ஆழமான இடங்களை அடையாளப்படுத்தி சிவப்பு மிதவைகளை கயிற்றில் கட்டி மிதக்க விடவேண்டும்.ஆழம் கூடிய பகுதி செல்லவேண்டாம் என விளம்பர பலகைகள் வைக்கவேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் காலங்களில் வற்றுப் பெருக்கு ஏற்பட்டு தொண்டைமானாறு கடனீரேரியானது கோப்பாய் - கைதடி பாதை வெளி மற்றும் நீர்வேலி - நுணாவிலுக்கு இடையிலான பரவைக் கடல் வழியாக செம்மணி மற்றும் இருபாலை - நாவற்குழிக்கு இடையிலான பரவைக் கடல் வரை தொடர்பு ஏற்பட்டு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து காட்சி தரும்.
தம்பி நீங்கள் மானிப்பாய் இருந்து படம்பிடிக்க சென்றுள்ள நேரம் தாமதமாக ஆனால் என்ன மனிதர்கள் தங்களுடைய தாய் / மனைவியாக/ பிள்ளையாக இருந்தால்கூட காப்பாற்ற மாட்டீங்களா 😢😢 நேற்றைய நாள் மீன்பிடித்தார்களே வீணாக உயிர் ❤❤😢 ஜெர்மன் யோகன்

எச்சரிக்கை பலகை கண்டிப்பாக போடவேண்டும்
Merci beaucoup
வணக்கம்♥《》♥★சம்மந்தப்பட்டவர்தான்?? Nandri. .France. .erundhu 2:12:2024★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் காலங்களில் வற்றுப் பெருக்கு ஏற்பட்டு தொண்டைமானாறு கடனீரேரியானது கோப்பாய் - கைதடி பாதை வெளி மற்றும் நீர்வேலி - நுணாவிலுக்கு இடையிலான பரவைக் கடல் வழியாக செம்மணி மற்றும் இருபாலை - நாவற்குழிக்கு இடையிலான பரவைக் கடல் வரை தொடர்பு ஏற்பட்டு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து காட்சி தரும்.
God bless Alls
😮😮😮❤
😮😮😮
Call the police check post