வயது தான் ஆகியது என்பதின் அர்த்தம் சிந்தித்தால் புரியும்... என் தலையில் பெருமை ஏற வில்லை... பணிவு மாறவில்லை... இறைவனுக்கு 5 வேளை நன்றி செலுத்தும் தன்மை மாறவில்லை... அடுத்த உயிரினிடத்தில் காட்டும் அன்பு மாறவில்லை... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அதன் அர்த்தம்... குர்ஆனில் அல்லாஹ் கூறும் வாழ்வியல் ஒழுக்கங்கள்... #அல்குர்ஆன் _கூறும் #வாழ்வியல்_முன்மாதிரிகள் ❤ களவெடுக்கக் கூடாது. ❤ பொய் சொல்லக் கூடாது. ❤ லஞ்சம், ஊழல் கூடாது. ❤ கடத்தல் கூடாது. ❤ வட்டி கூடாது. ❤ பதுக்கல் வியாபாரம் கூடாது. ❤ பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது. ❤ மிருகவதை கூடாது. ❤ நம்பிக்கைத் துரோகம் கூடாது. ❤ பிறரை ஏமாற்றக் கூடாது. ❤ பிறர் குறை பேசக் கூடாது. ❤ பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது. ❤ பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது. ❤ அனாதைகளை விரட்டக் கூடாது. ❤ ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது. ❤ பிறரை வம்பிழுக்கக் கூடாது. ❤ எவரையும் கொல்லக் கூடாது. ❤ எவரையும் தூற்றித் திரியக் கூடாது. ❤ எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது. ❤ கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது. ❤ எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது. ❤ எவரையும் துன்புறுத்தக் கூடாது. ❤ பெரும் சிரிப்புக் கூடாது. ❤ பெருமை கூடாது. ❤ பேராசை கூடாது. ❤ ஆடம்பரம் கூடாது. ❤ ஆணவம், அகம்பாவம் கூடாது. ❤ ஆட்டம் போடக் கூடாது. ❤ எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது. ❤ பிறர் விடயம் நுழையக் கூடாது. ❤ அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது. ❤ எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது. ❤ எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது. ❤ பூமியில் செருக்காக நடக்கக் கூடாது. ❤ கோபம் கூடாது. ❤ பொறுமை இழக்கக் கூடாது. ❤ கஞ்சத்தனம் கூடாது. ❤ எவரையும் அலைக்கழிக்கக் கூடாது. ❤ அபயமளிக்க மறுக்கக் கூடாது. ❤ மிருக வதை கூடாது. ❤ பிறர் உரிமை மீறக் கூடாது. ❤ நடிக்கக் கூடாது. ❤ வேடம் போடக் கூடாது. ❤ ஒழுக்கம் தவறக் கூடாது. ❤ அசுத்தமாக இருக்கக் கூடாது. ❤ உறவுகளை துண்டிக்கக் கூடாது. ❤ வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது. ❤ போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது. அநாதைகள் பற்றி அல்லாஹ் கூறும் அறிவுரை 👇ruclips.net/video/cDkJ694Ljo4/видео.htmlsi=8aZpNVkn4GSwWCnV
Ennanga ivalo long comment pottu just 3 likes thaan kedaichiruku...ungala paatha romba paavama irukku...sari naan ungaluku oru like poduraen...ennoda 4th like ungaluku
@@mykid2940 athu sari...aana ivaru comment ku oru like poteengala...paavam nga avaru..ivalo kashta pattu length ah comment type panni naan paakum both just 3 likes thaan irunthichu...naan 4th like pottaen...ippo yaaro 4 nalla manangal innum 4 likes poturukanga....
முஹம்மது நபிகள் கூறிய அறிவுரை... 💕பெற்றோரை நோக்கி 'சீ' என்றும் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்!* *💕மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக♥️!* *💕அன்புடன் பணிவு எனும் சிறகை அவ் விருவருக்காகவும் தாழ்த்துவீராக♥️!* *💕"சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா🤲! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக🤲!"* *என்று பிராத்தனையிலும் கேட்பீராக!!*🥹🤲!!! யா அல்லாஹ் உன்னுடைய தூதர் முஹம்மது நபி அவர்கள் கேட்ட நல்ல பண்புகளையும் குணங்களையும் எங்களுக்கும் தந்தருள்வாயாக🤲 அதேபோல் உன்னுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பு கேட்ட கெட்ட பன்புகளில் இருந்து பாதுகாத்தது போல் எம் அனைவரையும் பாதுகாப்பாயாக❤
Thamizhargalku kadavul kudutha varan ivaru....avan avan oru oscar award vanga matoma nu enguraan ivaru onu pathadu 2nd kidunga nu thookunaaru paaru ange nikkuraru thalaivan❤
He's not shy. Camera munna adhigam pesa maataaru avalo dhan because media and people tend to misinterpret things and turn every small thing into an issue.
He is that friend in the gang who is always silent but gives the most hilarious counter time to time😂😂
When he say "Athu onnum illa"❤such a cute 🥰
ஏ.ஆர்.ரகுமான் சார் இப்படியெல்லாம் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை ஐய்யோ முடியலை சூப்பர் ஜி
Ar Rahman sir always dedicates all his success to god. Always loves Tamil
என் வாழ்நாளில், இசைக்கு அடிமை ஆனது அய்யா A. R. R. இன் இசைக்கு பிறகு..!
AR Rahman and GV PRAKASH ❤❤
Rehman Sir your simplicity is truly admirable and proud of you😊
A R Rahman....simple.... genius ❤❤
ARR forevermore ❤️
வயது தான் ஆகியது என்பதின் அர்த்தம் சிந்தித்தால் புரியும்...
என் தலையில் பெருமை ஏற வில்லை... பணிவு மாறவில்லை... இறைவனுக்கு 5 வேளை நன்றி செலுத்தும் தன்மை மாறவில்லை... அடுத்த உயிரினிடத்தில் காட்டும் அன்பு மாறவில்லை... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அதன் அர்த்தம்...
குர்ஆனில் அல்லாஹ் கூறும் வாழ்வியல் ஒழுக்கங்கள்...
#அல்குர்ஆன் _கூறும்
#வாழ்வியல்_முன்மாதிரிகள்
❤ களவெடுக்கக் கூடாது.
❤ பொய் சொல்லக் கூடாது.
❤ லஞ்சம், ஊழல் கூடாது.
❤ கடத்தல் கூடாது.
❤ வட்டி கூடாது.
❤ பதுக்கல் வியாபாரம் கூடாது.
❤ பிற மதத்தை நிந்தனை செய்யக்
கூடாது.
❤ மிருகவதை கூடாது.
❤ நம்பிக்கைத் துரோகம் கூடாது.
❤ பிறரை ஏமாற்றக் கூடாது.
❤ பிறர் குறை பேசக் கூடாது.
❤ பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது.
❤ பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.
❤ அனாதைகளை விரட்டக் கூடாது.
❤ ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது.
❤ பிறரை வம்பிழுக்கக் கூடாது.
❤ எவரையும் கொல்லக் கூடாது.
❤ எவரையும் தூற்றித் திரியக் கூடாது.
❤ எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது.
❤ கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது.
❤ எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது.
❤ எவரையும் துன்புறுத்தக் கூடாது.
❤ பெரும் சிரிப்புக் கூடாது.
❤ பெருமை கூடாது.
❤ பேராசை கூடாது.
❤ ஆடம்பரம் கூடாது.
❤ ஆணவம், அகம்பாவம் கூடாது.
❤ ஆட்டம் போடக் கூடாது.
❤ எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது.
❤ பிறர் விடயம் நுழையக் கூடாது.
❤ அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது.
❤ எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது.
❤ எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது.
❤ பூமியில் செருக்காக நடக்கக் கூடாது.
❤ கோபம் கூடாது.
❤ பொறுமை இழக்கக் கூடாது.
❤ கஞ்சத்தனம் கூடாது.
❤ எவரையும் அலைக்கழிக்கக் கூடாது.
❤ அபயமளிக்க மறுக்கக் கூடாது.
❤ மிருக வதை கூடாது.
❤ பிறர் உரிமை மீறக் கூடாது.
❤ நடிக்கக் கூடாது.
❤ வேடம் போடக் கூடாது.
❤ ஒழுக்கம் தவறக் கூடாது.
❤ அசுத்தமாக இருக்கக் கூடாது.
❤ உறவுகளை துண்டிக்கக் கூடாது.
❤ வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது.
❤ போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது.
அநாதைகள் பற்றி அல்லாஹ் கூறும் அறிவுரை 👇ruclips.net/video/cDkJ694Ljo4/видео.htmlsi=8aZpNVkn4GSwWCnV
Ennanga ivalo long comment pottu just 3 likes thaan kedaichiruku...ungala paatha romba paavama irukku...sari naan ungaluku oru like poduraen...ennoda 4th like ungaluku
All religion idhe dhan solludhu unga religion matum ila
@@mykid2940 athu sari...aana ivaru comment ku oru like poteengala...paavam nga avaru..ivalo kashta pattu length ah comment type panni naan paakum both just 3 likes thaan irunthichu...naan 4th like pottaen...ippo yaaro 4 nalla manangal innum 4 likes poturukanga....
Age is just a number
வாழ்க வளமுடன்
❤❤❤❤❤❤❤
ஆஸ்கார் நாயகன்🇮🇳✌️👍
ARR sir being the cutest❤
எவ்வளவு ஜாலியா பேசுகிறார் super
Man of Simplicity
"Chamathu payyan illa. Time illa..." En thalaivan vera ragam 🔥🔥🔥
AR Rahman no haters love u sir
Man of genuinity
AR சூப்பர் 💐
சமத்து பையன் இல்ல நேரம் இல்லை. வேற மாதிரி பதில்யா தலைவா
love you sir ❤❤
தமிழன் பெருமை ஏ. ஆர். ரகுமான் 🐯🐯🐯🔥🔥🔥🔥
Love him❤
I am privileged to live during AR time
Namma moonjikku antha correct ah irukkum...😂 Ar.🎉
Mass reply
AR Great man
முஹம்மது நபிகள் கூறிய அறிவுரை...
💕பெற்றோரை நோக்கி 'சீ' என்றும் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்!*
*💕மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக♥️!*
*💕அன்புடன் பணிவு எனும் சிறகை அவ் விருவருக்காகவும் தாழ்த்துவீராக♥️!*
*💕"சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா🤲! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக🤲!"* *என்று பிராத்தனையிலும் கேட்பீராக!!*🥹🤲!!!
யா அல்லாஹ் உன்னுடைய தூதர் முஹம்மது நபி அவர்கள் கேட்ட நல்ல பண்புகளையும் குணங்களையும் எங்களுக்கும் தந்தருள்வாயாக🤲
அதேபோல் உன்னுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பு கேட்ட கெட்ட பன்புகளில் இருந்து பாதுகாத்தது போல் எம் அனைவரையும் பாதுகாப்பாயாக❤
Ar ..❤
வணக்கம், வாழ் நாளில், உங்களை ஒரு தடவையாவது சந்திக்கணும் அய்யா A. R. R.
Ella pugazhum iraivanukae ❤
A R Rahman always great and a perfect gentleman
Thalaivan verelevel 🔥
thalaivar men of thug life 😂😂
எல்லாம் புகழும் இறைவனுக்கே❤
man of few words.. but those few owrdsw are worth a million
I want him to feature in a movie
ARR sir 💞💞💞
What you shared is true and thank you so much ARR Sir🙏🙏🙏
Tamilan da ❤❤❤❤
Musical Genius
Always ARR❤
Tamilan da rahman sir❤
A Man without Head weight
Keep it up sir
I love A.R.Rahaman
குபீர் சிரிப்பு வரவைத்த first utube video (opening க்ளிப்).🎉
Thailava nenga vera level
Super sir fantastic reply😂🎉🎉
Ella pugazhum iraivanuke nu maari bundamavane veche sonne paathiya.. Great ya nee😂🔥🙏🏼
❤❤❤❤ ar Tamil love
2:46 nama mother tongue ❤nama kadhalikirom❤
தெய்வமே 😃😃😃😂 சூப்பர்
He took dad jokes to heart
Tamil veriyan arr
Namma munji athan set agum😂❤❤❤
Samathu paiyan illa... Time illa😂😂👌👌👌
Legend 🎉
Greatest legends
Mental torcher-la irukumla
The video in loop and laughing like i never laughed before😂😂😂😂😂
ARR naaah ARR dhaan Ya😂🎉❤we love u sir❤❤😂😂
Sola sola thasthi than koduthutu irukaru❤❤❤ thats true....
Good talented indian
Man of Discipline
Legends ah interview panrathuku I think archana is a best anchor
2 months before everyone criticized him very badly for that concert...😢
Time ila 😂😆 unexpected reply 🤣
😂😂😂 ayoyo time time ku pakkava peasuraru sema silent nu nenaichutume sema sutti ah irukkareeee ❤️
Nallaavla pesuraaru Ini thedi thedi paarpen arr speech cha 😅😅
❤🎤🎼🎹🎶👑
Arr is minee
Thamizhargalku kadavul kudutha varan ivaru....avan avan oru oscar award vanga matoma nu enguraan ivaru onu pathadu 2nd kidunga nu thookunaaru paaru ange nikkuraru thalaivan❤
🔥❤😍
1:10 only for legends 🔞 😂
Few words (that too for work), more work..😊
😍❤️
Adra adra adra 😂😂😂😂
How simple
Super
நம்ம மூஞ்சிக்கு அதுதான் correct ah இருக்கும் 😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🔥🔥🔥
0:50 Legend predicts women's psychology much earlier
❤❤❤
He is king of thug !!
👏
Sentence is not a Metter, language that gets love from tanils
Not a basker award Oscar award
தலைகணம் இல்லா தமிழன்😊😅😊😊
Kusumban A R
தமிழன் டா
A r rahman from shy and less speaking guy to roasting people with intelligence.
He's not shy. Camera munna adhigam pesa maataaru avalo dhan because media and people tend to misinterpret things and turn every small thing into an issue.
Sir appo en sir Thamizh pesara thamizhla paadra nallaa thamizh therinja paadagargalukku vaaippu kudukaradhu illa neenga ippo laam... arjun chandi... joints gandhi.... sid sriram... shreya ghoshal ...avangalukku dhaan adhiga vaaippu... 😒
Alhamdulillah الحمد لله
Viki rj vela Ilama social media admin ah ga irukalam
Time ille 😂😂😂
Like rahul dravid 😂
தக் தல
Truth seems to be like thig life
All Ok but why say Pombalai?
அது என்னமோ தெரியலைங்க மாரி செல்வராஜா பார்த்தா மட்டும் மாறி மாறி அடிக்கணும்னு தோணுது...
DilipKumar