கொங்கு நாட்டின் பெண் சிங்கம். முத்து முத்தான கொங்கு தமிழுடன் அறிவார்ந்த சொற்கள் மற்றும் மிக அழுத்தம் திருத்தமான பேச்சு. இந்த அம்மாதான் பாரதி கண்ட புதுமை பெண்.. வாழ்த்துக்கள் அம்மா..
தங்களுடைய இந்த தன்னம்பிக்கை, விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி உங்களுடைய பிள்ளைகளின் கல்வி மற்றும் சந்தோஷமான வாழ்க்கை அனைத்தும் மென்மேலும் பெருக இறைவன் அருள் புரியட்டும்
Wow, Another Heroine. Pechukku Idamillei Yedi Kannamah Nee Penkulathin Vetriyedi Chandramadhi!!. Mahakavi Bharathi's pudhumei Penn. My best wishes. God bless you.🙏🙏
நானும் லாரி டிரைவர் தான் உங்களுக்கு என்ணுடைய வாழ்த்துக்கள் அம்மா
அம்மா உங்களை வாழ்த்துவதற்கு வயதில்லை வணங்குகின்றோம்
நீங்கள் தான் சாதனை பெண்மணி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
உங்கள் கணவர் ரொம்ப நல்ல மனம் கொண்டவர். அவரால் நீங்கள் சாதிக்க முடிந்தது.
முறையாகக் கற்று கொண்டால் எதையும் சாதிக்கலாம் அதற்கு நீங்கள் சிறந்த உதாரணம். வாழ்க்கையில் மேலும் வளர என் வாழ்த்துக்கள்
sister. உங்கள் கணவர் உதவியால்தான் உங்களால் இதை சாதிக்க முடிந்தது. மனைவி மேல் பொறாமை கொள்ளாமல் முன்னேற வைத்து இருக்கிறார்.....he is a real hero
நான் உங்கள் கணவருக்கு முதலில் நன்றி சொல்லனும் அம்மா.இது மாபெரும் சாதனை
Hmm
❤❤reallhero🎉superhuspend❤❤❤
தாயே; உங்கள் விடாமுயற்சியின் மூலம் கிடைத்த வெற்றிக்கு நான் தலைவணங்குகின்றேன் (இலங்கை ஜெகன்)
👍👍👍👍👍👍
👌👍
God bless you mam
Super I am proud of Tamilian veterans Penmani.
மாஷா அல்லாஹ் சூப்பர் அம்மா
அம்மா இந்த புள்ளைக்கும் உன் ஆசி வேணும்மா. இவண் விருதுநகர் பட்டதாரி புதிய டிரைவர்
தெய்வம்மா நீங்கள். உங்கள் வைராக்கியத்திற்கு 💐👑🎁💝. மிகு விரைவில் நீங்கள் பல லாரிகளுக்கு உரிமையாளர் ஆவீர்கள்...👍
சிங்கப் பெண்🎉
🙏🙏🙏👌👌👌 உண்மையான சிங்கபெண் நீங்கதா அக்கா
கேட்க கேட்க திகட்டாத கொங்கு தமிழ்..உங்கள் இருவரின் தைரியத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை. நலம் வளம் வாழ்வு பெற வாழ்த்தும் நன் நெஞ்சங்கள்
Sema amma ungaluku ennudaya salute💪💪💪👍👍👍
ஒரு பிரகாசமான எதிர்கால வாழ்த்துக்கள்
வணக்கம்... உங்களின் உழைப்பு அளப்பரியது.. பாராட்ட வார்த்தைகளே இல்லை.. வாழ்த்துக்கள்..!
கொங்கு நாட்டின் பெண் சிங்கம்.
முத்து முத்தான கொங்கு தமிழுடன் அறிவார்ந்த சொற்கள் மற்றும் மிக அழுத்தம் திருத்தமான பேச்சு. இந்த அம்மாதான் பாரதி கண்ட புதுமை பெண்.. வாழ்த்துக்கள் அம்மா..
அம்மா. உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை.
அம்மா உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்
me
அம்மா நானும் டிரைவிங் பழகிட்டு இருக்கிறேன். நான் 12th படிச்சிருக்கேன்
🙇🙇🙇🙇
I am Nanba 👍✊✊👍👍🤝🙏🙏🙏
உண்மையிலேயே மனமகிழ்ச்சி அடைகிரோம் சந்தோசமா இருங்கள் வாழ்த்துக்கள்
அம்மா உங்கள் தன்னம்பிக்கை யை என் மனதார பாராட்டி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
வாழ்த்துக்கள் தாயே🙏👍👏👌
I love u Mummy.....
All the best .....
அருமை அக்கா
வாழ்த்துகள் அம்மா
கஷ்டம் கிடக்குது விடுமா.
உங்கள் தன்நம்பிக்கைதான்
உங்களை வாழவைக்கிறது.
உங்களுக்கு இறைஅருள் எப்போதும் உண்டு. நன்றி.
தங்களுடைய இந்த தன்னம்பிக்கை, விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி உங்களுடைய பிள்ளைகளின் கல்வி மற்றும் சந்தோஷமான வாழ்க்கை அனைத்தும் மென்மேலும் பெருக இறைவன் அருள் புரியட்டும்
அருமை விகடன் 👍👍👍
அருமை அருமை அம்மா வாழ்த்துக்கள்
சூப்பர் அம்மா வாழ்க
nega oru diffrent amma...i love u amma...😊😊😊
Very good for you and your Administering God bless you
Amma ungale Kai eduthu kooppidunnu😊🤗🙏🙏🙏🙏
Anil from kerala
அம்மா தாயே ! இன்னும் சிறப்பாக குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ கடவுளை வேண்டுகிறேன்
Great.......👌👌👌👌
Wow, Another Heroine.
Pechukku Idamillei Yedi Kannamah Nee Penkulathin Vetriyedi Chandramadhi!!.
Mahakavi Bharathi's pudhumei Penn. My best wishes. God bless you.🙏🙏
வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏🙏👌👌
Neenga yella pengalukkum oru mun mathiri ya irukkinga amma🤩😍😍😍👍👍👍👍👍👍👍
Supper thank you God bless you
Great Amma👍
பாராட்டுக்கள் அம்மா.தன்னம்பிக்கை இருந்தால் எந்த வேலையையும் செய்து விடலாம் என்று உங்கள் அறிவுரை படி தெரிந்து கொண்டேன்.
Semma,great.. Wow super
அம்மா சூப்பர் 💪💪
Amma gethu maaaaaaaa,,,,,,,,Vera level..........bride to be a tamil lady.........
வீர பெண்கள் தான் நீங்களும் அக்கா வாழ்த்துக்கள்🎉🎊👍 நானும் பெண்ஆட்டோ டிரைவர் சாதிக்க முடியாது எதுவும் இல்லை
வாழ்க வளமுடன👍
God bless u amma super
உங்களை வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை
Super sister great💪💪💪💪
அம்மா உங்களுடைய தைரியத்தை தலைவனங்குகிறோம் அம்மா🙏🙏🙏🙏💐💐💐💐
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.வாழ்த்துக்கள் சகோதரி.
பெ.இராமச்சந்திரன் ஆவடி சென்னை.54
Real சிங்கப்பெண்ணே❤️❤️
வாழ்க வளமுடன் 🌹🌹🌹
Chettanum chechikum keralathil ninnum oru driver thambiyude manass niranja sneham tharunnu.... 💓💓💓
உங்கள நினைச்சா பெருமையாக இருக்கிறது அம்மா
Bharathi kanda puthumai pen.....
really so proud....
super ma nega vara level ma nega☺☺☺😍😍😍😛😘😚
Great 👍👍
super amma🙏🙏🙏
Salute you amma God bless you n ur family. And real singa pen😀😀😀
கொங்கு மக்கள் கடின உழைப்பாளிகள்.
Hats off to u akka.vazhthukkal akka.u tube ku nanri.ivargalaipol thiramaiyalargalai ulagirku kattiyadharku
Thalaivi neenge super😮🙏
அன்பு சகோதரிக்கு என் நெஞ்ஞார்ந்த நன்றி உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
😘கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை.... முயற்சிகளே!
வாழ்த்துக்கள்🎉🎊 அம்மா
பெண்கள் முண்ணேற்றம் இதுதான் சிலபெண்கள்ஆடைகுறைவ
விடியோ போடுறாங்க அதுயில்லை சாதனை
இதுதான். சாதனை 🙏 👌 💪 ⭐️
அருமை அம்மா🤗
Rooyal amma
Congrats Sister🙏🌸🌹💮🙏
No words 👍👍👍👍
Vaalthukal ammni..Vera level nga..
Thanambikai yin maru uruvam
Super amma🙏🙏🙏
_/\_ Respect . She is the Iron woman
Super. unga pillainga romba lucky. Alagana kanavan manaivi. Itha life.
Krishna Kumar
By
Krishna Kumar
Congratulations I am proud of you. Good exple of Tamilian.
சூப்பர் ங்க
Veralevel ma
அம்மா நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நலமுடன் நீடூடி வாழ ஆன்டவனை வேண்டுகிறேன் அம்மா
👍👍👍👋👋👋👋
அந்த ஐயா அம்மா நம்பர் இருந்த கூடா தல நான் னு ஒரு பெரியா டிரைவர் ஆகணும் தல
Respect for Akka proud of you 😊😊😊👏👏👏👏
அருமை.அக்கா.வழ்த்துக்கள்
Valga valamudan.
Vary nice owen ... Working hard,.. V good talented
Amma vrramary🥰🥰😍😍🤩🤩
சிங்கப்பெண்ணே வாழ்க .long live
Lovely speech
Great job
Great..inspiration
Romba mananiraiva irukunga ma nee saadhanai penmani than🙏🙏😊👍
Great ...
Hats Off! You are star.
Supper Amma 💪💪💪💪💪
Great ma...
சிங்க பெண்ணே வணங்குகிறேன் தாயே
Great super
அம்மா அவர்களின் முயற்சிக்கும் கடின உழைப்பிற்கும் நான் தலைவனங்குகிறோன் வாழ்க நீங்கள்
supper 👌👌👌
Women is soo powerful mentally 👌
Vera level akka😍
Great, u r a brave and bold woman. Salute ma