"குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்"... முக பாவனையால் ஈர்த்த சிறுமி.. பாடலுக்கு வைப் ஆன சேகர்பாபு..

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • முருகன் பாடலை பாடி தனது முக பாவனையால் முத்தமிழ் முருகன் மாநாட்டில் கவனத்தை ஈர்த்த சிறுமி.. பாடலுக்கு வைப் ஆன சேகர்பாபு.. அரோகரா கோஷத்தால் அதிர்ந்த அரங்கம்..!
    #Dindigul | #Palani | #MuruganManadu | #MuthamizhMuruganMaanadu | #TNGovt | #MuruganSong | #LordMurugan | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 493

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 20 дней назад +258

    குழந்தைக்கு முருகனின் திருவருள் பரிபூரணமாக கிடைக்கப் பெற்றது❤❤❤❤❤

  • @user-dt6he4bv1i
    @user-dt6he4bv1i 20 дней назад +373

    முருகன் என்ற அழகு சொல்லே பேரழகு தான் நம்முள் இருப்பான் எப்பொழுதும் முருகன்

    • @suryas6361
      @suryas6361 20 дней назад +1

      Super ❤❤❤❤

    • @exploringmovements
      @exploringmovements 20 дней назад +4

      Ana atha saami ye ilanu sollura dhiravidam kudumbam nadathuthu la atan verupa akuthu

    • @p.gladwinjosuvaix-a6871
      @p.gladwinjosuvaix-a6871 19 дней назад

      0:27 noOk​@@suryas6361

    • @visualeffects3965
      @visualeffects3965 17 дней назад +2

      வேடிக்கை. எந்த முருகனை அவமானம் செய்ததோ அதே திமுக தான் விழா எடுக்கிறது

    • @diyababymusic
      @diyababymusic 10 дней назад

      🙏

  • @chemistry2373
    @chemistry2373 20 дней назад +94

    நாத்திகம் பேசும் கூட்டத்தையும் தன் புகழ்பாட வைத்தவன் தான் அப்பன் முருகன்... என்னே! முருகனின் திருவருள்.🙏🏻

    • @selvams7958
      @selvams7958 18 дней назад

      BJP ன் செயல் தான் முக்கிய காரணம்

    • @knagan1797
      @knagan1797 16 дней назад

      உங்க பார்ப்பன ஆர்எஸ்எஸ் பிஜேபி ஆட்டம் அடக்கப்படும் அதற்கு தான் முருகன்

    • @selvaradjek3473
      @selvaradjek3473 12 дней назад

      இறைவனை புரிந்து கொள். பிறகு கருத்து சொல்.

    • @natarajang5076
      @natarajang5076 8 дней назад

      முருகன் தமிழ் கடவுள்🎉

  • @praveenkumars-oq8sp
    @praveenkumars-oq8sp 20 дней назад +235

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @balasubramaniyanramasamygo30
    @balasubramaniyanramasamygo30 20 дней назад +105

    இந்தக் குழந்தை முருகனின் குழந்தை பிறக்கும் பொழுதே முருகா என்றுதான் பிறந்திருக்கும் முருகா உனது அருளை பரிபூரணமாக அந்த குழந்தைக்கு கொடு ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @user-dt6he4bv1i
    @user-dt6he4bv1i 20 дней назад +52

    சூப்பரா பாடுறீங்க பாப்பா சூப்பர் சூப்பர் முருகனுடைய அருள் கிடைக்க வேண்டும் எங்களுக்கு ஆண்டி பிரார்த்தனை பண்ணிக் கொள்ளுங்கள்

  • @Sobanakrishna
    @Sobanakrishna 20 дней назад +76

    அழகு தேவதை❤️🙏ஓம் சரவணபவ 🙏🙏

  • @sethubala5789
    @sethubala5789 20 дней назад +29

    அருமை பாப்பா முருகன் துணை எப்பவும் உங்களுக்கு இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-mt9wu8eu2w
    @user-mt9wu8eu2w 20 дней назад +48

    இந்த குழந்தை முகத்தில் முருகனைப் பார்த்தேன் வெற்றிவேல் 🦚🦚🦚🦚 முருகனுக்கு அரோகரா

  • @balasubramaniyanramasamygo30
    @balasubramaniyanramasamygo30 20 дней назад +92

    முருகா அரசியல்வாதிகள் யார் ஊழல் செய்தாலும் அவரை திருத்துவது தான் உன் நோக்கமாக இருக்க வேண்டும் அப்படி முருகன் இல்லை தெய்வம் இல்லை என்று சொன்னவர்கள் எல்லாம் உன் காலடியில் வந்து விழுந்து விட்டார்கள் அப்பனே இன்னும் அவர் சரியாக மன்னிப்பு கேட்டு நான் செய்தது தவறுதான் என்று உன்னை வணங்க வரவேண்டும் அப்பனை அது உன் அருளால் தான் முடியும் அப்பனே அரசியல்வாதிகள் ஊழல் செய்தவர்கள் நேர்மையான வழியில் வர உனது அருள் புரிவாய் யார் ஊழல் செய்தாலும் அவருக்கு சரியாக பாடம் புகட்டுவது உனது நோக்கமாக இருக்க வேண்டும் அப்பனே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உனது அருள் வேண்டும் அப்பனே

    • @Abirami92
      @Abirami92 20 дней назад +2

      Dai antha pacha kolantha epudi paduthu atha paru first vantan epo than

    • @dass-s9m
      @dass-s9m 20 дней назад

      அவனுங்க மாநாடு நடத்துவதே மக்களை ஏமாற்று வதற்கு தான். இது தெரியாமல் ஏதேதோ உலறிக் கொண்டு இருக்கிறீர்கள்?😊😊😊😊..

  • @selvaranim6951
    @selvaranim6951 8 дней назад

    மிகவும் சிறப்பாக உள்ளது அந்த முருகன் எப்போதும் உங்கள் உடன் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்

  • @v.s.r78
    @v.s.r78 20 дней назад +38

    பகுத்தறிவு வாதிகளையும்
    வேல் பிடிக்க வைத்த
    முருகனுக்கு அரோகரா 🙏

    • @mariappan6905
      @mariappan6905 20 дней назад +1

      இன்றைய ஆளும் கட்சி எந்த மதத்திற்கும் எதிரானது கிடையாது. தமிழ் நாட்டில் நடந்த ஆன்மீக மாநாட்டில் இந்த மாநாடு வித்தியாசமானது. எதிர் காலத்தில் நடக்கும் எந்த ஒரு ஆன்மிக மாநாட்டிற்கும் அடித்தளம் இந்த மாநாடு. நன்றி தமிழ் நாடு அரசுக்கு மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு.

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 20 дней назад

      ​@@mariappan6905முட்டாளே
      அட வேற ஒன்னும் இல்ல ப்பா
      உள்ளாட்சி தேர்தலை கணக்கில் கொண்டு தான் இந்த முருகன் முப்பெரும் விழா.
      திருட்டு திராவிட மாடலுக்கு தெய்வமாவது மண்ணாங்கட்டியாவது.
      போட்டு மண்டையை குழப்பிக்க வேண்டாம்
      இந்துக்களின் விரோதி தான் அவர்களது கொள்கை.
      அனைத்து சமய அறநிலையத்துறையை ஏற்படுத்தி சேகர் பாபு உண்மை தன்மையை நிரூபிக்க வேண்டும். இப்படி குல்லா போடும் வேலை எல்லாம் வேண்டாம் திரு அல்லேலுயா பாபு.
      நாங்கள் இன்னும் முட்டாள்களாகவே நினைத்து கொண்டு இருக்கிறாயா திரு சேகர் பாபு சேக் பாபு சினேக் பாபு அவர்களே....

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 12 дней назад

      ​@@mariappan6905
      Nambi ttom.

    • @mariappan6905
      @mariappan6905 12 дней назад

      @@sugunamohanraj8154 உண்மை தான். அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். சிறிது அளவு கூட அரசியல் கலக்காமல் நடந்தது. இந்துமத கடவுள் நம்பிக்கை இல்லாத முதலமைச்சர் என்று சிலரால் பேசப்படும் அவர் ஆட்சியில் தான் ஆன்மீக மாநாடு எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக ஆன்மீக மாநாடு நடந்து முடிந்து உள்ளது.

  • @arunsadhanaarunsathvika5888
    @arunsadhanaarunsathvika5888 20 дней назад +47

    பாப்பா நீ எப்பவுமே நல்ல இருக்கணும் உன் உருவில் முருகன் கண்டேன் 😊❤

  • @user-xi1do9cm8n
    @user-xi1do9cm8n 19 дней назад +20

    திருமங்கை கரசி - மகள்❤ வாழ்த்துக்கள்

    • @Shinevnl08
      @Shinevnl08 15 дней назад +3

      Antha amma ku payangal than no daughter

    • @balajis3113
      @balajis3113 12 дней назад +1

      Ethayachum adichi Vida vendithu.. paithiyam

    • @Sharmi2812
      @Sharmi2812 9 дней назад

      Avanga ponnu ila pa

  • @v.charankumar133
    @v.charankumar133 12 дней назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 💐🌹🙏

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 20 дней назад +19

    தமிழ்நாடு அறநிலையத்துறை மாண்புமிகு அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி வணங்கி வேண்டுகிறேன் தமிழ் கடவுள் முருகன் கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் தண்டாயுதபாணி பழனி முருகன் தமிழ் கடவுள் முருகன் மாநாடு மிகவும் சிறப்பாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வணக்கம் வளத்துடன் நலத்துடன் வாழ்க

    • @dass-s9m
      @dass-s9m 20 дней назад +1

      😂😂😂😂..

    • @js7238
      @js7238 20 дней назад +1

      ​@@dass-s9m😡😡🤦🤦🤦‍♀️🤦‍♀️

    • @dass-s9m
      @dass-s9m 20 дней назад

      @@js7238 ஏன் என்னாச்சு? எதனால்?...

    • @sudarselvan6280
      @sudarselvan6280 20 дней назад +4

      200க்கு இப்படி உழைக்கும் 😂😂😂உன்னுடைய நிலையே அந்த முருகப்பெருமான் தான் மாற்ற வேண்டும்

    • @js7238
      @js7238 20 дней назад +1

      @@sudarselvan6280 அதவிட ப்ரோ இரண்டு ரூபாய் வாங்கிட்டு வடக்கனுக சுன்னியை சப்பரவனுக என்ன செய்ய முடியும் 😂😂😂

  • @Durgashreenithi7893
    @Durgashreenithi7893 20 дней назад +16

    வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா 🕉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉

  • @arockiadassanthonyswamy201
    @arockiadassanthonyswamy201 20 дней назад +3

    முத்து வேல் முருகன் ஸ்டாலின் ❤🎉

  • @rahulrenjith5811
    @rahulrenjith5811 18 дней назад +1

    இந்த குழந்தையின் பாடலைக் கேட்டபோது தன்னை அறியாமலே முருகனின் அருள் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இருந்தது என்பது எதார்த்தமான உண்மை நம்மை அறியாமலே நான் மெய்சிலிர்த்து போனேன் இந்த குழந்தைக்கு தீர்க்க ஆயுசும் அருளும் கிடைக்குமாறு முருகனை வேண்டுவோம்

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 20 дней назад +10

    முருக கடவுளே உலகத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்று 🙏🙏🙏🙏

  • @muthukannankanna909
    @muthukannankanna909 20 дней назад +13

    இந்த குழந்தைக்கு முருகனின் அருள் பரிபூரணமாக இருக்கிறது எந்த ஐயமும் இல்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோ

  • @SENTHI143
    @SENTHI143 20 дней назад +11

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....🦚🐓🙏

  • @Natures784
    @Natures784 17 дней назад +3

    அழகு தமிழின் அற்புத சொற்கள் அருமை❤❤❤ அரோகரா

  • @KishorMano-bw1dn
    @KishorMano-bw1dn 20 дней назад +7

    ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @Yuvarajabk
    @Yuvarajabk 20 дней назад +10

    வாழ்த்துக்கள் தங்கம் ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @speedsam7
    @speedsam7 20 дней назад +17

    அழகு முருகர் மட்டுமல்ல இந்தக் குழந்தையும் தான்❤❤❤❤

  • @sundars6773
    @sundars6773 20 дней назад +7

    அருமை அருமை தெய்வ குழந்தை வாழ்த்துகள்

  • @selvaperia8512
    @selvaperia8512 18 дней назад +2

    முருகன் மாநாட்டில் செய்ய வேண்டியது: 1. தமிழில் பூசை. 2. தமிழர்கள் பூசாரிகள். 3. அனைவரும் கோவில் கருவறைக்குள் செல்ல வேண்டும். 4. முருகனை, சம்ஸ்கிருத மொழியில் உள்ள பெயரை தமிழுக்கு மாற்ற வேண்டும். (உதாரணம்: கந்தன், சுப்பிரமணியன் .....).

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 17 дней назад +1

    குரல் வளம் வேற லெவல் குட்டிம்மா 👻 மெய் சிலிர்த்து போனேன் 💃 தியா 👼

  • @ArouneCATINAT
    @ArouneCATINAT 11 дней назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @subramanian4321
    @subramanian4321 12 дней назад +3

    "நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை"மனதில் பதிந்த வரிகள்!

  • @rnprajini
    @rnprajini 20 дней назад +11

    கருப்பு சட்டை குரூப்ப நெனச்சா தான் பாவமா இருக்கு 😂😂😂😂❤❤

    • @Elango_Dharapuram
      @Elango_Dharapuram 20 дней назад +1

      புரிதல் இல்லா பதிவு நண்பா....

  • @SaranyaSaranya-dg7jq
    @SaranyaSaranya-dg7jq 20 дней назад +12

    Muruga❤❤

  • @vijiramasamy9950
    @vijiramasamy9950 20 дней назад +18

    முருகப் பெருமான் அருள் பெற்ற குழந்தை

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK 16 дней назад

    சபாஷ் மிகவும் மகிழ்ச்சி பேத்தி மிக மிக அருமை தொடரட்டும் உங்கள் ஆன்மீக பாடல் முருகன் அருள் மிகுதியாக கிடைக்க வேண்டும்

  • @ctigamer3.0
    @ctigamer3.0 14 дней назад +1

    Papa neenga superb nice singing 🎉

  • @malar_seenu
    @malar_seenu 16 дней назад +1

    My blessing pa.Wazhga Valamudan. Arumai. Song.

  • @HaridassK-nd8xm
    @HaridassK-nd8xm 12 дней назад

    முருகனுக்கு அரோகரா வாழ்க தமிழ் வாழ்க நங்கை மனதார வாழ்த்துகிறேன் அம்மா குழந்தையும் தெய்வமும் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது

  • @vairavanindiran4652
    @vairavanindiran4652 20 дней назад +4

    அருமையான பாடல்
    இந்த குழந்தைக்கு வாழ்த்துக்கள்

  • @ElangovanElangovan-tn5dc
    @ElangovanElangovan-tn5dc 20 дней назад +8

    வெற்றி வேல் முருக னுக்கு அரோகரா.

  • @gsaravana87
    @gsaravana87 20 дней назад +7

    பழனி முருகா போற்றி....

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 20 дней назад +3

    ஓம் சரவணபவ சண்முகா வேலவா கந்தா கடம்பா கார்த்திகேயா குகனே முருகா சரணம்

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 20 дней назад +4

    ஓம் ஸ்ரீ பால தண்டபாணி தெய்வமே.....

  • @Selvamv-lx4sx
    @Selvamv-lx4sx 17 дней назад

    அருமை மிகவும் அருமை மென்மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும்.

  • @monish.smonish.s169
    @monish.smonish.s169 20 дней назад +3

    அருணகிரிமா வாழ்த்துக்கள் ம... 💐❤️🤩🎉

  • @adhavan.d2855
    @adhavan.d2855 16 дней назад

    பாப்பா ரொம்ப அழகா பாடுறங்க . முருகா சரணம் சரணம்

  • @Mohanraj28249
    @Mohanraj28249 14 дней назад

    அழகோ அழகு அருமையோ அருமை வாழ்த்துக்கள் கண்ணு...🎉

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL 17 дней назад +1

    நல்லது நல்லது. தமிழக அரசுக்கு நன்றி. இதேபோன்று சிவபெருமான் என் அண்ணாமலையார் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மாநாடு நடத்த வேண்டும்.

  • @littleprincessallinone7831
    @littleprincessallinone7831 20 дней назад +4

    ஓம் முருகா நீயே என் வெற்றிக்கு காரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 18 дней назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 20 дней назад +1

    என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை கண்களில் கண்ணீர் வருகிறது 🙏🙏 எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @sakthipandi7814
    @sakthipandi7814 20 дней назад

    Vazhthukal vazhga valamudan baby...🎉🎉murukanukku arokara,velanukku arokara,arokara🙏🙏🙏🙏🙏🇮🇳

  • @r.muruganmurugan60
    @r.muruganmurugan60 20 дней назад +1

    என் அப்பன் முருகன் அருளால் நீங்க நல்லாருக்கணும் பாப்பா 🙏🙏🙏🙏🙏

  • @PraneshSai
    @PraneshSai 20 дней назад +1

    அப்பன் முருகன் அருளால் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு பாப்பா 🙏

  • @jayalakshmi4369
    @jayalakshmi4369 17 дней назад

    Super chellam....un pol en pillaiyum paada vendum....avlukum saami romba pidikum....aval ninaivellam only god.

  • @muthurajam9128
    @muthurajam9128 19 дней назад +2

    அரோகரா முருகனுக்கு அரோகராதிருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @karthikarthikeyan1489
    @karthikarthikeyan1489 20 дней назад +1

    அருமை அருமை அருமை......ஓம் சரவணபவ....

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 20 дней назад +8

    எங்கள் ஆன்மீகத்தின் எதிர் காலம்..

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce 19 дней назад

    ❤ அழகு. மங்களகரமான முகம். 😍அருமை மகளே 👌

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 19 дней назад

    ஓம் ஶ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jg1xr3zf9l
    @user-jg1xr3zf9l 19 дней назад +1

    ❤❤❤வாழ்க வளமுடன்

  • @sundars6773
    @sundars6773 20 дней назад +3

    வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா

  • @tamilselvan1731
    @tamilselvan1731 20 дней назад

    Baby Murugan voice very nice Vazthukkal ❤❤❤❤

  • @nithyakalak5264
    @nithyakalak5264 13 дней назад

    Kutty papa super forfroms vazgha valamudan pa 😊😊😊

  • @thevaagri7893
    @thevaagri7893 19 дней назад +1

    தெய்வ மகள் வாழ்க வளமுடன்.

  • @hariprithika2709
    @hariprithika2709 20 дней назад +2

    அரோகரா அரோகரா முருகன் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @sakusaku2911
    @sakusaku2911 19 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌டா தங்கம்

  • @ragavan2183
    @ragavan2183 20 дней назад

    Yabbaa...pullarikkuthu... Excellent ... devotional voice..and. .child..

  • @naveenn1032
    @naveenn1032 17 дней назад

    Muruga muruga muruga 🙏 om Saravana bava 🙇🙏 om Saravana bava 🙏🙇 om Saravana bava 🙇🙏

  • @kaleshkumar2553
    @kaleshkumar2553 18 дней назад +1

    வாழ்க வளமுடன்🌈🙏🌈

  • @sathishkumargdi
    @sathishkumargdi 18 дней назад +2

    எத்தனை கோடி செலவு நு கேட்டீங்களா

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 20 дней назад

    அருமை அருமை தங்கையே வாழ்த்துக்கள் வேல் முருகா முருகா

  • @kanimozhiv3866
    @kanimozhiv3866 19 дней назад

    What a performance enkey energy vanthamari iruku

  • @lakhi77753
    @lakhi77753 20 дней назад +2

    என்ன ன்ன செய்வது முருகனுக்கே ஆரோகரா திமுகவின் தேர்தல் கலம்

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 13 дней назад

    God bless you Diya pappa and Always happy of wealth of happiness Always ❤🪄🔥🌺💐😍😘🥰💯❤️🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 11 дней назад

    ❤❤ OM❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉OM GURUVASSRANAM POTRI 😍 OM NAMACHIVAYAA POTRI 😍❤️ OMSIVAM POTRI 😍❤️

  • @venkatasamyrajappasounder5974
    @venkatasamyrajappasounder5974 18 дней назад

    அருமை!! அருமை!! முருகன் மகிழ்கிறார்!!

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 19 дней назад +1

    அருமை அருமை
    குழந்தை வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்

  • @VellaSamy-wb8jx
    @VellaSamy-wb8jx 20 дней назад +3

    Kaaraname. Naam thamilar 💪💪

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 19 дней назад

    தமிழ்நாடு கடவுள் மண் கடவுள் மண் கடவுள் மண் கடவுள் மண் கடவுள் மண் என்று நிரூபித்த திராவிட முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்

  • @tamilcooking6461
    @tamilcooking6461 19 дней назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🥰🥰🥰🙏🙏🙏✨✨✨

  • @gokulnath5509
    @gokulnath5509 20 дней назад

    ஓம் முருகா சரவணபவ அப்பனே 🙏🏻🕉️⚜️🐓🦚♥️🙇🏻✨

  • @rajendrand1302
    @rajendrand1302 20 дней назад +1

    Om muruga Om muruga Om muruga🕉🕉🕉🪔🪔🪔🙏🙏🙏

  • @user-dq6hs5gs3g
    @user-dq6hs5gs3g 19 дней назад

    Vetrivel muruga 🙏
    Veeravel muruga 🙏
    En ayyanae🙏
    om saravana bhava🙏🙏🙏🙏🙏

  • @jeevakrish6714
    @jeevakrish6714 20 дней назад +4

    𝐒𝐨 𝐒𝐰𝐞𝐞𝐭❤🫶🏻

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xr 20 дней назад

    இறைவன் அருளால் நலமுடன் வளமுடன் மகிழ்வுடன் வாழ்க

  • @srisarathit1179
    @srisarathit1179 20 дней назад

    Wav super great...congratulations. thiya

  • @kavidharanik7596
    @kavidharanik7596 20 дней назад +1

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthiYouTuber
    @SakthiYouTuber 20 дней назад +2

    goosebumps 💥💥💥💥 Arogara...

  • @revathiarumugam5406
    @revathiarumugam5406 19 дней назад

    பாப்பா வாழ்த்துக்கள்🎉🎉

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 13 дней назад

    Wow super super fantastic 👌👌👌

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 20 дней назад

    சிறுமியின் முருகனின் இசை குரல் மிக பாவனை சூப்பர் ஓ சூப்பர்.நிகழ்ச்சிகள் அபாரம்

  • @Moulik563
    @Moulik563 20 дней назад +13

    வரலாற்றை திருடும் திராவிட கும்பல் எதுக்கு முருகன் புகழ் பாடுது??? 🤔🤔

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 20 дней назад

      அட வேற ஒன்னும் இல்ல ப்பா
      உள்ளாட்சி தேர்தலை கணக்கில் கொண்டு தான் இந்த முருகன் முப்பெரும் விழா.
      திருட்டு திராவிட மாடலுக்கு தெய்வமாவது மண்ணாங்கட்டியாவது.
      போட்டு மண்டையை குழப்பிக்க வேண்டாம்
      இந்துக்களின் விரோதி தான் அவர்களது கொள்கை.
      அனைத்து சமய அறநிலையத்துறையை ஏற்படுத்தி சேகர் பாபு உண்மை தன்மையை நிரூபிக்க வேண்டும். இப்படி குல்லா போடும் வேலை எல்லாம் வேண்டாம் திரு அல்லேலுயா பாபு.
      நாங்கள் இன்னும் முட்டாள்களாகவே நினைத்து கொண்டு இருக்கிறாயா திரு சேகர் பாபு சேக் பாபு சினேக் பாபு அவர்களே....

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 20 дней назад

      அட வேற ஒன்னும் இல்ல ப்பா
      உள்ளாட்சி தேர்தலை கணக்கில் கொண்டு தான் இந்த முருகன் முப்பெரும் விழா.
      திருட்டு திராவிட மாடலுக்கு தெய்வமாவது மண்ணாங்கட்டியாவது.
      போட்டு மண்டையை குழப்பிக்க வேண்டாம்
      இந்துக்களின் விரோதி தான் அவர்களது கொள்கை.
      அனைத்து சமய அறநிலையத்துறையை ஏற்படுத்தி சேகர் பாபு உண்மை தன்மையை நிரூபிக்க வேண்டும். இப்படி குல்லா போடும் வேலை எல்லாம் வேண்டாம் திரு அல்லேலுயா பாபு.
      நாங்கள் இன்னும் முட்டாள்களாகவே நினைத்து கொண்டு இருக்கிறாயா திரு சேகர் பாபு சேக் பாபு சினேக் பாபு அவர்களே....

    • @usahappyvideos
      @usahappyvideos 19 дней назад +2

      vote

  • @velavansubash8675
    @velavansubash8675 20 дней назад

    Diya papa❤❤❤❤❤..... entha papa murugan oda fannnnnn

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 17 дней назад

    Om muththalamman om Muruga ❤

  • @BalaMurugan-jw5on
    @BalaMurugan-jw5on 20 дней назад

    அருமை அருமை! வாழ்த்துகள் 🎉

  • @karmegams-pe3gn
    @karmegams-pe3gn 20 дней назад +1

    ஓம் முருகா துனன ❤❤❤❤

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 19 дней назад

    om muruga arogara 🙏🙏🙏🙏🚩🚩🚩 from Kuwait

  • @user-pi8oi8nx7s
    @user-pi8oi8nx7s 20 дней назад

    Super thangam 😇🤗👍❤️🥰♥️♥️♥️♥️🙏

  • @paravallipuram5628
    @paravallipuram5628 19 дней назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚🌹🦚🌹🦚🌹🦚🙏🙏