மரியாதைக்குரிய ஐயா ஆறுமுகம் அவர்கள் நாரத மகிரிஷி என்றால் இப்படித்தான் இருப்பார் என்று பாமர மக்களுக்கும் எடுத்துக் காட்டியவர்... அருமையான தர்க்கம்... மரியாதைக்குரிய சகோதரி அபிராமி அவர்களும் சிறப்பாக நடிப்பவர்... வாழ்த்த வயதில்லை இருவரையும் வணங்குகிறேன்...
Arumugam Ayya - an excellent Narada who scintillated in his role and narrated epics and stories impeccably. His loss is irreparable and inconsolable. Long live his name and fame. Dr Tamilchelvan Anna University
ஐயா ஆறுமுகம் அவர்களின் திறமையை காண இயற்கை பறித்துக்கொண்டது
என்றும் நாரதர் நினைவில், நீங்கா இடம் பிடித்ததில் நானும் ஒருவன் 🙏🙏🙏🙏🙏
கார்த்திக் பொன்னமராவதி
மரியாதைக்குரிய ஐயா ஆறுமுகம் அவர்கள் நாரத மகிரிஷி என்றால் இப்படித்தான் இருப்பார் என்று பாமர மக்களுக்கும் எடுத்துக் காட்டியவர்... அருமையான தர்க்கம்... மரியாதைக்குரிய சகோதரி அபிராமி அவர்களும் சிறப்பாக நடிப்பவர்... வாழ்த்த வயதில்லை இருவரையும் வணங்குகிறேன்...
Arumugam Ayya - an excellent Narada who scintillated in his role and narrated epics and stories impeccably. His loss is irreparable and inconsolable. Long live his name and fame.
Dr Tamilchelvan
Anna University
அபிராமியின் அபாரமான தர்க்கம்
என்றும் மாமா ஆறுமுகம் ராஜாக்கூர் நினைவில்
அண்ணா ஆறுமுகம்...... அவர்களின் நீங்கா நினைவு
ராஜாக்கூர் ஆறுமுகம் மாமா புகழ் வாழ்க
Super.. தர்க்கம். வள்ளி அபிராமி super..
ஆறுமுகம் அண்ணா சூப்பர்
🙏🙏👌👌👌 நன்றி நன்றி கோடி
❤❤👌👌👍👍🙏🙏
Super nice
ஆறுமுகம் க்கு நிகர் ஆறுமுகம்தான்
Intha natagaththai mulumaiyaga pathivatram pannavavium
Full nadagam podunga bless 👍👍
மற்ற நாரதர்களிடம் பேசுற மாதிரி அப்பா ஆறுமுகத்திடம் பேச முடியவில்லை
அருமையாக சொன்னீர்கள் எனது மாமா ஆறுமுகம் என்றும் தனி பிறவிதான் , ஏனோ இறைவன் அவருக்கு ஆயுளைக்கொடுக்க வில்லை
@@deepshikasripandi3319 இறைவன் இவர் நடிப்பை காண ஆவல் கொண்டவன் போல 💓
@@deepshikasripandi3319
Sir
What happened to him?
@@tamilchelvanramasamy8733 எனது மாமா இயற்கை எய்து விட்டார், இன்று அவரின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள்
மாமா ராஜாக்கூர் ஆறுமுகம் நாரதர் அவர்கள் நினைவில்🙏🙏@@deepshikapandi3433
Arumai sagothariye..
Super 👌 👍
Super old s gold
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐
வள்ளிநாயகம் அபிராமி ,அப்பா ஆறுமுகத்திடம் உங்களின் பேச்சு வார்த்தை சரியாக பேச வேண்டும்
Good dialauge
Arumugam singam
அம்மா.அபிராமி.வள்ளியிலேயே.புடிக்கலண்ணா.நீதான்.உன்.கள்ளபுருஷன்.மதுரை.ராஜா.ஹதேவன்கந்துவட்டிராதாகிருஷ்ணன்.உண்னைய13வருஷத்துக்கு.முண்ணாடியே.தெரியும்.இப்ப.முத்தப்பா.இல்லை.பெருமாள்ராஜ்கிட்ட.பேசு.பாக்கலாம்
தவறான விஷயத்தை பதிவிட வேண்டாம்
எவன்டா ஆணும் பெண்ணும் யோகியும் கலையே ரசி மூதேவி
Mulunatagam pathivatram pannavum
Super 🌹🌹🌹🌹🌹
Fool odu pannunga intha nadagam