அபிராமி அந்தாதி பாடல் -01 பாடலும் பொருளும், பயனும் | உதிக்கின்ற செங்கதிர் பாடல் வரிகளுடன்
HTML-код
- Опубликовано: 1 дек 2024
- #Abirami Anthathi Lyrics in Tamil
#அபிராமி அந்தாதி பாடல் வரிகளுடன் எளிய வாசிப்பு வடிவில்
பாடல் - 01
ஞானமும் நல்வித்தையும் பெற
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி, அபிராமி என்றன் விழுத்துணையே.
🙏🌹சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🔱
சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻
திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி 🎉🎉 அருமையாக உள்ளது
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் பயனுள்ளதாக இருந்தது mam. நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களும் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது mam 🎉🎉🎉 😊😊😊
சிவாயநம 🙏🏻
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏👌
🙏🏻🙏🏻😊
🙏🙏🙏
🙏🏻🙏🏻😊
சகலகலாவல்லி பாடல் போடுங்க mam வரிகளுடன் பாடல் வாசிப்புடன்😊😊
சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻
நிச்சயம் கூடிய விரைவில் பதிவிடுகிறோம். தங்களின் மேலான கருத்திற்க்கும், ஆதரவிற்க்கும் மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻😊