உவமைகளும் ரகசியங்களும் | Secrets Of Parables | The Parable Of The Lost Coin | Episode 07
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Want to know the secret behind each parable?
Welcome to another interactive show between M D Jegan and Ashvin Dhyriam where the secrets of the parables are revealed. Jesus’s parables were used as elements of everyday life to illustrate a more profound message. In modern times, parables are almost always associated with Jesus. Join us as we explore how every incident highlights a deeper message. Watch this video and stay blessed!
அருமை அருமை அருமை தேவ ஞானம்,தேவ வார்த்தை அருமை
இதுவரையில் கேட்காத செய்திகளை கேட்டு ஆச்சரியமாய் இருக்கிறது பயமும் வருகிறது
ஆண்டவரே.....உம்மை போல் ஒரு உன்னதமான தேவன் இவ்வுலகில் வேறொருவர் இல்லவே இல்லைம்மா. நீர் ஒருவரே மெய்யான தேவன் இயேசுவே உமக்கு நன்றி. உம்மை கடவுளாக பெற்றுக் கொண்ட நாங்கள் பாக்கியவான்கள் பாக்கியவதிகள் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
அருமையான உபதேசம் பாஸ்டர்.. மிகவும் பிரேஜனமான வார்த்தைகள். நன்றி... ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்..தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்..
Praise the Lord
இந்த உலகத்தில் அனைத்து சபைகளும் ஒரு ஒரு காசு கூட காணாமல் போனால் அதைத் தேடி சபையிலே நிலைநிறுத்த இப்பொழுது சபையிலே நான் பார்க்கிறது என்னவென்றால் ஒருத்தன் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்தால் அவனே சபையிலே அவனை சபையிலே வளர விடுவதில்லை அவன் நம்மளுக்கு மேல வளர்ந்து விடுவான் என்று சொல்லிக்கொண்டு ஏலியின் ஆவிகள் சபையிலே கிரியை செய்கிறது அப்படி அல்ல எல்லோரும் கர்த்தருக்குள் வளரணும் அப்படி செய்தால் மாத்திரமே சபையிலே எழுப்புதல் உண்டாகும் இந்தியாவை எல்லாரையும் கர்த்தர் தொடுவார் அப்போஸ்தலர் காலம் போல எழுப்புதல் வரும் ஒருத்தன் ஆவிக்குரிய சபையிலே வளர்ந்தால் அவனை மென்மேலும் வளர்த்து அவனை கர்த்தருக்குள் சாமுவேல் போலவும் எலியா எலிசாவை போலவும் தானியேலை போலவும் பவுலைப் போலவும் உருவாக்கி வளர்த்து நம் சபைகளை எழுப்புதல் ஏற்படுத்தணும் அதுதான் கிறிஸ்தவம் இயேசு அதை தான் செய்தார் இப்படி செய்தால் நாம் இந்தியா எழுப்புதல் மிக சீக்கிரத்தில் சந்திக்கும் கர்த்தரும் சீக்கிரம் சபை எடுத்துக்கொள்ள வருவாரா ஆமென்
Very nice message, thanks so much for pastor
True
Every one should study and understand the difference message.
இந்த பதிவை காண செய்த காத்தருக்கு நன்றி அப்பா.... நான் பரிசுத்த வாழ்கையில் எந்த இடத்தில் இருக்கேன் என்று என்னை பார்க்க வைத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அப்பா உமக்கு நன்றி.. நான் இன்னும் அதிகமாக உம்மை தெரிந்து கொள்ள கிருபை தரும் அப்பா..
கத்தரின் கற்பனைகளையும் அவர் தந்த பொறுப்புகளையும் சரியாக செய்ய வேண்டும் என்று ஆழமான சத்தியத்தை தேவன் அருமையான ஆவிக்குரிய மனிதர்கள் மூலம் நமக்கு வெளிப்படுத்தியதற்காய் நன்றி..தேவனுக்கே மகிமை
இந்த உவமையின் வார்த்தைகளை கேட்டு நாங்கள் எந்த தரத்தில் இருக்கிறோம் என்று தெரியப்படுத்தினத்திற்காக நன்றி jesus. அய்யா அவர்களுக்கும் நன்றி.
Praise the LORD.
All glory to LORD GOD and JESUS
CHRIST. AMEN HALLELUJAH.
சகல எண்ணங்களையும் சகல செய் கைகளையும் நியாயந்தீர்க்கும் காலம் வரும்.... பிரசங்கி -3:17
Ultimate explanation.. Very useful for every family and church
மிகவும் அழகான மற்றும் ஆழமான வெளிப்பாடு. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா.
Very good message to know about parable. Compared with your mother medicine. Never forgotten the message.
எனக்கு இருக்கும் வலிகள் நீங்க ஜெபியுங்கள் 😭😭
Good explain
Clear explanation of connection with engagement compare Jacob's wives telling him my father Laban has eaten away the coins deposited by bridegroom. Emmanuel hyderabad
Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen
Amen Amen 🙏 Praise the lord pastor 🙏 Thank q pastor 🙏 Thank q Jesus 🙏
Amen
Amen Praise The Lord
Praise the lord Jesus christ for this spiritual message in all the episodes 🙏 thank you lord for giving us clear understanding in bible 🙏 🙌
நல்லகர்த்த
அருமை7
Excellent super message
உவமைக்குள்இத்தனைரகசியங்கள்இருப்பதுஇப்போதுதான்புரிந்தது,நன்றி
It's a treasure for the mind. Very knowledgeable to fear God. Thank you brother
Praise the Lord
Praise God.
Praise God
Glory to Jesus, God bless both of you... Amen
ஆமென் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆமென்
நன்றி அண்ணா
Wonderful depths... Thank you brother. GOD bless you. Amen
Praise the LORD brothers
Thank you jesus, super brother thank you bibble vasanam miga theliva solli kuduthinga brother, kandipa enga veetula vilaku eatruvom tq
தேவனுக்கே மகிமை
Oh what a amazing truth !
Thank GOD
Thank you
Glory to God 🙏 amen. Thank you brothers
Glory to god
Amen
Very informative message !! All Glory to Jesus !! 🙏🏻
Amen
Glory to God. Amen
Amen praise the lord Jesus Christ
👌👌👌👌👌
🙏PTL 🙏
Sir what happened to endtime season 2 remaining videos and Daniel dreams. Please upload sir we are eagerly waiting for it
GLORY TO GOD ❤
இன்றும் ஜூஸ் மக்கள் இந்த பத்து கட்டளுடைய 10 காசை தான் இன்று வரைக்கும் அவர்கள் கல்யாணத்திற்கு நிச்சயதார்த்தத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்
Praise the Lord, good message, but still, it might be difficult to some people to understand.
பல சத்தியங்களை அறிய முடிகிறது, நன்றி , கோட்' மாட்டிக்கிட்டா ஆங்கிலம் கொப்பளிக்குமோ..?
எளிமை சத்தியத்துக்கு எதிரியோ.. பந்தா சத்தியம் சொல்லுபவர்களையும் பந்தாடும் காலமோ..
நாம் இதிலும் ஜாக்கிரதையாக இருக்கணும் என்றும் கற்றுக்கொடுக்கிறீர்கள்..
நன்றி.. நன்றி.
.
Ella magimaium Devanuke
வணக்கம் அண்ணா. . நீங்கள் இப்பொழுது சொன்ன வெள்ளிகாசு திருமணம் கோயம்புத்தூரில் ஒரு சபையில் நடந்தது அதில் பிரமாணம் வெள்ளிகாசில் இல்லை ஆண்களுக்கும் இதே மாதிரி சட்டம் இருந்தால் பெரும்பாலும் விவகாரத்து ஆகாது. ..
Hallelujah Amen Jesus
Pastor, what you said about removing the things ti look for the coin, it's the same as burn the hay wash the ash you can get the needle. My husband was an alcoholic, a smoker, into witchcraft and the whole church knew about it, listened to his lame excuses, didn't not straightened him stringently, and he died in his sin. 20yrs of regular attendance to church could not save him. They all knew the brutal abuse he meted on me. A very sad state of affairs in churches.😔
Episode 8...when it will be uploaded sir...
34 13:35
Jegan pastor church vittu veliya poravanga ellarum pinmatra karar alla ippo ellam anegà sabail varthai illa athunala than hlm subscribers a erukom
Praise the lord
Amen
Praise the Lord
Glory to God amen
Praise the lord
Praise the Lord