உலகின் பழமையான ஈரான் நாடும் மெசபடோமியாவும். History of Iran and Mesopotamia

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 18

  • @Therinchuko
    @Therinchuko  3 месяца назад

    உலகின் பழமையான ஈரான் நாடும் மெசபடோமியாவும். History of Iran and Mesopotamia
    00:00 ஈரான் நாடு கடந்த 2000 ஆண்டுகளா
    00:25 ஈரான் நாட்ட சுற்றியிருக்கும் மூன்று இனக்குழுக்கள்
    00:33 ஈரானோட தென் மேற்கு பகுதில எலாம் இன மக்கள்
    00:44 பார்சி இன மக்களும் மக்கள் வாழ்ந்து வந்து இருக்காங்க.
    00:48 ஈரானோட கிழக்கு பகுதியில மெசபடோமியா
    00:44 களிமண்ணில் சுமேரிய எழுத்துக்கள் கிடைச்சிருக்குது.
    01:12 கீழடியில கிடச்ச தமிழி எழுத்து வடிவம் 2600 ஆண்டுல்கல்தான் பழமையானது.
    01:32 ஈரானோட கிழக்கு பகுதியில அக்காடிய இனக்குழு.
    01:59 ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன்ன்னு.
    02:40 அக்காமேனிய பேரரசு.
    03:07 கிரேக்க பேரரசன் அலெக்சாந்தர் போர்.
    03:48 தமிழ்நாட்ட இலம்சேட்சென்னியின் மகன் கரிகாலன்
    04:13 அரேபிய படையெடுப்பால சாசானியப் பேரரசு முடிவுக்கு வந்தது
    04:57 சுமேரிய இனம் தனித்தன்மைய இழந்து அழிந்சுடுச்சு.
    05:39 தமிழ் வார்த்தைகள் இந்த சுமேரிய மொழியில்
    Subscribe
    ruclips.net/user/Therinchuko
    Our Channel
    ruclips.net/user/Therinchuko

  • @mdanieldhanasekaran917
    @mdanieldhanasekaran917 3 месяца назад +7

    ஆபிரகாம் சேந்த ஊர் மெசபடோமியா என்றும் ஊர் என்றும் அழைக்கப்படுகிறது ஆபிரகாமுடைய சொந்த ஊர் இந்த ஆபிரகாமுதான் மூன்று மதத்துக்கும் தகப்பன் ஆனவர் யூதர்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இவர்களை குறித்து பரிசுத்த வேதாகமத்தில் மிகத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது

  • @t.venkatesan7307
    @t.venkatesan7307 2 месяца назад

    நன்று.!! வாழ்த்துக்கள்.

  • @Digitalchirppy
    @Digitalchirppy 3 месяца назад +1

    சிறப்பு..
    தமிழில் நல்ல முயற்சி..
    தங்களின் வளர்ச்சிக்காக கூறுகிறேன்..
    இன்னும் சிறப்பாக பேச பயிலுங்கள் ..
    தமிழில் நல்ல செய்திகளை ஒளி பரப்பும் சில சேனல்களை வழிகாட்டியாக பாருங்கள்..
    மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்
    வாழ்க வளத்துடன்..
    வாழ்க நலத்துடன்..

    • @Therinchuko
      @Therinchuko  3 месяца назад +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. முயற்சிக்கிறேன்.

  • @skishores1987
    @skishores1987 4 месяца назад +4

    TATA family is also Parsi ..

    • @mageshg2058
      @mageshg2058 3 месяца назад

      Persi இனமும் முஸ்லிம்கள் தான். முன்னாள் பிரதமர் இந்திரா gandhey எனும் இந்திரா காந்தியின் கணவர் feroz jahangir ghandhey தான் Rajiv Jahangir gandhey(gandhi) இவர் தற்போது இருக்கும் ராகுல் காந்தியின் தந்தை.

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 2 месяца назад

      ​@@mageshg2058Muslim community rajiv

    • @veebee0071
      @veebee0071 2 месяца назад

      ​​@@mageshg2058இல்லை. பார்சி முஸ்லீம் கிடையாது. பார்சி என்பது இனம். இஸ்லாம் என்பது அரபி இன குழுவின் மதம். பார்சி இன குழுவின் மதம் ஸிரோஷ்டிராம். அவர்கள் தீ மற்றும் சூரியன் வணங்கும் மக்கள். படைப்புகளை வணங்கும் வழக்கம் இஸ்லாத்தில் இல்லை. இந்த பார்சி மக்கள் கட்டாய மத மாற்றத்திற்கு உள்ளாக்க பட்டவர்கள்.மற்றுப்படி இந்திரா புருஷன் அக்மார்க் முஸ்லீம். அவன் பெயர பிரோஸ் கான். அரசியல் ஆதாயத்திற்காக பிரோஸ் காந்தி என நேரு ஊரை ஏமாற்றினான்.

    • @VeerasamyRajan
      @VeerasamyRajan 2 месяца назад

      மிக நல்ல விசுவாசிகள்🎉

    • @VeerasamyRajan
      @VeerasamyRajan 2 месяца назад

      ​​@@mageshg2058sorry
      Parsis are not Muslims.they are fire god followers. Their religion is seroshtrium(originted by Sherostrior).belongs to paraseegam they called as Parsi.

  • @arulnathan2891
    @arulnathan2891 3 месяца назад

    Too many sub plots and mixing of information that were parallel in timelines . Nevertheless decent effort.

  • @ADSURVEY-n3p
    @ADSURVEY-n3p 2 месяца назад

    ஏலாம் அல்ல ஈழம்.... திரு பாலகிருஷ்ணன் இஆப எழுதிய புத்தகம் இளைஞர்கள் வாசிப்பது முக்கியம்.

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 2 месяца назад

    Nedunchezian won some parts of north india not persia. So the title came to him.

  • @P.T.karthikeyan
    @P.T.karthikeyan 2 месяца назад +1

    ISLAM
    KADAISIYAGA THAN VANDHADHU

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 2 месяца назад

    தமிழ் பற்றிய தவறான கண்ணோட்டம்