிந்து கொள்ள விரும்பும்போது கிடைத்த நல்ல பதிவு .. வாழ்த்துக்கள்

  • @smttiruvarur1758
    @smttiruvarur1758 4 года назад +1

    நன்கு புரியும்படியாக உள்ளது.மிக்க நன்றி.

  • @sekarc9984
    @sekarc9984 4 года назад

    இரண்டாவது பதிவும் மிக சிறப்பாகவும் விளக்கமாகவும் இருந்தது. மேலும் இது போன்ற பதிவுகளை போட வாழ்த்துக்கள்

  • @Imraanhabi
    @Imraanhabi 4 года назад +3

    ரொம்ப நன்றி நண்பா இது எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும் நன்றி உங்களுக்கு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌🤝

  • @m.karunanithimanickam4033
    @m.karunanithimanickam4033 4 года назад

    Excellent teaching, wonderful understanding. Thanks for the video.

  • @ganapathyramasamy1601
    @ganapathyramasamy1601 4 года назад +6

    யப்பா

  • @rasoolrj6023
    @rasoolrj6023 4 года назад +2

    Thelivana aarumaiyana explanation thank u sir

  • @villagevlogsRK
    @villagevlogsRK 4 года назад

    அருமையாக விளக்கம் அளித்த சகோதரருக்கு நன்றி..

  • @shanmugavadivel2425
    @shanmugavadivel2425 4 года назад

    சிறந்த விளக்கம் மகிழ்ச்சி .நன்றி

  • @p.pooranee8823
    @p.pooranee8823 4 года назад +2

    Magic, vambukku elukarthu yellame puthusa eruku super, part3 seekirama podunga thami part1 oct 14, potiga ippo tha part2 vanthu erukku, part3 oru maasam panidathiga thambi, intha mathiri innum naraya poduga super, next electric cycle or bike pathi poduga, nanri

  • @annamalaijayaraman4341
    @annamalaijayaraman4341 4 года назад +1

    Supper explanations bro thank you so much waiting for part-3

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 4 года назад +1

    வாழ்த்துக்கள் அருமை மிகவும் அருமை நன்றி ஐயா...

  • @nirmalraj8985
    @nirmalraj8985 4 года назад

    very useful. good and useful explanation. thank you brother

  • @Azagan
    @Azagan 3 года назад

    நன்றி தெளிவான விளக்கம்.

  • @mgm146
    @mgm146 3 года назад

    நல்ல தெளிவான விளக்கம் நண்பா

  • @nedunchezhiyanm5005
    @nedunchezhiyanm5005 4 года назад +1

    அருமையான விளக்கம் நண்பா