Software Engineer 'னா அரவிந்சாமி மாறி தான் இருக்கணுமா? | MacApp Studio | சிகரம் தொட்ட கதை EP - 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 739

  • @karthik9910
    @karthik9910 4 года назад +753

    We expect more interviews like these, rather interviews on celebrities.
    These guys are the real celebrities of India.

    • @vj_annamallai
      @vj_annamallai 4 года назад +15

      Sure will!!

    • @KATHIRVSK
      @KATHIRVSK 4 года назад +6

      @@vj_annamallai tqqq bro hope frm u ✌♥️nd btw big fan of u💯😊keep going All the best

    • @vj_annamallai
      @vj_annamallai 4 года назад +4

      @@KATHIRVSK Sure! Thanks✨

    • @KATHIRVSK
      @KATHIRVSK 4 года назад +1

      @@vj_annamallai ♥️♥️♥️😊😊💯

    • @indramathi4891
      @indramathi4891 4 года назад +1

      exactly dude, good inspirational video

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 4 года назад +111

    அவங்க ரெண்டுபேரும் வெற்றிபெற காரணம் இரண்டுபேருக்கும் இடையே பொறாமை வரவேயில்லை
    அவரு பெருமைய இவரு சொல்லுறாரு
    இவரு பெருமைய அவரு சொல்லுறாரு
    இந்த நட்பு என்றுமே தோற்காது

  • @kalaivanisai593
    @kalaivanisai593 4 года назад +2

    நல்ல தலைமை,நல்ல நிர்வாக புரிதல்,நல்ல கொள்கை,நல்ல சிந்தனை,நல்ல ஒழுக்கம், நல்ல இரக்க சிந்தை.. இப்படிப்பட்ட தலைமையின் கீழ் பணி செய்யும் உங்கள் பணியாளர்கள் கொடுத்து வைத்தவர்கள்.இன்றைய காலகட்டத்தில் தன் நலன் மட்டும் நாடும் நிர்வாகத்தினர் மத்தியில் பணி புரிவோர் நலன் நாடும் தாங்கள் வாழும் கடவுள்.

  • @chethankumar3104
    @chethankumar3104 4 года назад +49

    My kind request to the host.
    These guys are experts in their field and the interview is about them. So, pls don't draw comparing references to Vijay, Ajith, Dhoni or anyone for that matter. They are experts in their respective fields, but this interview is not about them, it's abour George and Suresh.
    So let them shine as them.

  • @biokart
    @biokart 4 года назад +31

    தலைய குனிஞ்சிக்கிட்டு வேலைய மட்டும் பார்......உலகத்துல என்ன நடக்குதுன்னு ஒன்னும் தெரியாது.....சூப்பர்.....நம்ம வேலைய பார்க்காம உலகத்துல என்ன நடக்குதுன்னு மட்டும் தான் பார்ப்போம்

  • @gsaminath
    @gsaminath 4 года назад +2

    நான் இவர்கள் செய்து வரும் சாதனைகளை LinkedIn'ல் பார்த்திருக்கிறேன்... அருமையான காணொளி, பாராட்டுக்கள், திரு. சுரேஷ் மற்றும் திரு. ஜார்ஜ் அவர்களே.... வாழ்க, வளர்க தமிழ் போல், உங்களது வெற்றி பயணம்...நன்றி நியுஸ்கிலிட்ஸ்!

  • @randombits2620
    @randombits2620 4 года назад +17

    Java is currently running in billions of technology. You made it man,you deserve more than this

  • @PanduNarayanan
    @PanduNarayanan 4 года назад +111

    Java owner koodave dinner. Semma.. inspiring

    • @nivazdeen1988
      @nivazdeen1988 4 года назад +4

      Photo irukkah ? Atleast photoshop

    • @PanduNarayanan
      @PanduNarayanan 4 года назад +4

      @@nivazdeen1988 They are successful now, no need proof. Nambikka athane ellam 😊

    • @PraveenKumar-bj5kb
      @PraveenKumar-bj5kb 4 года назад +2

      @@PanduNarayanan "Nambikka athane ellam" these line not Hammam soap advertisment . Be Real :)

    • @PraveenKumar-bj5kb
      @PraveenKumar-bj5kb 4 года назад +3

      Entha Vishyam Java owner ku theriyumaa? :)

    • @PanduNarayanan
      @PanduNarayanan 4 года назад +1

      @@PraveenKumar-bj5kb cool. They are successful. Is not that real. Their positivity changes most of them life. These are reality.

  • @Arunchandran21
    @Arunchandran21 4 года назад +143

    தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும் காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்... 🔥

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 4 года назад +1

      Join bjp and sever the ournation

    • @pennywise6916
      @pennywise6916 4 года назад

      👈👈 நண்பர்களே என்னுடைய 💖💖💖💖💖💖💖💖CHANNEL NAME :) TRENDING TAMIL TROLL TTT 💥💥💥💥💥💥சேனலுக்கு கொஞ்சம் ஆதர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கொடுங்கள்.💓💓💓💓💓💓💓💓💓 உங்களுக்கு பிடித்தால் மட்டும் 🙏🙏🙏🙏🙏 நன்றி படித்தவருக்கு. 😢😭😭😭

    • @nkgitachi
      @nkgitachi 4 года назад

      Pera poda thuppuilla

    • @deepakh4614
      @deepakh4614 4 года назад +5

      @@lakshminarayanan5244 omala dei 😂😂😂😂

    • @deepakh4614
      @deepakh4614 4 года назад +3

      @samdee pride dei dei Yaara neenga laa 😂😂😂

  • @rkprem3708
    @rkprem3708 4 года назад +1

    வாழ்க உங்கள் புனித முயற்சி 🙏

  • @pravinarumugam8509
    @pravinarumugam8509 4 года назад +71

    Looks like Indian version of "Steve jobs and Steve wozniak" ❤️

    • @TonyDUsopp
      @TonyDUsopp 4 года назад +1

      Definitely, similarly arrogant and business centric

    • @pravinarumugam8509
      @pravinarumugam8509 4 года назад

      @@TonyDUsopp ha ha , I din meant that way,

    • @karthikeyan9712
      @karthikeyan9712 3 года назад

      Even our people are talented like them they never cross the boundary of turning that talent into a well renoved company...they just struck at somewhere

  • @biokart
    @biokart 4 года назад +198

    எப்போ பாத்தாலும் தல தளபதி......oscar.....இந்த cinema comparison இல்லனா நம்ம ஊரில் விஷயமே புரியாது போல

    • @bala8740
      @bala8740 4 года назад +9

      Correct bro....idha vitta ivanugaluku vera comparison eh theriyathu pola.

    • @marish7274
      @marish7274 4 года назад +3

      நம்ம சமூகம் அப்பிடி இருக்கு...புதுசா ஒருத்தர பாத்தா நீங்க யாரு ரசிகர் அப்டினுதான் கேக்குராங்க...நம்ம ஏதவாது தலைவர் பேர சொன்னா இல்ல நான் சினிமாவ கேட்டேனு சொல்றாங்க....

    • @krishnasathya5272
      @krishnasathya5272 4 года назад +5

      This is Anchor's mindset. Low atitude

    • @trader1826
      @trader1826 4 года назад +1

      Foolish craze on cinema

    • @trader1826
      @trader1826 4 года назад

      We should make fans should not be a fan

  • @venkatasubramanianarumugam
    @venkatasubramanianarumugam 4 года назад +1

    😊😊😊👍👍👍👌👌👌💐 பகிர்ந்து வேல்யூ ஸிஸ்டத்தை கடைபிடித்து பலத்த வெற்றி பெற்ற ஜார்ஜ்,சுரேஷ் இருவருக்கும் அவர்கள் முயற்சிளனைத்தும் வெல்ல மனமார்ந்த வாழ்த்துக்கள்.இவர்கள் போல வேல்யூ ஸிஸ்டம் ,பிரின்சுபில்ஸ் கடைபிடித்து நிருபித்த இவர்களை முன் உதாரணமாக கொண்டு இளைய சமூகம் கணினி துறையில் வளரந்தால் பல பல சமூக அவலங்கள் மறையும்💐
    வெங்கட் ரிட்டயர்ட் வங்கி அலுவலர்

  • @mohammedkhwajahassan9427
    @mohammedkhwajahassan9427 4 года назад +31

    Padichathu Mechanical, training koduthathu Mainframe, project koduthathu Java LA. Antha company TCS ah than irkun(watch @19:49)

  • @sekarnetworkengg
    @sekarnetworkengg 4 года назад +26

    This is how we have to inspire youngsters, youngsters should follow this kind of intellectuals

  • @தமிழக_வெற்றிக்_கழகம்_IT

    Software Engineer agi saathikanumnu ninaikura student itha paatha semma motivate agiduvanga(nanum than) semma motivation speech verithanama padichu munneri vanthurukeenga 😃

  • @vickyfeb8326
    @vickyfeb8326 4 года назад +14

    Goosebumps moment 🔥🔥🔥. Life la oru coder aa pathuu inaikuthan inspire agirukaen

  • @psreenivasan9915
    @psreenivasan9915 4 года назад +6

    Heartiest hats-off to the true tamilians from the heart of Tamil Nadu having true human values.

  • @greensouthern478
    @greensouthern478 3 года назад

    Sir. என்னோட character கு ல உங்களோட கம்பெனி ல job கெடச்சி இருந்ததுனா. நால இப்போ ரொம்ப நல்லா இருந்து இருப்ப. லைப் ல நெறைய நம்பிக்கை துரோகங்களா பாத்து ரொம்ப hurt anathutha அதிகம்.. Iam so happy about ur macstudio app.. தமிழ்நாட்டுக்கு இந்தியாவிக்கு நீங்க நல்லா பேர் எடுத்து தருவிங்க னு மனசார வாழ்த்துகிறேன்

  • @BeninChurchil
    @BeninChurchil 4 года назад +7

    We need more interview like these to inspire this young generation rather than useless movie gossip or celebrity interviews..

  • @mradhikamani7807
    @mradhikamani7807 4 года назад +1

    Intha video ku dislike kodutha, entha vedio vai like panna mudiyathu.. Such an inspiration to the youngsters proud to be a tamizhan 👍👍👍

  • @56theyagu
    @56theyagu 4 года назад +3

    I am not much interested in TV or film shows. But now, India glitz has changed everything... Very very inspirational. Please upload more inspiration nal video like this... Awesome guys... I am already started digging about knowing you all in online👍👍

  • @narasimhancb1465
    @narasimhancb1465 4 года назад +30

    இந்த மாதிரி manidarkal இருக்கும் போது இந்தியா வளர்ச்சி 5. வருஷம் podum

  • @SUPERMAN-uw9tz786
    @SUPERMAN-uw9tz786 4 года назад +4

    Both of very motivational speach.....in my learning carrier while I was studied JAVA in my age of 20(year of 2000 NIIT) ,I was studied Tamil mediam. In same type of (George) feeling I was met....I leave depending on JAVA Study.... I was know about only computer operation....and data entry. Fortunate while when that time George my JAVA Trainer na I m also become a programmer... Any way be optimistic.... Both Guys god blessed you... Both are share your blessings with others...... Congratulations....

  • @sanaparwin8156
    @sanaparwin8156 4 года назад +7

    Complete reference எனக்கு மட்டும் தான் புரியலன்னு நெனச்ச...😃😃😃😃😃 ...I can relate the situation of George Sir ...while coding ...happy on your success ...me also flowing on the same boat of java...now aws...with small startup s... வாழ்த்துக்கள் ...🍫🍫🍫🍫💐💐💐💐

  • @jeganm7663
    @jeganm7663 4 года назад +9

    விடா முயற்சிக்கு இவர்களின் வார்த்தைகள் ஊக்கம் அளிக்கிறது. ண

  • @mtboominathan
    @mtboominathan 4 года назад +2

    என்ன சொல்றதுன்னே தெரியலை ji......முயற்சி திருவினையாக்கும்.....என்ற வள்ளுவனின் வாக்கு.....உங்களைப் போன்ற தமிழர்களால் பிறப்பிக்கப் படுகிறது.......சொல்ல வார்த்தைகள் வரவில்லை.....பெருமையாக இருக்கிறது.....

  • @bharanidharanramesh5104
    @bharanidharanramesh5104 4 года назад +14

    I know Suresh, he’s a great motivator.
    Love my Bangalore!

  • @sundher_21
    @sundher_21 4 года назад

    Best Software Developer Engineers for India and Tamil Nadu . Great Friendship between them George and Murali . They both are Genius .
    Best of luck for their Mac App Studio . This company and brand will become worlds best and compete Google , Facebook , and many other companies .

  • @kavinvignesh8604
    @kavinvignesh8604 4 года назад +39

    At last a show for developers ❤❤❤..
    Stackoverflow lovers hit like 🤣

    • @thamson2075
      @thamson2075 4 года назад

      Stack overflow na yena bro? Neraiya edathula neraiya per solibkrlvi paduran!

    • @kavinvignesh8604
      @kavinvignesh8604 4 года назад +1

      @@thamson2075 Adhu oru doubts ketkura forum mari. World fulla yar nalum solution solluvanga

    • @thamson2075
      @thamson2075 4 года назад

      @@kavinvignesh8604 website ah bro?

    • @ranjithk4658
      @ranjithk4658 4 года назад

      @@thamson2075 website thaan bro
      Coding related ah niraiya questions ku nook and corner la irunthu reply pannuvanga
      Antha coding namma requirement ku thaguntha maathiri maatha therinja pothum bro coding avlothaan

    • @prabhua7047
      @prabhua7047 4 года назад

      Mee

  • @chandrak8296
    @chandrak8296 4 года назад +4

    மிக அருமையா ஒரு புதிய கண்டு பிடிப்பை விளக்கும்போது அதை முழுமையா கேட்காம உடனே குறுக்கிட்டுத் தல, தலபதி பற்றி பேசுவதற்கு இதுவா இடம் இந்த மாதிரி மட்டித்தனமாகப் பேசுவதை விடுத்து அறிவுக்கூர்மையாகப் பேசினால் நிகழ்ச்சி எல்லாருக்கும் போய்ச் சேரும்.

  • @fiftyfoodfiftyfun8244
    @fiftyfoodfiftyfun8244 4 года назад +3

    நல்ல நண்பர்கள் கிடைத்தால் அனைத்தும் நல்லதே நடக்கும்

  • @subramaniyanr393
    @subramaniyanr393 4 года назад

    நீங்கள் மென்மேலும் உயர இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏

  • @monicamahalingam1869
    @monicamahalingam1869 4 года назад +2

    Excellent speech by George Sir. Power of Principles & Values. I'm seeing someone talk what's exactly in my mind. But many a times I was advised by people around me that these won't work in today's "practical" world. I will show THIS proof to those people.

  • @randombits2620
    @randombits2620 4 года назад +12

    Best moment: creator of the language wished to see them.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 года назад +1

    Truly inspiring . I am a fulltime java web developer for 15 + years.But now only into android apps. Not taking gambling and betting projects is a good thing .Best principles 👍👍.j2ee complete reference waste book. Theoretical only.மொக்கை புக்.தலைவாணி தா

  • @swarnaselvam6092
    @swarnaselvam6092 4 года назад +1

    Sir really proud of these two people...not only because they are very much intellectual..because of their principles and thier social mind...great respect for them...that too frm TN...💐💐💐

  • @Learn-Once
    @Learn-Once 4 года назад +2

    Correct sonniga boss.. yellarum pesuranga yaaravadu seiyanum... evalonaliku raja raja cholan varalara pesikittu ... naangalam apadi ippadinu... ippo enna sadikirom enbathuthaan mukiyam...

  • @ramprasath5676
    @ramprasath5676 4 года назад +1

    Suma movie item maa interview aa adukarathuku..Ethu mari adutha... Youngsters life improve agum ..Guys ..
    Unmaina hit like button

  • @ramprasadinfo
    @ramprasadinfo 4 года назад +21

    First time I see George in full flow and Suresh in silent mode.

  • @saravanakumar763
    @saravanakumar763 4 года назад +2

    The best inspiring video.....please upload and interview such useful contents rather than waste one's.....ena confidence da samy....ena motivation ....Java kandupidichavan kuda dinner.....vera level mindset....truly inspiring..

  • @sriramr4134
    @sriramr4134 4 года назад +2

    I follow these two people in linkedin. I am very much motivated by them. Thanks for doing show with these people.

  • @thirumurugannagarajan3263
    @thirumurugannagarajan3263 4 года назад +5

    They are our real heroes and they are real Nation Builders, God bless you

  • @thaache
    @thaache 4 года назад +46

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*...
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    கணினியில் எழுதிட:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .......
    இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8
    .......
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.---------அ

    • @moses9868
      @moses9868 4 года назад +1

      Arummai🙏

    • @thaache
      @thaache 4 года назад

      @@moses9868 നന്നി.

    • @thirumukesh7637
      @thirumukesh7637 4 года назад +1

      நன்றி நன்பா

  • @manimozhivictor1391
    @manimozhivictor1391 4 года назад +2

    We will reap what we sow... U both are very good seed... Good humen being.... May God bless you and ur family...

  • @aghustinsuniversecreation2395
    @aghustinsuniversecreation2395 4 года назад +1

    Really Mac app studio I know. In personal they are really they are genuine and I am a Loyolite they came on our campus and then we knew. Them love you

  • @ivanthamizhan7041
    @ivanthamizhan7041 4 года назад +4

    மாஸ் காட்டிட்டிங்க தலைவா... தமிழ் வாழ்க..

  • @banur2283
    @banur2283 4 года назад

    சுய ஒழுங்கும் முயற்சிக்கும் இறைவன்
    கொடுத்த வெற்றி
    மேலும் மேலும் வளர வாழ்த்துகள்

  • @sudhakar4334
    @sudhakar4334 4 года назад +5

    Born realists !
    Today's the best video! Ever!
    Tharamana pathivu .

  • @huvachupoke5286
    @huvachupoke5286 4 года назад +2

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நம்ம ஊர்ல இருந்து இவ்வளவு நல்லா வந்திருக்கும் பொழுது.

  • @blessysharonraja1512
    @blessysharonraja1512 4 года назад +1

    You both are rocking George mama & Anna!!
    God bless u moree✨

  • @V_for_Vlad
    @V_for_Vlad 4 года назад +16

    All directors, note pannungappa note pannungappa! Idha padamaa edunga daaaaaaa🎉

  • @habibulla2305
    @habibulla2305 4 года назад +1

    Vera level na neenga rendu perum neenga sonna rendu vishayathayum en lifela already 7 years aa follow pannittu dhan irukkan aana endha development um illa parpom futurela enna aagudhu nu

  • @thulasiram8852
    @thulasiram8852 4 года назад +15

    அரவிந்தசாமி அவர்களை குறைத்து பேச வேண்டாம் அவரும் தமிழ் மீது பற்று கொண்டவர்

    • @mhdfaisal3286
      @mhdfaisal3286 4 года назад

      Good...

    • @bs4720
      @bs4720 4 года назад

      Aranvind swamy too is running his own software company

  • @paulviews
    @paulviews 4 года назад +1

    Hats-off to the ideology and the commitment - may God bless you

  • @SeacoastAquariumANDPets
    @SeacoastAquariumANDPets 4 года назад +1

    These are the gentlemen's who makes Tamilnadu proud

    • @TAMILAZHAGAN1
      @TAMILAZHAGAN1 4 года назад

      *Additional Income Opportunity* From Pearlvine International.
      Team work மூலம் Online Marketing செய்ய குறைந்த முதலீட்டில் (Rs.2250/-) Team Leader ஆக செயல்புரிய ஆட்கள் தேவை.
      *உழைத்தால் மட்டும் தான் உயர முடியும்*
      உங்கள் உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்களை அணுகாமல் உங்கள் திறமையால் உயர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
      உங்களுக்கு பயிற்சி அளித்து சம்பாதிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு.
      எனக்கு கேள்வி கேட்பவர்கள் மட்டும்தான் தேவை.
      நான் கூறுவதை அப்படியே ஏற்றுகொள்ளும் நபர்கள் எனக்கு வேண்டாம்.
      கேள்விகளோடு Call செய்யுங்கள். பதில் கிடைத்தால் join செய்யுங்கள்.
      Regester செய்தபின் Call செய்யுங்கள்...
      pearlvine.com/register.php?sponsor_by=100272540647
      Call 8778236543

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 4 года назад +1

    Today i spent nearly 7 hours for watching video but watched 6.30 hours for watching your most of interviews videos.

  • @keygee.
    @keygee. 4 года назад +2

    நண்பர் ஜார்ஜ் அவர்களின் கருத்துகள் அருமை.

  • @janardhanansgm521
    @janardhanansgm521 4 года назад +1

    I don't have words to appreciate! Really am very much proud of you guys. What a great achievement. Almost I cried while hear about George story. Hats off. Your company can bring out many enterpenuer 💯👌👍🙏😊

  • @nandhakumarm3854
    @nandhakumarm3854 4 года назад

    Dear sir now I am pursuing final year computer science engineering now I want to join to your company. I watched your video It's more inspiring in the software field.

  • @vajarasool6833
    @vajarasool6833 4 года назад +1

    True fact Mechanical padichutu...........IT poguravan Vera level ah irupangalam......ex Google CEO......avarum mechanicalah part.............👍🏼👍🏼👍🏼👍🏼

  • @arvensaainc5328
    @arvensaainc5328 4 года назад +3

    I am really proud of these two great personals on their hard effort and placing another feather in the Cap of Tamil nadu. Last few days i am continuously watching motivational videos in Tamil. All are very recent ones. I observed the trend that many entrepreneurs in our Tamil Nadu are sharing and motivating lot with the intent of developing young generation and our society. It's very good sign that Tamizan and Tamil nadu is moving to different level ( Vera level) compare to other states. I also watched Mr. Suresh Sambantham interviews , who is also software giant ( orange scapes) triggering the trillion dollar Dravidian dream which will boost and improve overall tamil nadu peoples lives. Why i am saying is that you all entrepreneurs has the intention that " How can i be helpful to improve our society" ,. That drives the new improvement trend and it's greatly appreciated.

  • @sankarsalche249
    @sankarsalche249 4 года назад

    Epo than UNGA video nakkiren RUclips Channel la pathen. Super arumai Anna's

  • @arulmaryirudayam5936
    @arulmaryirudayam5936 4 года назад +4

    அருமை👍🏻👍🏻👍🏻👍🏻இதுபோன்றவர்களை நேர்கானல் எடுக்கவும்🙏🏻🙏🏻🙏🏻மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள்

  • @ridheen
    @ridheen 4 года назад

    Me too Mechanical engineer. Faced all this.. but the criticism made me to be in a good position now in IT sector.

  • @vetriselvanb3040
    @vetriselvanb3040 4 года назад +2

    Honest and Hardwork

  • @gayathris6545
    @gayathris6545 4 года назад +7

    Super thalaiva tamilnadu original super star evangdhan

  • @JAYAMYOUTUBECHANNEL
    @JAYAMYOUTUBECHANNEL 4 года назад +2

    Good inspiration interview thanks brother..

  • @SeacoastAquariumANDPets
    @SeacoastAquariumANDPets 4 года назад

    Verla level neenga rendu perum
    I would proud to be working in your company rather than working in my current company which is also world's one of the best companies

  • @arunmani4236
    @arunmani4236 4 года назад +10

    Most inspirational speak......🔥 Waiting for Nxt episode.

  • @spbala9652
    @spbala9652 4 года назад +3

    Superb discussion,
    Good start, Inda mari heros ah kondu vanga

  • @kamaleskamales772
    @kamaleskamales772 4 года назад +3

    Atma Vanakam. Very very happy to see the achivements of these guys. Hope of see more of these talented people. These young guys are an example to all. God bless n will guide you. I always feel that when you put your effort god will be with you. Love you all guys. From Malaysia.🙏🙏🙏🙏🙏

  • @priyap2457
    @priyap2457 4 года назад +5

    Amazing, motivational.. congrats to you both on contributing to the mother land

  • @ravichandran8830
    @ravichandran8830 4 года назад +1

    தன்னம்பிக்கை கொடுத்த நேர்காணல் வாழ்த்துக்கள் ஐயா

  • @ChezhiyanBaskar
    @ChezhiyanBaskar 4 года назад +2

    Hardwork Never Fails.....

  • @annamalairamanathan8885
    @annamalairamanathan8885 4 года назад +3

    Seriously a great inspiration in this Era of corporate World👍👍❤️

  • @thilagakrishnan5441
    @thilagakrishnan5441 4 года назад

    interview pathappo oru ammava kanneer vanthuduchu ennoda pillaikal jaicha unar vu vanthathu ennakku computor knowledge kidai yathu thathi thathi u tube pathu vishayam therinchukkiren nallairukanum neenga irandu perum tamilar kalin sarbil valthukkalum aasikalum mugam theriyatha oru amma

  • @muthuganesh714
    @muthuganesh714 4 года назад +2

    Pathathulaye urupadiyana video...that is true many scared of coding untill know simplicity of that....

  • @nagarajansekar6995
    @nagarajansekar6995 4 года назад +1

    Wow.
    Brother it's been great listening to your views and principles.
    God Bless you.

  • @Anand99947
    @Anand99947 4 года назад

    These are just some of good developers of chennai.
    That white Tee, looks like my TL. He talks over, but my TL introverted. Very caring TL.
    There are excellent introverted SW designers and managers who are tamilians.
    Congratulations guys. Real proud of tamilians.😃

  • @malapoinoosawmy1896
    @malapoinoosawmy1896 4 года назад

    Hat's off. Very proud of you. நம்ம ஊரு சகோதர்கள். God bless you both.

  • @mohamedejlala6668
    @mohamedejlala6668 4 года назад +4

    Verithanamana muyarchi 🙂 hat's off ... Real lyf HERO'S

  • @ashoksunbeam
    @ashoksunbeam 4 года назад +2

    21:00 When you pushed to desperate situation you will start to learn !!!

    • @jeba7j
      @jeba7j 4 года назад

      You mean they pushed him intentionally to make him learn it???

    • @ashoksunbeam
      @ashoksunbeam 4 года назад

      @@jeba7j It may happen fortunate or unfortunately. What ever being a fresher even I faced more pressure that makes us to learn more. Only in start-up you get this learning for sure.

  • @yuvarajs7190
    @yuvarajs7190 4 года назад +3

    Inspirational.instead of putting all our efforts for some MNC who treat their employees only as a product.It will be really excited to work in a company like this which treat their employees as a human . Keep rocking 🔥. Interested to work in a company with this kind of environment and culture.

  • @devinjones3350
    @devinjones3350 4 года назад +4

    Vearithanam

  • @balajimunikrishnan8917
    @balajimunikrishnan8917 4 года назад +5

    You both are Great souls . Not living for your isolated life . Trying to lighting others life really awesome . Then only they next generation will transform like these people . I would request to all HR talent acquisition team term to implement this kind of Frame work you will identify the diamonds 💎.

  • @karthikvishnukumar6634
    @karthikvishnukumar6634 4 года назад +7

    The only interview which i didn't skip even for 1 sec 👏👏👏👏

  • @soundharselvam8201
    @soundharselvam8201 4 года назад +2

    Such a inspiration both of you

  • @sambenny1916
    @sambenny1916 4 года назад

    Relieved after many days to see such great personalities...m absolutely loving George n Suresh anna... i wish our roads meet once...

  • @sesithracrosswin7361
    @sesithracrosswin7361 4 года назад +2

    Happy to see you Suresh anna. He is my husband college mate. I am happy for you. God bless you and wishing you to reach greater heights.

    • @TAMILAZHAGAN1
      @TAMILAZHAGAN1 4 года назад

      *Additional Income Opportunity* From Pearlvine International.
      Team work மூலம் Online Marketing செய்ய குறைந்த முதலீட்டில் (Rs.2250/-) Team Leader ஆக செயல்புரிய ஆட்கள் தேவை.
      *உழைத்தால் மட்டும் தான் உயர முடியும்*
      உங்கள் உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்களை அணுகாமல் உங்கள் திறமையால் உயர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
      உங்களுக்கு பயிற்சி அளித்து சம்பாதிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு.
      எனக்கு கேள்வி கேட்பவர்கள் மட்டும்தான் தேவை.
      நான் கூறுவதை அப்படியே ஏற்றுகொள்ளும் நபர்கள் எனக்கு வேண்டாம்.
      கேள்விகளோடு Call செய்யுங்கள். பதில் கிடைத்தால் join செய்யுங்கள்.
      Regester செய்தபின் Call செய்யுங்கள்...
      pearlvine.com/register.php?sponsor_by=100272540647
      Call 8778236543

  • @bhuvanasuresh6765
    @bhuvanasuresh6765 4 года назад +2

    வாழ்த்துக்கள் 👍👍 You both are real stars. Keep going.

  • @sathkunamkanthi7519
    @sathkunamkanthi7519 4 года назад +3

    Proud to be Thamilan💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅♥️♥️♥️♥️♥️♥️

  • @premdhanraj393
    @premdhanraj393 4 года назад

    George super Verithanam

  • @TRUTH_0001
    @TRUTH_0001 4 года назад +3

    One of the best Anchor in India Glitz 👌👌

  • @manikandans5714
    @manikandans5714 4 года назад +1

    Great outstanding brother I like your hard work I like your motivation words thank you

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt 4 года назад +47

    Proud of Mookambigai College of Engineering, Trichy - Students..2005 passed out...

    • @anbuselvan3039
      @anbuselvan3039 4 года назад +2

      Bro keeranur mookabigai clg ah

    • @arshadachu4353
      @arshadachu4353 4 года назад +4

      GVM also studied in same clg..,

    • @Dan-wils
      @Dan-wils 4 года назад +2

      PSG dawww 🔥🔥🔥

    • @Vision-oo7pt
      @Vision-oo7pt 4 года назад +1

      @@anbuselvan3039 yes

    • @Vision-oo7pt
      @Vision-oo7pt 4 года назад

      @@Dan-wils mr suresh from mookambigai..mr george ftom psg

  • @code77siva18
    @code77siva18 4 года назад +65

    Nalla content but headlines should be like Tamilan wins Oscar in software Industry

  • @NagarathinamNagarajan
    @NagarathinamNagarajan 4 года назад

    Success is not have more money as wealth , it is living your life happily with great values. You two are the gem , hope all great success favors for your good intentions.

  • @mirrorshows2516
    @mirrorshows2516 4 года назад +1

    Roma inspired 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mohammadsaifullah4859
    @mohammadsaifullah4859 4 года назад +2

    Romba motivational a irundhuchu...
    Hats off sir
    Inspiration ❤️

    • @TAMILAZHAGAN1
      @TAMILAZHAGAN1 4 года назад

      *Additional Income Opportunity* From Pearlvine International.
      Team work மூலம் Online Marketing செய்ய குறைந்த முதலீட்டில் (Rs.2250/-) Team Leader ஆக செயல்புரிய ஆட்கள் தேவை.
      *உழைத்தால் மட்டும் தான் உயர முடியும்*
      உங்கள் உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்களை அணுகாமல் உங்கள் திறமையால் உயர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
      உங்களுக்கு பயிற்சி அளித்து சம்பாதிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு.
      எனக்கு கேள்வி கேட்பவர்கள் மட்டும்தான் தேவை.
      நான் கூறுவதை அப்படியே ஏற்றுகொள்ளும் நபர்கள் எனக்கு வேண்டாம்.
      கேள்விகளோடு Call செய்யுங்கள். பதில் கிடைத்தால் join செய்யுங்கள்.
      Regester செய்தபின் Call செய்யுங்கள்...
      pearlvine.com/register.php?sponsor_by=100272540647
      Call 8778236543