Therkku Pakkam Tamil songs | Pottu Amman | SPB | S.D. Santhakumar | Tamil song India

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 115

  • @kaveeshwarankrishna
    @kaveeshwarankrishna 6 месяцев назад +6

    எங்க ஊரு கும்பகோணம் பொன்னியம்மன்‌ துணை

  • @Shakilarani-u9m
    @Shakilarani-u9m 8 дней назад +1

    எங்கள் ஊரு அகரம் தில்லை காளியம்மன் போற்றி போற்றி....

  • @high_volt_beats743
    @high_volt_beats743 Год назад +12

    பார்த்து நிக்கிறதாரு அவ பேரு என்ன கூறு...🙏கல்லு சிலைதான்மா ஆனா பசிய தீர்த்தம்மா..... பொட்டு வச்சு கேட்ட அவ கட்டு பட்டு காப்பா 🥹🥹 மனதை தொட்ட வரிகள்... அம்மா 🙏🙏😍😍😍😍😍😍😍

  • @SasikumarSuryaathiththan
    @SasikumarSuryaathiththan 3 дня назад +1

    ஸ்ரீ காத்தாயி அம்மன்

  • @Marandha_Geedhangal
    @Marandha_Geedhangal 11 месяцев назад +7

    பாடகி தேவி நெய்த்தியர் இந்த பாடலுக்கு உயிர் ஊட்டியிருக்கிறார்..👌👏💐🙏

  • @gurusamysamyguru995
    @gurusamysamyguru995 6 дней назад +2

    dindigal thirumalayamma🙏🙏🙏🙏🙏

  • @rprakashrprakash7425
    @rprakashrprakash7425 10 дней назад +1

    ALAGARNAYAKKANPATTI
    SRI MARRIYAMMAN KOVIL THUNAI.❤😊🎉

  • @schandruklgm4164
    @schandruklgm4164 Месяц назад +2

    எங்க ஊரு வட பத்திரகாளி🙏🙏 அம்மன் துணை கல்லகம்🙏🙏🙏🙏

  • @dharanidharan.s3557
    @dharanidharan.s3557 2 года назад +18

    Enga oorla Sami thiruvizhanaele endha songs dha......... memories I love and miss the moment 😥

  • @manjuladevi2723
    @manjuladevi2723 Год назад +26

    அவ பேரு பொட்டு அம்மா 🎉🎉🎉😭😭😭🙏🙏🙏எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு🎉🎉🎉❤❤❤

  • @GeethaAdaikalam
    @GeethaAdaikalam 13 дней назад +1

    தனியாமங்கலம் அடைக்கலம் காத்த அம்மா துணை

  • @KAVIYARASANK166
    @KAVIYARASANK166 8 месяцев назад +5

    நாகை ஆயக்காரன்புலம் 3 தியாகன்காடு பத்திரகாளி அம்மன் துணை

  • @gopalakrishnakumar6359
    @gopalakrishnakumar6359 Месяц назад +2

    Enga ooru putru mmariyamman thiruvizha memories

  • @ChinnaChinna-q4r
    @ChinnaChinna-q4r Месяц назад +4

    Namma oora kaakkura amma ava peru pottu ma😢😢

  • @pandiya_naatukaran_efx
    @pandiya_naatukaran_efx 3 месяца назад +2

    காத்து நிக்குறது யாரு அவ பேரு மீனாட்சி அம்மா 🙏🏼💚🦜

  • @yavanavinayagam
    @yavanavinayagam 3 месяца назад +1

    Ennoda amma pollachi masani amma.. intha song ah kekum pothu kannu kalanguthu

  • @mr.guganjackbrooks9901
    @mr.guganjackbrooks9901 Год назад +22

    Intha song ketale goosebumps Aguthuu 😍😍😍

  • @chainvideos
    @chainvideos 9 месяцев назад +3

    🔱 ஶ்ரீ பூமாரி அம்மன் 🔱

  • @Gayu6374
    @Gayu6374 Месяц назад +1

    எங்கள் ஊர் மந்தை அம்மன்

  • @ganaharish174
    @ganaharish174 4 месяца назад +2

    Indha song kekum podhu edho oru feel ❤namma ora kakura amma ava peru pottu amma❤

  • @JairamJaiRam-tr1yv
    @JairamJaiRam-tr1yv Год назад +14

    எங்க ஊரு காரைக்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் துணையோடு🙏

  • @LOTUS499
    @LOTUS499 2 месяца назад +2

    சமயபுரத்தாளே துணை

  • @Vajjavlog
    @Vajjavlog 2 месяца назад +2

    சேலம் பெரிய கோட்டை மாரியம்மன் துணை...🙏🙏 சேலத்து மகாராணி

  • @karuppusamy3971
    @karuppusamy3971 2 года назад +10

    Enakku romba pidicha song

  • @poovarasansakthivel.6680
    @poovarasansakthivel.6680 Год назад +8

    அருமையான பாடல்🎶 🙏🙏🙏

  • @thavakumark3330
    @thavakumark3330 Месяц назад +2

    பருத்திக்கோட்டை வடிவழகி அம்மன் துணை

  • @Bhavesh..._-VKS
    @Bhavesh..._-VKS Месяц назад +2

    Super ❤❤❤

  • @PoovarasanArasanm
    @PoovarasanArasanm Месяц назад +1

    Vadalore abatharanapuram ambedkar nagar Sri Muthu maari Amman thuni❤💯🙏🙏🙏🙏🙏🙏

  • @r.ramakrishnanr.ramakrishn1606
    @r.ramakrishnanr.ramakrishn1606 Год назад +6

    🔥 ஸ்ரீபண்ணாரி🙏🏻

  • @rajeerajee8010
    @rajeerajee8010 Год назад +2

    திருக்கோவில் மங்கை மாரி அம்மா துணை 🦚❤️🙏

  • @mahalakshmi6697
    @mahalakshmi6697 Год назад +8

    ஓம் சக்தி அம்மா தாயே போற்றி

  • @crazydance-sc8xz
    @crazydance-sc8xz 2 месяца назад +1

    Komarapalayam sri kaaliyamman, kootaimedu sri padra kaliamman,sri maha mariamman,sri sakthi mariamman thunai 🙏

  • @LaraLara-zz3rn
    @LaraLara-zz3rn 3 месяца назад +2

    ❤அருள்மிகு கெச்சிலாபுரம் காளியம்மன் துனை

  • @VasanthaA-gi6sh
    @VasanthaA-gi6sh 3 месяца назад +3

    I am always happy god thank you so much God 😊😊🥰

  • @arivuveera97
    @arivuveera97 5 месяцев назад +2

    அருள்மிகு ஸ்ரீ பால முத்து மாரியம்மன் சின்னக்கொசப்பள்ளம்... கிராமம் எங்க ஊர காக்குற அம்மா....... 🙏

  • @sabarikarthick6107
    @sabarikarthick6107 Год назад +2

    Rommpa piditha padal

  • @chinnaap1888
    @chinnaap1888 Год назад +2

    Natham sri maariyamman thunai...... 🙏🙏🙏🙏🙏

  • @PUSHPAVATHIK-x1t
    @PUSHPAVATHIK-x1t 11 месяцев назад +3

    ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் மேல்பட்டு

  • @sugunadevi3016
    @sugunadevi3016 10 месяцев назад +1

    Arumayana padal

  • @pasupathistar
    @pasupathistar 4 месяца назад +2

    எங்க ஊரு மாரியம்மன் துணை

  • @positivevibe2288
    @positivevibe2288 4 месяца назад +1

    Meenakshi Amman thunaiiii❤

  • @arulboopathym1139
    @arulboopathym1139 6 месяцев назад +11

    இருக்கன்குடி மாரியம்மன் துணை

  • @anuprabhu2122
    @anuprabhu2122 7 месяцев назад +1

    Intha temple enga iruku

  • @karthikjesus8417
    @karthikjesus8417 Месяц назад +1

    OmSakthi ParaaSakthi BannariAmmavae thunai

  • @naveenp4543
    @naveenp4543 3 месяца назад +6

    பெண் : தெக்குப்பக்கம் ஒசந்த மலை
    மலைக்கு போற பாதையில
    மாடு பூட்டி வண்டி கட்டி
    மக்க சனம் போகுது பாரு
    பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு
    பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு
    ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
    அவ பேரு பொட்டு அம்மா…..
    குழு : நம்ம ஊரக் காக்குற அம்மா……
    அவ பேரு பொட்டு அம்மா…..
    நம்ம ஊரக் காக்குற அம்மா……
    அவ பேரு பொட்டு அம்மா…..
    பெண் : பெத்த தாயப் போல நெனச்சு
    பொட்டு அம்மா மொகத்த பார்த்தா
    குழு : பெத்த தாயப் போல நெனச்சு
    பொட்டு அம்மா மொகத்த பார்த்தா
    பெண் : மாராப்புல சீல ஒதுக்கி
    பால் மடியில முகம் பதிச்சா
    குழு : மாராப்புல சீல ஒதுக்கி
    பால் மடியில முகம் பதிச்சா
    ஆண் : கல்லு சிலைதாமா ஆனா
    பசிய தீர்த்ததம்மா
    பெண் : பஞ்சம் பசி இல்ல
    இது பொட்டு அம்மன் எல்ல
    ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
    அவ பேரு பொட்டு அம்மா…..
    பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
    அவ பேரு பொட்டு அம்மா…..
    ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
    அவ பேரு பொட்டு அம்மா…..
    பெண் : மஞ்ச பூசி பூவ வச்சி
    ஜொலிச்சு நிக்குற முகத்து மேல
    குழு : மஞ்ச பூசி பூவ வச்சி
    ஜொலிச்சு நிக்குற முகத்து மேல
    ஆண் : அள்ளி அள்ளி வைக்குறாக
    ஆத்தா நெத்தியில் குங்குமப்பொட்டு
    குழு : அள்ளி அள்ளி வைக்குறாக
    ஆத்தா நெத்தியில் குங்குமப்பொட்டு
    ஆண் : பொட்டு வச்சு கேட்டா
    அவ கட்டுப்பட்டு காப்பா
    பெண் : பொட்டு வச்சு கேட்டா
    அவ கட்டுப்பட்டு காப்பா
    பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
    அவ பேரு பொட்டு அம்மா…..
    ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
    அவ பேரு பொட்டு அம்மா…..
    பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
    அவ பேரு பொட்டு அம்மா…..
    ஆண் : தெக்குப்பக்கம் ஒசந்த மலை
    மலைக்கு போற பாதையில
    மாடு பூட்டி வண்டி கட்டி
    மக்க சனம் போகுது பாரு
    பெண் : பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு
    ஆண் : பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு
    பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா……
    அவ பேரு பொட்டு அம்மா…..
    குழு : நம்ம ஊரக் காக்குற அம்மா……
    அவ பேரு பொட்டு அம்மா…..
    நம்ம ஊரக் காக்குற அம்மா……
    அவ பேரு பொட்டு அம்மா…..

  • @petchipetchi2899
    @petchipetchi2899 2 года назад +8

    ஓம் நமசிவாய ஓம் சக்தி

  • @kamalsekar6163
    @kamalsekar6163 3 года назад +9

    Pottu Amman song is very super exlent

  • @sundarsivamani
    @sundarsivamani 6 месяцев назад +2

    Savalaperi Arulmuku Shri Santhanamariamman thunai, 🎉

  • @rajapandip3433
    @rajapandip3433 Год назад +3

    Super song

  • @veerpandiperiathambi
    @veerpandiperiathambi Год назад +1

    சிவகங்கை மாவட்டம் உருவாட்டி பெரிய நாயகி அம்மன் துணை

  • @prabakaran578
    @prabakaran578 Год назад +13

    அருள் மிகு ஸ்ரீ கெங்கை மாரியம்மன் 🙏 மதுரா குண்டுமேடு 💙❤️🙏🏅

  • @kkanapathigengatharan6922
    @kkanapathigengatharan6922 2 месяца назад +1

    Amma padavedu renugambal dewi🙏🙏🙏🙏🙏

  • @prasankumar-ir8gg
    @prasankumar-ir8gg 6 месяцев назад +1

    சூப்பர் சாங்

  • @kodisavi2686
    @kodisavi2686 3 месяца назад +1

    Karumari amman thunai

  • @sijupaiyan121
    @sijupaiyan121 4 года назад +73

    கோயம்பத்தூர் மேட்டுப்பாளையம் வன பத்திரகாளி அம்மன் துணை

    • @ashwini.k5907
      @ashwini.k5907 Год назад +1

      Oii to the

    • @Mehala-xb4tb
      @Mehala-xb4tb Год назад

    • @Mehala-xb4tb
      @Mehala-xb4tb Год назад +2

      😊😊😊

    • @blackbeasttn43
      @blackbeasttn43 Год назад

      Mhaaa🙏

    • @pivinapivina
      @pivinapivina 3 месяца назад

      😊😊😊😊😅😅😊😊😅😅😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊v😊 😊 😊😊😊​@@ashwini.k5907

  • @bharathisk8294
    @bharathisk8294 3 года назад +11

    இசை தவில் நாதஸ்வரம்

  • @tcgaming333
    @tcgaming333 3 года назад +9

    Sema song pro

  • @arockiyanickson6597
    @arockiyanickson6597 3 года назад +5

    Nan chinna vayasula kedathu

  • @Mathiyazhagan462
    @Mathiyazhagan462 Год назад +2

    Music ❤

  • @poongodisakthivel5812
    @poongodisakthivel5812 4 года назад +6

    Pootu amman 2000 hinde full move maa durge uploaded

  • @sastha14397
    @sastha14397 3 года назад +7

    🙏 mesmerizing

  • @sopasopa7516
    @sopasopa7516 2 года назад +2

    Enakku pidissa song

  • @SaranRaj-cb8il
    @SaranRaj-cb8il 3 года назад +3

    Favorite song super
    Om sathi

  • @prakashvillagevideo...7877
    @prakashvillagevideo...7877 2 года назад +6

    Semma song

  • @RathinavelRathinavel-mi9rf
    @RathinavelRathinavel-mi9rf 5 месяцев назад +1

    Koonadiyur Sri sakthi mariamman

  • @VeluKavi-qp2bb
    @VeluKavi-qp2bb 4 месяца назад +1

    முத்துகிருஷ்ணாபுரம் முத்துமாரியம்மன்

  • @jsjagadeeshbabu6287
    @jsjagadeeshbabu6287 Год назад +2

    Sri பிச்ச்சையம்மன் ssri பாப்பையன்

  • @Mohan23cst
    @Mohan23cst 4 года назад +10

    Spr song

  • @n.s.m.gameing1233
    @n.s.m.gameing1233 3 года назад +2

    சுப்பர்

  • @jawasusisong9840
    @jawasusisong9840 2 года назад +6

    I love you Amma

  • @KrishnaKumar-kx7gi
    @KrishnaKumar-kx7gi Год назад +2

    Always amma❤❤❤❤

  • @bhuvanesh7885
    @bhuvanesh7885 2 года назад +2

    Very super song

  • @PandiT-t9h
    @PandiT-t9h 2 месяца назад +1

    🙏🙏🙏

  • @kclsiva4953
    @kclsiva4953 3 года назад +3

    Amma

  • @ranjithkumarnallammal9281
    @ranjithkumarnallammal9281 2 года назад +3

    Amma🙏🙏🙏

  • @kclsiva4953
    @kclsiva4953 3 года назад

    Ennoda valkaiyila en kastam mattum niranthatama iruku

  • @dkroman6925
    @dkroman6925 11 месяцев назад +1

    Bannari Amman

  • @rajeshwarirajeswari825
    @rajeshwarirajeswari825 2 года назад +1

    Ammaa☺️

  • @manjuladevi2723
    @manjuladevi2723 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏😊

  • @arockiyanickson6597
    @arockiyanickson6597 3 года назад +3

    ❤️

  • @nakulesh9259
    @nakulesh9259 2 года назад +1

    Hi

  • @ramapandiyankdm2710
    @ramapandiyankdm2710 3 года назад +7

    Singer yaru

  • @annadhuraisaravanan6752
    @annadhuraisaravanan6752 2 года назад +2

    🥰🥰🥰🥰🥰🥰

  • @abdulnasar4418
    @abdulnasar4418 Год назад

    🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @petchipetchi2899
    @petchipetchi2899 2 года назад +5

    ஓம் நமசிவாய ஓம் சக்தி

  • @Devidevi-cc2ye
    @Devidevi-cc2ye 2 года назад +3

    Super song

  • @veeramuthusinger7442
    @veeramuthusinger7442 4 года назад +7

    Enakku pidicha song

  • @petchipetchi2899
    @petchipetchi2899 2 года назад +5

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்

  • @revathirevathi5799
    @revathirevathi5799 2 года назад +3

    Nice song