ஆணவத்துடன் அவமதித்த அரசன், அரளச் செய்த கைரேகை நிபுணர்! ACTOR RAJESH ASTROLOGY STORIES

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 229

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +23

    கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது மிகவும் சுவாரசியமான சம்பவங்கள் மிக்க நன்றி

    • @kanmaniyammu8085
      @kanmaniyammu8085 4 года назад +1

      அவர் ஆசிரியர் அழகான விளக்கம் கருத்து பதிவு

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 года назад +10

    தங்கள் பதிவுகள் அபாரமான விஷயம். ஆழ்ந்த ஆய்வு செய்து வழங்குகிறீர்கள் . பாராட்டுக்கள்.

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 4 года назад +6

    நான் உங்கள் தகவல்கள் கேட்டேன் அருமை தமிழ் நாட்டில் நல்ல தமிழன் இருப்பதற்கு நீங்கள் சாட்சி அருமை

  • @LalithaPrasath
    @LalithaPrasath 3 года назад +3

    Super sir onga video pakkum pothu entha world yala theyrijikita oru feel varuthu sir u r great man....

  • @hellotemp3451
    @hellotemp3451 4 года назад +8

    VERY COOL AND CALM SPEECH. EXCELLENT DELIVERY. LOVE TO HEAR FROM RAJESH ABOUT ANY TOPIC.

  • @mani03
    @mani03 4 года назад +1

    சார் வணக்கம் உங்களோட பேச்சுரைகள் ரொம்ப நல்லா இருக்கு சுவாரசியமா இருக்கு ரொம்ப நன்றி சார். உங்ககிட்ட ஒரு சின்ன வேண்டுகோள் சார் இந்த பதிவுல நீங்க குறிப்பிட்ட கீரோ மாதிரியான ஒரு மனிதர் நம்ம தமிழ்நாட்ல இருக்காரா இருந்தா கொஞ்சம் சொல்லுங்க சார் எனக்கும் இந்த கை ரேகை ஜோதிடத்துல நம்பிக்கையும் ஆர்வமும் இருக்கு. நான் சென்னைல இருக்கன் சார். நன்றி .

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 3 года назад +6

    அருமையான பதிவு.
    தங்களின் வார்த்தை உச்சரிப்பு மற்றும் முக பாவனை அந்த காட்சியை நேரில் கண்ட உணர்வு ஏற்படுகிறது.
    தாங்கள் யு டியுப் மூலம் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj 3 года назад +17

    இவருடைய வீடியோக்கள் தொடந்து ரசித்து கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்

  • @rajguberrajguber260
    @rajguberrajguber260 4 года назад +6

    ஐயா, வணக்கம். உங்களின் பல பதிவுகளை நான் பார்த்துஇருக்கேன், cheiro( kirow)

  • @ganeshkannan417
    @ganeshkannan417 4 года назад +21

    Psychological speech ஆழ்மனம் பற்றி நீங்கள் பேச வேண்டும்

  • @krishnarao826
    @krishnarao826 4 года назад +8

    That's why our ancestors were telling to hear good things as Prahalada heard Hari namam

  • @Madhra2k24
    @Madhra2k24 4 года назад +13

    All your videos are Amazing !!! 👌

  • @samonperumal1122
    @samonperumal1122 4 года назад +6

    Excellent explanation useful for all people.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 года назад +6

    Always waiting for your talk on astrology . Salute to you 🙏🙏🙏 சார்

  • @ilavarasuila6328
    @ilavarasuila6328 4 года назад +3

    Sir vanakkam..Im ilavarasu from Malaysia...ur contents are very detailed. can share anything about "OLAISUVADI JOTHIDAM" . Nandri sir.

  • @rajadhivi7016
    @rajadhivi7016 4 года назад +40

    நல்ல சமுதாயம் வளர உங்களைப்போல அறிஞர்கள் நாட்டிற்கு தேவை ஐயா

    • @vetrivel5439
      @vetrivel5439 4 года назад +2

      Sir phone no please

    • @rajadhivi7016
      @rajadhivi7016 4 года назад +2

      என்னோட நம்பர இல்லை திரு ராஜேஷ் ஐயா நம்பர சார்

  • @akc6217
    @akc6217 4 года назад +3

    Cheiro stories was very intresting
    Need more parts about cheiro

  • @saravanababu4573
    @saravanababu4573 4 года назад +35

    வள்ளலாரை பற்றி சொல்லுங்கள்.அவர் முடிவு எத்தகையது என்று.

    • @rajaselvaraj7574
      @rajaselvaraj7574 4 года назад +1

      முடிவே இல்லை வள்ளலார், உங்களைப் போன்றவர் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் எண்ணத்தில்..

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 4 года назад +4

    Great speech sir . thank you.

  • @AdhiShivam-yb8hu
    @AdhiShivam-yb8hu 2 месяца назад

    Dear sir ❤🎉Iam having my both hand palms XMV Y triangle and swastik Mark's Dhanush rasi pooradam 4m padam Viruchiga laknam laknathil Sani Raghu rasiyil mandhi meenathil sevai rishabathil kedhu kanniyil guru sukkiran thulamil soorian pudan Sani thisai 08/11/1956 Thursday

  • @bakkiaraj983
    @bakkiaraj983 4 года назад +43

    நல்ல ரசனையுடைய நபர்கள் மட்டுமே....உங்கள் சொற்களை கேட்டு கொண்டுள்ளார்கள்....

  • @sornalatha3835
    @sornalatha3835 3 года назад +1

    Rajesh Sir, such a genius you are.... I have watched some of your móviles. But only now have got the chance to watch your vídeos Wonderful....

  • @piraiyalann
    @piraiyalann 2 года назад

    Arumai

  • @bommurajgurusami2140
    @bommurajgurusami2140 3 года назад

    ஐயா உங்கள் வீடியோக்கள் மிகவும் அருமையாக உள்ளது

  • @ChristyRomeo
    @ChristyRomeo 4 года назад +4

    Cheiro என சரியாக உச்சரித்தமைக்கு மிக்க நன்றி ஐயா!கைரோ என உச்சரிக்கும்போதே அந்த பெயரிலேயே கைரேகை எனும் சொல்லும் ஒளிந்துள்ளதை கவனிக்கவும்!🙏👏💐🙏👏💐🙏👏💐🙏👏💐🙏👏💐🙏👏💐Memoirs of The Modern Seer எனும் புத்தகம் புகழ் பெற்ற ஜோதிட,எண்கணிதம்,கைரேகை ஞானி மஹான் கைரோ அவர்களே கையொப்பமிட்ட Original Book என்னிடம் இன்றும் உள்ளது நான் செய்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன்!நன்றி!🙏

    • @rajguberrajguber260
      @rajguberrajguber260 4 года назад +1

      நீங்கள் வரம் பெற்றவர். திரு ராஜேஷ் அவர்களின் பார்வைக்கு எடுத்து செல்லுங்கள் அவரும் படித்து பார்க்கட்டும். Chiro வின் புத்தகங்களை நானும் படித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். குபேரன் @ ராஜ்குபேர்.

    • @kalyanimahalakshimi.
      @kalyanimahalakshimi. 3 года назад

      Sir please number kodunga

  • @vijur3294
    @vijur3294 2 года назад

    Sir,your messages are inspiring highly 👍❤️

  • @rajaaliraja436
    @rajaaliraja436 4 года назад +1

    பல அறிய தகவல்களை வழங்குராஜேஷ் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @balajim6145
    @balajim6145 4 года назад +2

    You are very open and genuine. Hats off sir🙏🏻❤

  • @sudhanselvam4405
    @sudhanselvam4405 4 года назад +1

    Can say who is the original astrologer at present, it would be very helpful...

  • @sss-ol1ux
    @sss-ol1ux 4 года назад +6

    சார் ஏதேனும் பழைய பாடல் மூல்யமாக உள்ள ஜோதிட நூல்கள் இருந்தால் வீடியோ போடுங்கள் .நாங்கள் பார்த்து படித்து கொள்கிறோம்

  • @rajguberrajguber260
    @rajguberrajguber260 3 года назад +1

    வணக்கம்,. தங்களின் கவனத்திற்கு Chiro கீரோ. ( ஏமன்ட் கவூன்ட் லூயீஸ்) என்பது அவரின் பெயர். Those who have read ones hands means chiromency. அதில் உள்ள Chiro என்பதை அவர் புனைப்பெயராக வைத்துக் கொண்டார்.

  • @sumathiv9891
    @sumathiv9891 4 года назад

    சார் உங்கள் ஜோதிடம் ஆன்மிக தகவல்கள் அனைத்தும் மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

  • @subanivas
    @subanivas 4 года назад +9

    Existential crisis உங்களை ஒரு எடுத்துக்காட்டு என்று குறிப்பிடுவது உங்களுடைய மகத்துவம்

  • @bhuvanesh945
    @bhuvanesh945 Год назад

    Rajesh sir you look handsome with great personality

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 года назад +3

    Thanks a lot 🙏🙏🙏

  • @ngragu751
    @ngragu751 3 года назад

    I am listening to ur astrology speech it's was very interesting. Could you advise me a right person for astrology.

  • @vengatesanvengat7414
    @vengatesanvengat7414 4 года назад +4

    ஐயா கைரேகை ஜோதிடம் எங்கே பார்ப்பது

  • @ManojKumar-sq2mh
    @ManojKumar-sq2mh 4 года назад +2

    Ayya,edhirkalam eppady kanikka vendum endra
    Books-gal unda ayya.

  • @balajim6145
    @balajim6145 4 года назад +2

    Superb information Rajesh sir🌹❤🙂👍

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 4 года назад +2

    தமிழ் நாட்டு சித்தர் கள், நாயன்மார்கள், ஆழ்வார் கள் பற்றிய பதிவு செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா. தமிழ், உலகின் மூத்த குடி.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 4 года назад +2

    I feel myfathers presence inyour voice,thanks appa

  • @anandavallisubramaniam2598
    @anandavallisubramaniam2598 4 года назад +4

    Your speech is very good sir, it gives us lot of belief on the time. Can you please share Nandakumar sir number for Kai-rekai. Thank you!

  • @s4snooker
    @s4snooker 4 года назад +4

    Sir, pls suggest me a good palmist.

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 4 года назад +5

    Thanks a lot sir 🙏🙏🙏

  • @bbalakumar7804
    @bbalakumar7804 4 года назад +8

    Sir, your videos are excellent. One additional information that famous Cheiro astrologer learnt astrology when he travelled to India during his stay. He learnt from a konkan astrologer in port of Bombay.

  • @praveenrajendran4067
    @praveenrajendran4067 4 года назад +6

    Sir can I Have contact info of velachery Paulraj பால்ராஜ்

  • @senthisenthil9665
    @senthisenthil9665 4 года назад +1

    Rajesh sir your's channel is most informative and interesting. We knew more and more matters about film industry and other many more things sir. We are very happy to heard your speech. Thanks lot sir and keep it up on behalf of us. Once again I said thanks to you. God bless you sir.

  • @hari4music
    @hari4music 4 года назад +6

    Sir I got introduced by my friends bro on this 17 yrs back also he gave me book on "AAALL MANAMIN AATRALGAL" BY MR. KRISHNAKANTH, DO U KNOW ABOUT HIM CAN U SPEAK ON HIM

  • @mohananantharaman4262
    @mohananantharaman4262 3 года назад

    Respected Rajesh Sir, your analyses and interpretation is very good. It seems you read all the books in between lines, so that you can clearly explain it to the viewers. I have read "LAW OF SCIENTIFIC HAND READING" by William Benham which is very good book to understand palmistry. I have read it many times, but you gain knowledge only when you try to apply it practically, which I have not done. Thanks for all your explanations. 🙏🏼👍

  • @sultan3538
    @sultan3538 4 года назад +2

    Informative

  • @jayaramkamal82
    @jayaramkamal82 4 года назад +1

    Great story telling skill...

  • @SasiKumar-ys9zh
    @SasiKumar-ys9zh 4 года назад +3

    Sir u have esp power so your really great ur equal to 1000 university

  • @balasadhi
    @balasadhi 4 года назад +1

    What energy level and with enthusiasm U are sharing your thoughts Sir. Have no age to bless U Sir, but will pray for your long life with health and wealth. Regards

  • @ggguru3
    @ggguru3 4 года назад +2

    sir
    you always quote examples of persons from the past. presently do we have such talented, expert people who do predictions. make a show of it sir

  • @christy2206
    @christy2206 3 года назад

    நன்றி ஐயா 🙏

  • @qf8822
    @qf8822 4 года назад +4

    Lively always your contribution

  • @sankar.p9982
    @sankar.p9982 4 года назад +24

    ஐயா உங்கள் வீடியோ க்கு நான் அடிமை ஆகிவிட்டேன் தயவு செய்து அதிகமான வீடியோ வெளியிடவும் கேட்டுகிட்டே இருக்கலாம் போல் இருக்கிறது

  • @35yamurudhraruby77
    @35yamurudhraruby77 3 года назад

    If have soolam kaiyil regaiyaaga?

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 3 года назад

    அருமை

  • @umashakthi2725
    @umashakthi2725 4 года назад +3

    Sir I like your voice and pronunciation

  • @saibaba4434
    @saibaba4434 4 года назад +6

    SUPER
    👌🌹💐🙏

  • @jyothih8162
    @jyothih8162 3 года назад +1

    Super

  • @saravananrajiv5373
    @saravananrajiv5373 2 года назад

    Addicted ur voice rajesh sir

  • @kodeeswaran1872
    @kodeeswaran1872 4 года назад +1

    Dear sir,I close to listen your words,I need your commitment time

    • @kodeeswaran1872
      @kodeeswaran1872 4 года назад +1

      Then what I will search your address from Google map,I don't believe this one,but your thinking will bring to u

  • @vimalachidambaram3016
    @vimalachidambaram3016 4 года назад +4

    Please talk about kanchi maha periyava

  • @DK-ct6gs
    @DK-ct6gs 4 года назад +1

    Sir Vanakkam 😊🙏 can you tell us who is the best in palmistry field in india? At present.

    • @agathiyarsivanadijothidani234
      @agathiyarsivanadijothidani234 3 года назад

      We having been providing spiritual remedies for all your problems related with your business, personal life, relationship issues, long term illness, legal issues, etc with the help of your Horoscope and Nadi readings.
      We are providing online horoscope and reading in both Tamil and English languages.
      For abroad customers we are doing the remedies on behalf of them and same will be delivered via courier.
      Please contact us for spiritual remedies and solutions for your problem at spiritualremediesforall@gmail.com

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 4 года назад +1

    Very very very beautiful story

  • @baskaran3646
    @baskaran3646 4 года назад

    கைரேகையில் வெளியே யாரும் சொல்லாத குறிப்பை சொல்லி இருக்கிறீர்கள் இன்று ஒரு தகவல் தெரிந்து நன்றி ஐயா

  • @s.srinivasansrini5711
    @s.srinivasansrini5711 3 года назад

    ஐயா வணக்கம் நான் தங்கள் வீடியோவை அதிகம் பார்த்து ரசிகன் ஆகிவிட்டேன்.ஏற்கனேவ தங்கள் திரைப்படம் பார்த்து இருக்கிறேன்.இப்பவும் என் மகளுக்கு வரன் பார்த்து கொண்டு இருக்கிறேன் தாமதம் ஆகிறது, அவர்கள் விரும்பினால் என் மகளுக்கு விருப்பம் இல்லை, என் மகளுக்கு விருப்பம் இருக்கிறது என்றால் அவர்கள் ஏதோவொரு காரணத்தினால் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள்.என் மகளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்போடு இருக்கிறேன். இங்கு சேலத்தில் நல்ல ஜோதிடர்கள் யாராவது இருந்தால் அவர்கள் முகவரியை தாங்கள் எனக்கு கூறுங்கள் அவசியம் சென்று பார்க்கின்றேன் அவசியம் பதில் கூறுங்கள் ஐயா

  • @aravindhan.r7848
    @aravindhan.r7848 3 года назад

    Sir
    Any book about Keiro

  • @maharajan2814
    @maharajan2814 4 года назад +1

    Sir CHERIO from ireland came to Bombay and read astrology is it true ? Please explain in this regard.
    Thanks

  • @kysrythms3493
    @kysrythms3493 4 года назад +4

    Sir now days I waitg for ur videos sir...

  • @krk707
    @krk707 4 года назад +1

    ஐயா இன்று பாரதியார் நினைவு நூற்றாண்டு ஆரம்ப தினம் , அவரை பற்றி சொல்லுங்கள்

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 года назад

    wow, Please write all historical stories as a good books.

  • @mrcraft4730
    @mrcraft4730 3 года назад

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @arulkavi4931
    @arulkavi4931 4 года назад +1

    C.K.Nandagopalan spouse of Mrs.Shubhangi Nandagopal S260 residing at II Main Road Gandhinagar,. Adyar . Is this address correct

  • @mohandurai2733
    @mohandurai2733 4 года назад +7

    Sir ungala epdi contact panrathu I want to know more about austrology deeply.

    • @hemaraman1581
      @hemaraman1581 3 года назад

      How much y r reading really wonderful

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 4 года назад +1

    பை பிலிள் நீதி மொழி,சீராக் ஆகமம் என்ற இரு புத்தகங்கள் பிள் ளை யை எப்படி வளர்க்க வேண்டும் என்று விரிவாக சொல்கிறது

  • @muratukuthrai5735
    @muratukuthrai5735 3 года назад

    So maybe that could be the reason, we have been asked to use right hand only for certain doings/things

  • @Kiruthick08
    @Kiruthick08 4 года назад +2

    I'm eagerly waiting sir

  • @mathi..
    @mathi.. 4 года назад

    சிறப்பான வீடியோக்கள் பாராட்டுக்கள்

  • @sundarvadivelu6004
    @sundarvadivelu6004 4 года назад +1

    ஐயா,
    கர்ப்பிணி பெண்கள் எவ்வகையான புத்தகத்தை படிக்கலாம்.

    • @ponraj2236
      @ponraj2236 4 года назад +1

      கம்ப ராமாயணம்

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 4 года назад +3

    Ur speech awesome sir 👍

  • @sureshgovinden7900
    @sureshgovinden7900 2 года назад

    Hai Rajesh Sir

  • @dheivanai.ggovindan6798
    @dheivanai.ggovindan6798 3 года назад

    Sir can u pls share about vastu pls

  • @vimalsachi
    @vimalsachi 4 года назад +3

    Thak u for this video Plse plse give the contact of mr nandakumar sir thank u sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jhansiranitenthmatriculati834
    @jhansiranitenthmatriculati834 4 года назад

    Wonderful story

  • @umashakthi2725
    @umashakthi2725 4 года назад +1

    Sir I will get a chance one day sure I will meet you. I am waiting for that day

  • @abianutwins3908
    @abianutwins3908 4 года назад

    இரவு தூக்கம் வராமல் தவிக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகள் அனைத்தும் போட்டு கேட்டுக்கொண்டே இருப்பேன்...சில சமயம் அப்படியெ தூங்கிவிடுவதும் உண்டு....கேட்டுக்கொண்டே இருக்கலாம்...மதுவுக்கு அடிமைபோல உஙகளை போன்ற சில பதிவுகளும் அடிமை...இதுவும் ஒருவகை போதைதான்...நிறைய விசயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது...நன்றி....எப்படி என்றும் மார்க்கண்டேயனாக உள்ளீர்கள்...

  • @Harishankar-ip7fe
    @Harishankar-ip7fe 4 года назад

    Nandri sir!

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 3 года назад

    Super sir

  • @ayyappan9006
    @ayyappan9006 4 года назад +1

    சார் என் பெயர் ஐயப்பன் நான் பெறந்த தேதி 7.12.1980 கேட்டை நட்சத்திரத்தில் விருட்ச்கம்
    என் வாழ்க்கை போராட்டம் எப்போ து நிம்மதி கிடைக்கும்

  • @vphi-style5882
    @vphi-style5882 4 года назад

    Sir Nan aaillam natchathiram ethanal yen husband ku periya apathu endru solgirargal... Ethu vunmai ya

    • @saranyachinnu9584
      @saranyachinnu9584 4 года назад

      அது எல்லாம் கட்டு கதை.. அக்கா.. உங்கள் கணவர் உங்களால் நீண்ட ஆயுளுடன் இருப்பார்... அவர் பொருளாதரத்தில் நல்ல நிலையில் இருப்பார்..

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 4 года назад +8

    இடது கை முன் ஜென்மம் பற்றியது என்றும் கூறுவார்கள் நீங்கள் கூறுவது போல் இடது கை பரம்பரை சம்பந்தமாக இருந்தால் கூடப்பிறந்தவர்கள் உடைய இடது கை ஒரே மாதிரி இருக்க வேண்டும் அப்படி இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை

  • @mohanaprakasamgovindhan4650
    @mohanaprakasamgovindhan4650 3 года назад

    What happened to Anaikadaar by pkt Mohan

  • @allinall2465
    @allinall2465 4 года назад

    Thanks

  • @shammani5432
    @shammani5432 3 года назад

    Enakku eluthiya jathagam ellamey ara gurai. En thanthaiyum oru jothidar enakku ethum eluthala en pehrai tavira. Athan pin naan santhitha athanai jothidarum aragurai, rajesh bai kiro periya billa thaaan enakku ellam dubakoorairukey.

  • @mathiyalagan8683
    @mathiyalagan8683 Год назад

    You are Son of Jai Malaiyeari Amman!!! You are got of Sarasvathi Kadakhsam!! Gnana Guru of Kannanthankudi! Present for your Social service and salute!

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 4 года назад +1

    ஐயா பழநி சட்டி சாமியார் பற்றி ஒரு காணொளி

  • @nalinabalasundaram2813
    @nalinabalasundaram2813 4 года назад

    என் அம்மா இறந்து 1 மாதங்கள் ஆகின்றன . அவர் உடல் நிலை சரி இல்லாத பொது நாங்கள் ஒரு ஜோசியரை அணுகினோம் அவர் 70 வயது வரை உயிருடன் இருப்பர் என் க்கூறினர். அனால் அவர் மறுதினம் இறந்துவிட்டார் . எனக்கு மிகவும் குற்ற உணர்வாக இருக்கிறது நான் அவர்களை சரியாக கவனித்து கொள்ளவில்லை என்று. சிலர் கூருக்கின்றனர் அவரை சரியான நேரத்துக்கு அழைத்து சென்றிதலும் இருந்திருப்பர் என்று . எனக்கு மிகவும் கஸ்ட்டமாக இருக்கிறது. ஏன் இப்படி நடந்தது என்று கூறுங்கள் . ப்ளீஸ்