சிலம்பம் / குரு வணக்கம் / சலாம் வாங்கும் முறை

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 127

  • @rathikaselvaraj7384
    @rathikaselvaraj7384 Год назад +2

    Thanks for your teaching Master 🙌naa maringipatti logesh master student. Neenga sonnathukku apram tha silambam ah oru game ah illama oru tharkappu kalaiya kathukitte.Silambam adippadaila engalukke theriyama sencha thappa naanga thiruthi oru kalai ah kathukittu irukkom. Naanga firsr silambam class la join pannappa silambam apdingura word ku meaning theriyamatha kathukittu irundhom but neenga tha silambam ku meaning sonninga so thanks master.Ungaloda indro vachu neenga romba harsh ah iruppinga nu nenache but neenga engalukku easy ah shortana time la solli thandhinga so athukkum thanks master.Engalukkaga ivlo long la irundhu vandhu teach pannathukkum romba thanks master.Ungaloda advicesoda inimel ellathayum questionsoda pannuven. Once again thanks for your best teaching master💫🙌🙇

  • @ragurajaram4835
    @ragurajaram4835 Год назад +1

    அருமை அருமை அருமை

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 4 года назад +15

    அருமையான பல்வேறு தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்.
    நன்றி!

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад +3

      ஆம் நண்ரே இன்னும் சில தமிழ் வார்த்தைகள் பயன் படுத்தாமல் மறைந்து விட்டது..

  • @Painthamil28
    @Painthamil28 4 года назад +1

    நன்று. தூய தமிழில் சொல்லித் தருகிறீர்கள் வெகு சிறப்பு. உங்கள் கலையும் உரையும் மிக்க பயன்படுகிறது. நன்றி

  • @mariselvam8311
    @mariselvam8311 3 года назад +1

    Ithu mathiri neraya video podunga bro

  • @joshuamartialartsinstituti839
    @joshuamartialartsinstituti839 3 года назад +2

    மிகவும் அருமை ராஜா ஒரு பாரம்பரிய உடைகளை இருந்து செய்தால் இன்னும் அருமையாக

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 4 года назад +1

    நல்ல அருமையான நமது தமிழர் கலை இது அடுத்த நமது நடைமுறைகளும் இதை அறிந்து கொள்ள உங்களை போன்ற இளைஞர்கள் இருக்கிறீர்கள் என்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @karisalmuthupmm1452
    @karisalmuthupmm1452 4 года назад +2

    மிக மிக நல்ல பதிவு

  • @rdineshbabu5347
    @rdineshbabu5347 5 лет назад +5

    மிகவும் நன்றாக உள்ளது நன்றி

  • @tamilarasan867
    @tamilarasan867 4 года назад +1

    Very nice Nice guru g

  • @dineshsubbu6750
    @dineshsubbu6750 4 года назад +1

    supper na vazha silambattam

  • @rajavikram3773
    @rajavikram3773 4 года назад +2

    அருமையான தமிழ் சொற்கள் காதுக்கு இனிமையாக உள்ளது,

  • @pandipandi4726
    @pandipandi4726 4 года назад +1

    நான் மலேசியாவில் இருக்கிறேன்... கற்று கொள்ள ஆசை... எனவே தான் கீழே எழுத்து பதிவு போட்டு இருக்கிறேன்... மிக விரைவில் ஊருக்கு வந்து விடுவேன்.. நண்பா...

  • @sobiyajothika3053
    @sobiyajothika3053 4 года назад +1

    👌👌👏Super anna,vaera level😀👌👌👍

  • @pasimani3963
    @pasimani3963 4 года назад +2

    சூப்பரா தெளிவா புரிஞ்சிக்க முடியுது நண்பா நானும் இன்னையிலேர்ந்து பயிற்சி பண்ணலாம்னு இருக்கேன் தினமும் வீடியோ போடுங்க. மிக்க நன்றி. ...🙏🙏🙏🙏🙏

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад

      சிறப்பு நண்பா நல்லா பன்னுங்க.. நன்றி.. ஏதேனும் சந்தேகம் என்றால் தொடர்பு கொள்ளுங்கள்..

  • @roshangingee4470
    @roshangingee4470 3 года назад +1

    Anna silambam fiting video podugans

  • @sundaramthathuvaswamy6320
    @sundaramthathuvaswamy6320 4 года назад +1

    arumai arumai

  • @silamboli7118
    @silamboli7118 4 года назад +1

    Ipa puriuthu bro...pakka pakka puriuthu thank u

  • @தனிஒருவன்-ங1த
    @தனிஒருவன்-ங1த 4 года назад +1

    நன்று

  • @muthulakshmim19
    @muthulakshmim19 4 года назад +5

    பயிற்சியின் முறை அருமை மேன்மேலும் வளரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @dhanalakshmidhanalakshmi1380
    @dhanalakshmidhanalakshmi1380 4 года назад +1

    Arumai arumai bro 👏👏👏 continue ur good job 👍👍👍👍

  • @umarsmt9042
    @umarsmt9042 4 года назад +1

    வாழ்த்துக்கள் ப்ரோ வேற லெவல் நீங்க 👍👌✊👊

  • @manikandanc8506
    @manikandanc8506 5 лет назад +2

    Awesome brother

  • @silambamprabakaran6060
    @silambamprabakaran6060 5 лет назад +4

    அருமை தம்பி பயிற்சி மிக நேர்த்தியா அழகா குடுத்தே, பாராட்டுக்கள்

  • @SATHYANPALANI
    @SATHYANPALANI 5 лет назад +3

    அருமையான பதிவு தம்பி. வாழ்த்துக்கள். தொடரட்டும் பணி

  • @kumarkumar-mh1zi
    @kumarkumar-mh1zi 5 лет назад +1

    Super by.brindha😊😊😊😊

  • @MR-mh3wu
    @MR-mh3wu 4 года назад +1

    Nice bro

  • @jayaprakash6750
    @jayaprakash6750 4 года назад

    வாழ்த்துக்கள் 👍👍👍

  • @paulrajvpet
    @paulrajvpet 5 лет назад +1

    Superb

  • @சுரேஷ்குமார்குடும்பன்

    ஆயிரம் ஆயினும் குருவுடன் படிப்பது சிறப்பாக இருக்கும்

  • @karuna040288
    @karuna040288 4 года назад +1

    மிக்க நன்றி

  • @m.vanitha5938
    @m.vanitha5938 3 года назад +1

    Raja

  • @monalisahonest2707
    @monalisahonest2707 4 года назад

    நன்றி

  • @user-lp6hp2hi2u
    @user-lp6hp2hi2u 4 года назад +1

    Intha Salam varisai entha aata varisai....

    • @user-lp6hp2hi2u
      @user-lp6hp2hi2u 4 года назад +1

      Ithu entha silambam vagai.
      Name ennanu sollunga bro.

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад

      @@user-lp6hp2hi2u இதை ஐய்யங்கார் வரிசை என்று சொல்லுவார்கள் தோழர்.

  • @asmalbhaham823
    @asmalbhaham823 4 года назад +1

    arumai nanba I will dry

  • @vinopriyavinopriya8808
    @vinopriyavinopriya8808 4 года назад +1

    Seema

  • @ramachandrandurai2145
    @ramachandrandurai2145 4 года назад +1

    🙏

  • @43kasthuriv75
    @43kasthuriv75 4 года назад +2

    nice

  • @p.vairamuthu2106
    @p.vairamuthu2106 4 года назад +2

    வணக்கம் அண்ணா நான் உங்களது காணொளி கண்டு பயிற்சி பெற்று வருகிறேன்... குரு வணக்கம் பண்ணிய பின்னர் தான் சிலம்பம் ஆரம்பிக்க வேண்டுமா....

  • @RamanathanRamu-h5y
    @RamanathanRamu-h5y 2 месяца назад

    தம்பி குருவணக்கம் என்பது குருவுக்கு முன் குருவுடைய பாதங்களை தலைதாழ்ந்த்து வணங்குவதே குரு வணக்கம் நீ போட்டியில் குரு வணக்கம் என்று தலை தார்ந்தால் உன் எதிரி உன்னை ஆரம்பத்திலேயே உன்னை வீழ்தி விடுவான்

  • @vijayasrikarthikeyan1274
    @vijayasrikarthikeyan1274 4 года назад +1

    Brother ur name

  • @karthik.s5378
    @karthik.s5378 4 года назад +1

    Bro what is your silambam style name bro?

  • @மரபியல்வாழ்வு

    கம்பு உயரம் தேர்ந்தெடுப்பது எப்படி

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад

      அவரவர் நெற்றி உயரம் இருக்க வேண்டும் தோழர்..

  • @Vasanth-VK
    @Vasanth-VK 4 года назад +1

    Silambam Guru ta poi than kathukanuma bro.?? ilati videos pathu kathukalama??

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад

      Nerla poi katthukka vaaipu illathavanga video paathu katthukalaam..

    • @Vasanth-VK
      @Vasanth-VK 4 года назад +1

      @@Thamirabarani_silambam Videos Pathu Kathukitalum Guru Vanakam kathukanuma? Guru vanakam vaikanuma?

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад

      @@Vasanth-VK kandippa katthukanum.. Kandippa guruvanakkam vaikkanum..

    • @Vasanth-VK
      @Vasanth-VK 4 года назад +1

      @@Thamirabarani_silambam Silambam full ah kathuka evlo months aahum bro??

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад

      @@Vasanth-VK சிலம்பத்திற்கு முடிவே கிடையாது தோழர்.. இது கடல் மாதிரி..

  • @sankark816
    @sankark816 4 года назад +1

    சகோதரா திருநெல்வேலில உங்களுக்கு எந்த ஊரு

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад

      திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம். திருநெல் வேலி ரயில் நிலையம் அருகில்..

  • @silamboli7118
    @silamboli7118 4 года назад +1

    கம்பு எந்த சைஸ்ல இருக்கனும்

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад

      உங்கள் நெற்றி உயரம் இருக்க வேண்டும்..

  • @anandraja5838
    @anandraja5838 4 года назад +1

    Where is your institute sir

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад +1

      திருநெல்வேலி

    • @anandraja5838
      @anandraja5838 4 года назад

      @@Thamirabarani_silambam நன்றி

    • @anandraja5838
      @anandraja5838 4 года назад

      @@Thamirabarani_silambam திருநெல்வேலி ஏந்த ஏரியா

  • @agnimartialartsacdamy8987
    @agnimartialartsacdamy8987 4 года назад +1

    தம்பி அருமையான விளையாட்டு விளக்கம் மிக்க நன்றி. இந்த விளையாட்டு பெயர் என்ன?

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад +1

      இதை ஐய்யங்கார் வரிசை என்று சொல்லுவாங்க தோழர்.

  • @safiullahhafiz5031
    @safiullahhafiz5031 4 года назад +1

    bhai sahab ugar aap hindi mai bolai to aur behtar hoga

  • @prabaajay5107
    @prabaajay5107 4 года назад +1

    Nanu kathu ka nu asaya eruku na

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад

      நிச்சயமாக கற்றுக் கொள்ளுங்கள் தம்பி..

  • @silamboli7118
    @silamboli7118 4 года назад +1

    Innum slow ah solli thantha nalla irukkum... puriya mattuthu bro please....

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад

      என்ன சந்தேகம் தோழர்.. சொல்லுங்க..

    • @silamboli7118
      @silamboli7118 4 года назад +1

      தோழர் இல்லை தோழி

    • @silamboli7118
      @silamboli7118 4 года назад +1

      கவனிக்க முடியல..மெதுவா சொல்லி தாங்க...

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад

      @@silamboli7118 சரிங்க தோழி..

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад +1

      @@silamboli7118 கிருக்கி 4 அடி பிரிப்பு தனி காணொளி பதிவிட்டிருகிறேன் அதை பாருங்கள் தோழி புரியும்.. அப்படியும் சந்தேகம் என்றால் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி..

  • @isaiveriyan7899
    @isaiveriyan7899 4 года назад +1

    அண்ணா குச்சியின் நீளம் எவ்வளவு இருக்க வேண்டும்???

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад +1

      உங்கள் நெற்றி உயரம் வரை இருக்க வேண்டும்..

    • @LISTENINGfull
      @LISTENINGfull 4 года назад

      குச்சி பிரம்பூ மூங்கில்
      கை பிடிக்க வாட்டமாக இதுந்தால் போதுமா அளவு உண்டா!. சிறந்த குச்சி தேர்ந்தெடூப்பது எப்படி.

  • @pandipandi4726
    @pandipandi4726 4 года назад +1

    வணக்கம்... நண்பா... நீங்கள் எந்த மாவட்டம்... எந்த ஊர் தெறியப்படுத்தவும்.... தவறாக நினைக்க வேண்டாம்... ஆச்சிபன் இல்லையெனில் உங்கள் தொலைபேசி எண் தெறியப்படுத்தவும்... நன்றி

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад

      தொடர்பு கொள்ளுங்கள் தோழர்
      ராஜா _ 9003690238

  • @annamalaivel4854
    @annamalaivel4854 4 года назад +1

    Very nice.
    What should be the stick length.? Kindly reply, Mr. Raja.
    I would like to learn.

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад +1

      Thanks brother..
      Stick length should be from floor to your forehead.

    • @annamalaivel4854
      @annamalaivel4854 4 года назад +1

      @@Thamirabarani_silambam Thanks for your quick response.

    • @sds8028
      @sds8028 4 года назад +1

      நீங்கள் தமிழில் எழுதினால் இதை பயிற்றுவிக்கும் ஆசானுக்கு இந்தக் கலைக்கும் மரியாதை.
      இவர் எப்படி தூய தமிழ் பேசுகிறார் அதை பார்த்தாவது நீங்கள் திருத்திக் கொள்ள வேண்டும்.
      வேறு மொழி பேசும் இந்தி காரர்கள் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்றோர் உங்களைப்போல் தாய்மொழியை
      இகழ்வது இல்லை.

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад

      @@annamalaivel4854 Thank you..

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад +2

      @@sds8028 கோபம் வேண்டாம் தோழர்.. கலைகளுக்கு மொழி மிகவும் முக்கியம் தான்.. ஆனால் நமது காணொளிகளை எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் பார்த்து பயிற்சி எடுத்து வருகிறார்கள்..
      அதனால் அவர்களுக்கு புரியும் மொழியில் கேட்பது தவறு இல்லை தோழர்..
      கராத்தே, குங்ஃபூ, போன்ற கலைகளில் வேறு மொழிச் சொல்கள் பயன்படுத்துகின்றனர்.. அதை நாம் கற்பது போல..
      வேறு நாட்டு மக்களோ, வேறு மொழியை சேர்ந்த மக்களோ நமது காணொளிகளை பார்த்து சிலம்பம் கற்கும் போது நாம் கற்றுக் கொடுக்கும் தமிழ் வார்தையை தான் பயன்படுத்த போகிறார்கள்.. அதனால் நமது தமிழ் மொழிக்கு பாதிப்பு இல்லை..
      வாழ்க தமிழ்.. வளர்க சிலம்பம்..

  • @vasusiva3654
    @vasusiva3654 4 года назад +1

    N.a. en pasanga 2perku unga video pathu Dan solli kudukren.
    Idaiyil sila video illa. So na unga anaithu video pakka help pannunga. Pls. .....

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад

      தொடர்பு கொள்ளுங்கள் தோழர்.

  • @silamboli7118
    @silamboli7118 4 года назад +2

    கிடுக்கி போடும் போது கம்பு வலது பக்கமா சுழட்டுறது மெதுவா செய்ங்க புரியல...

  • @anbukannan9796
    @anbukannan9796 4 года назад +1

    அண்ணா பல்டி அடிக்கிறது எப்படி எளிமையா சொல்லித் தாங்க அண்ணா

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад +1

      கரணத்தில் நிறைய வகை இருக்கிறது நண்பரே.. விரைவில் பதிவிடுகிறோம்..

  • @anandraja5838
    @anandraja5838 4 года назад +1

    ஏனக்கு சிலம்பம் கர்க்க அர்வம் உன்டு

  • @vengadeshpandian5959
    @vengadeshpandian5959 4 года назад +1

    அண்ணா தங்களின் பயிற்சி பள்ளி தற்போது எங்கு உள்ளது ....தற்போது பயிற்சி பள்ளி நடைபெறுகிறதா ....

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад

      ஆம் திருநெல்வேலி யில் கற்றுக் கொடுத்து வருகிறோம்

    • @vigneshkumar9229
      @vigneshkumar9229 4 года назад +1

      Evvaalvu naal training

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад

      @@vigneshkumar9229 சிலம்பத்திற்கு முடிவு கிடையாது.. உங்களால் எவ்வளவு முடியுமோ அது வரை கற்றுக் கொள்ளலாம்..

  • @subernjr544
    @subernjr544 4 года назад +1

    Arumi kuru

  • @anandraja5838
    @anandraja5838 4 года назад +2

    ஏனக்கு உங்கள் விலாசம் அலைபெசி ஏன் அனுப்பபும்

  • @isaiveriyan7899
    @isaiveriyan7899 4 года назад +5

    உங்களிடமிருந்து சிலம்பம் மட்டும் அல்ல, தாய்மொழியையும் கற்றுக்கொள்ள முடிகிறது....

  • @munirajan864
    @munirajan864 4 года назад +3

    முதலில் நன்றி..
    இந்த மாதிரி பதிவுகளை எங்களுக்கு தந்தமைக்கு..
    பிறகு,
    சிலம்பம் கற்பிக்கும் பொழுது Jeans Pant போன்ற உடைகளை தவிர்க்கவும்.. சிலம்பம் நமது பாரம்பரியம் எனவே வேட்டி போன்ற உடை ஆதரிக்கலாம்..
    நன்றி...

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 года назад +1

      சரிங்க நண்பா பன்னிருவோம்..

  • @learnenglish5554
    @learnenglish5554 4 года назад +1

    Super thambi enakku un phone number vendum

  • @arunachalammani1913
    @arunachalammani1913 5 лет назад +3

    சலாம் தமிழ்ச் சொல்லா

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  5 лет назад

      சொல்லுங்க ஐயா தெரிந்து கொள்கிறோம்.

    • @apgopakumar6548
      @apgopakumar6548 4 года назад

      Unga veedu

    • @தளபதி-ய9ட
      @தளபதி-ய9ட 4 года назад +2

      இதற்கான தமிழ்ச் சொல்
      "வணக்கம்"
      "துவக்க வணக்கம்"
      "வணங்குதல்"
      "வணங்கும் முறை"
      "பணிதல்"
      பயிற்சியின் போது தேவைக்கு ஏற்றார் போல இவ்வார்த்தைகளை பயன்படுத்தலாம்.
      சென்னையில் இதை ஒற்றிய வார்த்தைகளை சிலம்ப பாடம் செய்கையில் நாங்கள் பயன்படுத்துகிறோம்.