Veppam Kulir Mazhai Movie Scenes | அந்த குழந்தைய நான் நல்ல பாத்துக்குறேன் ! | Dhirav

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #apinternational Watch #veppamkulirmazhai #moviescenes starring #dhirav #ismath #msbhaskar #rama #vijayalakshmi #devhabibullah directed by #pascalvedamuthu while #shankarrangarajan composed music.
    Veppam Kulir Mazhai is 2024 Indian Tamil-language social thriller film written and directed by Pascal Vedamuthu. The film stars Dhirav, Ismath Banu and MS Bhaskar.
    Synopsis:
    Petthaperumal and Paandi, a happily married couple, who are pressured to conceive a baby, and how this affects their bond.
    Movie Credits:
    Directed by: Pascal Vedamuthu
    Written by: Pascal Vedamuthu
    Produced by: Dhirav
    Starring: Dhirav, Ismath Banu, MS Bhaskar
    Cinematography: Prithvi Rajendran
    Edited by: Dhirav
    Music by: Shankar Rangarajan
    Production companies: Hashtag FDFS Productions
    To watch more scenes from #veppamkulirmazhai
    Veppam Kulir Mazhai Movie Scenes : zip.lu/3j7rj
    Enjoying this content? Watch more on AP International:
    Walter Vetrivel Movie Scenes : zip.lu/3j6fb
    Mission: Chapter 1 Movie Scenes : zip.lu/3j6bz
    Neranja Manasu Super Scenes : zip.lu/3j6bp
    Aasai Best Clips : zip.lu/3iTE8
    Cinderella Super Scenes : zip.lu/3iRAE
    Avvai Shanmugi 4K Best Scenes : zip.lu/3iwIU
    Kuselan Super Scenes : zip.lu/3iwIQ
    D Block Movie Scenes : surl.li/svdbr
    Kushi Movie Scenes : bitly.ws/3iguJ
    Madhurey Movie Scenes : bitly.ws/3ifMF
    Best Scenes from the Superhit Movies of Kollywood! :
    Best Collection of Comedy Scenes from Kollywood! : bitly.ws/WR5u
    Follow the AP International Channel on WhatsApp: whatsapp.com/c...
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu

Комментарии • 405

  • @poojaguzhali3024
    @poojaguzhali3024 4 месяца назад +3076

    இந்த போராட்டம் என் வாழ்க்கை யில் 6 வருடமாக நடந்து. கடவுளின் அருளாளும் என் அம்மாவின் அருளாளும் இப்பொழுது நான் கர்பமாக இருக்கிரேன். என் அம்மாவும் என்னை பற்றிய ஏக்கத்திலேயே கடந்த ஆண்டு தவறி விட்டார்கள் ஆனால் இந்த ஆண்டு நான் கர்பமாக இருக்கிறேன் எனக்கூ இது5 வது மாதம் நாளை எனக்கு சீமந்தம் .நான் நள்ளபடியாக குழந்தை பெற வேண்டும் என்று அனைவரும் வேண்டி கொள்ளுங்கள்.

    • @lakshmiraj8194
      @lakshmiraj8194 4 месяца назад +25

      God bless you ga ungalukku nalla padiyaga kulainthai pirakkum kavalapadathinga 🥰

    • @preethyd1133
      @preethyd1133 4 месяца назад +32

      Kandipa unga amma unga kuda erupaga akka

    • @DevaSagayam-p2z
      @DevaSagayam-p2z 4 месяца назад +8

      God bless you akka

    • @amsavallichandrabose532
      @amsavallichandrabose532 4 месяца назад +2

      🙏🙏🙏🙏🙏

    • @umsk4123
      @umsk4123 4 месяца назад +1

      Full movie link send panunga

  • @DurgaDevi-jh6ye
    @DurgaDevi-jh6ye 4 месяца назад +2

    Same feeling

  • @AlbertAlex-w9c
    @AlbertAlex-w9c 2 месяца назад

    Yanaku 2 years aichi baby illa abortion aiduchi three month aguthu

  • @SubhaVisu-s2n
    @SubhaVisu-s2n 4 месяца назад +113

    எனக்கும் கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகுது இன்னும் குழந்தை பிறக்கவில்லை பிலிஸ் எனக்கும் சேர்த்து வேண்டிகோங்க பிலிஸ்

  • @karthisowntharya9740
    @karthisowntharya9740 4 месяца назад +351

    மரணத்தை விட கொடுமையான வலி

  • @Sakthi93961
    @Sakthi93961 4 месяца назад +172

    இப்படிப்பட்ட கொடுமையால் 13 வருடம் குழந்தையில்லாமையால் என் அக்கா ஒரு fertility hospital மூலமாக கருத்தரித்து இரண்டு ஆண் குழந்தைகள் பெற்றெடுத்து பிறந்த அடுத்த நொடியே கோமா க்கு போய்ட்டாங்க 1 வாரம் கழித்து இறந்தும் போய்ட்டாங்க அடுத்த ஒரு வாரத்தில் இரண்டு குழந்தைகளும் இறந்து போய்டுச்சு தயவு செய்து குழந்தை இல்லனா விட்ருங்க எவ்வளவோ பெற்றோரற்ற குழந்தைகள் இருக்காங்க தத்தெடுத்து வளர்த்துக்கோங்க 😭😭😭😭😭😭

    • @Sakthioptometrist
      @Sakthioptometrist 4 месяца назад +4

      கொடுமை 😢

    • @vishnusmom7160
      @vishnusmom7160 4 месяца назад +1

      Omg

    • @jais8011
      @jais8011 4 месяца назад +1

      கடவுளே😮😢😢😢

    • @Renu-e5b
      @Renu-e5b 3 месяца назад +3

      Yaaru purinjikura intha valiya 😢

    • @pavithral6129
      @pavithral6129 3 месяца назад +2

      Aiyo kodumaiyar😢

  • @poornisara1997
    @poornisara1997 4 месяца назад +421

    Ennakum 6yr achu no baby. Ellarum pray pannikonga pls.

    • @nithiksha2078
      @nithiksha2078 4 месяца назад +9

      Kandippa irukkum murugan irukan sister.. 👍

    • @nithiksha2078
      @nithiksha2078 4 месяца назад +8

      Muruganey vanthu unga veetla porappan...

    • @mylifestyel8744
      @mylifestyel8744 4 месяца назад

      🤸‍♀️🤸‍♂️⛹️‍♀️⛹️‍♂️🤾‍♀️🤾‍♂️🏄‍♀️🏇❤❤❤❤🎉

    • @poornisara1997
      @poornisara1997 4 месяца назад +2

      @@nithiksha2078 thank u sis❤

    • @sarathuma6074
      @sarathuma6074 4 месяца назад +2

      Murugar pray pannunga

  • @neelavathi5846
    @neelavathi5846 4 месяца назад +28

    Baby இல்லனு feel pandra எல்லாருக்கும் கடவுள் கண்டிப்பா தருவாங்க

  • @duraiselvam7394
    @duraiselvam7394 4 месяца назад +210

    இதில் கொடுமையான விஷயம் தன் வீட்டில் உள்ளவர்களே தன் நிலை அறிந்து தன்னை அவமானப்படுத்துவது.. எதிரிக்கும் கூட வரக்கூடாத வலி..

    • @MARY-dr7hj
      @MARY-dr7hj 4 месяца назад

      Yes

    • @SelvaGanapathy-nx6sf
      @SelvaGanapathy-nx6sf 4 месяца назад

      Yes

    • @devianbu9927
      @devianbu9927 4 месяца назад +1

      இதே நிலை

    • @nithyamurugan6670
      @nithyamurugan6670 13 дней назад

      நானும் 6years அனுபவிச்சேன். இப்போ எனக்கு 5years ல ஒரு son இருக்கான்

  • @bhuvanasri5220
    @bhuvanasri5220 14 дней назад +11

    கவலை படாதீங்க குழைந்தை வரம் அனைவரும் கிடைக்க வேண்டும் என் அப்பன் சிவன் வழி வகுப்பார்...... 🙏🙏 ஓம் நமச்சிவாய.....

  • @vikneshviknesh880
    @vikneshviknesh880 4 месяца назад +32

    ய பேரு முத்துலட்சுமி எனக்கு 14 வயசு ல வலது பக்க முட்ட பைல கேன்சர் பாண்டிசேரி ஜிப்மர் ல ஆப்ரேசன் பண்ணாங்க அப்போ முட்ட பைய எடுத்தன்னு சொல்லாம கர்ப்ப பைய எடுத்துட்டம்னு சொல்லிட்டாங்க என்ன எங்க ஊரு ல என்ன ன்னா சொன்னாங்க இந்த அதற்சல எங்க அப்பா வும் இறந்துட்டாங்க 19 வயசுல வயசுக்கு வந்த அப்பவும் யாரும் நம்பள ஆனா 2019 ல வெற்றி காரமா எனக்கு
    கல்யாணம் ஆனது 2020 15 / 9 ய பாப்பா பொறந்தா 2022 ல தம்பி பொறந்த என்னோட அப்பா ஆசீர்வாதம் தா இதெல்லாம் 😢

    • @priya-jk
      @priya-jk 3 месяца назад

      Iyyo.. itha theliva solalaaya antha hospital la...

  • @kalaivanirajakumar2kalaiva955
    @kalaivanirajakumar2kalaiva955 4 месяца назад +139

    உங்கள் அம்மா உங்கள் மகளாக பிறக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @mageshvicky1180
    @mageshvicky1180 4 месяца назад +147

    Same problem intha prachanaya 5 years ha anubaviche😢😢😢😢 ippotha enaku murugar oru baby ya kuduthurukanga ippo 6 month ayiruku nalla badiya enaku baby aganum yallarum pray pannikonga😊😊

  • @MiviSmiles
    @MiviSmiles 4 месяца назад +32

    Inga vandhu comments ah Partha yevolo ponnungaloda kumural therithu.... Girls lyf biggest saabam.. athum Amma Ilana solavey theva ila😢😢😢😢😢😮😢

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 4 месяца назад +50

    *ஓம் சக்தி❤குழந்தை பேறு வேண்டுபவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் வேப்ப மரத்தில் தொட்டில் கட்டி மனதார அம்மா விடம் வேண்டிக்கொண்டு வாருங்கள்❤பராசக்தி அம்மா அருளால் நிச்சயம் புத்திர பாக்கியம் கிட்டும்❤*
    *♥அனுபவத்தில் கண்டது♥*

  • @EilakkiyaAlagu
    @EilakkiyaAlagu 4 месяца назад +192

    என் வாழ்க்கையே படமா எடுத்தது மாதிரி இருக்கு இந்த படத்தை பார்த்து ஒரே அழுகை திரும்பத் திரும்ப பார்த்து அழுகிறேன்

    • @Tamilcinima8179
      @Tamilcinima8179 4 месяца назад +5

      குழந்தை வேணும் சந்தோசமா இருக்காதீங்க, உங்கள் உடல் சுகத்திற்கு சந்தோஷமா இருங்கள். தானா குழந்தை பிறக்கும்.

    • @தேவகோட்டைசக்கரவர்த்திDevakotta
      @தேவகோட்டைசக்கரவர்த்திDevakotta 4 месяца назад +3

      நல்லதே நடக்கும்
      விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்

    • @vscontrols4952
      @vscontrols4952 4 месяца назад +1

      நீங்க கவல படாதீங்க வாராஹி அம்மா vendikonga உங்க குல தெய்வம் vendikonga விளக்கு podunduga எல்லாம் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்

    • @Tamilcinima8179
      @Tamilcinima8179 4 месяца назад

      @@vscontrols4952 குழந்தை இல்லைனா புருஷனை சுத்தணும் கடவுளை சுத்த கூடாது

    • @umsk4123
      @umsk4123 4 месяца назад +1

      Full movie link iruntha send panunga

  • @premapachiammal8359
    @premapachiammal8359 4 месяца назад +202

    இந்த படத்தில் வரும் கதாநாயகி மாதிரி தான் என் வாழ்க்கையும் 😒😞

  • @divyavinoth2594
    @divyavinoth2594 4 месяца назад +33

    Intha maari situation la irukra pengaluku hisbund support iruntha ethaiyum thaandi vanthudalam ,antha vishayathula na rombave lucky than avangaloda support ah 8 years thaandi ippo kadavul arulal enaku nallathu nadaka poguthu

  • @i.bharathii.bharathi2248
    @i.bharathii.bharathi2248 4 месяца назад +30

    Enakum intha mari 5 years na anubhavichi irukan intha movie en life la nadantha mariyea iruku😢😢😢😢 god grace ippo ennaku boy baby piranthu irukan 😊

  • @Prasanth-s4u
    @Prasanth-s4u 4 месяца назад +59

    பாண்டியோட குரல் எனக்கு புடிச்சிருக்கு படம் முழுவதும்

  • @s.saraswathis.saraswathi8007
    @s.saraswathis.saraswathi8007 4 месяца назад +83

    17 வருசமா நடந்து கிட்டு தா இருக்கு ஆனா என் கணவ எனக்கு சப்போட் பன்னுவார் யாரு என்ன சொன்னா என்ன நம்ப வாழ்க்கை சொல்லுவார்

  • @PriyankaVimal-iu1mj
    @PriyankaVimal-iu1mj 4 месяца назад +127

    எனக்கு நாளைக்கு 10 வதுகல்யாண நாள் இதே நிலை கடவுள் எப்ப இந்த கஷ்டத்தை போக்குவார்னு காத்திருக்கேன் கடவுளின் அருள் வேண்டி

    • @vidyasree5593
      @vidyasree5593 4 месяца назад +4

      Dont fell akka baby varum

    • @harshiniraju5980
      @harshiniraju5980 4 месяца назад +5

      குழந்தை கிடைக்கும்

    • @inthraraju
      @inthraraju 4 месяца назад +5

      கடவுள் உங்களுக்கு குழந்தை கொடுப்பார்...

    • @PriyankaVimal-iu1mj
      @PriyankaVimal-iu1mj 4 месяца назад +2

      Neenga sollratha kekumbodu romba happy thank you so much

    • @sugunaramasamy953
      @sugunaramasamy953 4 месяца назад

      Thirukarukavur koviluku poitu vanga

  • @sangeethaprabhakaran6893
    @sangeethaprabhakaran6893 4 месяца назад +13

    எனக்கு அடுத்த வாரம் 10 வது கல்யாண நாள் வருது என் குறைய இந்த ஆண்டு வது என் அப்பன் முருகன் தீர்த்து வைப்பார் என்று நம்புகிறேன் 🙏🙏🙏🙏

  • @kokilaarjun180
    @kokilaarjun180 4 месяца назад +56

    2 வருடத்திலேயே கேக்க கூடாத கேள்வில கேட்டுட்டு ரொம்ப கொடுமை

  • @KuttymeenuKuttymeenu
    @KuttymeenuKuttymeenu 8 дней назад +1

    எனக்கு கல்யாணம் ஆகி 5வருஷம் ஆகி விட்டது இன்னும் குழந்தை இல்லை. என்னக்கா எல்லாரும் கடவுள் கி ட்ட வேன் டி கொங்க தயவு செய்து 😭😭😭🙏🙏

  • @mubinasabeer6134
    @mubinasabeer6134 4 месяца назад +17

    Naanum ethe kastatha 6varutama anupaviche ippo naan 6th month pregnant ah irrukken enpaapa nalla patiya pirakkanumnu pray pannuga sisters

  • @srisaitex-ou4rf
    @srisaitex-ou4rf 4 месяца назад +76

    இந்த வலி எனக்கு 15 வருடமாக மனதை வருத்தி கொண்டு இருக்கு...போதும் முருகா...

    • @SowmyaRaj333
      @SowmyaRaj333 4 месяца назад +2

      Enakum 12 varusam kulanthai ille....rombe kashtama kavalaya verymaiya iruku

    • @Priya-mj9jj
      @Priya-mj9jj 4 месяца назад +1

      Hi sister naa onnu sollava naa sodlra kovilukku ponha kandippa baby one yearla porakkum

    • @vidhyasabanayagam3993
      @vidhyasabanayagam3993 4 месяца назад

      Ninga 5 days sasti apo pakthiyoda 5days sapdama viradham irundhu murugan ah prathanai pannunga sis next year ungaluku baby irupanga

    • @kiruthigamohan6122
      @kiruthigamohan6122 4 месяца назад

      Enga amma appakum 10 years ahh kolantha ilaa aprm than na poranthan ma nenga oru vaati thiruchendur poitu vanga ni8 stay panitu vendikonga nichayam avar kuduparu

    • @logeshdon5404
      @logeshdon5404 4 месяца назад

      Kandippa oru angel ungalukku vandhu porappa amma

  • @praburethna4722
    @praburethna4722 2 месяца назад +3

    இதே நிலைமைதான் எனக்கும்..6வருசம் குழந்தை இல்லை இப்போ அடவுள் அருளால் எனக்கு 2பெண் குழந்தைகள் என் வாழ்க்கையில நான் நெனச்சு பாக்கவே இல்ல எனக்கு அவ்ளோ சந்தோசம் நன்றி கடவுளே.🙏🙏

  • @TMani-en4yg
    @TMani-en4yg 4 месяца назад +38

    10வருடம் எனக்கு இந்த வலி

    • @anantharaja2853
      @anantharaja2853 4 месяца назад +2

      நானும் தா sis 5வருசமா குழந்தை இல்லாம இருக்கேன் 😔😔

    • @Poomari127
      @Poomari127 4 месяца назад +2

      நானும் தான் சிஸ்டர் 11 வருடமாக இந்த வலியை அனுபவித்து வருகிறேன் எனக்கு பிறந்த வீட்டில் கூட சப்போர்ட் இல்லை

    • @anantharaja2853
      @anantharaja2853 4 месяца назад

      @@Poomari127 கவலை படாதீங்கsis நமக்கும் ஒரு நாள் நல்லது நடக்கும்

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 2 месяца назад +2

      Same 5 years

    • @anantharaja2853
      @anantharaja2853 2 месяца назад

      🙏

  • @mahibapravin
    @mahibapravin 4 месяца назад +12

    My experience is terribly a continuous pain for past 16 yrs.3 miscarriages. No respect from my own family.For every girl,amma is a great support. But thhinking of me now she is a stroke patient. Every function and good things happen.i will be rejected. 16 yrs i dont know where to share.after seeing this family.I cried and cried.

    • @VaagaiBoutique
      @VaagaiBoutique 4 месяца назад

      Don't worry.be postive.everything will be change

    • @meenakshimeenakshi2453
      @meenakshimeenakshi2453 4 месяца назад

      Don't feel God always with you so don't cry brave urself

  • @sureshdsureshd9298
    @sureshdsureshd9298 4 месяца назад +7

    எனக்கு இதே நிலை என் கணவர் குழந்தை தான் நான் இப்ப வளர்க்கின்றனர் ஆனால் அந்த பிள்ளைய நான் எதும் சொல்ல குடாது ஏன் அது அவரு புள்ள யம்

  • @YuganvenkatMuthu
    @YuganvenkatMuthu 4 месяца назад +9

    nanum appadithaan 5 varusama kulanthai illa en purusana vera kallyana pannikka sonna aana avuru enakkaga wait pannaaru ippa 1 1/2 vayasu agudhu en payyanukkku ippa romba happy ah irukkom❤

  • @BJBj-lr1qw
    @BJBj-lr1qw 4 месяца назад +16

    Enakum 7 year aguthu nanum innumum 😢😢😢feell pannitu tha irukka

  • @SelvaGanapathy-nx6sf
    @SelvaGanapathy-nx6sf 4 месяца назад +24

    இந்தப் பிரச்சினையால் நாங்க பிரிந்து தனிமரம் 20 வருஷமா நிக்கிறேன் யாரும் இல்லாத அனாதையாய் நிற்கிறேன்

    • @ramyakrishnancbe
      @ramyakrishnancbe 4 месяца назад +2

      கேட்க கஷ்டமா இருக்கு. ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை. உங்க கஷ்டம் தீரணும் 😢

    • @muniyappanj4731
      @muniyappanj4731 4 месяца назад +1

      😢

    • @MaliniGunasekar
      @MaliniGunasekar 4 месяца назад +2

      அவருக்கு கொழந்த இருக்க இப்ப

    • @VigneshWaran-sw9bo
      @VigneshWaran-sw9bo 4 месяца назад +2

      Remba kastam unga nilai yarukkum varave kudathu

  • @rasukutty4254
    @rasukutty4254 4 месяца назад +6

    யாரும் கவலை படவேண்டாம் நீங்கலும் நால்லாஇருப்பிங்கா

  • @baggiyalakshumilakshumi6846
    @baggiyalakshumilakshumi6846 4 месяца назад +11

    ஆறு வருடம் போராட்டத்திற்குப் எனக்கு தம்பி இருக்கான்

  • @Vickyvignesh-zu6zc
    @Vickyvignesh-zu6zc 4 месяца назад +8

    Romba feelinga irkku...

  • @VigneshkumarKanaga
    @VigneshkumarKanaga 4 месяца назад +9

    Nanum anupavicchen 6 varusam ana ippa enaggu Papa iruggu kollimalai periyasamy arul enga amma arul

  • @SeethaSeetha-y9z
    @SeethaSeetha-y9z 4 месяца назад +5

    Yenaku 9varudam aahivittu kalyanampanni aana ennum yenaku. Kuzhantha ella. .. please yenaku kolantha poraga vendikonga😭😭😭😭😭😭😭😭😭 panam ella treatment panna ple help me

    • @LakshmiLakshmi-tenkasi
      @LakshmiLakshmi-tenkasi 4 месяца назад +1

      Seekiram ungalukku kulanthai pirakkum.. Naa vendikiduren🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SathyaSathya-qg4mc
    @SathyaSathya-qg4mc 4 месяца назад +11

    எனக்கும் இதே நிலைதான் 😢

  • @saikanish2871
    @saikanish2871 3 месяца назад +3

    இந்த அனுபவம் எனக்கும் இருந்தது. எனக்கும் 5 வருடங்கள் கழித்து குழந்தை பிறந்தது அந்த கடவுள் அருளால் ஓம் சாய்ராம்

  • @soundharyaelavarasan
    @soundharyaelavarasan 4 месяца назад +6

    Enakku kalyan aki four varusam akuthu enakkum ennum baby illa😭😭😭😭😭

  • @Manosiva130
    @Manosiva130 4 месяца назад +11

    Intha death scene pakkumpothu thanna meeri azuga varuthu😢🥺

  • @sivarajr8192
    @sivarajr8192 4 месяца назад +27

    ipthan pesuvanga apurm pen kulathaiun soluvanga paiyanthan vanun solunvanga

  • @SathiyaVijiSathiyaViji-u4v
    @SathiyaVijiSathiyaViji-u4v 2 месяца назад +1

    எனக்கு கல்யாணம் ஆகி 9 வருடம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை. கடவுள் அந்த பாக்கியத்தை எப்ப எனக்கு கொடுக்க போறார் என்று தெரியவில்லை.

  • @techsak
    @techsak 3 месяца назад +1

    Comments la pakkum pothu than rmba fl ah iruku.. ellarum kandipa nalathu nadakum....

  • @ShanjanashriShanjanashri
    @ShanjanashriShanjanashri 4 месяца назад +5

    Idhe pol than en ammavukku baby illama irunthathu but en appa than en amma va pathirama paardhu kittanga en appa voda amma thidirena kaalam ayittanga konjanaal ponathum naa amma vayitril naa vandhena adhukku piragu 10 month appuram than yanga grandma mathiri pirandenaa yanga appavukku rompa santhosama ennaiya en appa yanga amma piranthurukku solluvaaram aaanal enaku than varutham ippo enaku iru kulanthai kal irukku aana naaa yaar mela ooyiraga iruntheno avar ippo illa en appa than I love you appa miss you appa seekkirama neenga pirandhu varanum appa ennoda thambikalukku neenga pirandhu varanum avanungslukku kulanthiyaga pirandhu vaanga appa ❤❤❤❤❤❤❤❤❤❤ please appa

  • @MariMari-zy9nz
    @MariMari-zy9nz 4 месяца назад +6

    Same feeling 😭😭😞😞 enaku marriage 10 year kulanthai illa 😭😞😞

  • @jeyakumarrjjpananya3911
    @jeyakumarrjjpananya3911 4 месяца назад +11

    7year struggle oh my God

  • @aliyanurul542
    @aliyanurul542 4 месяца назад +6

    Baby rombo mukiyama ...paithiyam

  • @SasiDevi-fy7zw
    @SasiDevi-fy7zw 3 месяца назад +1

    Akka yeanaku 8 years baby ila akka... Ana eppa na pregnancy eruka akka... Nenga kavala padathinga ...... Nampikaiya erunga ok .... God bless you akka

  • @KalaiVani-p2l
    @KalaiVani-p2l 2 месяца назад +1

    யாருக்கும் இந்த நிலை வரகூடாது.. நான் 8 வருடங்கள் இந்த வலியை அனுபவித்தேன்

  • @SoundararajanFruitshop
    @SoundararajanFruitshop 4 месяца назад +8

    Same my life padam edhu eppo yanakku diverse

  • @NithyaP-xl1ki
    @NithyaP-xl1ki 4 месяца назад +3

    Indha madhiri nanum anubavschirukka ippo illa enaakku 2baby 4yearskku appuram

  • @manikandansivann475
    @manikandansivann475 3 месяца назад +3

    Muruga Yalla perukum kulanthai kodu PA muruga😢

  • @Chuttidikshe
    @Chuttidikshe 4 месяца назад +4

    En appan murugan irukan.....

  • @SankarK-vj3ne
    @SankarK-vj3ne 4 месяца назад +5

    இல்லாத வாழ்க்கை கொடுமையானது

  • @sureshleela765
    @sureshleela765 4 месяца назад +6

    Enaku 4 year baby illama irundhuchu . Ippo baby iruku . 1 and half year Achu husband, mamiyar rendu perum payana kuduthutu nee unga veetuku ponu soli adikadi sanda . Nathanar ippo varailum Amma veetla family oda 18 years irukanga.

  • @chinnasamychinna8279
    @chinnasamychinna8279 4 месяца назад +3

    8years my life no baby romba kaestama erukku

  • @krishnanc721
    @krishnanc721 4 месяца назад +4

    7 years my life no baby

  • @PunithavalliK-zv3rk
    @PunithavalliK-zv3rk 4 месяца назад +8

    Enakum ithe mathiri timela than enga Amma enna vittu poitanga

  • @chitragovindhasami7290
    @chitragovindhasami7290 3 дня назад

    In the valley yaarukkum varakudathu Pillai enbathu oru varam

  • @anisfarvin5916
    @anisfarvin5916 4 месяца назад +3

    Ennudai vazlkai ye endha padam nanum edhe sulnelaiyildha erukken

  • @hanifhanif4038
    @hanifhanif4038 4 месяца назад +2

    11 varusham ayiduchu

  • @sathishmonasathishmona7600
    @sathishmonasathishmona7600 4 месяца назад +4

    இதே வலி தான் எனக்கும்

  • @thangamparani-kb6hy
    @thangamparani-kb6hy 3 месяца назад

    போராட்டம் என் வாழ்க்கையில் இன்னும் ஆறு வருடமாக 8:15 நடக்கிறது என் அம்மாவும் என்னிடம் இல்லை எல்லாரும் இருந்து நான் யாரும் இல்லாதது போலிருக்கிறேன் lஇருக்கிறேன் l miss you amma😭😭😭 இருக்கிறேன்

  • @SarasR-j6z
    @SarasR-j6z 4 месяца назад +2

    Ellarukum kolanthai porakum kadavul irukaru

  • @sagunthaladevi2518
    @sagunthaladevi2518 2 месяца назад

    ஏன் பெற்றால் தான் குழந்தையா தத்து எடுத்து வளர்க்கலாம் அதுவும் நம் குழந்தை தான்
    எனக்கு ஒரு மகன் உள்ளான் அடுத்த குழந்தைக்கு நான் தத்து எடுக்க முயற்சி செய்கின்றேன். மாதக் கணக்கில் குழந்தைகள் இருந்தால் முகவரி வேண்டும். தெரிந்தால் சொல்லுங்க

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 4 месяца назад +3

    Why baby birth is very difficult now a days ?

  • @elabala-jf7xq
    @elabala-jf7xq 4 месяца назад +2

    Maranaththaivida kodumaiyana vali

  • @mohamedaashath5295
    @mohamedaashath5295 4 месяца назад +13

    10varsham aachu...enakum thaniya poi kaththi aluganum pola iruku...

    • @jeyakumarrjjpananya3911
      @jeyakumarrjjpananya3911 4 месяца назад +1

      Please believe yourself don't worry about that upcoming year day you have child

    • @AbiBharani-o7h
      @AbiBharani-o7h 4 месяца назад

      Nichayam nalladhu nadakum ma

    • @indirasampath6278
      @indirasampath6278 4 месяца назад +2

      Kadavul namakku oru vishyam late ah thararuna athu romba best ah tha irukkum nambuga ka

    • @meenukrish
      @meenukrish 4 месяца назад

      Jesus kandippaa baby kodupar sis

  • @vanarojabalu1380
    @vanarojabalu1380 4 месяца назад +4

    20yrs same my life

  • @devikadevi5252
    @devikadevi5252 6 дней назад

    Full movie iruntha podunga

  • @MaryJohnson-p6x
    @MaryJohnson-p6x 11 дней назад

    Johnson Margaret Johnson Linda Johnson David

  • @sharmilabegam6748
    @sharmilabegam6748 3 месяца назад

    Coments.fullave.kulandai.ellangranga

  • @amsavalliselvaraj9990
    @amsavalliselvaraj9990 4 месяца назад +4

    மிக அருமையான ஏதார்த படம்

  • @kavisiva3267
    @kavisiva3267 3 месяца назад

    Yenakum marriage agi 7 years aguthu baby Ela sikiram baby porakanumnu vendikoga pls🙏🙏🙏

  • @imayaindhra4931
    @imayaindhra4931 3 месяца назад

    Nanum 5 varudamaga kuzhandhai illamal irundhen nan putlur amman kovilukku poi enakkau oru azhagana pen kulandhai ullathu 🙏🙏

  • @mgomathi9341
    @mgomathi9341 3 месяца назад

    Intha vethanaiya naa 7 varushama anupavichutu iruken.. 😭 kadavuley enaku oru kolanthai kodu pa🙏

  • @Sundarimuthuraj1994
    @Sundarimuthuraj1994 3 месяца назад +1

    Murugan thunai

  • @CinnaThambi-vn7vx
    @CinnaThambi-vn7vx 4 месяца назад +12

    Uvari ..
    Anthoniyar temple eruku.
    Kuzhanthai varam thurum alayam.
    Ella varanum tharum alayam .
    Thirunelveli district..uvari

    • @GScooking115
      @GScooking115 4 месяца назад

      Uvari pona baby kandipa kidaikuma

    • @GScooking115
      @GScooking115 4 месяца назад

      Nangalum thirunelveli than

  • @mahibapravin
    @mahibapravin 4 месяца назад +2

    Be strong everyone .

  • @masuthaimran9264
    @masuthaimran9264 4 месяца назад +1

    Nanum 8 years aguthu kulanthai ella

  • @trending722
    @trending722 4 месяца назад

    Kolanthai illana ponnuku mattum than korai irukuma aanuku irukatha. Intha film laium hero ku thana korai

  • @VivekrajVishwanth
    @VivekrajVishwanth 4 месяца назад

    Murugana nambunavangala kai vitathe illa sasti virtham irunga kandipa kadaikum

  • @KarshanKarshan-k7j
    @KarshanKarshan-k7j 2 месяца назад

    18 vathu varudam.... 😢😢😢😢seththuralama nu iruku

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 4 месяца назад +1

    This Movie is shooted near to my Village.

  • @RithishRithish-of7gq
    @RithishRithish-of7gq Месяц назад

    My name priya vanga

  • @vectorsong691
    @vectorsong691 4 месяца назад +2

    14 same feeling lifela

  • @PatriciaPerez-r7l
    @PatriciaPerez-r7l 10 дней назад

    Balistreri Mills

  • @RadhaKrishnan-ru2so
    @RadhaKrishnan-ru2so 2 месяца назад

    Yevalauvu kasta patu soli irupa pavam I know mmmmmmmmmmmmm

  • @Gayujothi-hq5fh
    @Gayujothi-hq5fh 2 месяца назад

    En life kuda ipditha enna panrathu theriyala

  • @DurgaDevi-jh6ye
    @DurgaDevi-jh6ye 4 месяца назад +1

    Same feeling

  • @RekaB-l9e
    @RekaB-l9e 4 месяца назад +2

    😭😭😭😭😭

  • @madhipandiyan2633
    @madhipandiyan2633 3 месяца назад

    Yennakkum 4 years ah baby lla

  • @salamonraja2741
    @salamonraja2741 Месяц назад

    Ennoda life ippaditha nadanthathu

  • @selvi9052
    @selvi9052 4 месяца назад +2

    Eanakum ipatitha

  • @ismathbanu_off
    @ismathbanu_off 3 месяца назад

    Thank you so much all for your support ❤

  • @VishnuDass-gj7gu
    @VishnuDass-gj7gu 4 месяца назад +1

    15y

  • @KalaivaniS-eq2oi
    @KalaivaniS-eq2oi 4 месяца назад +1

    😂😂