Excellent video clip All the Best Thambya It's our area golden memories especially that bridge has so many stories Both train and Bus journey are really entertaining we miss all that
மாலை நேர வணக்கம்! நாவக்குழி க்கு அடுத்த உள்ள ர யில் நிலையம் ஆகுமுங்க. நம்😢 காலத்தில் ஓர் ரயில் பெட்டி யாகத்தான்இருந்திச்சுதானு. தச்சன் தோப்பின் குரு மண லால் நடந்து உள்ளே சென்றாலு ஓர் அம்மன் கோவில் உண்டுங் க. சித்திரா பொளர்ணமி அன் னிக்கு ராத்திரித் திருவிழா மிக வும் அமர்க்களமாய் நிகழுமுங்க - நன்றிங்க - பிரான்ஸ் 2024.3.27
இந்த வீட்டுத் திட்டம் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிறேமதாச அவர்கள் அமைச்சராக இருந்தபோது வறிய தமிழர்களுக்கு கொடுக்கப்பட்ட வீடுகள்... விகாரை 2012 ஆம் ஆண்டு கட்டப்பட்டது...
உண்மை இதுதான் அவருடைய மாதிரிக்கிராம திட்டத்தில் எல்லா மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டதே தற்போது தமிழ் அரசியல் வாதிகள் அரசியல் சாயம் பூசியதால் வந்த வினையே தற்போதைய நிலை மேலும் இந்த மாதிரி இருப்பது ஆரோக்கியமானதே👌🏽👌🏽👌🏽👏🏻👏🏻👏🏻
யாரும் இந்த மண்ணைத் தூக்கிச் செல்வதற்கில்லை - இரத்தினபுரி, குருநாகல், மாத்தறை, மோதரை எங்கும் தமிழர்களுக்கான ஆலயங்களும், வீடுகளும் இருக்கின்றனவே.. அப்படியிருக்க நாலு சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தால் என்ன ஆகப்போகிறது >? சிங்களவர் வந்தால் கலந்திருந்தால் தமிழர்களுக்கான பாதைகள் மற்றும் பல வசதிகள், முன்னேற்றங்கள் கிடைக்கும் . இனப்பகையை , இனவெறுப்பை வைத்து அழிந்தவரை போதும்.
Government did not colonize Tamil in those areas. Either they lived there for long time or they bough the houses with their own money. Here government build viharai and give land and funds to colonize. During D. S Senenaka’s time criminals were colonized in east to chase Tamil away. We expect to treat all equal.
நானும் 14 வருடங்கள் போராடி விட்டு வயதையும் வாழ்வையும் தொலைத்துவிட்டு இன்று தமிழ்த்தேசியம் பேசும் தேசியவாதிகள் மாபியாக்களுக்கு துணை நின்று எமது வாழ்வியலை சீரளிப்பதை இனம் காட்டியும் எம்மை கண்டுகொள்ளாத விடயத்துடன் ஒப்பிடுகையில் நான் போராடியதை விட மாடு மேய்த்திருந்தால் அடுத்து நாங்கள் ஆயுதம் தூக்குவது தமிழ்த்தேசியம் பேசும் தேசியவாதிகளுக்கு எதிராகவே.......
பவனீசன் தெரிந்து கொள்ள வேண்டும் 1980 க்கு முன்பு 6000 சிங்கள குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார்கள் என்பதை மறுக்க முடியாது ஏனெனில் அவர்கள் தமிழில் கல்வி கற்று வளர்ந்த சிங்கள மக்களை நன்கு அறிவேன்
ஹலோ ஒன்று பட்டு இனவெறி வேண்டாம் ஸ்ரீலங்கா என்றால் யாரும் எங்கே போய் இருக்க வேணும் என்ற விருப்பம் இருந்தால் போய் இருக்கலாம் நீங்கள் விருப்பம் இருந்தால் போய் சிங்கள ஊரில் போய் இருக்க முடியும் ok
இனத்துவேஷம் அல்லா. இனப்பற்று, மொழிபற்று, மற்றவர்கள் காசுக்காக you tube பொடுகிறார்கள் இவர் அப்படி இல்லை. இதை பேசாமல் விட்டால் யாழ்மாவட்டம் முழுவதும் புத்தவிகாரையும் தமிழர் நிலம் முழுவதும் பறிபோயிடும். உ+ம் எனக்கு தெரித்தவரை வடமாகணத்தில் வெடுக்கு நாரி மலை, குருந்தூர் மலை, வெலிஒயா, தையிட்டி ஆக்கிரமிப்புகளை சொல்லலாம்.
சொந்தமாக காணியை வாங்கி யாரும் இலங்கையின் எந்தப் பகுதியிலும் வாழலாம் ஆனால் அரசாங்கத்தின் திட்டமிட்ட ஆதரவுடன் ஒரு பகுதியிலே தவறான நோக்கத்துக்காக வேற்று இன மக்களை குடியேற்றுவது மிகவும் தவறானது இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் உள்ள 50 குடும்பங்களை தென்னிலங்கையில் சிங்களவர்களின் காணிகளில் சென்று குடியேற்றம் செய்வார்களா???
Pavaneesan Vlogs are vert interesting Everyday we expect your RUclips channel
அசிங்கங்களுடன் ( தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் வாதிகள்) வாழ்வதை விட சிங்கங்களுடன் வாழலாம்
Excellent video clip
All the Best Thambya
It's our area golden memories especially that bridge has so many stories
Both train and Bus journey are really entertaining we miss all that
மிகவும் பயனுள்ள காணொளி. நன்றி பவனீசன்.
எனது கணவர் அங்கு தான் காணி வாங்கி இருக்கிறார் இன்னும் வீடு கட்ட வில்லை முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் நன்றி தம்பி
சிறப்பு 😊
VERY GOOD VIDEOS
Thanks Pavaneesan
தம்பி உங்கள் காணோலிகளை விரும்பி பார்ப்பேன் உங்கள் யாழ்ப்பாண வீடியோக்களை பார்கும் போது அந்த இடத்தில் இருப்பது போல உணர்வு வரும் நன்றி
Nice ❤
பவனீசன் நீ ஒரு பச்சை தமிழன்டா
Thanks tambi naan Navatkuliponathu ilai ippathaan parkkeran rospa nanri tambiyan ❤
பவனிசன் உங்கள் விடியோ மிகவும் அருமை ஆனால் தம்பிமாருடன் கதைத்த. பின்பு. அவர்களுக்கு. விழிப்புணர்வு. கொடுத்தால் மிகவும். நல்லது இது எனது கருத்து நன்றி
❤
Thanks
Good job...tqvm Bro
தம்பி
, எர.ஃ❤😮
கரம்பன் கிழக்கு ஊர்காவற்றுர்ரை நாங்கள்35 ஆண்டுகள் எங்கள் ஊரைய் பார்க்கவில்லை தயவுசெய்து எங்கள் ஊரை காட்டவும்
Good news yathum ure yavarum kelir
Good review. You should have interviewed the female leader choosy from Sinhala colony. She speaks Tamil well.
தம்பி நாவக்குளி எப்படி நல்லதா
👋👌
நல்லூர் நாயனமார் வீதி.மூர்த்தவிநாயகர வீதி நாயனமார்கட்டை காட்டவும்
வணக்கம்
சகோ
சில சொல்லாடல் கட்டாயம் தவிற்க வேண்டும்
Vanakkam ! avarkal enkal idaththai pidiththarkal avrkalum ahthiyil thamilarkal enpthu unmai,ippo naankal ippo pala naadukalil pala vatudamaka vaalkirom enpathum unmai.ethuvum nithanthatamillai. ahnal ottumai ellotukkum itunthal sernthuvaazhlam, sikkalm ankthane nanry.
Nice
🙏👏👏💪💪♥♥♥
Hi Pavaneesan.
Hanigenvelianna
Please go to enuvil & see karikaddu which used to be ayuvedic medical centre (in 1960 time) thanks
👍👍👍🏻🙏🏻
மாலை நேர வணக்கம்!
நாவக்குழி க்கு அடுத்த உள்ள ர
யில் நிலையம் ஆகுமுங்க. நம்😢 காலத்தில் ஓர் ரயில் பெட்டி
யாகத்தான்இருந்திச்சுதானு.
தச்சன் தோப்பின் குரு மண
லால் நடந்து உள்ளே சென்றாலு
ஓர் அம்மன் கோவில் உண்டுங்
க. சித்திரா பொளர்ணமி அன்
னிக்கு ராத்திரித் திருவிழா மிக
வும் அமர்க்களமாய் நிகழுமுங்க
- நன்றிங்க -
பிரான்ஸ் 2024.3.27
Bro ur video's so excellent but dont use that kind of words. Thank u. ❤❤
கடத்துற அப்படியான வார்த்தைகளை பயன்படுத்ததீர்கள்
சம்பு குன்றம் எப்படி
😢
தமிழீழம் மண் தமிழன்ற பூமி வாடகைக்காரன் ஒரு நாள் வீட்டை வீட்டு போக வேண்டியது
👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🎉🎉❤❤❤
Sinna pillaya parkkum pothu amma appa erunthal maddum pesunkal
இந்த வீட்டுத் திட்டம் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிறேமதாச அவர்கள் அமைச்சராக இருந்தபோது வறிய தமிழர்களுக்கு கொடுக்கப்பட்ட வீடுகள்... விகாரை 2012 ஆம் ஆண்டு கட்டப்பட்டது...
உண்மை இதுதான் அவருடைய மாதிரிக்கிராம திட்டத்தில் எல்லா மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டதே தற்போது தமிழ் அரசியல் வாதிகள் அரசியல் சாயம் பூசியதால் வந்த வினையே தற்போதைய நிலை மேலும் இந்த மாதிரி இருப்பது ஆரோக்கியமானதே👌🏽👌🏽👌🏽👏🏻👏🏻👏🏻
உண்மை இது தான் எங்களுக்கும் ஒரு காணி இருந்தது ஆனால் இப்ப எங்களிடம் இல்லை சிங்கள மக்கள் இருக்கிறார்கள் 😂😂😂
தமிழனுக்கு எமுதிய விதி தமிழன் இடத்தை அதிகாரப்படுத்துவது🇩🇪
😂😂
யாரும் இந்த மண்ணைத் தூக்கிச் செல்வதற்கில்லை - இரத்தினபுரி, குருநாகல், மாத்தறை, மோதரை எங்கும் தமிழர்களுக்கான ஆலயங்களும், வீடுகளும் இருக்கின்றனவே.. அப்படியிருக்க நாலு சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தால் என்ன ஆகப்போகிறது >? சிங்களவர் வந்தால் கலந்திருந்தால் தமிழர்களுக்கான பாதைகள் மற்றும் பல வசதிகள், முன்னேற்றங்கள் கிடைக்கும் . இனப்பகையை , இனவெறுப்பை வைத்து அழிந்தவரை போதும்.
Government did not colonize Tamil in those areas. Either they lived there for long time or they bough the houses with their own money. Here government build viharai and give land and funds to colonize. During D. S Senenaka’s time criminals were colonized in east to chase Tamil away. We expect to treat all equal.
100% true.
❤❤❤❤❤❤
They will steal the land and say they are living nearly 80 years.
நானும் 14 வருடங்கள் போராடி விட்டு வயதையும் வாழ்வையும் தொலைத்துவிட்டு இன்று தமிழ்த்தேசியம் பேசும் தேசியவாதிகள் மாபியாக்களுக்கு துணை நின்று எமது வாழ்வியலை சீரளிப்பதை இனம் காட்டியும் எம்மை கண்டுகொள்ளாத விடயத்துடன் ஒப்பிடுகையில் நான் போராடியதை விட மாடு மேய்த்திருந்தால் அடுத்து நாங்கள் ஆயுதம் தூக்குவது தமிழ்த்தேசியம் பேசும் தேசியவாதிகளுக்கு எதிராகவே.......
தமிழர்கள் நாம் எங்கள் இனத்துக்குளேயே வேறுபாடு/ கீழ்,மேல் . சாதி பாக்கிற நமக்கு இந்த கலப்பு அத்தியாவசியம் / வேனும் 🤪🤭😝
யாரும் ஊரே யாவரும் கேளிர்😊
இந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை
பவனீசன் தெரிந்து கொள்ள வேண்டும் 1980 க்கு முன்பு 6000 சிங்கள குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார்கள் என்பதை மறுக்க முடியாது ஏனெனில் அவர்கள் தமிழில் கல்வி கற்று வளர்ந்த சிங்கள மக்களை நன்கு அறிவேன்
ஹலோ ஒன்று பட்டு இனவெறி வேண்டாம் ஸ்ரீலங்கா என்றால் யாரும் எங்கே போய் இருக்க வேணும் என்ற விருப்பம் இருந்தால் போய் இருக்கலாம் நீங்கள் விருப்பம் இருந்தால் போய் சிங்கள ஊரில் போய் இருக்க முடியும் ok
நீ ஒரு தமிழனா கலப்பனாக இருப்பாய் ஒழுங்கான தமிழன் இப்படிக் கதைக்கமாட்டான்.
இனியாவது சிங்களம் தமிழ் முஸ்லிம் என்று பாகுபாடு வேண்டாம் நீங்க ஒற்றுமை இல்லை என்றால் சீனா காரன் தான் வருவான் கவனம் 😮😮😮
வரட்டும் உனக்கு என்ன😂😂😂😂
Ippadi pesithaane vijayanum avanoda verum 800 tholarkalum inru 2 kodi neenka enka irukkireenka
🤣🤣🤣🤣🤣
தமப்ய் இப்படி மென்டும் துவ்சம் பெசவென்டம் சிஙல மகலும் ச்க்ஹொதரர் தனெ மொலிவைகல் விடுவிடும்.உனகு பொனவரம் சஹ் தி பிரசனி அருன் சிதத் னலவர்
දෙමළ ජනතාවට ජාතිවාදය, වාර්ගික සුද්ධ කිරීම, සමූල ඝාතන සිදුවෙනවා නම් අපි ඒකට කොච්චර ආවත් මුහුණ දෙනවා.
මුල්ලිවයිකාල් පෙන්නලා දෙමළ මිනිස්සු බය කරන්න බෑ.
ඔබලාගේ ජාතිවාදය නිසා තමයි අද රට අන්ත අසරණ වෙලා තියෙන්නේ.
වෙන ක්රමයක් තිබුනොත් ලංකාව බෝංචි කනවා.
யாழ் RUclipsBer களில் இனத்துவேசம் பிடித்தவர் இந்த பவனீசன் மட்டும் தான்.
இனத்துவேஷம் அல்லா. இனப்பற்று, மொழிபற்று, மற்றவர்கள் காசுக்காக you tube பொடுகிறார்கள் இவர் அப்படி இல்லை. இதை பேசாமல் விட்டால் யாழ்மாவட்டம் முழுவதும் புத்தவிகாரையும் தமிழர் நிலம் முழுவதும் பறிபோயிடும். உ+ம் எனக்கு தெரித்தவரை வடமாகணத்தில் வெடுக்கு நாரி மலை, குருந்தூர் மலை, வெலிஒயா, தையிட்டி ஆக்கிரமிப்புகளை சொல்லலாம்.
தமிழன் துவேசம் பிடித்த என்ன உனக்கு உன்ன மாதிரி கோழை இல்லை😂😂😂😂😂
தமிழன் என்றால் துவேசம் இருக்கவேண்டும்
தமிழகத்தில் தெலுங்கினம் ஊடுருவியது போல இதுவும். இப்ப தெலுங் அடிமையாக தமிழர்.
R u singalam
சொந்தமாக காணியை வாங்கி யாரும் இலங்கையின் எந்தப் பகுதியிலும் வாழலாம் ஆனால் அரசாங்கத்தின் திட்டமிட்ட ஆதரவுடன் ஒரு பகுதியிலே தவறான நோக்கத்துக்காக வேற்று இன மக்களை குடியேற்றுவது மிகவும் தவறானது இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் உள்ள 50 குடும்பங்களை தென்னிலங்கையில் சிங்களவர்களின் காணிகளில் சென்று குடியேற்றம் செய்வார்களா???
Wellawatte ல் நீங்க போய் இருக்க இயலும் ஆனால் சிங்களவர்கள் வடபகுதியில் இருக்க கூடாதா?
இருக்க கூடாது😂😂😂😂
yes , but big but. come and buy and live . don't bring settlers , wellawatta tamils paid and bought the houses .
Vellai vaththelai veedu sinkalavan kuduthathaa yaalpanathanta panathai suranda sinkalavan podda oru thondolthaan antha idam thamilan kaasu kuduthu vaankina idam yaalil kuundu malaiya polinthu panam padaitha yaalpaani poi irunthaan athuvum sinkalavanukku vaalvuthaan
இருக்கலாம் ஆனால் !!!! உண்மையை உரக்க சொல்லணும் !! நான் வந்தேறுகுடி என்று
தமிழன் காசு கொடுத்து வாங்கியவன்.தமிழர் பகுதியில் சிங்களவன் சும்மா இருத்திறான்