ப்ராக்லி சூப் | Broccoli Soup Recipe In Tamil | Weight Loss Soup Recipes |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2023
  • ப்ராக்லி சூப் | Broccoli Soup Recipe In Tamil | Weight Loss Soup Recipes | ‪@HomeCookingTamil‬
    #broccolisoup #healthysouprecipe #weightlosssouprecipe #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Broccoli Soup: • Broccoli Soup | Health...
    Our Other Recipes
    பீட்ரூட் கேரட் சூப்: • பீட்ரூட் கேரட் சூப் | ...
    பருப்பு சூப்: • பருப்பு சூப் | Dal Sou...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    ப்ராக்லி சூப்
    தேவையான பொருட்கள்
    ப்ராக்லி
    வெண்ணெய் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/47rUXiC)
    வெங்காயம் - 1 நறுக்கியது
    பூண்டு - 12 பற்கள்
    உருளைக்கிழங்கு - 1 நறுக்கியது
    தண்ணீர் - 2 கப்
    உப்பு - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
    மிளகு (Buy: amzn.to/2RPGoRp)
    செய்முறை:
    1. ப்ராக்லியை கழுவி சுத்தம் செய்யவும். அதை சிறிய துண்டுகளாக வெட்டி தனியாக வைக்கவும்.
    2. பிரஷர் குக்கரை சூடாக்கி அதில் வெண்ணெய் சேர்க்கவும்.
    3. வெண்ணெய் உருகியதும், நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்க்கவும்.
    4. வெங்காயதை 2 நிமிடம் வதக்கவும்.
    5. நறுக்கிய உருளைக்கிழங்கு, ப்ராக்லி துண்டுகள், உப்பு மற்றும் பொடித்த மிளகு தூள் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
    6. பிரஷர் குக்கரில் 2 கப் தண்ணீரை சேர்த்து, மூடியால் மூடி, மிதமான தீயில் குறைந்தபட்சம் 2 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
    7. சமைத்த பொருட்களை தண்ணீருடன் ஒரு பெரிய கிண்ணத்திற்கு மாற்றவும், அதை முழுமையாக ஆற விடவும்.
    8. ஆறிய பொருட்களை மிக்சி ஜாடிக்கு மாற்றி எல்லாவற்றையும் மிருதுவான விழுதாக அரைக்கவும்.
    9. இப்போது, ​​இந்த விழுதை ஒரு பான்க்கு மாற்றி, அது மிகவும் கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்க்கவும்.
    10. மசாலாவை சரிபார்த்து, தேவைப்பட்டால் உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.
    11. சூப் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
    12. ஆரோக்கியமான ப்ராக்லி சூப் உங்களுக்கு விருப்பமான ரொட்டியுடன் சூடாக பரிமாற தயாராக உள்ளது.
    Broccoli is a wonderful vegetable which contains several vitamins, minerals, antioxidants etc. It is very beneficial for us to include broccoli into our regular diet. Of late, broccoli is available almost everywhere, so it has become very easy to make food with it. So here's an easy yet delicious soup made with broccoli. It has a very minimal amount of ingredients used in it and it tastes heavenly. This broccoli soup is a wonderful meal by itself because it is capable of meeting the nutritional requirements from a main meal. We also have shown an alternative ingredient to the corn flour for the thickness in soup. To know what it is, watch the video till the end. Try this recipe and let me know how it turned out for you guys, in the comments section below.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • ХоббиХобби

Комментарии • 38

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  10 месяцев назад

    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase: www.amazon.in/shop/homecookingshow

  • @jasminefarook4235
    @jasminefarook4235 6 месяцев назад +3

    Naan innakki try pannen without potato.romba creamy ah tasty ah irundhuchi❤

  • @udhayayash6299
    @udhayayash6299 6 месяцев назад +1

    Mam nanum try pannen taste super ❤

  • @harinisridhar2318
    @harinisridhar2318 6 месяцев назад

    Soup came out very well, everyone in my family liked it

  • @user-sj7mp1yd5y
    @user-sj7mp1yd5y 6 месяцев назад

    I tried it today. it's too yammy 😋

  • @SaiPrasath-jo9xd
    @SaiPrasath-jo9xd 5 месяцев назад

    Super

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 месяцев назад +2

    ❤❤ super and delicious recipe 😋

  • @mathuranandakumar9508
    @mathuranandakumar9508 10 месяцев назад

    சூப்பர் .செய்து பார்க்கிறேன்.

  • @nirmaladevi-cw2ch
    @nirmaladevi-cw2ch 7 месяцев назад

    mam, i am always follow your cooking methods, all dishes give the good taste super thanks.❤❤❤

  • @natblack94
    @natblack94 7 месяцев назад

    Nice soup bowls.

  • @kavithab3519
    @kavithab3519 10 месяцев назад

    I tried yesterday came out tasty ..thank you

  • @zeela81
    @zeela81 10 месяцев назад

    ❤❤❤

  • @vngtechlabs
    @vngtechlabs 8 месяцев назад

    Super recipe

  • @RenugaARenu
    @RenugaARenu 10 месяцев назад +2

    Mam i tried ur ragi ladoo came out very tasty...My kid likes to eat

  • @vardhansamayal60
    @vardhansamayal60 5 месяцев назад

    I done this method,Wooow yummy tasty thank you mam

  • @shripoojasundararajan9214
    @shripoojasundararajan9214 10 месяцев назад

    super😍😍

  • @subashini.d3844
    @subashini.d3844 6 месяцев назад

    Mam I tried it,it was tasty

  • @lokeshwariarumugam4537
    @lokeshwariarumugam4537 10 месяцев назад

    10members share paanna mam

  • @OnlyPK7890
    @OnlyPK7890 10 месяцев назад

    Fantastic 👌👌👍👍

  • @moulimarur
    @moulimarur 9 месяцев назад

    excellent! using potatoes is the way to go: corn starch etc! this is good in the Poilish Borsht too... i think Beetroot is totally under-appreciated in India, like Broccoli!

  • @mohanchandar2490
    @mohanchandar2490 9 месяцев назад

    Sema taste mam❤

  • @senthilauto4127
    @senthilauto4127 10 месяцев назад +2

    mAm அத்தோ தட்டை சொலித்தங்கள்