1கொட்டாங்குச்சி போதும் வயலின் நீங்களே செய்யலாம் ll Hand made coconut pvc violin making 9092675626

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 660

  • @dee_56_smile_
    @dee_56_smile_ 3 года назад +21

    அண்ணா ஒருவருடகாலமாக இந்த கொட்டாங்குச்சி வயலின் செய்முறை வீடியோ யூடியூப்ல யாருமே போடல இந்த வீடியோ நீங்க தான் இப்ப எல்லாம் போட்டு இருக்கீங்க கொட்டாங்குச்சி வயலின் செய்தது எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு இனிமேல் நானும் இப்போது ஒரு கொட்டாங்கச்சி வைத்திருந்த வீடியோ பாட்டு இந்த வீடியோ யூடியூபில் புறப்படுவதற்கு வாழ்த்துக்கள் அண்ணா

    • @Eart
      @Eart  3 года назад

      ❤️ எமது கலை வேலைகளோடு இசைக்கருவிகளை எளிய பொருட்களைக் கொண்டு மீட்டுருவாக்கம் செய்து அனைவரும் அவற்றை உபயோகப்படுத்த வேண்டும் என்பதே எனது பேராவல் தங்களது மேலான இசை வாழ்த்திற்கு பேரன்பு இசை நன்றிகள் தம்பி ❤️❤️🙏🙏🙏

    • @Bestshorts-ever
      @Bestshorts-ever Год назад

      @@Eart o

  • @karthikalai2050
    @karthikalai2050 3 года назад +20

    மிக அருமை அண்ணா முதல் முறை இப்போதுதான் பார்க்கிறேன் உங்கள் பதிவு

    • @Eart
      @Eart  3 года назад +1

      ❤️ மிக்க மகிழ்ச்சி தம்பி இசை நன்றிகள் ❤️🙏

    • @BilalS-wj1fg
      @BilalS-wj1fg Год назад

      👌👌i🫀

  • @kamaleshm.d8087
    @kamaleshm.d8087 8 месяцев назад +3

    அண்ணா வாழ நாரில் எப்படி Violin bow செய்யனுன்னு வீடியோ போடுங்க

  • @arokiamfrancis6196
    @arokiamfrancis6196 3 года назад +5

    அண்ணா நான் இசை பிரியன் இதை இப்போதுதான் பார்த்தேன் இதை செய்தபின் சொல்கிறேன் இதற்கு நன்றி

    • @Eart
      @Eart  3 года назад

      மிக்க மகிழ்ச்சி தம்பி இசையே பிரியமாக பெயரை வைத்து தங்களின் முயற்சி வெற்றி பெற எனது இசை வாழ்த்துக்கள் செய்து முடித்த பின் சிறு காணொளியோ அல்லது அனுப்பவும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் 9092675626❤️🙏

  • @rajdivi1412
    @rajdivi1412 2 года назад +1

    சார் நானும் செய்து பார்க்கிறேன் உங்கள் காணொளி அருமை

    • @Eart
      @Eart  2 года назад

      முயற்சி செய்யுங்கள் முடியாதது ஏதுமில்லை செய்துவிட்டு அதன் காணொளியோ புகைப்படமோ அனுப்பவும் இன்ப வாழ்த்துக்கள், 🎻🎶🎶🎶 இசை மகிழ் இதய நன்றிகள பல ❤️❤️❤️

  • @mysterydecoder8792
    @mysterydecoder8792 3 года назад +1

    Anna na ippothan pathan nalla usefull padhivu anna 👌👌👌👍👍👍 subscribe pannitan

    • @Eart
      @Eart  3 года назад

      Thank u for Ur support Happy music 🎶🎻❤️ thank brother 🙏❤️

  • @shiningdays7018
    @shiningdays7018 3 года назад +3

    first time unkalude vedi0 Pakrey ,Nalla The liva Sollitey. I like it .Nan oru Malayali Than. athu in a ley Thamil aval avo nalla elley .l Koncham Thamil The riyumi anal English The riyath .But unkaludey vedio Pathappol comment. ed anam ennu Thonni entha comment padich yarum sirikka koodath'' Please അത്രക്ക് ഈ വീഡിയോ ഇഷ്ടമായി

    • @Eart
      @Eart  3 года назад

      Happy music 🎶 thank bro

  • @sudhadn1579
    @sudhadn1579 3 года назад +1

    வணக்கம் அண்ணா. மிகவும் அருமை. எனக்கு பிடித்துள்ளது

    • @Eart
      @Eart  2 года назад

      கலை மகிழ் இசை நன்றிகள் சகோ மிக்க மகிழ்ச்சி ❤️🎻🎶🙏

  • @harikumar5220
    @harikumar5220 2 года назад +1

    நன்றி...சொல்லும்,செயலும்...
    வணக்கங்கள்...வாழ்த்துக்கள்...

    • @Eart
      @Eart  2 года назад

      மிக்க மகிழ்ச்சி இசை மகிழ் நன்றிகள் ஐயா ❤️🪕🎵🎶🙏

  • @antonbenance5303
    @antonbenance5303 3 года назад +3

    Nanum ungalepolee ethu theditte seyirathukellam try pannavanthan bro dout ethachu kettal pls sollungee bro enakee ethu vasiykanam entree asayayrukee

    • @Eart
      @Eart  3 года назад +1

      ❤️sure bro coconut 🎻 violin asm instrument all the best 🎉

  • @rajivijay283.
    @rajivijay283. 3 года назад +3

    Yes brother, I'm from Jaipur Rajasthan, neenga sariya solringa , inga marriage, and tourist place la vasippanga, thanks for this video

    • @Eart
      @Eart  3 года назад +1

      Happy music 🎶🎻 thank bro azaga Tamil pesareenga very nice very happy brother ❤️🙏

    • @rajivijay283.
      @rajivijay283. 3 года назад +1

      @@Eart brother naanga inga settle agivitom , neenga Rajasthan vanda kandipa inga varanum,

    • @Eart
      @Eart  3 года назад +1

      Sure brother very happy this is my Wats up Nu 9092675626 send Ur message bro

  • @narayanasamyannamalai7350
    @narayanasamyannamalai7350 2 года назад +1

    Arumaiyana pativu, ore oru kurai seyal murai vilakkam konjam shortern pannikidalam

    • @Eart
      @Eart  2 года назад

      இசை மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா இந்த link இல் short video irruku discription la inum coconut violin notes classes இருக்கு பயன்பெற வாழ்த்துகள் ♥️🪕🎵🎶💐🙏🙏ruclips.net/video/qnXZtOlC8nY/видео.html

  • @esen2848
    @esen2848 Год назад +1

    Violin bow ku audio cashet reel use panalama, violin la உள்ள string ku etha use panalam வீட்ல கிடைக்கும் பொருள் solunga

    • @Eart
      @Eart  Год назад +1

      Cashet reel Use pannalam string break wire use pannalam discription parunga video link pottitupen

    • @esen2848
      @esen2848 Год назад +1

      Thanks bro

    • @Eart
      @Eart  Год назад

      @@esen2848 welcome bro all the very best 🎉🪕🎶❤️

  • @pillaibabasan5038
    @pillaibabasan5038 3 года назад +5

    அருமையாக இருக்கிறது அண்ணா🪕🎵🎼👌❤💝

    • @Eart
      @Eart  3 года назад +1

      ❤️இசை மகிழ்ச்சியுடன் நன்றிகள் தம்பி ❤️🙏

  • @rkmusicrain6263
    @rkmusicrain6263 2 года назад +1

    அருமை பிரதர் சிறப்பு வாழ்த்துக்கள்

    • @Eart
      @Eart  2 года назад

      இசை மகிழ் இன்ப நன்றிகள் ப்ரோ ❤️🎻🪕🎼🙏🙏🙏🙏

  • @GowthamGowtham-ox2mn
    @GowthamGowtham-ox2mn 3 года назад +1

    Anna home la easya kidaikura maari oru string sollunga anna plz...enaku konjam help fulla irukum

    • @Eart
      @Eart  3 года назад

      Water pump kaail string then hair dryer break wire try bro see this linksruclips.net/video/qmAOz_nyd8E/видео.html

  • @gaanamugil4721
    @gaanamugil4721 2 года назад +3

    👏👏👏உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே 🙏🙏🤝🤝

    • @Eart
      @Eart  2 года назад

      ❤️🎶 மிக்க மகிழ்ச்சி கலை நிறை நன்றிகள் சகோதரரே 🎹♥️♥️🪕🎼🎵🙏💐

  • @atozvediomade9
    @atozvediomade9 3 года назад +1

    அருமை நண்பா மிகவும் நன்றி

    • @Eart
      @Eart  3 года назад

      இசை இன்ப மகிழ்வுகள் நண்பா வாழ்த்துகள்❤️🙏

  • @thalask
    @thalask 3 года назад +1

    Bro neenga use pandra wire coper ah..enga vangurathu...pls tell...

    • @Eart
      @Eart  3 года назад

      No bro pls contact my Wats up nu 9092675626

  • @hariharasuthakumar6413
    @hariharasuthakumar6413 3 года назад +3

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

    • @Eart
      @Eart  3 года назад +1

      பேரன்பு பெரு மகிழ்ச்சியுடன் நன்றிகள் தம்பி

  • @badrinarayanan58
    @badrinarayanan58 3 года назад +1

    Arumai Arumai nanbare. Ungal arvathirkum muyarchikkum en manam niraindha partial🌹👍 muyarchi udayar igazhchi adayar 🌹🙏

    • @Eart
      @Eart  2 года назад

      கலை நிறை நன்றிகள் பல இசை மகிழ் நன்றிகள் நண்பா மிக்க மகிழ்ச்சி 🎻🎶❤️🙏

  • @kbalan123
    @kbalan123 3 года назад +1

    அண்ணா நன்றாக இருக்கிறது. இதில் நீங்கள் பயன்படுத்திய பேனர் கிளாத் எங்கு கிடைக்கும் மேலும் இதில் பயன்படுத்திய கம்பியின் பெயர் கம்பி எங்கு கிடைக்கும் இதைக் கொஞ்சம் சொல்லுங்கள்

    • @Eart
      @Eart  3 года назад

      மிக்க மகிழ்ச்சி தம்பி திருமணத்திற்கு அடிக்கும் பிளக்ஸ் தான் அந்த கிளாத் நீங்கள் பிளாஸ்டிக் கவர் கூட உபயோகிக்கலாம் இதற்கு பிறகு போட்ட வீடியோக்களை பார்க்கவும் அதில் அதைப்பற்றிய தகவல்களை கூறி இருக்கிறேன் வாழ்த்துகள் 🎉🙏❤️

  • @LathaSelvaraj-hx4ez
    @LathaSelvaraj-hx4ez 8 месяцев назад +1

    என் பேரனுக்கு செய்து தர போகிறேன்
    மிக்க நன்றி நண்பரே

    • @Eart
      @Eart  8 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி இசை வாழ்த்துகள் நண்பரே

  • @mr.g1625
    @mr.g1625 3 года назад +2

    Arpudham...

    • @Eart
      @Eart  3 года назад

      ❤️thank u so much bro🙏

  • @navaneethakrishnannavaneet4965
    @navaneethakrishnannavaneet4965 Год назад +1

    Anna na senchu pathen but music varala na enna pandrathu plz reply me na Handel ku thanga oosi podalama na

    • @Eart
      @Eart  Год назад

      Handle ku u use sinthtic tread or violin bow thread music shop la kidaikum u try then u use rosin atha vachi thread la theikanum

  • @RajathuraiRajathurai-gy8ng
    @RajathuraiRajathurai-gy8ng 6 месяцев назад +1

    மிக்க நன்றி❤

    • @Eart
      @Eart  3 месяца назад

      இசை மகிழ்ச்சி சகோதரரே

  • @shaarmelasivakkumar1720
    @shaarmelasivakkumar1720 Год назад +1

    Very useful and informative videos

    • @Eart
      @Eart  Год назад

      Happy music thank sis 🪕🎶

  • @asaithampi7914
    @asaithampi7914 3 года назад +3

    Supera pesureenga bro I like it thank you

    • @Eart
      @Eart  3 года назад

      ❤️ happy music 🎶 thank bro 🙏

    • @shaliniboomika3914
      @shaliniboomika3914 3 года назад

      Anna ethu enna kampi vilangala

  • @ponvelt123
    @ponvelt123 3 года назад +1

    Anna bow seiya cassette tape use panalama and copper wire string use panalama please reply anna 🙏🙏

    • @Eart
      @Eart  3 года назад +1

      Sure bro use pannalm all the very best any dobut contact My nu 9092675626

  • @lakshmikanthvlogs8359
    @lakshmikanthvlogs8359 3 года назад +1

    Anna i do have violin strings what can i do now
    Or any other thing i can put a

    • @Eart
      @Eart  3 года назад +1

      ruclips.net/video/qmAOz_nyd8E/видео.html u see this link bro ruclips.net/video/qmAOz_nyd8E/видео.html any doubt contact my Wats up 9092675626

  • @srinivasannarayanan8222
    @srinivasannarayanan8222 3 года назад +1

    எளிமை அருமை ....

    • @Eart
      @Eart  3 года назад

      இசை மகிழ் இன்ப நன்றிகள் சகோ🎻🎶🖌️🙏

  • @naveen8905
    @naveen8905 2 года назад +2

    Unga voice rmba arumai irukum bro

    • @Eart
      @Eart  2 года назад +1

      ❤️🎻🎶மிக்க மகிழ்ச்சி இசை மகிழ் நன்றிகள் bro ❤️🎶🙏🙏🙏🙏

  • @ambigawathykuttapan8559
    @ambigawathykuttapan8559 3 года назад +1

    அருமையாக செய்து காட்டுனிங்கள் நன்றி ஆனால் போ செய்து காட்டவில்லையே அதையும் செய்துகாட்டுங்கள்

    • @Eart
      @Eart  3 года назад +1

      இசை இன்ப நன்றிகள் நண்பா அதனை பற்றி அடுத்தடுத்த காணொளியில் போட்டு இருக்கிறேன் பார்க்கவும் திரும்பவும் தெளிவான விளக்கத்துடன் மீண்டும் ஒரு காணொளி தங்களுக்காக போடுகிறேன் மகிழ்ச்சி 🙏❤️🎻🎶

    • @sudhadn1579
      @sudhadn1579 2 года назад

      நன்றி🙏

  • @ramasamyram7044
    @ramasamyram7044 3 года назад +3

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்

    • @Eart
      @Eart  3 года назад

      ❤️இசை மகிழ்ச்சியுடன் பேரன்பு நன்றிகள் நண்பா ❤️🙏

  • @arjunmohan2916
    @arjunmohan2916 2 года назад +1

    Super prakash arputham

    • @Eart
      @Eart  2 года назад

      Very Happy music art ♥️🎶 thank boss 🪕🎻🎶❤️🙏

  • @dadhilakshmi4677
    @dadhilakshmi4677 3 года назад +1

    Anna neenga use pandradhu Enna wire Anna pls tell Anna.

    • @Eart
      @Eart  3 года назад

      Ithu 🎻 violin E & A strings bro

  • @sugunesh_simpleart5818
    @sugunesh_simpleart5818 3 года назад +4

    அருமை அண்ணா

    • @Eart
      @Eart  3 года назад +1

      இசை மகிழ் நன்றிகள் தம்பி ❤️🎶🙏

  • @venkatramanmohan1721
    @venkatramanmohan1721 2 года назад +1

    அருமை சகோதரரே

    • @Eart
      @Eart  2 года назад

      இசை மகிழ் இதய நன்றிகள் சகோதரரே💓🪕🎼🎶🌹🙏🙏

  • @t.surendhar7876
    @t.surendhar7876 3 года назад +2

    அண்ணா நீங்க பயன்படுத்திய கம்பியின் பெயர் என்னனு சொல்லுங்க

    • @Eart
      @Eart  2 года назад

      வயலின் இசைக்கருவிக்கு உபயோகப்படுத்துகின்ற கம்பிகளைப் பயன்படுத்தலாம் இல்லையெனில் பிரேக் ஒயர் கம்பிகளை உபயோகப்படுத்தலாம் இசை வாழ்த்துக்கள் 🎻🎶🙏

  • @rajancbe2225
    @rajancbe2225 3 года назад +1

    அருமையான தயாரிப்பு மச்சி

    • @Eart
      @Eart  3 года назад

      இசை இன்ப ❤️ நன்றிகள் மச்சி 🙏❤️

  • @prasadaugustine
    @prasadaugustine 3 месяца назад +1

    அருமை

    • @Eart
      @Eart  3 месяца назад

      இனிய இசை மகிழ் நன்றிகள்

  • @kannabirankannabiran6064
    @kannabirankannabiran6064 3 года назад +1

    அண்ணா ஆது மீன் பிடிக்கும் நிரம்பா வயலிண் வய்த்து கட்டலாம்மா

    • @Eart
      @Eart  3 года назад

      நரம்பில் bow செய்யலாம் ப்ரோ கம்பித்தான் சரியாக இருக்கும்

  • @kalaivanan7587
    @kalaivanan7587 3 года назад +2

    அண்ணா மிகவும் அருமையாக உள்ளது

    • @Eart
      @Eart  3 года назад

      இசை மகிழ் நன்றிகள் தம்பி

  • @diymaniac4946
    @diymaniac4946 3 года назад +2

    மிகவும் அருமை

    • @Eart
      @Eart  3 года назад

      ❤️இசை இன்ப நன்றிகள் நண்பா ❤️🙏

  • @sherylfernando6107
    @sherylfernando6107 3 года назад +3

    Super anna ....you are doing a great work 👌😊 thanks for doing this video 🙏

    • @Eart
      @Eart  3 года назад +1

      Thank u so much Happy music 🎶🎻 thank ❤️ all the best 🎉

  • @rajagurug9320
    @rajagurug9320 3 года назад +2

    Enna kampi use pannanum bro

    • @Eart
      @Eart  3 года назад

      Violin kambi or veenai (E string ) kambi use pannalam all the very best 🎉❤️

  • @rajkiran9822
    @rajkiran9822 3 года назад +6

    சூப்பர் அண்ணா 👌👌👌

    • @Eart
      @Eart  3 года назад

      இன்ப இசை நன்றிகள் தம்பி 🙏❤️

  • @ismartchandu8492
    @ismartchandu8492 2 года назад +1

    Please tell me which string are you using please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Eart
      @Eart  2 года назад

      Using violin 🎻🎶 A and B strings available for music shops

  • @asaithampi7914
    @asaithampi7914 3 года назад +2

    Voilin boa ready pandrathu theliva sollung bro please

    • @Eart
      @Eart  3 года назад +1

      வயலின் bow உடைய சிந்தடிக் இழை music shop la கிடைக்கும் bro அதனை மூங்கில் அல்லது வளையும் குச்சியில் இருக்க கட்டி செய்வது எளிது உங்களுக்கு எனது மனமார்ந்த இசை மகிழ் வாழ்த்துக்கள் சகோ ❤️👍👍

    • @asaithampi7914
      @asaithampi7914 3 года назад +1

      Thanks bro

    • @Eart
      @Eart  3 года назад

      Happy welcome ❤️bro

  • @smkyellowheart
    @smkyellowheart 3 года назад +1

    அன்பாக பேசும் குனத்திற்கு ஆதரவு பெருகும்... சகோதர

    • @Eart
      @Eart  3 года назад +1

      பேரன்பு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது இன்ப இசை நன்றிகள் சகோதரா🎶❤️🎻🙏

    • @smkyellowheart
      @smkyellowheart 3 года назад

      உன் ஆசைகள் நிறைவேறும் சகோதரா வாழ்த்துக்கள் 😍😍

  • @suryathor2667
    @suryathor2667 Год назад +2

    Bro please அந்த நரம்பு எங்க இருக்கும் நரம்பு இல்லை அதை தனியாக வாங்க வேண்டுமா

    • @Eart
      @Eart  Год назад

      Music shop il vangavum brob

    • @suryathor2667
      @suryathor2667 Год назад +1

      Reply செய்ததற்கு நன்றி நன்பா ❤️

    • @Eart
      @Eart  Год назад

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் நண்பா

  • @guruswamy2608
    @guruswamy2608 2 года назад +1

    I will try,tq

    • @Eart
      @Eart  2 года назад

      Welcome bro all the very best 🎶❤️🪕🎶🎵

  • @dsp5160
    @dsp5160 3 года назад +3

    அழகு

    • @Eart
      @Eart  3 года назад

      இசை மகிழ் ❤️நன்றிகள் நண்பா 🙏

  • @kavibalakrish1278
    @kavibalakrish1278 3 года назад +4

    Super ra pesureenga Aathika like pannalam

    • @Eart
      @Eart  3 года назад

      ❤️ happy music thank bro 🙏 violin senji photo or video anupunga ❤️wish u all the best bro🙏

  • @Vellaisamy9168
    @Vellaisamy9168 3 года назад +1

    சுப்பார் அண்ணா

    • @Eart
      @Eart  3 года назад

      இசை மகிழ் 🎶நன்றிகள் தம்பி 🙏❤️

  • @thilagaraj1305
    @thilagaraj1305 3 года назад +2

    Super Brother sales irukka Brother pls comment

    • @Eart
      @Eart  3 года назад

      Yes bro

    • @thilagaraj1305
      @thilagaraj1305 3 года назад +1

      How much rupee
      Brother
      Pls comment

    • @Eart
      @Eart  3 года назад

      now thinks stack illa sis after lockdown I send u pls contact My wats nu 9092675626

  • @studentfeelingsstudys2870
    @studentfeelingsstudys2870 3 года назад +1

    Rompa years itha instrument vanganu try pannitu irukan...enaku kitaikala 😭 ....rompa pedikum bro instrument ...❤️

    • @Eart
      @Eart  3 года назад

      ❤️ kavalalai vendam ❤️ neengalum try panni senji vaasithum pakkalam so happy all the best bro❤️🎉

  • @dancedance3314
    @dancedance3314 2 года назад +1

    நண்பா சூப்பர்

    • @Eart
      @Eart  2 года назад

      இனிய இசை நன்றிகள் மிக்க மகிழ்ச்சி நண்பா 🎻🎵🎵🎶💖💖🙏

  • @tamizkarisai7982
    @tamizkarisai7982 3 года назад +1

    Mikka arumai sir

    • @Eart
      @Eart  3 года назад

      Issaiyodu Inba nanrigal nanba ❤️🙏

    • @tamizkarisai7982
      @tamizkarisai7982 3 года назад +1

      தங்களைப் பற்றி அறிய விரும்புகிறேன். தங்கள் கைப்பேசி என் கிடைக்குமா நன்பரே?

    • @Eart
      @Eart  3 года назад

      கலை மகிழ்ச்சி நண்பா 9092675626❤️🙏

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 3 года назад +1

    அற்புதம் தம்பி.
    இதை வைத்து 60 களில் TMS ஐயாவும் A.L.ராகவன் ஐயாவும் இணைந்து "கல்லும் கனியாகும்" என்ற திரைப்படத்தையே தயாரித்து காலத்தால் அழியாத பாடல்களையும் வழங்கிவிட்டார்கள். உங்களைப் பார்த்ததும் அந்தப் படத்தில் TMS ஐயா அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரம் நினைவுக்கு வந்து கண்களைக் கலங்க வைத்துவிட்டது. வாழ்த்துகள் தம்பி.🙏🙏🙏🙏🙏🙏

    • @Eart
      @Eart  3 года назад +1

      ❤️ மிக்க மகிழ்ச்சி ஐயா மிக முக்கிய இசை ஆளுமை TMS ஐயா A.L ராகவன் அவர்கள் இசையோடு இணைந்த நினைவுகள் TMS ஐயாவின் கதாபாத்திர நெகிழ்வான தங்களது பதிவு கண்டதில் அன்புடன் நெகிழ்ச்சி அடைகிறேன் தங்களது ஆசி வாழ்த்து எப்போதும் எனக்கு இருப்பதில் பேரன்பு இசை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா ❤️❤️🙏🙏🙏🙏

    • @arunachalambaskar1742
      @arunachalambaskar1742 3 года назад +1

      @@Eart நன்றி தம்பி. நான் TMS ஐயாவின் பக்தன். 🙏🙏🙏

    • @Eart
      @Eart  3 года назад +1

      @@arunachalambaskar1742 நானும் அதில் ஒருவன் உங்களுடன் இணைந்ததில் பெருமிதம் மிக்க மகிழ்ச்சி ஐயா❤️❤️🙏🙏🙏🙏 ruclips.net/video/bWIdKXj0O2E/видео.html

  • @dineshbabudheensa1677
    @dineshbabudheensa1677 9 месяцев назад +1

    Bro super one...will try and background music super.. enna music athu?

    • @Eart
      @Eart  9 месяцев назад

      Happy art thank
      Long year ago I do bro I don't no that. Music name

  • @badrinarayanan58
    @badrinarayanan58 3 года назад +1

    Manam niraindha parattukal

    • @Eart
      @Eart  3 года назад

      ❤️isai nirai❤️ nanrigal nanbarea🙏❤️

  • @saadchinna7767
    @saadchinna7767 3 года назад +1

    Violin string enga kedaikkum bro, I need this for my hand made violin, as per your guidance 🥰🥰

    • @Eart
      @Eart  3 года назад

      Contact wats up nu bro 9092675626

  • @mothilalramamoorthi38
    @mothilalramamoorthi38 3 года назад +1

    Bro entha narambu use pannanum sollunga

    • @Eart
      @Eart  3 года назад

      வீணை e string ( கம்பி) or வயலின் E and A string (கம்பிகளையும்) உபயோகிக்கலாம் ப்ரோ❤️ இசை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சகோ 🎉❤️ Link parkavun. ruclips.net/video/2yf0pV5gWH8/видео.html
      ruclips.net/video/qmAOz_nyd8E/видео.html
      see this links any doubt pls contact my Wats up nu 9092675626

  • @nehrunehru6576
    @nehrunehru6576 3 года назад +1

    Narambuvithuseiyalamabro

    • @Eart
      @Eart  3 года назад

      நரம்பில் , violin sound varathu bro strings la Varum example wast waterpumb Kail kambi then hair daryar kambi &break wire kambi valiyathu temperra irrukara kambi githar polla vasithal sound varanum bro

    • @Eart
      @Eart  3 года назад

      see this links bro ruclips.net/video/qmAOz_nyd8E/видео.html

  • @hestingsfrance7342
    @hestingsfrance7342 3 года назад +1

    Super..
    Naa seinjupaakuren

    • @Eart
      @Eart  3 года назад

      Thank u so much ❤️ all the very best🙏❤️

  • @isaitami333
    @isaitami333 3 года назад +3

    சிறப்பானப் பதிவு

    • @Eart
      @Eart  3 года назад

      இசை இன்ப நன்றிகள் மகிழ்ச்சி 🙏❤️

  • @msthelegend758
    @msthelegend758 3 года назад +2

    Bro wood LA seyya enna enna thevai solla mudiyuma

    • @Eart
      @Eart  3 года назад

      கொட்டாங்குச்சி மற்றும் உட்புறம் துளையுள்ள மரம் தேவை மற்றும் வயலின் கம்பிகளை டியூனில் வைக்க மரத்தில் 2 key தேவைப்படுகிறது bro

  • @jagadeeshwaran0012
    @jagadeeshwaran0012 3 года назад +1

    Flim reel vechu epdi violin bow redy panrathunu Sollunga bro

    • @Eart
      @Eart  3 года назад

      Athani valintha moongilil iluthu kaati rosin theirhu payanpaduthavum bro

    • @Eart
      @Eart  3 года назад

      All the best 👍

  • @freeya683
    @freeya683 3 года назад +2

    Romba super and use full video bro

    • @Eart
      @Eart  3 года назад

      Happy music 🎶 thank all the very best bro❤️🙏

  • @rocketraja8397
    @rocketraja8397 2 года назад +2

    Semma mass sir td so much sir 🙏🏽🙏🏽

  • @kmfpclkariaptti6997
    @kmfpclkariaptti6997 3 года назад +2

    பாராட்டுக்கள்

    • @Eart
      @Eart  3 года назад

      இசை மகிழ்வுடன் இன்ப நன்றிகள் ஐயா ❤️🙏

  • @s.naveenkumar5653
    @s.naveenkumar5653 2 года назад +1

    Bow எப்படி செய்வது என்று சொல்லுங்க???

    • @Eart
      @Eart  2 года назад

      9092675626 wats nu ku conduct panunga bro 🎼

  • @lovelyboyviswa2522
    @lovelyboyviswa2522 Год назад +1

    Anna anthe kami 0evalavu

  • @Arulmanikandan2747
    @Arulmanikandan2747 3 года назад +1

    Bro voilin bow ku namma pattathoda deel use panlaama

    • @Eart
      @Eart  3 года назад +1

      Yes bro pannalam annal rosin vaithu theikanum or samrani katti or thiruneeru use

    • @Eart
      @Eart  3 года назад +1

      All the very best bro make panitu Wats upla send pannunga any doubt irruthalum kelunga my nu 9092675626

    • @Arulmanikandan2747
      @Arulmanikandan2747 3 года назад +1

      Ok bro tq so much

  • @PREMKUMAR-rn2sc
    @PREMKUMAR-rn2sc 3 года назад +1

    அண்ணா கரண்டியும் நரம்பு நூலையும் வளர்ச்சி வயலின் செய்யுங்கா அண்ணா

    • @Eart
      @Eart  3 года назад

      கரண்டி உடைய வடிவம் இருப்பதால் சரியாகத்தான் இருக்கும் Sure ma good idia கண்டிப்பாக அடுத்தடுத்த வீடியோவில் போடுகிறேன்

  • @sachinganesh3738
    @sachinganesh3738 3 года назад +1

    Vetula papaku seiraduku veenai line la vangamuduyuma na namma vetula irukurada vechu pandren

    • @Eart
      @Eart  3 года назад

      super.. veenai strings um use pannaam bro

    • @sachinganesh3738
      @sachinganesh3738 3 года назад +1

      Uga ida vechu Nan papandra bro tnk u

    • @Eart
      @Eart  3 года назад

      @@sachinganesh3738 happy music thank bro

  • @ganesh_mani
    @ganesh_mani 3 года назад +1

    கொட்டாங்குச்சி பைப்க்கு பதிலாக இரும்பை பயன் படுத்தலாமா

    • @Eart
      @Eart  3 года назад +1

      பியன்படுதளாமே துளையிட உபகரணங்கள் நல்லது இசை மகிழ் வாழ்த்துகள்🙏❤️

  • @pushpavallivalli1537
    @pushpavallivalli1537 3 года назад +1

    Sir strings ku bathi LA narampu use panna LA MA?

    • @Eart
      @Eart  3 года назад +1

      நரம்பு கித்தார் போன்று வாசிப்பதற்கு நன்றாக இருக்கும் வயலின் போன்று இழைத்து வாசிப்பதற்கு கம்பிகளே பொருத்தமானது நன்றி

  • @jacinetipstamil6933
    @jacinetipstamil6933 3 года назад +5

    How to learn this instrument bro

    • @Eart
      @Eart  3 года назад +1

      I plan lessons video coming soon pls support thank u 🙏

  • @palanisamypalanisamy-c2x
    @palanisamypalanisamy-c2x Год назад +1

    Hai you are great

    • @Eart
      @Eart  Год назад

      Thank you so much bro ♥️🪕🎶

  • @balakrishnan9591
    @balakrishnan9591 3 года назад +6

    கம்பிய அந்த கீ ல நொழச்சி டைட் பன்றிங்க அத எப்படி பன்றதுனு கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன் அங்க முடிச்சி போட்டு டைட் பன்னனுமா எனக்கும் இந்தமாரி கொட்டாங்குச்சி வயலின் செய்யனும்னு ஆசை

    • @Eart
      @Eart  3 года назад +1

      பின்பக்கத்தில் முடிச்சுப் போட்டு தான் செய்ய வேண்டும் மிக்க மகிழ்ச்சி இசை வாழ்த்துகள் 🎉❤️🙏 வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 9092675626 தொடர்பு கொள்ளவும்

  • @pandiranji5895
    @pandiranji5895 3 года назад +1

    சூப்பர் சூப்பர் அண்ணா

    • @Eart
      @Eart  3 года назад

      இசை மகிழ் நன்றிகள் தம்பி 🙏❤️ வாழ்த்துகள்

  • @SunilSunil-mp8bu
    @SunilSunil-mp8bu 3 года назад +2

    Bro what is the name of this instrument??
    Where can it buy pls send details
    I want it bro
    Help me pls

    • @Eart
      @Eart  3 года назад +1

      Coconut violin bro banglur mysur sid tourist place u try make easy bro

  • @girigirickit2446
    @girigirickit2446 3 года назад +1

    அருமை !

    • @Eart
      @Eart  3 года назад

      இசை இன்ப நன்றிகள் நண்பா ❤️🙏

  • @sunilkumar-xr1zx
    @sunilkumar-xr1zx 3 года назад +1

    சார் எந்த கம்பி உபயோகிக்க வேண்டும் எங்கு கிடைக்கும் அந்த இழை எங்கு கிடைக்கும்

    • @Eart
      @Eart  3 года назад +1

      Violin strings or veenai E strings Music instrument shops ல கிடைக்கும் all the best bro

  • @kkabilkabil2882
    @kkabilkabil2882 3 года назад +1

    நன்றி அண்ணா ❤❤❤

    • @Eart
      @Eart  3 года назад

      மிக்க மகிழ்ச்சி தம்பி ❤️❤️❤️🙏

  • @ismartchandu8492
    @ismartchandu8492 2 года назад +1

    Which string are you using

    • @Eart
      @Eart  2 года назад

      Violin 🎻🎶 A string e string

  • @rampanneer4721
    @rampanneer4721 3 года назад +4

    Anna adhu enna spring anna

  • @kamaraj8120
    @kamaraj8120 3 года назад +1

    இதில் சுரங்கள் வாசிக்க முடியுமா?

    • @Eart
      @Eart  3 года назад

      வாசிக்க முடியும் அண்ணா இந்த link பார்கவும் ruclips.net/video/2yf0pV5gWH8/видео.html
      ruclips.net/video/qmAOz_nyd8E/видео.html

  • @lakshmikanthvlogs8359
    @lakshmikanthvlogs8359 3 года назад +1

    Bannar cloth bathila vara enna use pannlam

    • @Eart
      @Eart  3 года назад

      அட்டை பேப்பர் , மைக்கா எதுவேண்ட்மானும் use pannalam Valthukal link parkavum

  • @Arulmanikandan2747
    @Arulmanikandan2747 3 года назад +1

    Bro banner cloth illana enna pannalaam bro and strings namma amazon laye order panlama, pls tell someone

    • @Eart
      @Eart  3 года назад +1

      Strong Plastic paper kooda podalam bro Amazon la irruku bro then wast hair dryer la irrukara string kum pyanpaduthalam Intha link parkavum. ruclips.net/video/qmAOz_nyd8E/видео.html

    • @Arulmanikandan2747
      @Arulmanikandan2747 3 года назад

      Tq bro

    • @Eart
      @Eart  3 года назад +1

      @@Arulmanikandan2747 welcome bro note bookku poodum atttikooda ottalam

    • @Arulmanikandan2747
      @Arulmanikandan2747 3 года назад

      Bro hair dryer work ayitu iruku ,so voilin strings nu amazon la search panni vangalaama.

  • @letuslearnsudippaul1586
    @letuslearnsudippaul1586 3 года назад +2

    Originally bow wire is made of which material?

    • @Eart
      @Eart  3 года назад

      Horse hair brother

  • @jassjass1372
    @jassjass1372 3 года назад +1

    எனக்கு அந்த ஆட்டு தோலில் செய்த அந்த வயலின் வேண்டும் கிடைக்குமா சகோ..??

    • @Eart
      @Eart  3 года назад

      கிடைக்கும் சகோ 9092675626 எண்ணை தொடர்பு கொள்ளவும்

  • @CM_creations_2007.
    @CM_creations_2007. 2 месяца назад

    Anna thangus podalama

  • @ramanabohemia7963
    @ramanabohemia7963 3 года назад +1

    Bro Antha Thrud nooll enga kedaikum

    • @Eart
      @Eart  3 года назад

      Music shop bro I see this linkruclips.net/video/qmAOz_nyd8E/видео.html

  • @sivamayamastro8059
    @sivamayamastro8059 3 года назад +1

    இதில் பயன்படுத்துர கம்பி என்ன நண்பா

    • @Eart
      @Eart  3 года назад

      தாங்கள் Amazon அல்லது இசைக்கருவிகள் விற்கும் கடைகளில் வயலின் கம்பி அல்லது வீணை E String or சித்தார் E string or wast Hair dryer கம்பி or வளையும் தன்மையற்ற காயில் கம்பிகள் போன்றவை உபயோகிக்கலாம் இந்த லிங்க்கை பார்க்கவும் nanba...
      ruclips.net/video/2yf0pV5gWH8/видео.html
      ruclips.net/video/2yf0pV5gWH8/видео.html

  • @chandranthavasi2243
    @chandranthavasi2243 3 года назад +13

    அறுமை தம்பி நான் பல முறை செய்து பார்த்தேன் சரியாக அமயவில்லை
    உங்கள் வழி முறைபடி உறுதியக செய்வேன் வழி முறைக்கு நன்றி🙏🙏🙏

    • @Eart
      @Eart  3 года назад +1

      ❤️முயற்சி ஒருபோதும் தோற்காது ! தங்களின் உறுதி பெரு மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா ❤️ இசை மகிழ்வோடு வாழ்த்துக்களுடன் வணக்கங்கள் 🙏🙏🙏 முடித்தவுடன் புகைப்படம் பதிவிடவும் மிக்க மகிழ்ச்சி ஐயா❤️

  • @manivannang3670
    @manivannang3670 3 года назад +1

    Good.

    • @Eart
      @Eart  3 года назад

      Happy music 🎶 thank bro ❤️🙏

  • @KamalKamal-ox8rp
    @KamalKamal-ox8rp 2 месяца назад

    Bro bow எளிய முறையில் செய்வது bro