சுபதம் வழியில் சீனியர் சிட்டிசன் டோக்கன் மூலமாக 60, 65 வயது உள்ளவர்கள் செல்லலாம். அவர்களின் ஆதார் கார்டு வேண்டும்...1 வயது குழந்தை வைய்திருபவர்களும் சுபதம் வழியில் INFANT டோக்கன் மூலமாக செல்லலாம்.. 🙏
ஸ்ரீனிவாச திவ்யனுகிரக விசேட ஹோமம் டிக்கெட்..1600ரூ, ஹோமத்தில் கலந்துகொண்டாள் அங்கே 300 டோக்கன் வழங்கப்படும்.. மேற்கண்ட டிக்கெட்டுகள் அனைத்தும் குறைந்த அளவை கொடுக்கப்படும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும்...
✨திருப்பதி செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் ..மேலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கூருங்கள் பதிலளிக்கிறோம்🙏🏻
ஒரு வயது குழந்தை மற்றும் வயதான பெற்றோர்கள் உடன் செல்ல ஒரு வழி சொல்லுங்கள் ஐயா
சுபதம் வழியில் சீனியர் சிட்டிசன் டோக்கன் மூலமாக 60, 65 வயது உள்ளவர்கள் செல்லலாம். அவர்களின் ஆதார் கார்டு வேண்டும்...1 வயது குழந்தை வைய்திருபவர்களும் சுபதம் வழியில் INFANT டோக்கன் மூலமாக செல்லலாம்.. 🙏
உங்கள் தகவல் அனைத்தும் பயனுள்ளதாகவும் சிறப்பாக இருந்தது...அருமை🙏🏻
மிக்க நன்றி✨
VengatRamana Govinda Govinda Govida🙏🏻
🙏🏻
Rompa nantri 🙏
Govinda Govinda Govinda
Govinda🙏🏻
nice presentation
one question what is the best time to reach to tirupathi to get free ssd token
It's best to go at night because that's when it's best to stand in line and buy tokens as early as 4am.
திருப்பதியில் ரூம் எடுத்து தங்கி தரிசனம் பார்க்கலாமா கம்மி வாடகையில்...
தாராளமாக தங்கி தரிசனம் செய்யலாம்... கம்மி பணத்தில் ரூம்கள் இருக்கிறது 🙏🏻
நண்பா ஜனவரி மாதம் 17 18 வெள்ளிக்கிழமை சனிக்கிழமை SSD டோக்கன் கிடைக்குமா எத்தனை மணிக்கு அங்க இருக்கணும் உங்களுக்கு தெரிஞ்ச சொல்லுங்கள்...
எப்பவும் போலவே 3 இடங்களில் டோக்கன் கிடைக்கும்...இரவு அங்கு இருந்தால் வரிசையில் நின்று சீக்கிரம் டோக்கன் வாங்க சரியாக இருக்கும்...🙏🏻
பின்புல இசை அளவுக்கு அதிகமாக உள்ளது
மன்னிக்கவும், அடுத்தமுறை சரிசெய்து கொள்கிறேன்🙏
Sis 300rs offline tickets enga kidaikum
ஸ்ரீனிவாச திவ்யனுகிரக விசேட ஹோமம் டிக்கெட்..1600ரூ,
ஹோமத்தில் கலந்துகொண்டாள் அங்கே 300 டோக்கன் வழங்கப்படும்..
மேற்கண்ட டிக்கெட்டுகள் அனைத்தும் குறைந்த அளவை கொடுக்கப்படும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும்...