Train : இனி கஷ்டம் இல்லாம TRAIN TICKET Confirm பண்ணலாம் | Easy Way To Book Train Ticket | Railways

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 май 2023
  • In this video we tells about Automatic Ticket Vending Machine, the whole process of machine, how we book ticket in this machine like platform ticket, journey ticket, local train ticket, train timings and lot more, easy way of payments
    Thank Southern Railways
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • РазвлеченияРазвлечения

Комментарии • 197

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Год назад +16

    வரிசையில் கால் கடுக்க நின்று பயணச்சீட்டு வாங்குவதற்கு பதிலாக இந்த தானியங்கி இயந்திரம் பயன்படுத்தி ரொம்ப சுலபமாக பயணச்சீட்டு எடுத்து கொள்வதை பற்றி பதிவு போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திட்டிங்க.மிக்க நன்றி மணி நண்பா.

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 Год назад +18

    நன்றி தேனீர் இடைவேளை. உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் ஆக்கப்பூர்வமான ஒன்று. உங்கள் காணொளிகளை காணும் நிமிடங்கள் எனக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.

  • @1superst
    @1superst Год назад +5

    ஓ இது டிக்கெட் எடுக்குற மெசினா நீங்க சொல்லித்தான் அதுவே எனக்கு தெரியும் நன்றி பயனுள்ள தகவல்

  • @PondicherrySiva
    @PondicherrySiva Год назад +7

    போன வாரம் இந்த மெஷின்ல டிக்கெட் எடுக்க தெரியாம ஒரு மணி நேரமா டிக்கெட் கவுண்டரில் நின்னுட்டு இருந்தோம்😢 இதுக்கு அப்புறம் நானே எடுதுப்பன் .....thanks for usefull video brothers❤❤❤❤❤❤❤❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +7

    பயணச்சீட்டு கொடுக்கும் இயந்திரம் வருவது நல்லதுதான் ஆனால் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் ஒரு இயந்திரம் வைத்தால் கூட்ட நெரிசலாக தான் செய்யும் பல இயந்திரங்கள் வைத்தால் கூட்டம் கொஞ்சம் குறைவது எளிதாக அமையும் அண்ணா 😊❤

  • @southernrailwayoffical
    @southernrailwayoffical Год назад +48

    Thank you for your efforts in creating awareness about ATVM. Well- explained.

    • @Prabhu671
      @Prabhu671 Год назад +3

      ஒருமுறை இதில்தான் மதுரை ஜங்சனில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க UPI மூலமாக தொகையை செலுத்தினேன்,பணம் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டது ஒரு டிக்கெட்டும் வரவில்லை

    • @ar.pranavraj
      @ar.pranavraj Год назад +1

      Thanks to SR especially allowing them for making many videos about railways❤ Beloved railfan💚

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 6 месяцев назад

      இ சியன் இது குறித்து நாம் அனைவரும் அறிந்ததே என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார் நான் என்ன செய்ய முடியும் என அறிய விரும்புகிறேன் ஆன்லைன் விளையாட்டு பால் டிரக் ஆன்லைன் நிறம் பக்கம் பாம்பி மற்றும் நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கடல் உணவு

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 6 месяцев назад

      ​@@ar.pranavrajஎன்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார் நான் ட் உள்ள ஒரு கிராமம் ஆகும் என்று கூற இயலும் என்றும் அவ்வாறு செய்ய வேண்டும் என அறிய

  • @saravece84
    @saravece84 Год назад +102

    UTS App யை பயன்படுத்தி எளிதில் டிக்கெட் எடுக்கலாம்.... குறிப்பு ::: தண்டவாளத்தில் இருந்து 60 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்... அவ்வளவு தான்...

    • @paramasivamGvpmsk
      @paramasivamGvpmsk Год назад +10

      Uts app முன்பதிவு இல்லாமல் பயணிப்போருக்கு சிறந்த App

    • @elavarasanbabu1566
      @elavarasanbabu1566 Год назад +4

      தற்போது 20km வரை ticket எடுத்து கொள்ளலாம்

    • @dhanushn2055
      @dhanushn2055 Год назад +2

      @@elavarasanbabu1566 10 km than bro... i tried it yesterday

    • @elavarasanbabu1566
      @elavarasanbabu1566 Год назад +1

      Ok bro

    • @ganapathiranjith9349
      @ganapathiranjith9349 Год назад

      @@elavarasanbabu1566 maximum 20km than eduka mudiyuma 100km travel na antha app use pana kudatha

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 Год назад +25

    அங்கே கவுண்டரில் நிற்கும் மக்களுக்கு இது தெரியாதே நண்பா

    • @kavinkumarelango6877
      @kavinkumarelango6877 Год назад +4

      You're right but when literal peoples used to buy tickets through this the line will become short right?

  • @RithvikaHananthi-uo6fe
    @RithvikaHananthi-uo6fe Год назад

    Romba romba thabjs anna..na 1 time comment pana train video podunga nu very use full video anna..

  • @princejayaprakash5992
    @princejayaprakash5992 Год назад +3

    Very very useful information ❤ thanks team for your efforts

  • @nithinb369
    @nithinb369 Год назад +5

    Really useful video for all passengers.... ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sanashopping
    @sanashopping Год назад +5

    நன்றி பயனுள்ள வீடியோ ❤️❤️❤️

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 Год назад +5

    Where is my train ஆப்-ல் கூட இந்த தகவல்கள் உள்ளன.

  • @vigneshwarapadmanaban
    @vigneshwarapadmanaban Год назад +10

    Very useful to us, now only I know the UPI option is there in the wending machine. Thank you

  • @Kamalesanm
    @Kamalesanm Год назад +2

    Today intha video pathu tha anna ticket edutha thanks for your information 🙏🎉❤

  • @vijayalakshmisundhar4151
    @vijayalakshmisundhar4151 Год назад +3

    Tanq brother for your channel is very helpfull for all

  • @manjumallika8611
    @manjumallika8611 Год назад +1

    Super anna theliva sollikututhinga😊

  • @VinothKumarVinothan
    @VinothKumarVinothan Год назад +2

    இது only for general ticket.. இதே போல் 2s r other coach இந்த மாதிரி இருந்தால் better.. யாராவது reserve பண்ணாம இருந்தா அதுல travel பண்ற option இருந்தா நல்லது.. technology inum update பண்ணனும்

  • @murugapushpamm9318
    @murugapushpamm9318 Год назад +1

    Useful information bro...thanks😊

  • @vidyagajendran4760
    @vidyagajendran4760 Год назад +1

    Well explained thanks your support

  • @padmarao2333
    @padmarao2333 Год назад +1

    Informative. Useful you tube channel. Well explained

  • @mohammedhussain8341
    @mohammedhussain8341 7 месяцев назад

    😊Super Explaination for Tamil Nadu people Hats off thanks for your Helpfull videos....🎉

  • @PrakashPrakash-dn9uz
    @PrakashPrakash-dn9uz Год назад +1

    Very useful to all passengers. Thanks

  • @rajeshrajendran3134
    @rajeshrajendran3134 Год назад +1

    Very useful information thank you..

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Год назад +3

    Super very useful information

  • @balanbalan7854
    @balanbalan7854 Год назад +1

    பயனுள்ள தகவல். 🎉🎉🎉

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 11 месяцев назад +1

    Very good explanation in Tamil. Thanks thambi

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Год назад +1

    Super thambi oru naila thakavai tq thambi 👌👍🙏💐

  • @agrikiruba
    @agrikiruba Год назад +2

    Very useful, thank you

  • @AkashKumar-lr3fy
    @AkashKumar-lr3fy Год назад +4

    Na 3 days munnadi ithula dhan ticket eduthutu vanthen.. 50% off compared to buying tickets in counters

  • @m.kannakim.kannaki5276
    @m.kannakim.kannaki5276 Год назад

    Very useful information thank you

  • @jkn_karthik
    @jkn_karthik 3 месяца назад

    Very very useful demo.. Good bro.. 👍👍

  • @Muthu3
    @Muthu3 Год назад +1

    Very useful and unknown details video

  • @sankarm4534
    @sankarm4534 Год назад +1

    Very useful information 👍

  • @godthoryt2038
    @godthoryt2038 Год назад

    Very useful video bro thank you

  • @srivathsanjana2919
    @srivathsanjana2919 Год назад +1

    Nice information video thanks

  • @anisbasheer9701
    @anisbasheer9701 Год назад +1

    Today u went to see match , I think I saw you in last winning moment

  • @maheajay603
    @maheajay603 Год назад +1

    Very useful videos❤❤

  • @sivakaminathanmuthusamy8955
    @sivakaminathanmuthusamy8955 Год назад +1

    Excellent video 🎉

  • @04-arun50
    @04-arun50 Год назад +1

    Romba useful for me bro

  • @suganya.p6502
    @suganya.p6502 Год назад +1

    Super video anna😊😊😊

  • @srivathsansridhar
    @srivathsansridhar Год назад +5

    Bro that's Correct, But in many Station in south Side Does Not Put paper Rolls For tickets in this machine., because of that after the Transection gets completed from UPI we cannot able to get Tickets from this and Not able to get the Amount which we transferred from our UPI accounts

  • @TamilTravelVlogger
    @TamilTravelVlogger 4 месяца назад

    Clayer Information super

  • @KingofTN69
    @KingofTN69 Год назад +4

    Bro Atha Vida Best UTS App. Make a Video on it. That will be more help full then this one.

  • @letsdoit6781
    @letsdoit6781 10 дней назад

    Thank you for information❤

  • @immanuelj5722
    @immanuelj5722 Год назад +1

    The problem in ATVM is they are not maintaining it properly. So only the public standing in queue and getting tickets in counters.

  • @dineshvinayagam6661
    @dineshvinayagam6661 Год назад +1

    UTS railway ticket booking app , its very easy to book ticket, but so many of them did not know the app , kindly explain and create awareness to public

  • @mahimaha6084
    @mahimaha6084 Год назад +1

    Bro beautiful and useful giving message and good clearly and wonder ful explained thank you so much ❤🎉😮😊🎉❤😮😊🎉❤.

  • @Isaiarasi06
    @Isaiarasi06 Год назад +2

    ஏடிஎம் மெஷினில் இருக்கிறது போல லாங்குவேஜ் ஆப்ஷன் இருந்த அனைவரும் பயன் படுத்துவார்கள் தோழா

  • @abivarma5121
    @abivarma5121 Год назад +3

    Tq anna ❤️

  • @revathyrajan387
    @revathyrajan387 Год назад +1

    Pls do the video about schemes &benefits provided by government to disable people & disabled 's parents for awareness

  • @BALAMURUGAN-cp3sp
    @BALAMURUGAN-cp3sp Год назад +11

    UTS app use panna, intha mathiri Vending Machine la kuda nikka vendam
    Unreserved tickets lam neenga UTS app la online laye ticket edhuthu pogalam boss
    You can show the online UTS ticket itself to TTE

    • @stepbysteptravels6700
      @stepbysteptravels6700 Год назад +3

      UTS , payment gateway service charges applicable sir

    • @ganeshdayalan88
      @ganeshdayalan88 Год назад

      Also there is bug "show ticket " will not work in the UTS app. There are yet to fix it

    • @stepbysteptravels6700
      @stepbysteptravels6700 Год назад

      @@ganeshdayalan88 ahhhh

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp Год назад

      @@ganeshdayalan88 No big at all
      I'm using regularly sir. We can use the "show ticket" option even offline.
      Please check your login and all. I'm using regularly for local trains and for unreserved in Express Trains

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp Год назад

      @@stepbysteptravels6700 No sir
      Service charge is only for wallet recharge. That too around Rs.5/-
      You recharge from Rs.100/- to Rs.1000/-. Same service charge of around Rs.5/-
      After recharge, you can use without any hurdle in queue. You need not to wait in the queue in Ticket Vending Machine also

  • @Prabhu671
    @Prabhu671 Год назад +1

    ஒருமுறை இதில்தான் மதுரை ஜங்சனில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க UPI மூலமாக தொகையை செலுத்தினேன்,பணம் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டது ஒரு டிக்கெட்டும் வரவில்லை

  • @srisharmiladevidharmaraj1754
    @srisharmiladevidharmaraj1754 Год назад

    Likewise make video about metro station train booking using metro card

  • @manigandank4200
    @manigandank4200 Год назад

    Nice information

  • @BruthiviRajan
    @BruthiviRajan Год назад +1

    Super 👍👍👍👍

  • @MohanRaj-vk4yi
    @MohanRaj-vk4yi Год назад

    நன்றி 💐

  • @MohideenBasha-gx8nh
    @MohideenBasha-gx8nh Год назад +2

    Bro UTS Working is Very Fast Near by Station. Chennai Only with Out Print Ticket.

  • @thomas-zb9xv
    @thomas-zb9xv Год назад +1

    நன்றி

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад

    Useful bro

  • @jothi2650
    @jothi2650 Год назад +12

    In some stations machines are not working properly bro. we lost 20rs in Egmore station, in the ticket counter they said that the machine was not working then why didn't they shut down the machine?

    • @selvakumarramachandran3045
      @selvakumarramachandran3045 Год назад

      Ethuku bro shutdown pannanum ellarum use panna arambicha railway atha maintain pannitha aaganum

  • @ragulfitness
    @ragulfitness 9 месяцев назад +1

    Bro.., metro train பற்றி சொல்லுங்க

  • @GaneshGanz
    @GaneshGanz Год назад +1

    Ena Manikandan.. Chepauk stadium la nalla aatam potinga pola iruku !!

  • @milkybala3499
    @milkybala3499 Год назад

    Good information, yesterday I was getting tickets, gapy amount debit but not receive the tickets, I have to complaint couter, thay will check the machin tickets roll not properly, so thay gave new tickets

  • @praveenkumarb9714
    @praveenkumarb9714 11 месяцев назад

    Thnks 👏👏👏👏

  • @prabanjansrinivasan6295
    @prabanjansrinivasan6295 Год назад +1

    Bro naa ongala Qualifier 1 match la TV la pathen bro❤

  • @ashokkumar-uc3hq
    @ashokkumar-uc3hq Год назад

    Use full

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    Super

  • @anithaani8759
    @anithaani8759 Год назад

    Thank you

  • @snehaselvam4431
    @snehaselvam4431 2 месяца назад

    Thanks bro

  • @Raj-cp4qj
    @Raj-cp4qj Год назад +1

    Anna oru doubt if we book tatkal from different station and the person who is going journey is far away can we take ticket from any station using pnr no. Of ticket

  • @venkateshsiva9110
    @venkateshsiva9110 Год назад +1

    1Viwe😊 1st Like❤️

  • @manibarani8630
    @manibarani8630 Год назад +1

    UTS app pathi sollunga pa

  • @rekha23101987
    @rekha23101987 Год назад

    Nice information bro... railway smart card enga amount recharge panuvanga.

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Год назад +5

    Reservation /tatkal இதில் எப்படி 😮

  • @gurunaveenr1370
    @gurunaveenr1370 Год назад +1

    Is there any option for booking ticket with concession like person with disability and more in atvm

  • @jothibalaji8171
    @jothibalaji8171 Год назад +3

  • @sakthip.sakthi4018
    @sakthip.sakthi4018 Год назад +2

    Bro google amount ell smart card aana kaila cash irrukuna eppati ticket eduka bro

  • @RithvikaHananthi-uo6fe
    @RithvikaHananthi-uo6fe Год назад

    *thanks anna..

  • @rajkumar-wi5lw
    @rajkumar-wi5lw Год назад +1

    Ji CSK match paka porunthingala today

  • @shanmugasrinivas6143
    @shanmugasrinivas6143 Год назад +1

    Pay panna kaparam ticket varadu 😂😂😂..... Already experienced.....

  • @kaushik6371
    @kaushik6371 Год назад +1

    Bro indha machine laiyum line nikudhu enna pandradhu apa mobile laa dhaan pananum😅

  • @babupandu5473
    @babupandu5473 Год назад +2

    Pay panitu ticket varlana yena pandradhu

  • @_OG_Devil_
    @_OG_Devil_ 6 месяцев назад

    Pay pannium Mechine la ticket varaa tha payanigal saarbaaga video vetri pera valthukal

  • @maheshwaran6505
    @maheshwaran6505 Год назад

    Railway smart card epadi vakurathu oru clips poduga

  • @mathssubject786
    @mathssubject786 Год назад

    Uts application is very easy to take tickets in mobile

  • @muthukamatchiseetharaman9427
    @muthukamatchiseetharaman9427 Год назад

    Please explain how to get railway prepaid card

  • @RamKumar-ze7sz
    @RamKumar-ze7sz Год назад

    Bro namma reserve panna seatla vera oruthavanga kuttama vanthu udkaranga. TTR varlana epdi railway police Or authority complaint pannanumnu video podunga bro.

  • @adarshbalavenkatesh
    @adarshbalavenkatesh Год назад

    👌

  • @ramesh.g4083
    @ramesh.g4083 Год назад

    Cancer patients Indian railways ulla free ticket booking பத்தி சொல்லுங்க bro

  • @ponkrishnanvijayakumar9545
    @ponkrishnanvijayakumar9545 Год назад

    How to get season ticket, reservation ticket and takal ticket please tell

  • @003j.s.aathavan2
    @003j.s.aathavan2 9 месяцев назад

    Bro ippo na tatkal la ticket book panni ticket vaangiten chennai to madurai ana ,madurai la en relatives tha book panni vaangunanga ipo na travel panna antha ticket venum la atha print panna mudiuma bro chennailaye

  • @rambika1098
    @rambika1098 Год назад

    Train announcement enga nadakum,train announcement yaru soluvanga 🤔video podunga please 🙏

  • @gtechcctv
    @gtechcctv Год назад

    Intha content edukkum pothum patthan Tambaram station la...

  • @jeyapraba2234
    @jeyapraba2234 Год назад

    I have 2 kids .. Rameshwaram train la yeppovathudhaan sleeper ticket kidakkuthu . takkal la potdalum kidaikka matenkuthu kindly ...book panna ticket kidaikuramari idea iruntha sollunga plz

  • @perumalartist6327
    @perumalartist6327 Год назад +1

    அந்த மெஷின் ஒன்னு தான ப்ரோ இருக்கும்... இப்போ நீங்க சொல்லி கொடுத்துட்டீங்க.. இனி அத்தலயும் கூட்டம் இருக்குமே... 🤔🤔🤔

  • @Julie-ki6ts
    @Julie-ki6ts Год назад

    Thanks Anna but card eppadi vangum solla va ella anna

  • @ksundar4649
    @ksundar4649 11 месяцев назад +1

    Local Electric train ticket edukkalama?

  • @vanchinathan586
    @vanchinathan586 Год назад

    Bro ithu Unreserved ticket thana bro

  • @Shankar-pq8et
    @Shankar-pq8et Год назад

    Bro na physicaly challenged na epadi edu karathu bro because naga id proof kodakunum