INA பற்றிய பேச்சு தேவேந்திரர்களை ஏமாற்ற தான் பயன்படும் / திருமாறன் ஜி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 525

  • @arr7468
    @arr7468 Месяц назад +135

    தேவர்-தேவேந்திரர் ஒற்றுமைக்கு இவர் போன்ற நபர்கள் மிக மிக அவசியம்.

  • @jacopprasanth9511
    @jacopprasanth9511 Месяц назад +90

    நான் தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயம் தான் ஆனால் அண்ணன் பேச்சு ஒற்றுமைக்கு வழிவகுக்கும்...

  • @VNRkalaiyenkadhalan
    @VNRkalaiyenkadhalan Месяц назад +85

    இரு சமூகங்களும் ஒற்றுமையாக கசப்பை மறந்து விட்டு சமூக வளர்ச்சிக்காக செல்வோம் சமூக ஒற்றுமைக்காக போராடும் அண்ணன் திருமாறன் ஜி அவர்களுக்கு நன்றி

  • @karishmacomputer7338
    @karishmacomputer7338 Месяц назад +68

    நான் ஒரு தேவேந்திர குல வேளாளர் .திருமாறன் ஜீ சார்ருக்கு மிக்க நன்றி நீங்கள் சொல்லும் அறிவுரை தான் இரு சமுகத்திற்கும் முக்கியம். என் மனதில் உள்ளதை அப்படியோ பேசியதற்கு நன்றி சார்

  • @RasigaTurai
    @RasigaTurai Месяц назад +84

    நான் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர் திருமாறன் ஜி அவர்களுக்கு நன்றி தெளிவான பேச்சு தெளிவான உரை மிக்க நன்றி திருமாறன்ஜி அவர்களுக்கு

  • @kannannagu6032
    @kannannagu6032 Месяц назад +89

    அண்ணன் திருமாறன் ஜீ பேச்சு தேவர், தேவேந்திரர் ஒற்றுமையை வளர்க்கும். இவர் தான் உண்மையான சமூக இணக்கத்திற்கு தகுதியானவர்.

    • @messiarun4308
      @messiarun4308 Месяц назад

      எதுவாக இருப்பேன்னும் உயர்ந்தவன் தாழ்த்தவவன் என்றால் சாதி யா வன்மம் காட்டு மிராண்டி தானமானது

  • @SankaraPandi-ft1zr
    @SankaraPandi-ft1zr Месяц назад +44

    தேவேந்திரர் மறவர் சமூக ஒற்றுமையை அண்ணன் அவர்கள் அருமையாக பதிவு செய்துள்ளார். அண்ணனுக்கு சல்யூட். ஒரு சிறந்த அரசியல் பண்பாட்டாளர்.

  • @IraniyanThedal
    @IraniyanThedal Месяц назад +59

    இன்றுதான் கமண்ட்ல உண்மையான தேவனையும் தேவந்திரனையும் காணமுடிகிறது...இவ்வளவு நாள் உண்மையானவர்கள் மௌனம் காப்பதால் சில்லறைகளின் சத்தம் தான் அதிகம் கேட்டது...இனி இந்த ஒற்றுமையை ஒருபோதும் விட்டு விடாதீர்கள்...நன்றி உறவுகளே

  • @MS-tk8jm
    @MS-tk8jm Месяц назад +53

    ஒரு தலைவன் என்றால் எப்படி பேசணும் என்று அண்ணன் திருமாறன் ஜி உதாரணம், வாழ்த்துக்கள் 🎉

  • @mathanrajee2148
    @mathanrajee2148 Месяц назад +41

    அண்ணா நான் தேவர் வேளாளர் திருமாறன்ஜி ரொம்ப பிடிக்கும் நீங்கள்தான் தேவர் சமூகத்திற்கு சரியான தலைமை தயவுசெய்து அண்ணன் சொல்வது போல் யாரையும் புண்படுத்தக் கூடாது அனைவரும் ஒன்றாய் இணைந்து அதிகாரத்தை கைப்பற்றுவோம் வாழ்க தமிழ் குடிகள்

  • @நெற்றிக்கண்பாலு

    மிக மிக நடுநிலைமையான தெளிவான உரை திருமாறன் ஜி great 👌👌🙏🙏🙏💚💚💚

  • @jayaramanm9478
    @jayaramanm9478 Месяц назад +28

    மிகச்சிறந்த பேச்சு தேவர் தேவேந்திர்களின் ஒற்றுமைக்கான பேச்சு

  • @samykamal5272
    @samykamal5272 Месяц назад +80

    முக்குலத்தில் பிறந்த ஒரு நல்ல தலைவர் அன்ணன் திருமாறன்ஜி

  • @eoks-z5c
    @eoks-z5c Месяц назад +40

    அண்ணன் திருமாறன் ஜி அவர்களுக்கு நன்றி அண்ணன் திருமாறன்ஜி மாதிரி அந்த தேவர் சமுதாயத்தில் எல்லாரும் இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும்

  • @murugesnmurugesan7506
    @murugesnmurugesan7506 Месяц назад +16

    தேவர் தேவேந்திரர் என்னுடைய ஒற்றுமையை நலன் கருதி மிக நுட்பமான வார்த்தைகளை பயன்படுத்தி இந்த காணொளியை செய்திருக்கிறார் ஐயா திருமாறன்
    ❤❤❤ முருகேசன் (பறையர்)

  • @seyalarasu5124
    @seyalarasu5124 Месяц назад +33

    அண்ணனின முதிர்ச்சியான பேச்சு கண்டு வியக்கிறோம் மகிழ்கிறோம் நானும் பல தளங்களில் முத்துராமலிங்கர் தேவர் தேர்தலில் பங்கேற்றது குறித்து கடுமையான விமர்சனம் செய்ததுண்டு இன்று முதல் அத்தகைய விமர்சனங்களை தவிர்த்துக் கொள்வேன் வழிகாட்டியை எழுந்து நிற்கின்ற உங்கள் பண்புக்கு தலைவணங்குகிறேன்

    • @karnananips555
      @karnananips555 Месяц назад +4

      மிக்க மகிழ்ச்சி நண்பரே நம்முடைய பிரிவுகள் அரசியல் வாதிகளுக்கு லாபம்

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Месяц назад +18

    ❤ ஐயா திருமாறன் ஜி அவர்களுக்கு வணக்கம் நன்றி !
    தேவர் - தேவேந்திரர் ஒற்றுமைக்கு மிகுந்த முயற்சி எடுப்பவர்கள் தாங்களும் ஐயா செந்தில் மள்ளர் அவர்களும் என்பது கடந்த கால நிகழ்ச்சிகளில் காணலாம் !
    தமிழ் தாய் வாழ்க
    தலைவர் பிரபாகரன் வாழ்க ❤❤❤
    நாம் தமிழர்

    • @bhagathdeventhera2533
      @bhagathdeventhera2533 Месяц назад +1

      சிறப்பான பதிவு.. அண்ணன் திருமாறன் ஜி யின் முதிர்ச்சியான பதிவு... சுயசாதி கடயவர்களின் அடாவடியை கண்டிப்பதும் .... அவரவர் சமூக தலைவர்களை கொண்டாடுவதன் அவசியத்தையும் செந்தில் மள்ளர் ஏன் பேசினார் என்றும் தெளிவாக பதிவு செய்தமைக்கு நன்றி ....

  • @tamilarasan4664
    @tamilarasan4664 Месяц назад +31

    நீ தான் அண்ணா உண்மையான தேவர் குல சிங்கம் இப்படி க்கு தேவேந்திர குலத்தான்

  • @ChinnaDurai-bh5jf
    @ChinnaDurai-bh5jf Месяц назад +25

    ஐயா அதே போல தான் எங்கள் மனசுல எங்கள் இம்மானுவேல் ஐயா மனதிலே தெய்வமாக இருக்கிறார்

  • @kathiravaniruthayam1532
    @kathiravaniruthayam1532 Месяц назад +56

    அமைதிக்கு இந்த ஒரு வீடியோ போதும், திருமாறன் ஜீ வாழ்க

  • @rajkumar-fh7rl
    @rajkumar-fh7rl Месяц назад +36

    திருமாறன்ஜீ அவர்கள் ,நெறியாளர் அவர்கள் மற்றும் yellow lotus tv க்கும் கோடான கோடி நன்றி.,

  • @maduraimakkal123.-_
    @maduraimakkal123.-_ Месяц назад +11

    நான் தேவேந்திரகுல வேளாளர் சமுதயம் அண்ணன் திருமாறன் உண்மையிலேயே இவர் ஒருவர் மட்டுமே தேவர் சமுதாய ஒப்பற்ற தலைவர் , அண்ணன் திருமாறன் இயக்கத்தில் இணைந்து செயல்பட நானே விரும்புகிறேன்

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz Месяц назад +14

    வணக்கம் திருமாறன் ஜி அண்ணா நீங்கள் தேவரை பற்றி முழுமையாக பேசுறது எங்களுக்கு பிடிக்கும் அதில் உண்மை உயிர் இருக்கிற மாதிரி உணர்வோம்❤🎉

  • @balamuruganv4822
    @balamuruganv4822 Месяц назад +15

    அரசியல் முதிர்ச்சி அடைந்த திருமாறன் ஜி அண்ணன் அவர்களின் பேச்சு தேவர் தேவேந்திரர்களின் ஒற்றுமையை வளர்க்கும் ❤

  • @indiranmedia.v.k
    @indiranmedia.v.k Месяц назад +41

    அண்ணன் திருமாறன் ஜி நடுநிலையான நல்ல மனிதர்🙏💐🍎🍏

  • @balasubramanian1325
    @balasubramanian1325 Месяц назад +20

    மிகச் சரியான புரிதல்,பக்குவமான பேச்சு
    சூழ்நிலைக்கு தேவையான அறிவுரை, அண்ணா உங்களை போன்ற தலைமைகள் எல்லா இனத்திற்கும் தேவை.

  • @vennaimohan2497
    @vennaimohan2497 Месяц назад +18

    திரு திருமாறன் ஜி அவர்களே வணக்கம் ,
    நான் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவன் ,ஒரு முருக பக்தன் .
    அதனால் வேலும் மயிலும் எனக்கு பிடிக்கும். இதனால் எனக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயாவை நான் சிறு வயதுமுதல் நேசித்து வணங்கி வருபவன்.
    ஒரு நல்ல தலைவன் எல்லோரையும் அனைத்து செல்பவனாக இருக்க வேண்டும் தன்னை விட நலிந்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை வேண்டும் .எந்த செயல் செய்யும் முன்பு யோஜனை செய்ய வேண்டும். இதுபோன்று நல்ல குணங்கள் இருக்க வேண்டும்
    இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் ..இந்த குணங்கள் அனைத்தும் உங்களிடம் உள்ளது. ஒரு நல்ல தலைவனுக்குரிய தகுதிகள் நிறைந்து இருக்கின்றது . உங்களை பார்க்கும் பொழுது ஐயா முத்துராமலிங்க தேவரை பார்ப்பது போல் தெரிகிறது.
    எனவே தயவு செய்து தம்பி செந்தில் மள்ளரை அவர் செய்த பிழையை மன்னித்து .நட்ப்புடன் அரவணைத்து செல்லுங்கள் . தேவர் ,தேவேந்தித்திரர் ஒற்றுமையாக
    வாழ வழி செய்யங்கள் . எங்கள் ஜாதி மட்டுமில்லை அணைத்து ஜாதி மக்களையும்
    அண்ணன் தம்பியாக பாவித்து அரவணைக்க கற்று கொடுங்கள் . இதுதான் நான்
    திருமாறன் ஜி அவர்களிடம் வேண்டுவது.
    கடைசியாக யார்டா இவன் என்று நினைக்கின்றிர்களா . நான் 32 வருடம் இந்திய ராணுவத்தில் பணி நிறைவு செய்து கேப்டன் ரேங்கில் ஓய்வு பெற்று வாழ்ந்து வரும்
    65 வயது இளைஞன் .
    வெள்ளைக்காரன் இந்தியாவையே அடிமை ஆக்கி வைத்திருந்தான் .ஓன்று புரிந்து கொள்ள வேண்டும் . அவனிடம் இருந்து யாரும் சுதந்திரம் பெற்று தரவில்லை . அவனாகவே விட்டு சென்றது . சுதந்திரம் ஏன் கேட்டார்கள் .வெள்ளைக்காரன் இருக்கும் வரை நாம் மன்னனாக வாழ முடியாது .மக்களை நாம் அடிமை ஆக்க முடியாது . வெள்ளைக்காரன் வரும் முன்பு முடியாட்சி அப்பொழுதும் அடிமை அடிமைதான் . குடியாட்சி வந்த பின்பு பணக்காரர்கள் வெள்ளையன் இடத்தை பிடித்து கொண்டார்கள் . இப்பொழுது வரை இதுதான் நடந்து வருகின்றது .
    நான் ஏன் சுதந்திரம் யாரும் வாங்கி தரவில்லை என்று சொல்கிறேன் என்றால் .
    உலக வரலாற்றை திருப்பி பாருங்கள் .1947 இல் இந்தியாவிற்கு மட்டும் சுதந்திரம்
    கிடைக்கவில்லை .
    ஜோர்டான் -1946
    இந்தியா & பாகிஸ்தான் -1947
    இலங்கை -1948
    மியான்மார் -1948
    இங்கிலாண்ட் இல் ஆட்சி மாற்றம் வந்தபிறகு 54 காமன்வெல்த் நாடுகளில் , 53 நாடுகளுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டன . 1946 இல் இருந்து 1956 வரை. அதில் ஒன்றுதான் நமது இந்தியாவும் ஓன்று. எனவே இந்தியாவிற்கு யாரும் சுதந்திரம் வாங்கித்தரவில்லை. சுதந்திரம் வெள்ளைக்காரன் போட்ட பிச்சை சார். சொல்லப்போனால் நம் நாடு சுதந்திர நாடே கிடையாது. இந்தியா & பாகிஸ்தான் இரண்டும் இங்கிலாந்தின் டொமினியன் குடிஅரசு ஆகும் .
    ஆனால் சுருக்கமாக சொல்லப்போனால் மன்னர்களும் .ஜமீன்தார்களும் தங்களை தங்கள் நிலத்தை பாதுகாத்துக்கொள்ள சுதந்திரம் கேட்டனர் .வெள்ளையன் வெளியேறாத வரை இவன் ராஜவக வாழ முடியாது. வெள்ளையன்க்கோ இந்தியாவில் இருந்து கைப்பற்றியது போதும் .வெளியேறிவிடுவோம் என்றும் நினைத்தான் .போறது போறோம் .இந்த பயகல நிம்மதியாக இருக்கவிடக்கூடாதுன்னு பார்த்தான் .ஹிந்த் முஸ்லீம் இன்னு பிரிச்சான் ,இந்தியா பாகிஸ்தான் னு வச்சான் .வசமா ஆப்பு . இப்பொழுது சொல்லுங்கள் இந்தியாவிற்கு யார் சுதந்திரம் வாங்கி கொடுத்தது.
    இப்பொழுது ஒரு கேள்வி வரும் அப்படின்னா இந்த பாரதியார் . வ வு சிதம்பரனார் .இவர்கள் எல்லாம், தலைவர்கள் பேச்சில் மயங்கியவர்கள்.
    பேசினால் நிறைய இருக்கு .நெஞ்சம் கொதிக்குமளவு.
    கடைசியாக நான் சொல்வது தம்பி செந்தி மள்ளர் பேசியது தவறில்லை . அதற்க்கு ஐயா தெய்வத்திருமகன் முத்துராமலிங்க தேவரை உதாரணமாக எடுத்துக்கொண்டது தவறு. மேலே உள்ள வரலாறு நான் சொன்னது இல்லை . இது உலக வரலாற்றில் பதியப்பட்டது .
    The Dominion of India, officially the Union of India, was an independent dominion in the British Commonwealth of Nations existing between 15 August 1947 and 26 January 1950. Until its independence, India had been ruled as an informal empire by the United Kingdom.
    The Dominion of India was a self-governing entity within the British Commonwealth of Nations that existed from August 15, 1947 to January 26, 1950. While India was considered an independent dominion, it was still under some British control:

    • @selviindira5141
      @selviindira5141 Месяц назад +1

      அருமை அருமை.‌இந்த பதிவுக்கு 🎉🎉🎉.

    • @MAHADEVAN-zn4jn
      @MAHADEVAN-zn4jn Месяц назад

      உண்மையான பதிவு சுதந்திரம் கொடுக்கப்பட்டது யார் கையில் கொடுக்கப்பட்டது நம்மை இன்றும் ஆட்சி செய்வது யார் வெள்ளையர்களின் கைக்கூலிகள் தான் ❤‍🔥

  • @baludbalud850
    @baludbalud850 Месяц назад +23

    அண்ணன் அவர்கள் மிகவும் நேர்மையாக பேசி வருகிறார் அன்னம் அவர்களை மனதார பாராட்டுகிறேன் நான் தேவேந்திரர் குலம்

  • @abilityresource4304
    @abilityresource4304 Месяц назад +20

    இவரை போன்ற தலைவர்கள் தான் தமிழ் சமூகம் ஓர்மையை ஏற்படுத்த முடியும் வாழ்க திருமாறன் ஜி

  • @KannanD-it1cw
    @KannanD-it1cw Месяц назад +162

    தயவுசெய்து யாரும் தேவேந்திர குல வேளாளர்கள் யாரும் தவறான கமெண்ட் பண்ண வேண்டாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் திருமாறன் ஜி அவர்கள் அவர்கள் பண்ணாதீங்க தேவேந்திரன் தஞ்சாவூர் தேவேந்திரன் தஞ்சாவூர் ப்ளீஸ்

    • @RajaagxRaja
      @RajaagxRaja Месяц назад +12

      தஞ்சாவூர் பர்மா காலனி தெரியுமா அகமுடையார்

    • @PrabakaranG-bw7gq
      @PrabakaranG-bw7gq Месяц назад

      உனக்கு பிடிக்கும் என்றால். நீ அவனை காதல் செய் ஆனால் நாங்கள் மானமுள்ள தேவேந்திரன் அவனுக்கு அவனுடைய வரலாறு தெரியாதா ஏன் அவன் சாதி வெறி கொண்டு பேசுகிறான் நீ போய் ஊம்புடா கேன புண்ட எங்கள் அண்ணன் செந்தில் மள்ளர் மீது வன்மம் கொண்ட யாரையும் நாங்கள் ஏர்க்கமாட்டோம் நீ யார் உண்மையை சொல்லு நீ தேவர் கள்ளர் சமுதாம்தன் எங்களிடம் அவனை திட்டக்கூடாது என்று நாடகம் போடாத உங்களிடம் சான்று இருந்தா காட்டுடா புண்ட மவனே

    • @LION-kt8qg
      @LION-kt8qg Месяц назад

      டேய் தற்குரி இப்படித உன் முப்பாட்டன் காலத்துல ,தாழ்த பட்ட மக்கள் எல்லாத்துக்கும் சொத்து எழுதி வச்சது தேவர் nu சொல்லி 50வருசம் உங்களை ஏமாத்தி இருகங்கே,இப்பயும் இவன் சொல்றத நம்பி உன் மகன் பேரன் எமரணுமா??

    • @P.nagarajan-pk4fu
      @P.nagarajan-pk4fu Месяц назад

      ​@@RajaagxRajaதஞ்சாவூர் EP காலனி தெரியுமா தேவேந்திரன்
      சிட்டு குருவி மினி பஸ்

    • @vijith5621
      @vijith5621 Месяц назад

      எங்களுக்கு எதிரி ஆப்ப நாடு மறவர் சங்கம் தான்....

  • @tamilgaming4850
    @tamilgaming4850 Месяц назад +10

    ஐயா திருமாறன் ஜி அவர்கள் உரை மிகவும் பொன் எழுத்துக்களால் எழுத வேண்டும் நன்றி அண்ணா ❤️👍🙏

  • @vpag
    @vpag Месяц назад +21

    அண்ணன் திருமாறன் ஜி மல்லர் தேவேந்திரர் ஒற்றுமையை விரும்புபவர் அண்ணன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் தேவேந்திரர்களுக்கு உண்டு

  • @RajendranE-n8b
    @RajendranE-n8b Месяц назад +16

    சமூக மக்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பேச்சு மதிப்பிற்குரிய தம்பி திருமாறன் ஜி அவர்களுக்கு வாழ்த்து கள்

  • @samybeema
    @samybeema Месяц назад +10

    அருமையான பதிவு அண்ணா
    நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
    உங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்.

  • @tharmarajtharmaraj7931
    @tharmarajtharmaraj7931 Месяц назад +20

    அருமை அண்ணா நன்றி இருசமுகம் இனக்கும் இப்படி தான் இருக்கணும் வாழ்த்துக்கள்

  • @vpag
    @vpag Месяц назад +32

    தமிழ்நாட்டில் பிழைக்க வந்த வந்தவன் போனவனுக்கு எல்லாம் இங்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது ஒரு சக தமிழ் குடி ஐயா இமானுவேல் சேகரன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதில் தங்கள் எதிர்ப்பை காட்டுகிறார்கள் இதே போல தான் அன்றைய காலகட்டங்களில் போக்குவரத்து கழகங்களில் வந்தவன் போனவன் பெயர்களில் எல்லாம் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கப்பட்டன தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினர் மிகவும் போராடி வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகம் என்று கலைஞர் அவர்கள் பெயர் வைத்த போது இதே போலத்தான் எதிர்த்தார்கள் உடனே கலைஞர் அவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என மாற்றிவிட்டார் இந்த சமுதாயத்தை மட்டுமே இப்படி எல்லாவற்றிலும் எதிர்க்கிறார்கள் அறிவார்ந்தவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்

    • @duraidurairaji4526
      @duraidurairaji4526 Месяц назад +1

      Iஇரண்டு சமூகங்களும் சண்டை பாட்டுக்குப் இருக்க வேண்டும் என்பதே கருணநிதியின் சூழ்ச்சி எண்ணம்

  • @rmoorthy4391
    @rmoorthy4391 Месяц назад +10

    மூர்த்தி தேவேந்திரன் ஆகிய எனக்கு சகோதரன் திருமாறன்ஜி அவர்களுடைய சமூக நல்லிணக்கம் சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் பிடிக்கும்.... மீண்டும் கருத்தாளமுள்ள உரையாடல்.. I support Devar - Devendrar Unity...

  • @kalaikannan6897
    @kalaikannan6897 Месяц назад +10

    நான் தேனி தேவேந்திரன்
    என்றும் திருமாறன்ஜி அண்ணன் அவர்களின் அரசியலை ரசிப்பவன்

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Месяц назад +16

    அண்ணா எங்கபோனீங்க....
    ஏவளோ பிரச்சினைகள்....
    அமைதியை விரும்பும் விதைக்கும்...
    உங்களக்கு மிக்க மதிப்புண்டு....
    உங்கள் வார்த்தை மிக முக்கியம்.... உங்களை காணும்போது தேவர் இப்படித்தான் இருந்திருப்பார் என உணரமுடிகிறது..
    உங்கள் உடல் நலம் முக்கியம் கவனம் செலுத்த
    வேண்டுகிரேன்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @durairaj1467
    @durairaj1467 Месяц назад +7

    நான் தேவந்திரா குல வேளாளர். மேட்டுப்பாளையம். தேவரை. மதிப்பு உள்ளவன் ஒருசிலர் தவராக பேசினால் நாமும் பேச கூடாது. இத நாள் பகமை தான் ஆகும். தேவரும். Devandrum ஒற்றுமை. உண்டு. அண்ணன் என்றும் உண்மை வழி தான். திரு. மாறன். ஜி. அண்ணா. வாழ்த்துக்கள்

  • @muruganarul1811
    @muruganarul1811 Месяц назад +11

    அண்ணன் தெளிவான பேச்சு...... சிறப்பு 🎉

  • @saravananr6866
    @saravananr6866 Месяц назад +16

    சறப்பான பதிவு, அண்ணன் திருமாறன்ஜீ அவர்களுக்கும், நெறியாளருக்கும் நன்றி.

  • @Tojo5678
    @Tojo5678 Месяц назад +12

    இரண்டு சமுதாய ஒற்றுமைக்கு அண்ணன் அவர்களின் பேச்சு உதவியாக இருக்கும்...

  • @IraniyanThedal
    @IraniyanThedal Месяц назад +21

    நான் தேவரை வணங்குபவன் அவரை வைத்து பிழைப்பவர்களை வெறுப்பவன்...ஒற்றுமையே தேவர் வழிநடப்பவர்களின் எண்ணம் அதை தான் நாங்கள் விரும்புகிறோம்...மோதலை உருவாக்க கூடிய பேச்சை விதைப்பவர்களை ஒரு போதும் நம் இரு சமூக மக்களும் ஏற்க கூடாது...என் ஆருயிர் நண்பர்கள் தேவேந்திரர்கள் பலர் உள்ளனர் இதை சிதைக்க முற்படும் எவனையும் நான் தலைவனாக ஏற்பதில்லை.

    • @BalaS-qr2xk
      @BalaS-qr2xk Месяц назад +3

      அருமைநண்பாஉங்கலைப்போல்.எனக்கும்தேவர்குலநண்பர்கல்நிரையபேர்உண்டு.நன்றிநண்பா.

    • @maestro3608
      @maestro3608 Месяц назад +2

      பாசமிகு எனது அண்ணன்கள் தேவர் சமுதாயம் தான் நண்பா அவர்கள் பார்வர்ட் பிளாக் அமைப்புகளில் இருக்கிறார்கள் நான் தேவேந்திரகுல வேளாளர் அமைப்பில் இருக்கிறேன்...
      எனது பாசமிகு அக்கா அவர்கள் மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான்...
      பாசத்தில் இருந்தும் பன்பில் இருந்தும் நாங்க ஒருபோதும் வேறுபட்டது கிடையாது...
      வாழ்க தமிழ்...

  • @விஷ்ணுகிஷோர்
    @விஷ்ணுகிஷோர் Месяц назад +5

    அருமை அண்ணா 🎉தெளிவான தேவையான கருத்துக்கள் அண்ணா . தேவர் தேவேந்திரர் ஒன்று பெறவேண்டும் எனில் அவரவர் செயலிகள் அவரவர் கவனம் செலுத்தினால் போதும்.அண்ணன் அவர்களுக்கு நன்றி.நான் தேவேந்திரகுல வேளாளர்.

  • @alaguraj6116
    @alaguraj6116 Месяц назад +15

    அய்யாவின் பேச்சு சிறப்பு இவரை போன்ற தலைவர்கள் தான் தற்காலத்தில் தேவை இவரை போன்றோர்கள் தான் தேவர் சமூகத்திற்கு தேவை தலைவர்களாக வரவேண்டும் மற்ற தலைவர்களை புறக்கணியுங்கள் செந்தில் மள்ளர் பேசியது தேவர்சமூக மற்ற தலைவர்கள் இம்மானுவேல் அவரை இழிவாக பேசியதினால் தான் இப்படி பேசிருக்கிறார் மற்ற தலைவர்களை புறக்கனியுங்கள்

  • @SelvaSelvakumar121
    @SelvaSelvakumar121 Месяц назад +11

    அண்ணா நான் தேவேந்திரர் முக்குலத்தில் உன்மையான தலைவர் நீங்கதா வாழ்க வழமுடன்

  • @marimuthumuthu2772
    @marimuthumuthu2772 Месяц назад +22

    அண்ணன் செந்தில் மள்ளர் தேவர் அவர்களைப் பற்றி பேசியதற்கு காரணம் இதுதான் உண்மையை உறக்க சொன்ன திரு மாறன் ஜி அவர்களுக்கு நன்றி

  • @Ruthranraj09Ruthranraj
    @Ruthranraj09Ruthranraj Месяц назад +8

    இறைவனால் நல்ல மனிதர்கள் இந்த உலகில் படைக்கப்பட்டுள்ளர்கள், அதில் இவரும் ஒருவர் 🙏. 🫂

  • @Marikishore-xo2ph
    @Marikishore-xo2ph Месяц назад +8

    அண்ணன் திருமகன் ஜி அவர்களின் உரையாடல் மிகவும் அருமை ,ஒவ்வொரு தமிழ் சமுதாயத்திலும் திருமாறன் ஜி மாதிரி நல்ல தலைமைகள் அமைந்தாலே போதும் தமிழ் சமூகம் ஒன்றுபட்டு விடும் ......

  • @dheeranesakkipandi710
    @dheeranesakkipandi710 Месяц назад +3

    🎉 வரவேற்க தக்க காணொளி தேவேந்திரர் & தேவர் சமூக முன்னேற்றத்தில் சிந்தனை இருக்க வேண்டும் கருத்து வாழ்த்துக்கள்

  • @sivam5315
    @sivam5315 Месяц назад +3

    Sir நான் ஒரு தேவேந்திரர் நீங்கள் அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️

  • @ranjithkumar7391
    @ranjithkumar7391 Месяц назад +9

    நான் தேசிய தலைவர் படத்தில் தியாகி இமானுவேல் சாகும்போது அவருக்கு வயசு 33 ஆனால் தேசிய தலைவர் படத்தில் அவர் வயது மூத்தவராக காண்பிக்கப்படுகிறது இந்தக் காட்சி நீக்க வேண்டும் இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும்

  • @Ompranaab
    @Ompranaab Месяц назад +17

    அண்ணன் திருமாறன் ஜீ அவர்களுக்கு வணக்கம் .நீங்கள் எப்போதும். பாராட்டுக்குரியவர்
    நான் கூறி கொள்வது என்னவென்றால் .இந்த இரண்டு சாதி மக்களுக்கும்.அன்று திராவிடத்தால் வீழ்ந்தோம். இன்று தமிழ் தேசியம் என்னும் போர்வையால் வீழ்த்தப்டுகின்றோம்.எனவே இரு சாதி பெருமக்களும் உணர்ந்து செயல் படுங்கள் உறவுகளே. செந்தில்மள்ளர்.மற்றும் இசக்கி முத்து.சௌத்ரி.மூர்த்தி.இவர்கள் பேசியது அவரவர் தனி விருப்பம்
    ஆகவே இந்த மாதிரி மனிதர்களின் கதை களைகேட்டு தங்கள் வாழ்க்கையை துளைத்து விடாதீர்கள் .இனிமேல் தென்மாவட்ட மக்களின் நலனுக்கு குந்தகம் விலை விக்கதீர்கள். நன்றி நான் உங்களில் ஒருவன்.❤

  • @rajalingamsathiyaseelansat4522
    @rajalingamsathiyaseelansat4522 Месяц назад +16

    சமத்துவமான, சகோதரத்தவமான பேச்சு நீங்கள் ரொம்ப ரொம்ப
    பக்குவப்பட்டு இருக்கிறீர்கள் 21:05

  • @shnmugavel7375
    @shnmugavel7375 Месяц назад +2

    திருமாறன் அண்ணா அவர்களை மனதார வாழ்த்துகிறேன் உங்களை போல் நடுநிலையான மனிதர்களை இப்பொழுது உள்ள காலத்தில் காண்பது மிக மிக அறிது ஒருவருடைய சாதியை இன்னொருவர் வரலாறு தெரிந்தும் இழிவாக பேசுகிறவர்களுக்கு சரியான பதில் அடி எல்லா சமூகமும் ஒற்றுமையாக வாழ்வதே சிறப்பு

  • @PeriasamyM-y7c
    @PeriasamyM-y7c Месяц назад +8

    ஒருபோதும் செந்தில் மலர் அண்ணன் திராவிடத்துடன் துணை போக மாட்டார் ஏனென்றால் திராவிடத்தை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருப்பவர் அவர்தான்

  • @jayabvn2020
    @jayabvn2020 Месяц назад +7

    இந்த சமூகத்தின் சில நியாயமான மனிதர்களின் இவரும் ஒருத்தர்.

  • @kannanksm7668
    @kannanksm7668 Месяц назад +2

    அருமையான பேச்சு திருமாறன் ஜி அவர்களே மள்ளர் மறவர் ஒற்றுமை தேவை அதற்காக ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்

  • @VIJAY_PANDIYAN
    @VIJAY_PANDIYAN Месяц назад +18

    இவர் மாதிரி ஒரு ஆள் இருந்தா தமிழ் நாட்ல சாதி சண்ட வராது ❤️💚👍

  • @sakthivelperiyamuthaiah6420
    @sakthivelperiyamuthaiah6420 Месяц назад +10

    Hats off to you திருமாறன் ji..
    Excellent talk.

  • @pandikunnur7755
    @pandikunnur7755 Месяц назад +13

    வாழ்த்துக்கள்🎉. சாஸ்திரியை வன்மையாக கண்டிக்கின்றோம்🇧🇫🇧🇫🇧🇫

  • @k.rajakumar.k6389
    @k.rajakumar.k6389 Месяц назад +4

    அருமையான விளக்கம் நான் தேவேந்திரர் இவர் போல் இருத்தால் நன்று இரு சமூகம் நல்ல இருக்கும்

  • @suresha9815
    @suresha9815 Месяц назад +1

    அண்ணன்.kj. திருமாறன் ஜி அவர்களின் உரை எனக்கு அதிகமாக புடிக்கும். அண்ணன் மாதிரி நேர்மை நீதியை பேசக்கூடிய என் மதிப்பிற்குரிய திருமாறன் ஜி.அவர்களை.வாழ்த்தி வணங்குகிறேன்.நத்தம் மங்கபாகன் அம்பலம். முத்தரையர்.

  • @asiandesigns2087
    @asiandesigns2087 Месяц назад +10

    Superb அண்ணனின் அருமையான நடுநிலை பதிவு❤

  • @SakthiIndran
    @SakthiIndran Месяц назад +14

    தரமான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @kannantholurperumal4686
    @kannantholurperumal4686 Месяц назад +5

    உங்கள் பேச்சுஅருமைனநான்தேவேந்திரன் உங்களுக்கு🙏..🙏🙏

  • @sekarpalraj5167
    @sekarpalraj5167 Месяц назад +8

    ❤ Shree Thirumaran Ji Super speech ❤ All are humans.we have to treated equality.We want IT company or any factory in Ramnad and Thirunelveli area.Shree Shiv will help and de

  • @chandramohanv2747
    @chandramohanv2747 Месяц назад +13

    அண்ணா நீடூடி vala🙏 வாழ்த்துக்கள்

  • @DanishR-l9c
    @DanishR-l9c Месяц назад +3

    அருமையான பதிவு அண்ணா... தேவர் இனத்தில் நான் மதிக்கும் ஒரு தலைவர் நீங்கள் மட்டும் தான் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajasekarm3094
    @rajasekarm3094 Месяц назад +3

    நான் வன்னியர் தமிழ் குடிகளான தேவர் தேவேந்திரர்கள் அவரவர் வழியில் அமைதியாக வாழ வேண்டும்.. அண்ணன் திருமாறன் ஜி தெளிவாக பேசியுள்ளார்..

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 14 дней назад

      naan Devar enakku Marutuvar ayya anbumani annan migavum pudikkum

  • @ganeshprabhu888
    @ganeshprabhu888 16 дней назад

    சமாதானம், ஒற்றுமை, சகோதரத்துவம் போன்ற ஆரோக்கியமான நல்ல இன்னக்காமாக பணியே செய்து கொண்டு இருக்கிறார் வாழ்த்துக்கள் அண்ணா

  • @sekarp1953
    @sekarp1953 Месяц назад +6

    இரு சமூகமும் ஒற்றுமையாக இந்த நேரத்தில் அன்றைய அரசியல்வாதிகள் இரு சமூகத்தை
    பிரித்தால்தான் நாம் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையில் பிரித்தாளும் சூழ்ச்சியில் இரு சமூகமுமே வீழ்ந்துவிட்டது என்பதுதான் உண்மை.ஆனால்
    இன்றோ இரு சமூகமும் ஒற்றுமையாக இருந்தால்தான் இரு சமூகமும் நிம்மதியாக வாழ
    முடியும் என்பதையும் உணற வேண்டும்.

  • @balamani5412
    @balamani5412 Месяц назад +8

    Vaalka thirumaran j naan devendrankulathai sernthavan , vaalka vaalka thirumaaran j 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @AthimaranMaran-lz3yp
    @AthimaranMaran-lz3yp 21 день назад

    அண்ணன் திருமாறன் ஜிஅவர்கள் இரு சமூகத்திற்கு உள்ள ஒற்றுமையை மிக அழகாகவும், நிலைகுலையாமல், நிதானமாகவும்,மிகவும் அழுத்தமாகும் வார்த்தைகள் அல்ல பொன்மொழிகளால் பொறிக்கப்பட்ட உணர்வுகள் ஊட்டப்பற்றமைக்கு மிக்க நன்றி.🙏🙏🙏🙏🇧🇫🇧🇫

  • @kuttymgrtv8646
    @kuttymgrtv8646 Месяц назад +6

    சமூக நல்லிணக்கம் என்பது ஒரு வழிப்பாதை அல்ல.அது இரு வழிப்பாதை யாக தான் இருக்க முடியும்.

  • @AnbarasanSelvaraj-k9x
    @AnbarasanSelvaraj-k9x Месяц назад +2

    தெய்வேந்திர குலம் மக்களுக்கு உங்களை ரொம்ப மிகவும் பிடிக்கும்

  • @rajeshkannanp9992
    @rajeshkannanp9992 Месяц назад +2

    சகோதரர் திருமாறன்ஜி - பேச்சு முதிர்ச்சி... சிறப்பு இன்னும் இரு சமூக மக்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும்....

  • @dnarshandhrshanderan9155
    @dnarshandhrshanderan9155 Месяц назад +6

    மிகவும் சரியான கருத்து இரு சமுக ஒற்றுமைக்கும்

  • @krishnanm9644
    @krishnanm9644 Месяц назад +7

    Tr . Thirumaran ji ku valtthukkal

  • @MAHIMUKILRAJ2010
    @MAHIMUKILRAJ2010 Месяц назад +3

    நல்லிணக்கம் வேண்டும் திருமாறன் ஜீ நன்றி

  • @tamilgaming4850
    @tamilgaming4850 Месяц назад +4

    அண்ணா நான் பார்த்த வரை எங்கள் தேவேந்திர குல இளைஞர்கள் பலரும் அக்டோபர் 30 தேவர் ஐயா புகைப்படம் வைத்து வாட்சாப் ஸ்டேட்டஸ் வைத்தார்கள் இந்த இசக்கி ராஜா மற்றும் செளத்ரி இவர்கள் இரண்டு பேரும் பேசிய பிறகு ஆப்ப நாடு சங்கம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பிறகு தான் இங்கு பிரச்சனை ❤

  • @marig8811
    @marig8811 Месяц назад +11

    அண்ணன் அண்ணன் தான் 👏👏

  • @karthikeyanramamoorthy5477
    @karthikeyanramamoorthy5477 16 дней назад

    அனைத்து சமுதாயங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தில், என்றும் மக்களுக்காக உழைக்கும் அண்ணன் திருமாறன் ஜி அவர்கள் வாழ்க

  • @Suresh-oo3je
    @Suresh-oo3je Месяц назад +6

    மெச்சும் படியான பேச்சு வாழ்த்துக்கள்

  • @naveenrajkumar7444
    @naveenrajkumar7444 Месяц назад +1

    சரியான அரசியல் முதிர்ச்சியான பேச்சு... வாழ்த்துக்கள் அண்ணே. இது தான் சமூக நல்லிணத்திற்கான பேச்சு அண்ணே.. 💐💐💐

  • @shunmugiahg2466
    @shunmugiahg2466 Месяц назад +6

    Super anna ungaludaiya speech is verry great u r a honest person

  • @kumart5168
    @kumart5168 Месяц назад +1

    உங்களைப் போல் ஒரு தலைவன்தான் தேவர்&தேவேந்திரர் ஒற்றுமையை வலுப்படுத்தும்....நான் ஒரு தேவேந்திர குல வேளாளன்....அண்ணண் திருமாறன் ஜி வாழ்க....

  • @GurupathamGurupatham-tu5ie
    @GurupathamGurupatham-tu5ie Месяц назад +1

    இது போன்ற ஆழமான புரிதல் கொண்ட தலைவர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் உருவாகி விட்டால் இங்கு காவல்துறை க்கே வேலை இருக்காது அண்ணன் திருமாறன் அவர்களின் ஆழமான அறிவார்ந்த பேச்சு ஒற்றுமைக்கு வழி வகுக்கும் என நினைக்கிறேன் நன்றி அண்ணா
    ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று சமுதாய வளர்ச்சி குறித்து பேசப்பட வேண்டும் சாதியில் ஒரு மண்ணாங்கட்டிய இல்லை என்பதை உணர வைக்க வேண்டும் எல்லா சமூகத்திலும் அன்பானவர்கள் இருக்கிறார்கள் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் இருக்கிறார்கள் உதவும் மனப்பாங்கு உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் விரல் விட்டு எண்ணிக்கையில் உள்ள ஒரு சிலர் தங்களை குறு நில மன்னர்கள் போல் முன்னிறுத்திக் கொண்டு தான் சார்ந்த சாதிகளுக்கு தான் தான் அனைத்துக்கும் ஆனவன் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வளரும் தலைமுறையை தன் வசப்படுத்தி வைத்துக் கொண்டு அவர்களின் எதிர் காலத்தை சீரழிக்கும் வேலையில் செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை அடையாளம் கண்டு ஒவ்வொரு சமூக இளைஞர்களும் அவர்களிடம் இருந்து விலகி நிறக வேண்டும் என்பதே என்னைப் போன்ற சமூக ஆர்வலர்களின் தாழ்மையான வேண்டுகோள்

  • @RajaagxRaja
    @RajaagxRaja Месяц назад +16

    என் தாத்தா வெங்கடாச்சலத்தேவர் என் அப்பா வீரைய்யாத்தேவர் இவங்க எல்லாம் பார்மாவில் வாழ்ந்தவர்கள் சார் அவங்கதான் தேவரை பத்தி எனக்கு கற்ப்பித்தாங்க

  • @sribala9919
    @sribala9919 Месяц назад +1

    ஆக சிறந்த காணொளி நன்றி திருமாறன் ஜீ.இரு சமுக மக்களை புன்புடுத்தாமல் பேச்சு

  • @PandiyanPandiyan-m2s
    @PandiyanPandiyan-m2s Месяц назад +7

    திருமாறன் ஜீ போன்று பேசினால் நாங்கள் வணங்குவோம்

  • @007hkrish
    @007hkrish Месяц назад +8

    Ungalai pondravar irukum varai Devar Deverndiran ondragathan irupom. Velga tamil. Thirumaran Anna🙏

  • @RanatheranRanatheran
    @RanatheranRanatheran Месяц назад +12

    தேவர் அய்யா படத்தில் தியாகி இமானுவேலுவை வயதானவராக காட்டியிருக்கிறார். அப்போது யாருக்கு வயது அதிகமாக இருந்தது.இமானுவேல் இறக்கும் போது வயது 33.இமானுவேலுவை அய்யா தேவரை விட வயதானவராக காட்டுவது சரியா தப்பா அண்ணா

  • @balamani5412
    @balamani5412 Месяц назад +8

    Vaalka vaalka thirumaran j 🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐

  • @lebrontamizhan1870
    @lebrontamizhan1870 Месяц назад +14

    மிக மிக சரியான பார்வை 🔥

  • @sakthikamalksakthi8420
    @sakthikamalksakthi8420 18 дней назад

    Iru Samagamthirukkum pesiya Annan thirumaran ji ❤❤❤🎉🎉 Manitha Mahan Annan திருமாறன் ஜி

  • @thee-rp3ik
    @thee-rp3ik Месяц назад +1

    நியாயமான பேச்சு நானும் ஒரு தேவேந்திரர் சங்கத்தைச் சேர்ந்தவன் தான்

  • @Pichaikannu-b9b
    @Pichaikannu-b9b Месяц назад +6

    இதை முன்பே சகோதரர் திருமாறன்ஜி செய்ய முன்வந்திருக்கலாம்.

  • @devendirakulaarasiyal
    @devendirakulaarasiyal Месяц назад +4

    நன்றி அண்ணன்🎉🎉