Vanakam ma en kannavariuku Appa ila avar tharpanam kudukum pothu naan kuda avaroda pogalama viratham na ethumari erukaludathu ma konjam thelivu seiyungal pls
எங்க வீட்டுக்காரருக்கு அம்மா இல்லை அப்பா இருக்கிறார் எங்க மாமனாருக்கு 90 வயது ஆகிறது அவரால் விரதம் இருக்க முடியாது நாங்க எப்படி செய்ய வேண்டும் பிளீஸ் சொல்லுங்க
எனது அப்பா இறந்து 1 வருடம் 2 மாதம் ஆகிறது அவர் இறந்த திதி கார்த்திகை மாதம் 2024 ல் திதி கொடுத்து ராமேஸ்வரம் சென்று வந்து விட்டோம் நான் தற்போது தை அமாவாசை தர்ப்பணம் செய்யலாமா ???? எனது அம்மா இருக்கிறார் நான் என் அப்பாவிற்கு தர்பணம் செய்யலாமா
பயனுள்ள பதிவு
இந்தக் கருத்து எல்லாருக்கும் உதவியா இருக்குமா
திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் பற்றி வீடியோ போடவும்
❤ Anbe Shivam ❤
அருமையான பதிவு நன்றி
அருமை 🙏🏻💞
amma na maliya ammavasaikki tharpanam kuduthan. thai ammavasaikkum tharpanam tharalama🙏🙏🙏😭😭😭
Matra ammavasai veda thai, aadi, puratasi than mukkiyamanathu. Ithil irunga.
Vanakam ma en kannavariuku Appa ila avar tharpanam kudukum pothu naan kuda avaroda pogalama viratham na ethumari erukaludathu ma konjam thelivu seiyungal pls
Neenga pogalam neenga veetil irunthu kumbital neenga eachil padama samachu koduthu valipadalam.
Only one thing wanted to give as like thulaparam? Or can give mixed items like rice, salt,sugar ext.
Vanakam Amaaa,
Yen kaneverin akak vinn kanaver ,, 22 /01/2025 erenthe vithar ,,
Entha amawasai tarpenum ,,nangel yengel mamiyar mamanarke ,,tarpenum
Seyelamah
Sile gurukel seyekudathene solurange ,,
Seithalum pallan ellaine solurang 😢
Tharalama neenga kodukkalam.
Tarpanam Panni vittu Kula deivam koviluku pogalama ?
Tharalama pogalam.
Vanakkam Amma en kanavar iranthudanga aana ennudaiya Amma appa uyeeroda irukanga nan en kanavaruku viratham irukalama
Viradham tharalama irukkalam.
Naanga 3 penpillaigal engalukku kalyanam aagala enga appa ella aungalukku virutham erunthu pataikkalama
Unga amma viradham irunthu padaikkalam.
Mamanar maamiyaar irukkuravanga kulatheiva vazhipaadu veetil seiyalama
Tharalama seiyalam
என் கணவர் இல்லை எனக்கு பிள்ளையும் இல்லை அப்ப நான் என்ன செய்வது எப்படி செய்வது சொல்லுங்க அம்மா
Viradham irunthu tharpanam kodukkalam.
தர்ப்பணம் செய்யும் போது குலதெய்வம் கோயிலுக்கு போகலாமா.
Pogalam.
Enaku husband appa ila Nan enoda appa ku husband ku viratham iruthu tharpanam kudukalama mam
Kodukkalam pa.
Tharpanam pannavanga 3 velaium saptalama illa veratham irukanuma
Kaalai oru neram viradham irunthal pothumanathu.
Mam veedu pal kachalama
Valarpiraila kaachunga. Nalla kaariyatha thavirkavum ammavasai thinangalil.
enaku appa ella nan oru pen pllai kalyanam aagala Tharpanam Seiyalama
Unga amma tharpanam kodukkalam.
என் மாமனார் இல்லை என் அம்மா இல்லை
என் அப்பாவும் என் மாமியாரும் இருக்காங்க.
ஆனா நாங்க எப்படி தர்பணம் செய்யறதுனு சொல்லுங்க
Unga athai and unga husband viradham irukkalam. Neenga vanthu kovil la yaarukkathu thanam seiyalam.
❤
உடன் பிறந்தவர்கள் வீட்டில் மாலை போட்டிருந்தால் தர்ப்பணம் கொடுக்கலாமா
Tharpanam kodukkalam.
அம்மாவாசை அன்று அம்மன் கோயிலில் விளக்கு பூஜை செய்தால் நல்லதா அம்மா விளக்கம் தேவை
Nallathu than pa pannalam.
Kanavan viruppapadavillai ivattril nambikkai illai Amma.. enna seivathu....
Kovilku poi archanai pannalam,kaakaiku sapadu vaikkalam, anna thanam pannalam.
Munnorgal padam entha thisaiyil vaippathu amma pls?
Therku parthu vainga.
Amma uyiroda irukanga. Appa illa. Dharpanam kudukalama
Kodukkalam pa
அம்மா இறந்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. அப்பா இருக்கிறார். நான் வேறு ஊரில் இருக்கிறேன். அம்மாக்கு தர்ப்பணம் நான் பண்ணலாமா?
Tharalama pannalam.
எங்க ஊர்ல காகமே இல்லையே
29.01.2025 அன்று என் மகள்க்கு முதல் பிறந்தநாள்.. அன்று பிறந்தநாள் கொண்டாடலாமா
Tharalama kondadalam.
எங்க வீட்டுக்காரருக்கு அம்மா இல்லை அப்பா இருக்கிறார் எங்க மாமனாருக்கு 90 வயது ஆகிறது அவரால் விரதம் இருக்க முடியாது நாங்க எப்படி செய்ய வேண்டும் பிளீஸ் சொல்லுங்க
Unga kanavar viradham irunthu sami kumbidalam
எனது அப்பா இறந்து 1 வருடம் 2 மாதம் ஆகிறது அவர் இறந்த திதி கார்த்திகை மாதம் 2024 ல் திதி கொடுத்து ராமேஸ்வரம் சென்று வந்து விட்டோம் நான் தற்போது தை அமாவாசை தர்ப்பணம் செய்யலாமா ???? எனது அம்மா இருக்கிறார் நான் என் அப்பாவிற்கு தர்பணம் செய்யலாமா
Tharalama neenga tharpanam seiyalam.
எனக்கு கணவர் இல்ல எனக்கு ஒரு மகள் தான்
நாங்க யாரு தர்பனம் செய்வது சார்
Amma tharpanam seiyalam.
எற்கனவேதைஅமாவாசைக்குசெய்யவேண்டியதுசெய்யச்சு
En phone la number podakoodaathunu time a maathi vachavan ipdithaan aaviya alaivaan 😂😂
❤
அருமையானபதிவுநல்லகருத்துநான்தனிமனிதன்முன்னோர்களைநினைத்துநீங்கள்சொல்வதுபோல்அமாவாஸ்யைஅன்றுவிரதம்விடுவேன்