உண்மை தான் தவகரன் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் மக்களும் தற்போதைய சிறந்த அரசின் கட்டளைகளை மதித்து நடக்க வேண்டும் எல்லாம் நன்றாக நிறைவேறும் என நம்புவோம் நீங்கள் பயப்பட வேண்டாம் அதேசமயம் சட்டத்திற்குள் கடைப்பிடித்து வாழ்வோம் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏❤❤❤
வணக்கம் அன்புக்குரிய வர்களே நாம் எல்லோரும் ஒரு ஜனநாயக வழியில் தான் பயணிக்க வேண்டும் கடந்த போராட்ட வரலாற்றில் எமது நாட்ட டில் இரு தரப்பினரிடமும் பெறுமதிமிக்க உயிர்கள் பலியாகி இருக்கின்றன எல்லோருக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கின்றன நாம் ஒரு பெரிய விழாவாக கொண்டாடும் பொழுது சகோதர இனக்களில் தங்கள் பிள்ளைகளை கணவன்மார்களை சகோதரர்களை பறிகொடுத்த உறவுகளுக்கும் அது வலி வேதனைகள் இருக்கும் நாம் வருங்காலங்களில் மிகவும் அமைதியான முறையில் மாவீரர் நினைவுகளை அனுஷ்டிக்க வேண்டும் மாவீரர்களை நினை வேந்து வதற்கு பெரும் ஆர்ப்பாட்டம் ஆடம்பரம் தேவை இல்லை என்று நினைக்கின்றேன்
தம்பி தவகரன் சட்டத்தை மதித்து நடக்கணும் சரியே,என்பது தமிழ் நாட்டில் உள்ளது,, மதிப்போம், ஆனால் இன வாத தூண்டும் சிங்க ள ஆபத்து அரசியல் இனவா த ம்,, சிங்கள தமிழர் மக்கள் ஒற்றுமை இருக்கு,,தம்பி கவனமா சிறப்பாக உங்க ள் பணி செய்கிறீர்கள், வாழ்த்துக்கள் தவகரன் தம்பி,,,, தமிழ் நாட்டு தமிழன்,,,
எல்லோரும் சமம். சட்டம் எல்லோருக்கும் ஒன்று. நாம் அதை கையில் எடுத்துக் கொள்ள கூடாது. Anura பெரும்பாண்மை இனத்துடன் முரண்படவும் முடியாது. நாம் இதை புரிந்து கொண்டால் சரி. 🙏🙏
ஒரு விடயம் செய்வதற்கு முன் நாட்டில் எவ்வகையான தடைச்சட்டங்கள் அமுளில் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நடந்துகொள்ள வேண்டும். சட்டம் அனைவருக்கும் ஒன்று தான். குருட்டுத்தனமாக நடந்தால் அப்படித்தான் நடக்கும்.
இந்த உலகத்தில் தோல்வி அடைந்தவன் எல்லா சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டும். இதில் வெற்றி பெற்றவன் பல பிழைகளை செய்து இப்போது தண்டனை ஆரம்பமாகுமாகும் காலத்தை அடைந்துள்ளான்
இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும்போது புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் முதலீடுகளை விட்டு பொறுளாதாரத்தை வளர்க்க எப்படி முன்வருவார்கள் தயக்கம் இருக்கும்தானே…?
இலங்கை சிங்கள மக்களாக இருந்தாலும் சரி தமிழக மக்களாக இருந்தாலும் சரி கிறிஸ்தவ முஸ்லிம் அமைப்புகளாக இருந்தாலும் சரி நீங்கள் அனைவரும் ஒன்றுபட்ட இலங்கை ஊழல் அற்ற இலங்கை வளர்ச்சிப் பாதையில் இலங்கை தயவு கூர்ந்து எப்போது ஜனாதிபதியாக வந்திருக்கும் அனுரா மற்றும் பிரதமர் 150 பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள் அனைவரும் ஐந்து வருடம் ஆட்சி செய்ய நீங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் பிரிவினைவாதத்தை தூண்ட வேண்டாம் இந்த அரசு நேர்மையாக செயல்படும் உலகமே வியக்கும் விதமாக தெற்காசியாவில் இவருடைய ஆட்சி சிறப்பாக இருக்கும் பழைய திருட்டு அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம்
Bro, I do understand what you say about this issue.. Therefor I still scared to like your video incase if they said I am under arrest to like your video.. i am a normal citizen n i dint know that much all about laws...
ஐயா உங்களுக்கு என்ன பிரச்சன. சொல்லுறத சொல்லி ஈழத்தமிழன கொம்பு சீவி விட வேண்டியது தான் தமிழ்நாட்டில் இறந்து கொன்டு 😂. அப்படியே தமிழ்நாட்டில் உங்க ஊர்ல இருக்கிற தாழ்த்தப்பட்ட தமிழர்களையும் உங்க பூசை அறைக்குள் கடவுளை வணங்க விடுவீர்கள் என்றால் ரொம்ப புண்ணியமா போகும்.
தப்பு . புலிகளை தலை வணங்குங்கள் . அஞ்சலி செய்யுங்கள் .ஆனால் ஆதரிக்கிறேன் என்று கூறுவது தவறு . புது அரசாங்கம் நல்லாட்சி செய்யும் போது எனிமேலும் ஆதரித்து என்ன பயன் 😢
Arrest are all ok . Now what the government should do is to confiscate all the wealth which Mahinda and all other politations played out and kept in many foreign countries . These money should be used immediately for those who are affected by floods and do action to prevent people and houses from the future floods and natural disasters . ❤❤❤❤❤
தம்பி நீங்கள் பயப்படாதீங்க அனுர மிக்க நல்லவர். அவர் தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு பிள்ளையையும் நுள்ளவுமாட்டார். இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் மகிந்த அரசிலா அல்லது அதற்கு முன்னரா கொண்டுவரப்பட்டது என்பதை ஆராய்ந்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
அண்ணா வணக்கம் நானும் தான் பிரபாகரன் அண்ணாச்சி போட்டோ தலைப்புல வச்சிருக்கேன் வாட்ஸ்அப் வீரப்பன் அண்ணாச்சி போட்டோ வச்சிருக்கேன் தலைப்பில் நான் இவர்களுடைய ரசிகர் அவ்வளவுதான் ரஜினி கமல் விஜய் நடிகர்களுக்கு ரசிகர்கள் ரசிகர்கள் இருக்காங்க பாருங்க இது மாதிரி பிரபாகரன் வீரப்பன் இன்னும் நல்ல ஆட்கள் உடைய ரசிகன் நான் எனக்கு ரொம்ப பிடிக்கும்
சிவாஜி லிங்கம் ஐயா நல்ல மனிதர்.... பாவம்.... ஏன் அவரை இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறீர்கள்.... தமிழன் என்று பெயர் வைத்து கொண்டு தமிழ் பற்றாளனை இப்படி பேசாதீர்கள்....😢😢😢
It's not about campaign it about government law.. every citizen must want to obey their country rules and law... If they can't they must want to punish.. okay
உண்மை தான் தவகரன் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் மக்களும் தற்போதைய சிறந்த அரசின் கட்டளைகளை மதித்து நடக்க வேண்டும் எல்லாம் நன்றாக நிறைவேறும் என நம்புவோம் நீங்கள் பயப்பட வேண்டாம் அதேசமயம் சட்டத்திற்குள் கடைப்பிடித்து வாழ்வோம் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏❤❤❤
சரியான கருத்து பதிவு மக்கள் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும் இது சகலருக்கும் பொருந்தும்
நாட்டின்
சட்டத்தை
மதிக்கவேண்டும்
Enna saddam tamilaray kolayseyta sinkalanukku enta Saddam paykiratu sollada para punday
எந்தபுண்டைசட்டத்தை?????
மாவீரர் தினத்தை நினைவுகூர்வது அவரவர் உரிமை இருப்பினும் இனவாதிகளுக்கு தீனிபோடும் வகையில் நாம் செயற்படக்கூடாது.
வணக்கம் அன்புக்குரிய வர்களே நாம் எல்லோரும் ஒரு ஜனநாயக வழியில் தான் பயணிக்க வேண்டும் கடந்த போராட்ட வரலாற்றில் எமது நாட்ட டில் இரு தரப்பினரிடமும் பெறுமதிமிக்க உயிர்கள் பலியாகி இருக்கின்றன எல்லோருக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கின்றன நாம் ஒரு பெரிய விழாவாக கொண்டாடும் பொழுது சகோதர இனக்களில் தங்கள் பிள்ளைகளை கணவன்மார்களை சகோதரர்களை பறிகொடுத்த உறவுகளுக்கும் அது வலி வேதனைகள் இருக்கும் நாம் வருங்காலங்களில் மிகவும் அமைதியான முறையில் மாவீரர் நினைவுகளை அனுஷ்டிக்க வேண்டும் மாவீரர்களை நினை வேந்து வதற்கு பெரும் ஆர்ப்பாட்டம் ஆடம்பரம் தேவை இல்லை என்று நினைக்கின்றேன்
ஆக்க பூர்வமான விடயங்களை விட்டு பயங்கரவாத தடை சட்டம் தற்போது தேவையா. ஆக மொத்தத்தில் பழி வாங்கும் படலம் தொடரும் என்றே தெரிகிறது.
0
No wrong thought
தம்பி தவகரன் சட்டத்தை மதித்து நடக்கணும் சரியே,என்பது தமிழ் நாட்டில் உள்ளது,, மதிப்போம், ஆனால் இன வாத தூண்டும் சிங்க ள ஆபத்து அரசியல் இனவா த ம்,, சிங்கள தமிழர் மக்கள் ஒற்றுமை இருக்கு,,தம்பி கவனமா சிறப்பாக உங்க ள் பணி செய்கிறீர்கள், வாழ்த்துக்கள் தவகரன் தம்பி,,,, தமிழ் நாட்டு தமிழன்,,,
சட்டத்தின் முன் எல்லோரும் சமம்
எல்லோரும் சமம். சட்டம் எல்லோருக்கும் ஒன்று. நாம் அதை கையில் எடுத்துக் கொள்ள கூடாது. Anura பெரும்பாண்மை இனத்துடன் முரண்படவும் முடியாது. நாம் இதை புரிந்து கொண்டால் சரி. 🙏🙏
Dr Archuna mathiriyana alkalala thaan natila pirachina varathu
Unda loosan than karanem
ஒரு விடயம் செய்வதற்கு முன் நாட்டில் எவ்வகையான தடைச்சட்டங்கள் அமுளில் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நடந்துகொள்ள வேண்டும். சட்டம் அனைவருக்கும் ஒன்று தான். குருட்டுத்தனமாக நடந்தால் அப்படித்தான் நடக்கும்.
கோடி நன்றிகள் ஐயா
இந்த உலகத்தில் தோல்வி அடைந்தவன் எல்லா சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டும். இதில் வெற்றி பெற்றவன் பல பிழைகளை செய்து இப்போது தண்டனை ஆரம்பமாகுமாகும் காலத்தை அடைந்துள்ளான்
பயங்கரவாத தடைச்சட்டம் 1979ம். ஆண்டுயெவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்டு இன்றுவரை தொடர்கிறது.
First, We should respect the law
இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும்போது புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் முதலீடுகளை விட்டு பொறுளாதாரத்தை வளர்க்க எப்படி முன்வருவார்கள் தயக்கம் இருக்கும்தானே…?
Pona arasankathai vidal intha arasankam pollathathupola
இலங்கை சிங்கள மக்களாக இருந்தாலும் சரி தமிழக மக்களாக இருந்தாலும் சரி கிறிஸ்தவ முஸ்லிம் அமைப்புகளாக இருந்தாலும் சரி நீங்கள் அனைவரும் ஒன்றுபட்ட இலங்கை ஊழல் அற்ற இலங்கை வளர்ச்சிப் பாதையில் இலங்கை தயவு கூர்ந்து எப்போது ஜனாதிபதியாக வந்திருக்கும் அனுரா மற்றும் பிரதமர் 150 பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள் அனைவரும் ஐந்து வருடம் ஆட்சி செய்ய நீங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் பிரிவினைவாதத்தை தூண்ட வேண்டாம் இந்த அரசு நேர்மையாக செயல்படும் உலகமே வியக்கும் விதமாக தெற்காசியாவில் இவருடைய ஆட்சி சிறப்பாக இருக்கும் பழைய திருட்டு அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம்
கோடி நன்றிகள் ஐயா🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾
ALL SRILANKAN RESPECT SRILANKAN LAWS❤❤❤
ஓரளவுக்கு saddaththaijum மதிக்க வேண்டும்
அநுர அரசு கைது நடவடிக்கையில் ஈடுபடவில்லை.பழைய சட்டம் எங்கள் எல்லோருக்கும் தெரியும்,நாங்கள் அதற்கு எற்ப நடக்க வேண்டும்
மக்களே நல் ஒரு ஜனாதிபதி வந்து இருக்கிறார்.தயவுசெய்து சட்டங்களை கடைப்பிடியுங்கள் . மக்களுக்கு நின்மதியும், சந்தோஷமும் தான் முக்கியம்.
Enavatham pesupavarkal ellorum kaithu panna vendum
Super
Need to think deeply about rules of srilankan laws & their agenda
❤❤❤❤❤❤❤❤❤
Congratulations dear grand son be safe God bless you dear.
எந்த நாட்டில் நாம் இருக்கின்றோமோ அந்த நாட்டின் சட்டதிட்டங்களை மனிதர்களாகிய நாம் மதித்து நடக்க கற்றுக்கொள்ளவேண்டும்
Bro, I do understand what you say about this issue..
Therefor I still scared to like your video incase if they said I am under arrest to like your video.. i am a normal citizen n i dint know that much all about laws...
காய் ❤தம்பி❤❤
பழம் அண்ணா
😂😂😂
எனி நாட்டில் அனுர அரசே போதும்
பயங்கரவாத தடை சட்டம் எல்லா நாடுகளிலும் நிச்சயமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தீவிரவாதிகளை ஒடுக்க முடியும்.👍👍
😂😂😂 Apo JVP sambar Iyakama ayya
சிங்களவன் யாரடா
Ok தம்பி
நான் விடுதலை புலிகளை ஆதரிப்பேன் பிரபாகரன் எங்கள் தலைவர்.
❤❤❤❤❤❤
ஐயா உங்களுக்கு என்ன பிரச்சன.
சொல்லுறத சொல்லி ஈழத்தமிழன கொம்பு சீவி விட வேண்டியது தான் தமிழ்நாட்டில் இறந்து கொன்டு 😂.
அப்படியே தமிழ்நாட்டில் உங்க ஊர்ல இருக்கிற தாழ்த்தப்பட்ட தமிழர்களையும் உங்க பூசை அறைக்குள் கடவுளை வணங்க விடுவீர்கள் என்றால் ரொம்ப புண்ணியமா போகும்.
😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂
தப்பு . புலிகளை தலை வணங்குங்கள் . அஞ்சலி செய்யுங்கள் .ஆனால் ஆதரிக்கிறேன் என்று கூறுவது தவறு . புது அரசாங்கம் நல்லாட்சி செய்யும் போது எனிமேலும் ஆதரித்து என்ன பயன் 😢
Arrest are all ok . Now what the government should do is to confiscate all the wealth which Mahinda and all other politations played out and kept in many foreign countries . These money should be used immediately for those who are affected by floods and do action to prevent people and houses from the future floods and natural disasters . ❤❤❤❤❤
தம்பி நீங்கள் பயப்படாதீங்க அனுர மிக்க நல்லவர். அவர் தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு பிள்ளையையும் நுள்ளவுமாட்டார். இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் மகிந்த அரசிலா அல்லது அதற்கு முன்னரா கொண்டுவரப்பட்டது என்பதை ஆராய்ந்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
Akd precedent aanathu yaarukku happy oo elayoo unkalukku sema happy bro
Avara vachchee all Content 😅
தவகரன், அது சரி, சனம் வெள்ளத்தில் சாப்பிடாமல் இருக்க இடமில்லாம தவிக்க, அரசு புலியை வெள்ளத்தில் தேடுவது என்ன தர்மம்? இது தேவையா?
❤
Ok Tamil nalla thagaval
JVP back to Form ( This is real Face of JVP
அண்ணா வணக்கம் நானும் தான் பிரபாகரன் அண்ணாச்சி போட்டோ தலைப்புல வச்சிருக்கேன் வாட்ஸ்அப் வீரப்பன் அண்ணாச்சி போட்டோ வச்சிருக்கேன் தலைப்பில் நான் இவர்களுடைய ரசிகர் அவ்வளவுதான் ரஜினி கமல் விஜய் நடிகர்களுக்கு ரசிகர்கள் ரசிகர்கள் இருக்காங்க பாருங்க இது மாதிரி பிரபாகரன் வீரப்பன் இன்னும் நல்ல ஆட்கள் உடைய ரசிகன் நான் எனக்கு ரொம்ப பிடிக்கும்
அப்பழ வாயன் சிவாசிலிங்கம் பயத்தில வருத்தமா கிடக்கிறானாம் 😅😅😅
,😂😂😂
சிவாஜி லிங்கம் ஐயா நல்ல மனிதர்.... பாவம்.... ஏன் அவரை இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறீர்கள்.... தமிழன் என்று பெயர் வைத்து கொண்டு தமிழ் பற்றாளனை இப்படி பேசாதீர்கள்....😢😢😢
@@iglgaming1 யாரு அண்ணா நல்ல மனிதர்?🤣
அந்தக் கிறுக்கனா?!🤣
Mr original
What do you know about sivaji Anna ??
😂😂😂😂😂😂
Yazh peoples voted the JVP.
Appo jvp enta amayppu amayppu sinkalanukku oru saddam tamilanukku oru saddam idu taan Srilanka
சட்டம் ஒழுங்கு மிகவும் அவசியம் நாட்டுக்கு
Probably God will look after you 😅
Don't worry 😉.
anura ❤❤❤❤❤❤❤❤
Is it OK to talk about Comrade Rohan Wijayawwera?
தம்பி நீங்கள் மாவீரர் நாள் .. பிறந்தநாள் கொண்டாட்டம் போனீங்க கவனமாக இருங்கள்
All should fallow the country rules.
Low is low.
@@bjananee Correct your spelling mistakes LAW IS LAW
@@lawrencemathieson5422ha ha…
காட்டி கொடுக்குறது இது தான்
இலங்கையில் இருக்கிறோம் தாயகத்தில் இல்லை ஞாபகம் இளநீரை புலபெயர்ந்தசில அமைப்பு குடீக்கலாம் பாவம்UTUBஸ் பாவம் கோம்பை -----?
❤❤❤
👍
Idam kudutha ithuthan nadakum
Dr. Ithathan OVERA SEKIRAR Dr. C.I.D VESARIKAVENDUM
Don’t go to or talk about prabakaran.
No use brother.. some people never obey government law
பயங்கரவாத தடைச்சட்டம் neekkamun தலைவர் படத்தை தவிர்த்திருக்கலாம்
Prabagaran is God for North and East Tamil people. 😅😂
Probably God will guard 😂you and your Tamil people.
He was THALAIVAR for what😮
Now N.P.P is going back to J.V.P
No
no mr fual
dei naata pirikira velaya patha summa viduma npp
Ok fual
It's not about campaign it about government law.. every citizen must want to obey their country rules and law... If they can't they must want to punish.. okay
Innumada sinkalavan nampureenkal
en.wikipedia.org/wiki/Prevention_of_Terrorism_Act_(Sri_Lanka)