Ponmani tilting grinder power +/சுலபமாக மாவு அரைக்கலாம் வாங்க 3 in 1👍

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Ponmani Power + tilting grinder
    Superior quality
    Excellent product
    Mini commercial product
    100% copper winding
    Trouble free
    Long life
    Additional attachments
    Capacity - 3Lit
    Motor power - 225W single phase 1440 rpm
    Voltage - 180-220 V
    M.R.P - Rs.7800
    Discount price - Rs.6000
    Manufacturer - Coimbatore
    Like it
    Share it
    Subscribe it
    Thank you for watching🙏🙏🙏🙏🙏

Комментарии • 90

  • @BeHappy-il5tl
    @BeHappy-il5tl 3 года назад +9

    கொஞ்சம் சத்தமா தெளிவா பேசினாத்தான் என்ன?

  • @gurulakshmiravichandran959
    @gurulakshmiravichandran959 2 года назад +3

    Good review 👍🏻 can you please convey that the grinder is still working well? Planning to buy this.

  • @bharathiarunachalam6838
    @bharathiarunachalam6838 Год назад +1

    Main problem in all grinders is...
    The quality of the stone...
    Density/hardnes/medication quality is not there in these grinder stones.
    Olden days stones were selective, even you can find in some houses.
    But what to do, in this fast world..we have no other option, than these types of grinders.

  • @allithilagar9039
    @allithilagar9039 Год назад +1

    Unga review paartha puraghu thaan iniku vanga poren..... thankyou
    Which would be best 2 or 3 litres??

  • @prasannachama3112
    @prasannachama3112 3 года назад +4

    சத்தமாக பேசவும்

  • @dhivyans9616
    @dhivyans9616 3 года назад +2

    3லிட்டர் க்ரைண்டர்க்கு எவ்வளவு அரிசி பருப்பு அரைக்கலாம்?

  • @mukteshagamer5163
    @mukteshagamer5163 2 года назад +1

    2 litre irukarappa yaen 3 litre vaanguneenga? Reasons solunga. Yennaku 2 litre vaangaratha 3 litre vaangarathaanu yosanaya iruku

  • @blahblah9947
    @blahblah9947 3 года назад +2

    How much price?

  • @weciviltamil1643
    @weciviltamil1643 3 года назад +1

    அரிசி உளுந்து measurement sollunga sis

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 3 года назад +1

    இந்த கிரைண்டர் வாங்கி ஒருவருடம் ஆகிறது .அரிசியும் உளுந்தும் எவ்வளவு நேரம் ஆட்டவேண்டும் .

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 года назад

      எப்பவுமே அரிசியும் உளுந்தையும் தனித்தனியாக அரைக்க வேண்டும் அரிசியை ரொம்ப வழுவழுன்னு அரைக்காமல் ஓரளவுக்கு அரைச்சிக்கணும். உளுந்தை நல்ல பஞ்சு மாதிரி உப்பி வரும் அந்த ஸ்டேஜ் வரைக்கும் அரைக்கணும் குருணை இல்லாமல் அரைக்க வேண்டும். நல்ல உளுந்து என்றால் ஐந்துக்கு ஒன்று போட்டால் போதும் அப்படி போட்டு இட்லி கொஞ்சம் கடினமாக வந்தது என்றால் நாளுக்கு ஒன்று போட்டு பாருங்க அதே மாதிரி மாவு ரொம்ப கல்லாட்டம் இருக்க கூடாது ரொம்ப தண்ணியாட்டம் இருக்க கூடாது. அரைச்சு வச்ச மாவு இட்லி கல்லாட்டம் வந்துச்சுன்னா கொஞ்சம் தண்ணி சேர்த்து இட்லி ஊத்துங்க உளுந்து மாவு அதிகமாக இருக்கும் போது ரொம்ப தண்ணீர் விடக்கூடாது இட்லி வராது துணியிலேயே ஒட்டிக்கும்

  • @shahulismail5874
    @shahulismail5874 2 года назад

    How to understand your expectations with this low volume. I think this has no proper video to upload

  • @padmasriba3260
    @padmasriba3260 Год назад

    Kindly share address that you brought this product

  • @mohanakaleeswaran9958
    @mohanakaleeswaran9958 2 года назад

    Super sister👌👏
    Idly mauv alavu sollunga,
    Naan ithu varaila thani thaniyathan araichuruken,unga method alauv ennanu sollunga

  • @studprince491
    @studprince491 2 года назад

    Neenga pesara sound sariyave kekala sathama pesalamla

  • @mithundev2470
    @mithundev2470 3 года назад

    Yemma nee yarukku video podra ..konjam sathama pesuna ennna ...

  • @dhivyans9616
    @dhivyans9616 3 года назад +1

    அரிசி அரைக்கும் போது கொஞ்சம் அரிசி மசியாமல் இருக்கு. எப்படி எல்லா அரிசியும் மசிய அரைப்பது

    • @rameshramasamy21
      @rameshramasamy21 3 года назад

      Same problem mam

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 года назад

      அரிசி அரைக்காமல் கொஞ்சம் வருதுன்னா அந்தக்கை வந்து கரெக்டான பொசிஷன்ல இல்லாம இருக்கும் கை ட்ரம்மோட கரெக்டா கேப் வந்து ,லேசா ஒரு நூல் அளவுக்கு தான் கேப் இருக்க வேண்டும். கல்லு கிட்ட கேப் அதிகமாகவோ ட்ரம் கிட்ட கேப் அதிகமாக இருந்தால் உங்களுக்கு அரிசி வரும்.

  • @muthuarumugam666
    @muthuarumugam666 2 года назад

    Tilting or non tilting which is best grinder ?

  • @blahblah9947
    @blahblah9947 3 года назад

    Chennai it is got it?, which place? How much price and warranty?

  • @jayadachannel2342
    @jayadachannel2342  4 года назад +1

    I give in description sis

  • @weciviltamil1643
    @weciviltamil1643 3 года назад

    Useful video sis... Neat review

  • @gokulprasath1023
    @gokulprasath1023 3 года назад

    Which shop in coimbatore what price today??

  • @amrishindustrieskitchenequ5459
    @amrishindustrieskitchenequ5459 3 года назад

    Price

  • @yasmeeyasmee9884
    @yasmeeyasmee9884 2 года назад

    Sound a pesuma

  • @imtiyazahmed2651
    @imtiyazahmed2651 2 года назад

    EMI off yes or no

  • @divyadivi435
    @divyadivi435 3 года назад +1

    Pls increase ur voice volume

  • @blahblah9947
    @blahblah9947 3 года назад

    Online shopping possible?

  • @hariprasath5241
    @hariprasath5241 3 года назад

    Madam, locking illadhadhaala grinder running la irukkum bodhu oscillate aaguma? Veetuku vangalamnu irukka unga 3month review and locking option illadhunaala oscillate aagumanu sollunga madam.

    • @dhivyans9616
      @dhivyans9616 3 года назад +1

      அப்படி லாம் ஆக்ஸிலேட் ஆகாது

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 3 года назад

    Grinder super

  • @jayadachannel2342
    @jayadachannel2342  3 года назад

    Coimbatore Steel House
    Ph no: 0422 2536395

  • @nanthinysubramaniam852
    @nanthinysubramaniam852 Год назад

    Malaysia vilai ma

  • @ushanair4761
    @ushanair4761 3 года назад

    Pp

  • @monisharamya7508
    @monisharamya7508 3 года назад +2

    இந்த கிரைண்டர் தான் நான் வாங்கி இருக்கேன் நல்ல இருக்கு

    • @hariprasath5241
      @hariprasath5241 3 года назад

      1month ku aprm review sollunga sister. Heating issue yedhachum irukka

    • @swathimunna8086
      @swathimunna8086 3 года назад

      Grinder nalla iruka, indha grinder life varathunu solranga

    • @kalaiarasimurugesan
      @kalaiarasimurugesan 3 года назад +1

      உளுந்து அளவு எவ்வளவு அரைக்கும் சொல்லுங்கள்.

    • @nivishasrin.s204
      @nivishasrin.s204 2 года назад

      Intha grinder eppidi irukku

  • @andiappanandiappan7553
    @andiappanandiappan7553 4 года назад

    சூப்பர்கிரைண்டர்.

  • @craftandslimeideas7909
    @craftandslimeideas7909 3 года назад

    Arisi vulunthu alavu solluge
    Yavlo kl araikalaam sis

  • @sheelukhan1392
    @sheelukhan1392 3 года назад

    Do u have one litre grinder. Price pls

    • @jayadachannel2342
      @jayadachannel2342  3 года назад

      No sis, start from 1.25lit. Price, please search amazon.

  • @kuppukuppureema2173
    @kuppukuppureema2173 3 года назад

    Nan edhu vaanginen nalllla eruku super 👌👌

  • @selvam2605
    @selvam2605 3 года назад +1

    நாம் தமிழர்கள்

  • @KUNA_PANDA_SATYASAI_DTH
    @KUNA_PANDA_SATYASAI_DTH 3 года назад

    Excellent Review
    Great product ❤️❤️👌👌

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 3 года назад +1

    நான் வாங்கி 2 வருடங்கள் ஆகிறது. நன்றாக இருக்கிறது.

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 года назад

      நீங்க இதே கம்பெனி தான் வாங்கினீங்களா இப்ப நல்லா இருக்கா அப்புறம் அடியில மோட்டார் வரதுனால உங்களுக்கு மாவு சூடாகறது இல்லையா கிரைண்டர் வாங்குவதற்காக கேட்கிறது தயவு செஞ்சு ரிப்ளை பண்ணுங்க

  • @sujathaks3525
    @sujathaks3525 3 года назад +1

    How can we buy online

  • @kavithapadmanaban369
    @kavithapadmanaban369 3 года назад +1

    Hi sis, very useful video. Please let me know the ratio of rice and dhal for idly batter.

  • @anilamohan664
    @anilamohan664 3 года назад

    Is it available in kerala

    • @jayadachannel2342
      @jayadachannel2342  3 года назад +2

      S sis. It is available in Kerala

    • @jayadachannel2342
      @jayadachannel2342  3 года назад

      Service available in online shopping sis. Please contact Ponmani industries Coimbatore.

    • @anilamohan664
      @anilamohan664 3 года назад

      Hi sis,i bought ponnani perl plus.super. thank u so much for ur fast reply.can pls tell me the maximum quantity can grind

    • @jayadachannel2342
      @jayadachannel2342  3 года назад

      @@anilamohan664 Super sis, maximum quantity is 1.6kg rice: 400gm dhal.

    • @tajtaj7547
      @tajtaj7547 3 года назад

      Super lwnat order potuduvigala number send pannuga pkzz

  • @saghanasenthil1009
    @saghanasenthil1009 3 года назад +1

    5 liters price plz

    • @jayadachannel2342
      @jayadachannel2342  3 года назад

      Please contact ponmani industries coimbatore

    • @rajenselvam5069
      @rajenselvam5069 3 года назад

      @@jayadachannel2342
      ponmani industries Coimbatore contact number please

  • @alaguraja221
    @alaguraja221 3 года назад

    அருமையான பவர் கிரைண்டர் 👍👍

  • @rajeswaranthambiah9335
    @rajeswaranthambiah9335 3 года назад

    கனடாவில் வேன்டமுடியுமா