Very very disappointed sis😔 300 rs Dharshan ku and divyanugraha homam kum last minute vara try pannom ticket kedaikala… book another slot nu vandhute irundhadhu… I can’t book sis😔 9.55 la irundhu wait panni correct ah 10 ku start pannom irundhalum kedaikala… very very disappointed.. indha problem ippo few months ah tamilnadu people ku adhigama irukku.. worst ttd management.. april month poradhukku vera options irukka pls sollunga sis 🙏🏻
வணக்கம் மேடம் நான் 6 வருடம் முன்பு இந்த சேவை 4 முறை செய்தோம் ஆனால் இப்போது கடந்த 6மாதங்களாக முயற்சி செய்கிறேன் 2 நிமிடங்களிலே புக் ஆகி விடுகிறது இன்றும் முயற்சி செய்தேன் கிடைக்கவில்லை நீங்கள் சொன்ன மாதிரி செய்தோம் ஆனாலூம் கிடைக்கவில்லை என்ன செய்வது சொல்லூங்கள் மேடம் ப்லீஸ்
Hi sis kindly say padmavathi ammavari temple la kalyanotsavm book panna dharshan epdi poganum evlo neram aagum enda tym kulla paklam sis since we can't book suprabhatham due to another seva at suryanarayanan temple
@ssblifestyletirupatiupdates அக்கா அடியேனுக்காக ஒரே முறை உங்கள் வழிகிட்டுதல்படி நடக்க எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் ஏழுமலையானை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் அடியேன் ராமானுஜதாசன் ராயர் நேசன் சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🌹🙏🌹🙏
@@garuda.07garuda34 உங்களுக்கு வேண்டுமானால் நான் பதிவு செய்து தகவல் பரிமாறுகிறேன்.விருப்பம் இருந்தால் சொல்லவும்.சேவா முடித்து கிளம்பும் வரை கூறுகிறேன் சகோ
@@ssblifestyletirupatiupdates அக்கா மீண்டும் எப்போது அறிவிப்பு வரும் என்னென்ன தகவல்கள் தரவேண்டும் என்று சொல்லுங்கள் நன்றி வணக்கம் 🙏 சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏
@@ssblifestyletirupatiupdates no sis, got stuck, adhukulla, full ayuduchi, tried for navaneetha seva also, it showed availability, but that too when i gave submit , it was fully completed, how about u sis, neenga bookedaa?
Sis❤❤ unga video pathale nangalum perumala dharshan panna feeling and sis prakaramani seva for April month booking panna mudiyala vera option irukkungala pls konjam sollunga
அக்கா எங்க அம்மாவுக்கு நீண்ட நாள் ஆசை சேவை செய்ய வயது 59 3 month நான் 3 மாதமாக முயற்சி செய்து கிடைக்க வில்லை தயவு செய்து book pannibtara முடியுமா ஓம் நமோ வெங்கடேசாய
Night 9 pm ku locker key kudukra counter laye, seva booking mudinjona oru slip kudupanga ,adha kaati vangikalam rug . Velila porapa locker la vechikanum.thirupi kudukalana 500₹ fine
Ohm Namo Venkatesaya 🙏
Thank you so much for your message 🙏
Om Namo Venkateshaya Namah 🙏🙏Thank u Sister for Sharing 🙏🙏
Om namo narayana om namo venkateshaya om namo venkateshaya Good information mam ,
Thanks sis. for sharing the informations 🎉
Om namo Venkateshya 🙏
Good morning akka 🌞🌞om namo venkatesaya 🙏🙏Thanks for the information akka. First comment akka ❤❤
Thanks sis happy morning
Very very disappointed sis😔 300 rs Dharshan ku and divyanugraha homam kum last minute vara try pannom ticket kedaikala… book another slot nu vandhute irundhadhu… I can’t book sis😔 9.55 la irundhu wait panni correct ah 10 ku start pannom irundhalum kedaikala… very very disappointed.. indha problem ippo few months ah tamilnadu people ku adhigama irukku.. worst ttd management.. april month poradhukku vera options irukka pls sollunga sis 🙏🏻
Homam tkt is the online option
Choose tuesday or wednesday no festival day ..kidaikum
@ no sis I tried homam for feb and 300 for April.. but I couldn’t book both the tickets..
Any other option to go ttd for April month please let me know 🙏🏻
@sivashankariathithan9063 online vip & homam
Offline homam vip ssd dd direct frer darshan.nothing else
@@ssblifestyletirupatiupdates thank u sis so kind of u🥰🙏🏻
🙏🙏🙏
HAPPY ALL' THE BEST WISHES 🙏🙏🙏🙏🙏🌹🙏
ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:
வணக்கம் மேடம்
நான் 6 வருடம் முன்பு இந்த சேவை 4 முறை செய்தோம்
ஆனால் இப்போது கடந்த 6மாதங்களாக முயற்சி செய்கிறேன் 2 நிமிடங்களிலே புக் ஆகி விடுகிறது இன்றும் முயற்சி செய்தேன் கிடைக்கவில்லை
நீங்கள் சொன்ன மாதிரி செய்தோம் ஆனாலூம் கிடைக்கவில்லை என்ன செய்வது சொல்லூங்கள் மேடம் ப்லீஸ்
குரூப் புக்கிங்கா
Hi sis kindly say padmavathi ammavari temple la kalyanotsavm book panna dharshan epdi poganum evlo neram aagum enda tym kulla paklam sis since we can't book suprabhatham due to another seva at suryanarayanan temple
Suprabatham offline la vangalam
10 am seva starts so 9- 9.30 am anga irukabumafter that supatham darshan so quicka irukum
@@ssblifestyletirupatiupdates okay sis thank you so much better to book sed
ஆமாம் மேடம் குருப் சேவை தான் செய்தோம்
அக்கா என் நீண்ட நாள் கோரிக்கை சேவா குழுவை ஏற்படுத்தி சேவை செய்து அவரின் பூரண ஆசி பெறவேண்டும் உங்கள் தலைமையில் தயக்கம் ஏன்
கடினமான் வேலை சகோ முயற்சிக்கிறேன்
@ssblifestyletirupatiupdates அக்கா அடியேனுக்காக ஒரே முறை உங்கள் வழிகிட்டுதல்படி நடக்க எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் ஏழுமலையானை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் அடியேன் ராமானுஜதாசன் ராயர் நேசன் சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🌹🙏🌹🙏
@@garuda.07garuda34 உங்களுக்கு வேண்டுமானால் நான் பதிவு செய்து தகவல் பரிமாறுகிறேன்.விருப்பம் இருந்தால் சொல்லவும்.சேவா முடித்து கிளம்பும் வரை கூறுகிறேன் சகோ
@@ssblifestyletirupatiupdates நன்றி வணக்கம் சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏
@@ssblifestyletirupatiupdates அக்கா மீண்டும் எப்போது அறிவிப்பு வரும் என்னென்ன தகவல்கள் தரவேண்டும் என்று சொல்லுங்கள் நன்றி வணக்கம் 🙏 சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏
Mam daily token vaanga avlo kootam erk epaiume chinna pillaingala kuptu poi ninutu kootam ulla pogamudiyama thirumbi vandhen
Ippa konjam kammi dan mam ninga porapa sollunga info solren
Thanks sis for sharing this video with useful information, 2 people are going to book for 4 people, seva kidaikunummunu pray pannikonga🙏
Hope all are trying individualy..best wishes to gey sis
Thank u sis, for which date u r going to book sis
Ok sis
Bookeda
@@ssblifestyletirupatiupdates no sis, got stuck, adhukulla, full ayuduchi, tried for navaneetha seva also, it showed availability, but that too when i gave submit , it was fully completed, how about u sis, neenga bookedaa?
Sis❤❤ unga video pathale nangalum perumala dharshan panna feeling and sis prakaramani seva for April month booking panna mudiyala vera option irukkungala pls konjam sollunga
Thanks enna issue sis
@ssblifestyletirupatiupdates sis ippo April month prakaramani seva booking closed ennaku 2nd week 3 days slot booking venum vera option irukkuma sis
Pls reply sis
@@poongodi9249 online only option ...regular sevak na nerla poye letter kuduthu ketu pakanum seva sadan la adhuvum avanga decision dan
அக்கா எங்க அம்மாவுக்கு நீண்ட நாள் ஆசை சேவை செய்ய
வயது 59 3 month
நான் 3 மாதமாக முயற்சி செய்து கிடைக்க வில்லை
தயவு செய்து book pannibtara முடியுமா
ஓம் நமோ வெங்கடேசாய
தற்பொழுது முடிந்துவிட்டது ..அடுத்து பிப்ரவரி 27 மெயில் செய்யவும்
@ssblifestyletirupatiupdates mail id
February 4 direct dharsan how many hours any details mam pls reply
Hope they clear soon as many sevas cancelled
Sister nan already srivari seva kku book panniten.idhu only for gents?
For all today opened
Edhu book panninga
2 members ku sri vari seva book panna option enna sis? Group or individual?
Thani thaniya individual booking
@ssblifestyletirupatiupdates ohh, From individual login??
@@ssblifestyletirupatiupdates Thank you . Feb 5 Srivari seva selkiren. Om Namo venkatesaya 🙏🏼🙏🏼
@amsavenipanneerselvam super happy seva
hi sis how are you tomarrow nanga thirupathi ku seva ku pokerom 12 members anga petsheet tharuvanga thana sis
sis Betsheet tharuvangala
Night 9 pm ku locker key kudukra counter laye, seva booking mudinjona oru slip kudupanga ,adha kaati vangikalam rug .
Velila porapa locker la vechikanum.thirupi kudukalana 500₹ fine
Thank u sis
Hi sis nan 31 tirupati srivari seva booked first seva tirupatiya or tirumala va sollunga pls
@@geethavenkadesn9617 endha month sis
Apr 30 varaikumdhaney
January sis
@geethavenkadesn9617 first tirumala..unga reporting place sms la irukum
Mam baby under 1 age tharisanam ipo available la iruka ?
@@thamizhvananr5860 iruku
@ ok mam tomorrow pogalam nu irukan thanks for the information.
Tirumala seva
வணக்கம் சகோதரி புக் செய்ய முடியவில்லை பிப்ரவரி மாதம் தரிசனம் பார்க்க வாய்ப்பு இருக்கா சகோதரி 🙏
எனக்கு மெயில் போட்டது நீங்களா ?
பிப்ரவரி வாய்ப்பு முடிந்தது ஸிஸ்டர் ..மார்ச் ஹோமம் வேணும்னா போட்டு தரேன்
ஆம் சகோதரி நன்றி 🙏
Which day to select to srivari seva best in February & April Sis
Feb ku full la
Apr 28/30 easy
Ungluku all slot any month easy dan .
🙏🙏🙏