நல் வாழ்த்துக்கள். TNAU, விவசாயிகளின் நண்பன், நல்ல பயிர் ரகங்களை வெளியிட்டு, அறிவித்தது போல் மகசூல் கிடைத்திட சேவை செய்யும் செய்யும் உங்களை பொங்கல் திரு நாளில் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு பயிர் ரகங்களை அறிவிப்பு செய்யும் நாளை மீண்டும் மகிழ்ச்சி அடைய இருக்கிறேன். நன்றி 🌹🙏🏻🌹
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு அரும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்து தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்களும் ,நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அருமை, மொபிடெக் நிறுவனம் தானியங்கி சொட்டு நீர் பாசனத்தை விவசாயிகளுக்கு வழங்கி, வேலையை எளிமைப்படுத்தி கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறது.
நல் வாழ்த்துக்கள். TNAU, விவசாயிகளின் நண்பன், நல்ல பயிர் ரகங்களை வெளியிட்டு, அறிவித்தது போல் மகசூல் கிடைத்திட சேவை செய்யும் செய்யும் உங்களை பொங்கல் திரு நாளில் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு பயிர் ரகங்களை அறிவிப்பு செய்யும் நாளை மீண்டும் மகிழ்ச்சி அடைய இருக்கிறேன். நன்றி 🌹🙏🏻🌹
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு அரும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்து தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்களும் ,நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Best wishes mam. Very encouraging words
என்ன அம்மா விவசாயம் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.