Techniques to Overcome Sleep Disorder | தூக்கமின்மை சரி செய்ய எளிய வழிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 272

  • @FathimaArifa-yr1vk
    @FathimaArifa-yr1vk 3 месяца назад +5

    நன்றி மெடம்.நல்ல ஆலோசனயான விடயங்களை தந்தீங்க.மிகமிக நன்றி அமைதியாக அழகாக ஆறுதலாக தெளிவுபடுத்துநீங்க.இன்னும் உங்களிடம் இருந்து வேறு சம்பந்தமான நோய்களுக்கும் விளக்கம் தர காத்திருக்கிறேன்.இடம் ஸ்ரீலங்கா.

    • @SuprathaWellness
      @SuprathaWellness  3 месяца назад +1

      Very thanks mam. Kindly share in your place mam

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 7 месяцев назад +2

    சூப்பர் மேடம் உங்கள் advise எனது அனுபவத்தில் உண்மை நன்றி வணக்கம்

  • @muthukumars1663
    @muthukumars1663 Месяц назад

    தூக்கமின்மையால் பல வருடங்கள் கஷ்டப்படுகிறேன் இமைகள் மூடி இருந்தாலும் கனவு வந்து கொண்டே இருக்கும் அமைதியாக தெளிவாக கருத்துக்களை முத்திரைகளை சொல்லிக் கொடுத்தமைக்கு விதையின் பயன்பாடும் அருமை நாளை முதல் கண்டிப்பாக கடைப்பிடிப்பேன் நன்றி டாக்டர்

  • @Vvsn65
    @Vvsn65 7 месяцев назад +6

    மேடம் சொல்லும் தகவல்களும் சிறப்பு inclusive நன்றிஇந்த 2 முத்திரைகளும் 10,10 நிமிடம் சின்,

  • @rajammala1203
    @rajammala1203 2 месяца назад +1

    தூக்கமின்மையால்,மன உளைச்சல்,மாத்திரை பாடுகிறேன்.முயற்சி செய்வேன்.நன்றி

  • @indhumathi5472
    @indhumathi5472 Месяц назад

    Very Thankfully Thankyou Happy vazhga valamudan

  • @khbrindha1267
    @khbrindha1267 7 месяцев назад

    மிகவும் அருமையா விளக்கம் கொடுத்தது 👌👌😇❤Thanks Maa.

  • @MuthuLakshmi-kr6tg
    @MuthuLakshmi-kr6tg 12 дней назад

    Super mam today nan follow pandren mam

  • @g.muthurajag.muthuraja435
    @g.muthurajag.muthuraja435 Месяц назад

    சூப்பர் அற்புதமான தகவல் 13:53 👍

  • @KalaVathi-mr8vk
    @KalaVathi-mr8vk 5 месяцев назад +10

    ரொம்ப நன்றி மேடம் நீங்க சொன்ன முத்திரைகள் ரொம்ப நல்லா வேலை செய்கிறது 1:00 மணிக்கு ஒன்னு 3:00 மணிக்கு ஒன்னு தூங்குவதற்கு முன்பு ஒன்னு கோடி கோடி நன்றி

  • @chandras8400
    @chandras8400 3 месяца назад +8

    நீங்க சொல்லிய விதம் அருமை.வாழ்த்துக்கள் மா.

  • @MeenaBeena-bq3ry
    @MeenaBeena-bq3ry 3 месяца назад

    சூப்பர் மேடம் நல்லவிதமாக அட்வைஸ் கொடுக்கிறீங்க.எல்லா தகவலும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி மேடம்.

  • @Hemalatha-lf8qz
    @Hemalatha-lf8qz 7 месяцев назад +2

    Thank you so much for the tips, mam.

  • @sarojinikrishna5038
    @sarojinikrishna5038 3 месяца назад +3

    Thanks a lot madam. It will be very much helpful to me.

  • @vijayalakshmim.4359
    @vijayalakshmim.4359 3 месяца назад +2

    Outstanding video ! Very useful & simple tips .Thank you very much ! Will start following ur tips from tonight itself. Thanks again.
    Forwarded this video to some whom I know are suffering from insomnia !

  • @KeerthiKeerthi-m6s
    @KeerthiKeerthi-m6s Месяц назад

    Super mam manam nimmathiya iruku inths tips

  • @remadevikv3877
    @remadevikv3877 Месяц назад

    Very very useful tips
    Thank you

  • @gayathrimohan9614
    @gayathrimohan9614 3 месяца назад

    மிகவும் அருமையாக உள்ளது மேடம் கேட்ப்பதற்க்கு மிகவும் எளிதானது கருத்து மிகவும் பயனுள்ள தகவல் மி

  • @beekkn6066
    @beekkn6066 12 дней назад

    Tqs s lot of tnks really u r good

  • @ChanBeevi-f9l
    @ChanBeevi-f9l 3 месяца назад +1

    Thanks a lot doctor for your very useful clear explanation.it will definitely help those people with sleeping difficulties.❤❤❤.God bless you.

  • @vasanthamkumari6758
    @vasanthamkumari6758 7 месяцев назад +11

    கசகசாவை மதியம் 3 மணியளவில்‌ 2 ஸ்பூன் அளவு பாலில் ஊறவைத்து அம்மி‌ அல்லது சிறிய உரலில்( no mixie) மைய அரைத்து இரவு 9 மணியளவில் மிதமான சூடான பாலில் கலந்து குடிக்க நல்ல உறக்கம்‌ வரும்.

  • @shashikalaprasad2842
    @shashikalaprasad2842 6 месяцев назад +1

    Super Mam.
    Well explained❤

  • @Kaladhiya
    @Kaladhiya 2 месяца назад +1

    மேடம் நன்றிகள் பல 🙏🙏🙏

  • @vijayakannan1669
    @vijayakannan1669 2 месяца назад

    Very good ideas thank u madem neenga nall irukonum

  • @paradesiav2546
    @paradesiav2546 2 месяца назад

    நன்றி அம்மா நான்இதை செய்துபார்க்கிறேன்லெட்சுமி

  • @o.k.shanmugam6767
    @o.k.shanmugam6767 7 месяцев назад +1

    அருமை நன்றி

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha Месяц назад

    Nantrigal 🙏🙏🙏....

  • @jaylakshmi-h4p
    @jaylakshmi-h4p 4 месяца назад

    Super mam I do yoga i will start regular now but I discontinued mam very simple useful mam thu so much mam. I am having sleeping problem mam immd

  • @anithasanthosh9739
    @anithasanthosh9739 Месяц назад

    Thanksdoctor🙏🏻🙏🏻

  • @indumathiindu4794
    @indumathiindu4794 2 месяца назад

    Thank you very useful mam

  • @HuthaIbrahim
    @HuthaIbrahim Месяц назад

    Super 👍👍👍

  • @Vvsn65
    @Vvsn65 7 месяцев назад +57

    நண்பர்களே எண்ண அலைகள் 2 மணி 3 மணி நேரம் தூக்கம் வராது முத்திரை 2 1 ஸ்பூன் olive ஆயில் (எக்ஸ்ட்ரா வெர்ஜின்) குடிக்க ஆரம்பித்து நன்றாக 20 நிமிடத்தில் விடியும் வரை 5மணி உறங்குகிறேன் இன்னொரு டிப்ஸ் வாழைப்பழத்தை 1 ஸ்பூன் சீரகப்போடியில் தொய்தது உறங்க போக 1 மணி முன் சாப்பிட்டாலும் நல்ல குழந்தைபோல் தூக்கம் வருகிறது இவை ஆங்கிலத்தில் யூ டுபில் வெஸ்டர்ன் Dr கொடுத்த டிப்ஸ் அவர்களுக்கு நன்றி சொல்லுங்க செய்து பாருங்க

    • @SuprathaWellness
      @SuprathaWellness  7 месяцев назад +2

      👍🏻

    • @rajiviswanathan6665
      @rajiviswanathan6665 7 месяцев назад +2

      என்ன முத்திரை செய்வது?

    • @afrozeee4905
      @afrozeee4905 7 месяцев назад +1

      Enna muthirai pls reply

    • @rajendranrr980
      @rajendranrr980 3 месяца назад

      எனது ஜி மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறேன் அய்யா.!

    • @ArachelviRangasamy
      @ArachelviRangasamy 3 месяца назад

      V.v Awesome Video. Thank you Very much

  • @gowriayyavu4896
    @gowriayyavu4896 7 месяцев назад +2

    Thanks mam

  • @lathasrangoli3467
    @lathasrangoli3467 7 месяцев назад +1

    Good information Mam. Thank you. How much quantity both seeds can we take?

  • @billquiesbenny9004
    @billquiesbenny9004 5 месяцев назад +1

    Doctor Thank you so much.
    Very useful tips.May GOD Bless you more and more

  • @saishanmugam8245
    @saishanmugam8245 7 месяцев назад +2

    Thanks madam Super Tips.valgavalamudan

  • @sujathasreenivasan2723
    @sujathasreenivasan2723 7 месяцев назад +2

    👌Sister
    Crystal clear Explanation 😃🙏

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 7 месяцев назад

    மிகவும் பயனுள்ள பதிவு🙏 நன்றி

  • @ramachandransivaraman8437
    @ramachandransivaraman8437 3 месяца назад

    Thanks Madam for your useful tips.

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 3 месяца назад +1

    Thank you madam 😊

  • @vijikrishna1615
    @vijikrishna1615 3 месяца назад

    Thank you very much dear🙏 your vedio presentation is just meant for me😮
    I will surely follow sll your instructions.

  • @titusakila1211
    @titusakila1211 7 месяцев назад

    நன்றி நன்றி நன்றி மேடம் பயனுள்ள தகவல்கள் 🙏🙏🙏

    • @SuprathaWellness
      @SuprathaWellness  7 месяцев назад +1

      Thanks a lot Mam. Kindly share to your friends and relatives mam. Because it will help for more people

  • @maruthukumarbalasubramania8511
    @maruthukumarbalasubramania8511 7 месяцев назад

    அருமையான பயனுள்ள தகவல்... நன்றி...

  • @ramasamyp325
    @ramasamyp325 7 месяцев назад +1

    நன்றி மேடம் 👍👌

  • @jagadiesanarumugam5041
    @jagadiesanarumugam5041 3 месяца назад

    Useful message madam, thank you 😊

  • @malathi816
    @malathi816 Месяц назад

    Super

  • @KalaVathi-mr8vk
    @KalaVathi-mr8vk 5 месяцев назад

    Thank you madam romba nalla irukku Madurai

  • @martinafrancies8532
    @martinafrancies8532 3 месяца назад

    Thank you mam

  • @KalaVathi-mr8vk
    @KalaVathi-mr8vk 7 месяцев назад

    Thanks

  • @svelu-zd1uu
    @svelu-zd1uu 3 месяца назад

    Madem your comants important I am following

  • @regnomachado
    @regnomachado 3 месяца назад

    Super idia thanks

  • @khbrindha1267
    @khbrindha1267 3 месяца назад

    English medical edupavargal inth vithaigal edukkalama please Tell me Dr. Your explain very well 👌💐💐❤for sleep.

  • @எறும்புகூட்டம்
    @எறும்புகூட்டம் 7 месяцев назад

    Thank you mam very use full tips

  • @ramasamypalaniyandi
    @ramasamypalaniyandi 7 месяцев назад

    Thank you for tips mam super👍

  • @heinebursch8940
    @heinebursch8940 7 месяцев назад +2

    Thank you Medam

  • @JeniferThabithal
    @JeniferThabithal Месяц назад

    Mam ❤❤❤❤sema neega nalla irrukanum mam

  • @selvarathi4506
    @selvarathi4506 5 месяцев назад

    நன்றி அம்மா மிக்க நன்றி நன்றி

  • @rukkushakthi2923
    @rukkushakthi2923 6 месяцев назад +1

    Thank you madam very useful tips madam

  • @divyapriya3652
    @divyapriya3652 7 месяцев назад

    I will try mam 😀

  • @ShanmughamM-cr7se
    @ShanmughamM-cr7se 3 месяца назад

    Nandru, I will try

  • @savithris5127
    @savithris5127 4 месяца назад

    நன்றி மேடம்🙏🙏🙏

  • @MeharjanM
    @MeharjanM 2 месяца назад

    Verynice

  • @padmaraj8482
    @padmaraj8482 7 месяцев назад

    Very very useful information Dr.,enakkum pathi nal thokkamea varthillai..over thinking mam..will try difinetely.. menopause vera..romba kastama irruku..thanks for sharing mam..

  • @santhoshffgsminh2775
    @santhoshffgsminh2775 3 месяца назад

    Thank you madam. 👌👌

  • @mallikas8254
    @mallikas8254 7 месяцев назад

    அருமை mam❤❤❤

  • @ultimate_rider_9630
    @ultimate_rider_9630 4 месяца назад

    நன்றி மேடம்

  • @Iniyalu0608
    @Iniyalu0608 7 месяцев назад

    Super mam you are great mam yevlo nala vishyatha solrenga mam very useful tips mam

    • @SuprathaWellness
      @SuprathaWellness  7 месяцев назад

      Thanks a lot mam 🙏kindly share to your friends and relatives Mam

    • @Iniyalu0608
      @Iniyalu0608 7 месяцев назад

      Sure mam

  • @SanthiNV-lq5cy
    @SanthiNV-lq5cy 7 месяцев назад +1

    ❤❤❤Thank you mam

  • @vincentvincent797
    @vincentvincent797 6 месяцев назад

    Thank you Doctor Very Nice ❤🎉🎉

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 3 месяца назад

    அருமையான பதிவு டாக்டர்
    எனக்கு இரவு இரண்டு மணிக்குமேல் தூக்கம் வருவதிலை

  • @bagyalakshmiramanathan396
    @bagyalakshmiramanathan396 5 месяцев назад

    Thank you kannu❤❤❤❤❤

  • @bamadhanasekaran7304
    @bamadhanasekaran7304 7 месяцев назад

    Thanks dr.

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 7 месяцев назад

    மிக்க நன்றி

  • @geethakrishnan1507
    @geethakrishnan1507 3 месяца назад +3

    மேடன் என்ன செய்தாலும் எனக்கு வயது 60 இரவில் எனக்கு தூக்கம் வருவதே இல்லை எந்த டிப்ஸ் கொடுத்தாலும் எனக்கு வர மாட்டேங்குது ஏதாவது வேற சொல்லுங்களேன்

  • @ThasleemWahid
    @ThasleemWahid 2 месяца назад

    Hi mam... Very useful tips... Thank you... I m not getting sleep full night mam... No reason mam... Pls helo me out mam...

  • @varalavi7649
    @varalavi7649 7 месяцев назад

    Nandri mam udal arippu theervu sollunga

  • @rpadmavathi5270
    @rpadmavathi5270 2 месяца назад

    மிக்க நன்றி மா

  • @ramesharavind9335
    @ramesharavind9335 7 месяцев назад

    Super Thanks mam

  • @KogilaVisvanathan
    @KogilaVisvanathan 6 месяцев назад +1

    Thank you

  • @shashikalavijayakumar3747
    @shashikalavijayakumar3747 7 месяцев назад

    Very usefull

  • @lavanyagowthaman5351
    @lavanyagowthaman5351 6 месяцев назад

    தெய்வமே

  • @lavanyagowthaman5351
    @lavanyagowthaman5351 6 месяцев назад

    Neenga nalla irukkanum mam

  • @fareedaghani9334
    @fareedaghani9334 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

  • @girigiri4686
    @girigiri4686 7 месяцев назад

    Thank you madam.god bless you.

  • @SekaranSekaran-u3k
    @SekaranSekaran-u3k 7 месяцев назад

    Tq madam 🙏🙏🙏

  • @prasannaperumal91
    @prasannaperumal91 7 месяцев назад +2

    akka yenagu gold doubt akka 1 பவுன் 8 கிராம் சொல்லுறாங்க akka 22 கேரட் solluragala akka 91.6 தங்கம் இருக்கும் solluraga akka ஒரு கிரும் மோதிரம் எவ்வளவு தங்க இருக்கும் akka solluga akka

    • @manikandans6355
      @manikandans6355 7 месяцев назад +2

      1 gram la 916 ml gold remaining 84 ml copper so total 1 grams ithan bro

    • @SuprathaWellness
      @SuprathaWellness  7 месяцев назад

      Correct

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 7 месяцев назад +3

    மேடம் எனக்கு வயது 52 மெனோபாஸ் தூக்கம் வரவில்லை திடிர் திடிர்னு இரவு எழுந்துகறேன் பகலில் தூங்குவதில்லை இருந்தும் இரவும் வரவில்லை என்ன செய்யலாம் ஓவர் சிந்தனை ஓடுது வல்லாரை லேகியம் எடுத்துக்கலாமா சாப்பிடலாம் என்றால் எப்போது தயவு செய்து தெளிவு படுத்துங்கள்

    • @SuprathaWellness
      @SuprathaWellness  7 месяцев назад

      Mam kindly watch video and do the remedies

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 6 месяцев назад

    Nice

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 7 месяцев назад

    Arumy madam

  • @ananthisrinivasan2276
    @ananthisrinivasan2276 7 месяцев назад

    Vow mam

  • @arumugamrs
    @arumugamrs 7 месяцев назад

    Good madem

  • @arulappan-ly8yd
    @arulappan-ly8yd 4 месяца назад

    Madam good evening,what is the remedy of the obdom pain while sleeping

  • @nagavalliramamoorthy7205
    @nagavalliramamoorthy7205 3 месяца назад

    🙏🙏🙏

  • @TcrrajaStudio
    @TcrrajaStudio 7 месяцев назад +1

    🙏🙏🙏🙏

  • @nataraj447
    @nataraj447 3 месяца назад

    Consultation male person ku ilaya madam

  • @lavanyagowthaman5351
    @lavanyagowthaman5351 6 месяцев назад

    ❤❤

  • @padminidorairaj4019
    @padminidorairaj4019 7 месяцев назад

    Mam sunflower seeds diabetic patient edukalana nightla becoz completing dinner by 7am since diabetic.

  • @rajiviswanathan6665
    @rajiviswanathan6665 7 месяцев назад +6

    நல்ல தூக்கத்துக்கு மற்றவர்களும் கமெண்டில் டிப்ஸ் போடலாமே

  • @amutha.valli67
    @amutha.valli67 6 месяцев назад

    Thank you so much 😂-amudavally barathidasan

  • @SekaranSekaran-u3k
    @SekaranSekaran-u3k 7 месяцев назад

    Tq mam