என்ஜின் ஆயில் குறைவதின்🔻 காரணம்🙄

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Bajaj ct100 E.S half engine work..

Комментарии • 230

  • @vijayantony1668
    @vijayantony1668 25 дней назад +3

    Super anna ❤️‍🔥அண்ணா என்ஜின் work finish panna பிறகு எவ்ளோ speed maitain பண்ணனும் next oil change epo பண்ணனும் அதையும் சொல்லிடுங்க please 🙏🏻

  • @sikkanthars9829
    @sikkanthars9829 Год назад +14

    Engine work very nice...
    I feel better now...
    Very good job...

  • @santhoshlathasanthoshlatha2642
    @santhoshlathasanthoshlatha2642 Год назад +13

    Question::: Silencer கார்பன் clean பண்ணல why?
    Engine performance and pick-up millage இன்னும் better ஆ இருந்திருக்கும் ல Sir......🙏

  • @stshakthevel
    @stshakthevel Год назад +6

    Niraya kathukiren sir unga videos nala, remba nandri.

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Год назад +5

    இந்த வண்டி ஓனர் பெயர் ஜின்னா?? வா!!
    ஒரு வண்டியின் இஞ்சின் முழுவதும் கழட்டி எப்படி அதை சரி செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பொருள் பற்றிய விளக்கம் தந்து, புதிய பொருட்கள் அதற்கு போட்டு காண்பித்தது உங்களின் தொழில் அனுபவத்தை காட்டுகிறது.
    இறுதியில் வண்டி புத்தம் புதிதாக மாறி விட்டது.
    மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாய் 🎉🎉🎉

  • @thangeshwaranthangamuthu2500
    @thangeshwaranthangamuthu2500 9 месяцев назад +1

    Honda cb shine bs6 model full services பத்தி video podunga and 30000km வண்டி ottiyachu இப்ப என்ன என்ன change பண்ணனும். Bike la. அதையும் சொல்லுங்க

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar3893 Год назад +6

    Bro சிறப்பான பணி மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

  • @samsudeenm1478
    @samsudeenm1478 Год назад +1

    முதல்ல speedo meter service first panna சொல்லுங்க bro rings mathi valve work பார்த்து இதே condition bike ஒன்னு ஓடிக்கிட்டு தன் இருக்கு same complaint old barrel standard size லயே

  • @ameensyed5880
    @ameensyed5880 Год назад +91

    எல்லாத்தையும் கழட்டலனா கஸ்டமர் என்னத்த கழட்டுன னு கேப்பாறு😁😂🤣😂🤣😂

    • @Bikecare360Tamil
      @Bikecare360Tamil  Год назад +7

      😅

    • @gopinathr3401
      @gopinathr3401 Год назад +4

      @@Bikecare360Tamil Anne apdiye neenga entha ooru nu sonna nalla irrukum ungala epdi contact pandrathu nu sollunga na en bike work pannanum na

    • @Chinnachinna-hd4zz
      @Chinnachinna-hd4zz Год назад +3

      Honestly review nenga mattum thaa solliringa bro, ❤❤

    • @Giri-ql9sk
      @Giri-ql9sk Год назад

      ​@@Bikecare360Tamilgiri.m

    • @Aishwarya.526
      @Aishwarya.526 Год назад

      ​@@gopinathr3401madurai Melur bro

  • @sivamech444
    @sivamech444 10 месяцев назад +2

    Bro hero honda splendor pro head decompress pannithara mudiuma head mattum remove panni courier pota

  • @ThisOn_OP
    @ThisOn_OP Год назад +14

    Service cost for this bike?..

  • @SureshPriya-yu7cc
    @SureshPriya-yu7cc Год назад

    Very nice Anna, really appreciate Anna, ennoda bike pulsar150 bs4 Anna, 2017 model 1.1 laks km odi eruku Anna, mailage romba kammiya litres ku 32 varuthu Anna, regular ha service viduven Anna, ethu varaikum 36 times service vitu erukan Anna...

  • @rajarajanm3113
    @rajarajanm3113 Год назад +5

    Very nice explanation - Ur efforts are very much appreciated....pls keep doing ❤
    All the very best❤

  • @indianland1947
    @indianland1947 Год назад

    அண்ணே வணக்கம், எனக்கு platina bike க்கு இதேபோல் engine service பண்ணவேண்டியுள்ளது. எனக்கு உங்கள் அர்ப்பணிப்புடன் கூடிய வேலை மிகவும் பிடித்துள்ளது, நான் உங்கள் ரசிகன் கூட, எனவே உங்கள் கடைமுகவரி அல்லது தொலைபேசி எண் ஏதாவது தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.please

  • @sivamanir9812
    @sivamanir9812 10 месяцев назад

    டைமிங் செயின் மாட்டறத காட்டலியே? எனது Bajaj CT - 100 79/lit தருது 42 ஆயிரம் கி.மீ ஓடியிருக்கு. இன்னும், இன்னும் எதுவுமே மாற்றவில்லை. 4 ஆயிரம் கி.மீக்கு ஆயில் மாத்தறேன். Speed 40 to 50 தான் எப்பவும் போவேன். வெண்புகையில்லை. சவுண்ட் மட்டும் நைஸாக இல்லை. இன்னும் எவ்வளவு ஓட்டலாம்? மிக நன்று. எல்லோருக்கும் விளக்கவும்.நன்றி. இந்த வண்டிக்கு ஆயில் பில்டர் உண்டா? எப்படி கண்டுபிடித்து கழட்டறது. மீண்டும் நன்றி.

  • @pratheesh.mpratheesh.m8992
    @pratheesh.mpratheesh.m8992 28 дней назад

    bro yen , bike la problem starting prblm vanthuchu yen bike pulsar 150 bs6 ,70,000 km oatiruku athuku off engine yen bike ku vela pathanga head piruchu lethula kututhu valvu potu kuduthen , aana barrell new vangu tharenu sonnen but mechanic illa nallathan iruku rings matum vankitu vanga sonnaru na paravala piruchutinga athayum mathiralamnu sonnen avaru , illa vera prblm ethachum iruntha bore complain iruntha atha pathurukalam , starting prblm headla than prblm irunthuchu ipo pirucha nala ithuku rings matum potta pothum solli barrel mathala , athu nalla irukuma illa yen avaru apti sonnarunu thrla na yevalavo sonnen matha solli aana avaru vena yen kasa veenakuringa nallave iruku rempa nal aana pinnadi mathikanganu sollitaru . ithunala prblm varuma illa avaru sonna mari nalla iruntha matha theva illaya

  • @Vignesh-k7z
    @Vignesh-k7z 2 месяца назад

    Bro bajaj pulsar 150 cc head light dim bright problem சரிசெய்ய முடியுமா?

  • @prabhudivyadivya7002
    @prabhudivyadivya7002 11 месяцев назад

    அண்ணா bs6 மாடல் யூனிகான் வண்டி ஓவர் ஹீட் ஆனா வண்டி அடைக்குது என்ன பிரச்சனைன்னு கொஞ்சம் சொல்றீங்களா

  • @nagappanm6166
    @nagappanm6166 Год назад

    அண்ணா வணக்கம் என் வண்டி சுசுகி அக்சஸ் 2017 மாடல் வண்டி அடிக்கடி ஸ்பார்க் ப்ளக் கம்ப்ளைன்ட் வருது இன்ஜின் ஆயில் குறையுது வண்டி இன்ஜின் வேலை பாக்கனும்னா எவ்வளவு செலவு வரும்

  • @saravanakumar8316
    @saravanakumar8316 Год назад +1

    Engine work bore work best explain

  • @Krishnakumar-SK_58
    @Krishnakumar-SK_58 9 месяцев назад

    Bro e ennodathum same ct100 tha... engine head cover odanchituchu bro... Show room la kuda Spare kedaikkala...

  • @Kudkamandak
    @Kudkamandak Год назад +2

    உங்க கடை எந்த ஊர்ல இருக்குது கொஞ்சம் விளக்கம் தரவும்

  • @thiyagasudar6924
    @thiyagasudar6924 10 месяцев назад

    அண்ணா பஜாஜ் Pulsar125 full oil service video போடுங்க

  • @sowmiyahephzibah166
    @sowmiyahephzibah166 6 месяцев назад

    Hero Honda splendar + ipo dha new bore mathna .but smoke vardhu . morning la smoke vardhu .2 hr bike off panitu start Panna smoke vardhu ..

  • @haribabu4017
    @haribabu4017 Год назад

    Really amazing bro UNGA location solunga bro yen bike service vedanum bro

  • @Aravindaadhini
    @Aravindaadhini Год назад +4

    Meter odalana epti crtah oil service panunaru

  • @aldrinrejith2736
    @aldrinrejith2736 3 дня назад

    Engine mel side karuppu Kari iruku athu enna problem solluga

  • @rexrajan5232
    @rexrajan5232 Год назад +1

    Super clear cut explanation 👏👏👏

  • @jayasurya8888
    @jayasurya8888 Год назад +2

    Unga workshop enga iruku sir. Address kuduka mudiyuma anna. Bike service pannanum

  • @KSManiKsubbu
    @KSManiKsubbu Год назад +1

    Anna unga shop adress kodunga.ennoda vandi splender vela pakkanum na cuddalore district

  • @pirateeditz
    @pirateeditz 6 месяцев назад

    Splendor half engine work amount anna ....

  • @infantleoraj7095
    @infantleoraj7095 Год назад +2

    TVS star City old model rendu moonu thadava kick pannathan start aguthu engine complete overhaul panniyachu Electrical problem illa coil nalla irruku problem ennava irrukum nanba idea irruntha sollunga

    • @muruga83
      @muruga83 Год назад +2

      CD coil check Paningla... Seat kila oru plug oda irukum. Brain of any bike. Clutch close பண்ணிட்டு two kick Apram kick panunga

    • @infantleoraj7095
      @infantleoraj7095 Год назад +1

      @@muruga83 cd nalla irruku bro, clutch close panni rendu moonu free kick pannitu try pannathan start aguthu. Ethunala intha problem.

    • @muruga83
      @muruga83 Год назад +1

      @@infantleoraj7095 bro that gap btw spark coming and spark plug check panitu.. new iridium spark plug podalama. Now air filter change panitu .. one time carburettor clean panunga. Then tel me brother

  • @deepanraj.thiruppathi
    @deepanraj.thiruppathi Год назад +1

    அண்ணா என்னுடைய வண்டி காலையில் எடுக்கும் போது என்ஜின் ஹீட் ஆகும் வரை அடிக்கடி ஆஃப் ஆகிறது என்ஜின் ஹீட் ஆனதும் ஆஃப் ஆகவில்லை என்ன பிரச்சினை என்று சொல்ல முடியுமா தயவு செய்து சொல்லுங்க அண்ணா 😮😢😢

  • @SritharanSri-u5z
    @SritharanSri-u5z 11 месяцев назад

    Bajaj boxar 2016 engine work podunga. Unka work shop addrass send panunka pls

  • @nathigannagarajnagaraj3169
    @nathigannagarajnagaraj3169 5 месяцев назад

    இந்த வண்டிகு மொத்த செலவு எவளவு ஆச்சு சொல்லுங்க அண்ணா...

  • @rilahulkarnine2365
    @rilahulkarnine2365 Год назад

    Splendor NXG bike la carburetor la petrol leak aavurathuku enna seiyalam...?
    From Srilanka

  • @vatgaming3167
    @vatgaming3167 8 дней назад +1

    Anna platina full engine work ku evlo cost agum na

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry Год назад

    10 yr old Fz Ku entha engine oil nala irukum apram yen Fz la adikadi clutch plate problem varuthu mileage 30 tha varuthu already engine work pani nerya selavu paniten almost 95k odichi

  • @stoven-lu3yd
    @stoven-lu3yd Год назад

    Bro NS 125 2022 Carpeter Model Mililage Drop Aguthu Enna Reason Bro

  • @williamsprabhu6595
    @williamsprabhu6595 Год назад +1

    Pulsar 150 2013 model engine overheat akuthu bro enthanaala

  • @mega62518
    @mega62518 7 месяцев назад

    இதே போல 2015 BS3 ct100 பைக்குல oil filter எங்க இருக்கு ? கிக்கர் டைப் . வண்டியை ஷோரூம்ல காட்டினா இதுல ஃபில்டர் வராது அப்படின்னு சொல்றாங்க , ப்ளீஸ் help me . பயனுள்ள வீடியோ இது. நன்றியுடன் வாழ்த்துகள் ! Keep rocking !

  • @edwinjacob9079
    @edwinjacob9079 9 месяцев назад

    Vanakkam anna under 1 lakh la oru nalla commuter and ocational lond ride ku oru bike sollunga because it will be my first bike

  • @esakkiemi1039
    @esakkiemi1039 Год назад

    Bro morning white smoke varuthu bro. next full day no smoking bro.
    my bike Bajajdiscover 135, 2008 model bro. What problem??? bro

  • @siva4062
    @siva4062 2 месяца назад

    Bajaj platina 2007 modal air filter box iruka sir

  • @swiths9182
    @swiths9182 11 месяцев назад

    Unmaiyana service cost pulsar150 bs4 solluga bro

  • @vigneswaran4480
    @vigneswaran4480 Месяц назад

    Hi anne nanum ct100 bike than vachuruken ....Engine than velaya iruku nu epdi anne kandupidikirathu

  • @darlingvlogs2236
    @darlingvlogs2236 Год назад

    Annna en bike Apache 160 4v total km 18000 oodiruku aaana en bike la engine oil level seekirama dry aaghuthu enna problem ah irukum ?ethunala indha problem varum

  • @verithanampasangha660
    @verithanampasangha660 Год назад

    Bro enaku bikes and cars pathi theriyathu but i want to learn so mechanic kadai lae senthu kathukalam nu eruken. Idea crt aaaa ?
    Na clg padikren.

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km Год назад

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்...

  • @babuelango6528
    @babuelango6528 Год назад +2

    Honda Activa pathi any video pls.... your video useful

  • @vidhyasrinivasan9954
    @vidhyasrinivasan9954 Год назад +2

    Suzuki Max 100 service video and maintenance video

  • @thirupathithirupathi5038
    @thirupathithirupathi5038 Год назад

    Bro splendor b s 6 bike air filter change any problem bro pls comment

  • @2kadalangudispecialvillagejj
    @2kadalangudispecialvillagejj Год назад

    அண்ணே வணக்கம் என்னிடம் பஜாஜ் டிஸ்கவர் 100சிசி கீர் உள்ளது .வண்டி ஆயில் குடித்து அதுனால எங்கள் ஊர் மெக்கானிக் புது போர் .கிளர்ச்சி பிளேட் புதுசு ஆயில் புதுசு.வண்டி நல்லா போகுது.ஆனால் இஞ்சின் சுடு ஆகுது கொதிக்குது வேற என்ன பிரச்சனை இருக்கும் அண்ணே.
    நீங்கள் எந்த ஊர் எங்கே ஒர்க்சாப் வைத்து இருக்கிங்க.

    • @surya-vp7sf
      @surya-vp7sf 8 месяцев назад +1

      15 50 motol oil change pannuinga

  • @Sharvesh2001
    @Sharvesh2001 Год назад +2

    Bro nenga enna sonnalum namma payaluga engine oil masthamaatanga chainsprocket masthamaatanga,head light eriyaati kuda maathamaatanga ,White smoke Adichi piston full ah pogathu vara Vachi cheese aaga varaikum ootuvanunga😂😂😂😂🤣

  • @vigneshs5242
    @vigneshs5242 11 месяцев назад

    Bro Full engine work patha bike long ethu etuka mutiyathu nu solragale aptiya

  • @balamdu3134
    @balamdu3134 Год назад

    இந்த ct 100 எவளோ km ஓடிருக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்க இந்த bike தான் நானும் வச்சிருக்கேன்

  • @ahamedyaser5211
    @ahamedyaser5211 2 месяца назад

    Enna selavu aachu intha velaiku sollunga

  • @janarthanabbaca1136
    @janarthanabbaca1136 Год назад

    Bro na ct100 tha vachirukan 2019 model 60 km mela mileage tharamatinguthu bro ena pana mileage athigama tharu

  • @maniraman-td2dx
    @maniraman-td2dx 6 месяцев назад

    Sir TVs sport engine service pathi one video pannunga sir

  • @manavalankarunanithi2766
    @manavalankarunanithi2766 Год назад +2

    Ethukku how mach

  • @SAKTHIRAAVANAA
    @SAKTHIRAAVANAA 3 дня назад

    GREETINGS SIR
    PASSION PRO 2014 MODEL- NEED ENGINE WORK. REPLY ME

  • @VARDHAN667
    @VARDHAN667 Год назад +1

    Blue you can change the TVS XL how to change bro for John Deere tractor

  • @balas1060
    @balas1060 Год назад

    Sir my bike ct100b gear shifting romba hard ah irukku romba sound naanum nerya mechanic paathutan bro problem solve akala bro....

  • @jothinathans1298
    @jothinathans1298 9 месяцев назад

    Sir some mechanic doesn't attend the repair work of the T VS Exel super why this kindly reply

  • @sathishkumar-ck8ro
    @sathishkumar-ck8ro 2 месяца назад

    Pulsar 150 pathy podunga😊

  • @Gopinath-zq1hd
    @Gopinath-zq1hd Год назад +2

    Sir i am very to see the effort and time your spending for the sharing of knowledge, I request to give some financial advice like.. For example your working on the engine and your doing a service, in the video you have explained the full work you have done, I request to pls give clear picture on the amount we need spend for the service.
    For all the works you have mention in the video. Pls tell me the total service amount and spare amount you have asked to costumer..
    This only for knowledge purpose only not for comparison, not for creating competition or nothing else. . I know that different vehicle has different models of spares and different quality. I know you have used only oem. I kindly request to give the split up of the spare cost, lathe cost, your service cost...
    It's really use full for all...
    If I asked anything work,, sorry.. 😊
    Keep growing, we are ready to support you...

    • @Gopinath-zq1hd
      @Gopinath-zq1hd Год назад

      If I asked any thing wrong ,, I am sorry***

  • @MurugeshMurugesh-pp9ij
    @MurugeshMurugesh-pp9ij 5 месяцев назад

    bike full engine lubrication system explan please

  • @balakrishnanbalakrishnan9341
    @balakrishnanbalakrishnan9341 9 месяцев назад

    Anna splendar oil gauge back compressor. Reson

  • @asianizamudeen
    @asianizamudeen 11 месяцев назад

    masha allah good explanation bro

  • @darshantubes3103
    @darshantubes3103 Год назад +1

    Timing chain and clutch plates one set changing.. Moreover better bro

  • @prathinanvijay1358
    @prathinanvijay1358 Год назад

    Anna timing chain mismatch aana engine oil seekrama theenthuruma illa oil ring thenjuruchuna dhan engine oil seekrama theeruma?

    • @prathinanvijay1358
      @prathinanvijay1358 Год назад

      But engine la irundhu sound varudhu yepdi sari panradhunu sollunga

    • @Bikecare360Tamil
      @Bikecare360Tamil  Год назад

      timining la ethachu problem naa vandi start aagathu...

  • @mageshmageshwaran5830
    @mageshmageshwaran5830 3 месяца назад

    Splendor plus idling prablem enna pannanum

  • @niteshsharavan6471
    @niteshsharavan6471 8 месяцев назад

    Unga workshop videos la Rombo pidikum. But kms theriyama yeppadi every 2000 kms correct aah change panniruparu owner 🤔

    • @Bikecare360Tamil
      @Bikecare360Tamil  8 месяцев назад

      experienced on daily usage_
      ex:home to office 20kms ,so twice per day
      so aprox 2000-2500 in two months

  • @gvino9755
    @gvino9755 Год назад

    Anna bike vibration 40 above poona rommba varuthu eanna reason Anna pls solluga

  • @FowmyAhamed-pw4ov
    @FowmyAhamed-pw4ov 3 месяца назад

    Really Use full

  • @madhanrajr6903
    @madhanrajr6903 Год назад

    Bro I am mechanic studenting bro good work

  • @arunkarthik3113
    @arunkarthik3113 7 месяцев назад

    Engine work pardha 2days running la vapangala bro

  • @sathishraj3406
    @sathishraj3406 Год назад

    Anna pulsar 150 bs6 ku oil filter varuma

  • @yuva170
    @yuva170 Год назад

    Anna hero honda bike gear stuk aaguthu seri panna evlo price aagum nu sollunga anna pls😢

  • @kirubhakaran2116
    @kirubhakaran2116 28 дней назад

    MY BIKE Hero HF DELUXE 1.5LAKHS KM STILL RUNNING IN GOOD CONDITION

  • @emmanuelnikhil2582
    @emmanuelnikhil2582 Год назад

    Bro next video luna tfr moped bikes Pathi podungo

  • @kumarithamizhan9960
    @kumarithamizhan9960 8 месяцев назад

    Oil kammi aguthu but black smoke tha varuthu high race la ( fz bike )

  • @vigneshv7329
    @vigneshv7329 Год назад +1

    Bs 6 ct100 panuga illa duke 200

  • @sowmiyahephzibah166
    @sowmiyahephzibah166 6 месяцев назад

    Please idhu en vardhu sollunga sir

  • @AbdulRahman-ls9pw
    @AbdulRahman-ls9pw Год назад +1

    Bro second hand bikes vangalama /venama

  • @Mani-Money687
    @Mani-Money687 Год назад

    Pulsar 135 bike pathi konjam sollunga bro

  • @gayasudan9111
    @gayasudan9111 Год назад

    என்னுடைய வண்டி சுசுகி அக்சஸ் 125 இன்று வரை 35 ஆயிரம் கிலோமீட்டர் தான் ஓடி உள்ளது 3000 கிலோமீட்டர் ஒரு முறை ஆயில் சர்வீஸ் செய்கிறேன் பழைய ஆயில் 500 மில்லிக்கும் கம்மியாகத்தான் வருகிறது இதற்கான காரணம் என்ன

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K 8 месяцев назад

    Explain super 👌👌👌

  • @SathiKumar-p6b
    @SathiKumar-p6b 8 месяцев назад

    Bro pulsar pistel work apdi na ennna bro please details

  • @vp2925
    @vp2925 Год назад +1

    Nice and satisfying engine work.
    Bro apo black smoke edhanala varum.
    Enoda vandi 60000 kms odirchu unicorn 150.
    Engine la oil seekiram koraidhu.
    But white smoke varla.
    Laysa black smoke dhan varudhu.
    Ena problem ah irkum

    • @Bikecare360Tamil
      @Bikecare360Tamil  Год назад +2

      clean air filter and carburetor and tune the carburetor

    • @vp2925
      @vp2925 Год назад +1

      @@Bikecare360Tamil thanks bro I ll get it checked

  • @MohanYRM
    @MohanYRM Год назад

    சூப்பர் அண்ணா நீங்க என்ன ஊர்

  • @sdraj3876
    @sdraj3876 Год назад +1

    Bro starcity bike silenser la tup tup nu sound varuthu bro oru mechanic sonaga Flug mathanum nu athaiyum mathiyachi apo kuda some times sound varuthu solution solunga bro

  • @pandi7006
    @pandi7006 Год назад +1

    Anna bajaj plantina ethey complaint oil reduce aguthu. Iam from salem. Unga shop enga erukku

  • @msmmsm1261
    @msmmsm1261 Год назад

    டியோ வண்டி என் ஃப்ரண்ட் சஸ்பென்ஸ் அண்ட் வீடியோ போடுங்க

  • @rishir3896
    @rishir3896 10 месяцев назад

    Bro my bike la air filter la oil varuthu enna reason bro?

  • @southhousemaja3405
    @southhousemaja3405 10 месяцев назад

    ஹலோ அஸ்ஸலாமு அலைக்கும்.... எங்க விஷயத்தை கொஞ்சம் சொல்லுங்க நாங்க வந்து கிரெடிட் இல்லாம ஆயில் நல்ல பிராண்ட் எடுத்துக்கொண்டு மெக்கானிக் கிட்ட ஒர்க்ஷாப்பில் கொடுத்து இதை டிஸ்ப்ளேல வைங்க யாராவது கேட்டா அவங்களுக்கு குடுத்துட்டு எங்களுக்கு வந்து உங்க ஆதாயத்தை எடுத்துக்கிட்டு எங்களுக்கு அசல் கொடுங்க... னு சொல்லி உங்க தோழர்களுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க... நல்லா இருக்கும்.அசல் கொடுக்குறது இல்லை... அதனால தான் உங்கள்ட சொல்றேன்.....

  • @umasankart9715
    @umasankart9715 Год назад +1

    Hi bro platina 110 vachu eruka bro 3000 km once oil service pannituva oru service vitu adutha service la general service pannituva air filter oil filter yealom check panni mathituva bro. But epo lita black smoke varuthu enna problem bro

  • @rajapandi5891
    @rajapandi5891 Месяц назад

    Hero splendor bs6 model dc unit checking

  • @vijay00001
    @vijay00001 Год назад

    Yeelame change panniteegala.... Boss.... This much you should not have changed... You could have used old piston and other spares

  • @amoshjamoshj2977
    @amoshjamoshj2977 9 месяцев назад

    Tvs Radeon review 🙏plsss