Acid treatment for Drip lines- Part -2
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- ஆசிட் டிரீட்மென்ட் செய்ய ஹைட்ரோகுளோரிக் ஆசிட் பயன்படுத்தப்படுகிறது. இது அரிக்கும் தன்மை கொண்டது எனவே கவனமாக பயன்படுத்தவும். மேலும் இதற்கு பதிலாக பஞ்சகவ்யம் கூட பயன்படுத்தலாம். இது இயற்கையானதும் கூட.
🙏🙏🙏🙏🌴🌴🌴🌴🌴
Nice explanation... Good job..
👌👌👌சிறப்பு
ஆசிட் போடவேண்டிய அவசியம் இல்லை. ஆசிட்டை பயன்படுத்தும்போது சொட்டுநீர் பைப்பில் உள்ள வழவழப்புத்தன்மை குறைந்து உப்பு நன்றாக பிடித்துக்கொள்ளும். சொட்டுநீர் பைப்பில் உப்பு இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் பசு மாட்டுக்கோமியத்தை மாதம் ஒருமுறை 10 லிட்டர் ஒருஏக்கர் சொட்டுநீர்பைப்புக்கு கொடுத்து வந்தால் உப்பு என்பதே பிடிக்காது. சொட்டுநீர் பைப்பை எந்த பயிருக்கு பயன்படுத்தினாலும் வெயில் படாமல் மண்ணைப் போட்டு மூடி வைத்தல் வேண்டும். இப்படி செய்தாலே போதும்.
Bro unmyalima
அருமை. மிகவும் பயனுள்ள பதிவு. தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றி. வாழ்க வளமுடன்
i like the idea
Brothers, step wise explanation in English wld benefit many. I m fm Karnataka.
Good job
Thank you sir
NICE
Ventury moolama kutukkalame? Ila Ithu tha best ah?
Im vetri electricity hacker சேனல்
ஏக்கருக்கு எத்தனை லிட்டர் ஆசிட் மிக்ஸ் பண்ணனும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
உப்பு படிந்துள்ள அளவை பொருத்து மாறுபடும். சாதாரணமாக ஏக்கருக்கு 10 லிட்டர் ஆசிட் + 100 லிட்டர் தண்ணீர் விடலாம். அதிகமான உப்பு படிந்திருக்கும் பட்சத்தில் ஆசிட் அளவை கூட்டலாம். மேலும் பயிர்கள் இருக்கும் போது ஆசிட் டிரீட்மென்ட் செய்வதை தவிர்க்கவும் 🙏.
நன்றிங்க
Strighta venjuryla acid vittala ppdum
Pls find out non chemical
Panchakavyam
Instead of hydro chloric acid can we use phosphoric acid
Ya, but phosphoric acid is less effective than HCl and sulphuric acid . Phosphoric acid recommended for standing crops. HCL and sulphuric acid commonly used for acid treatment it's strong.
Bro venjury la" vitalamea bro...namma meala thavari patruchuna?
Correct but this feild fully crop so i can try this method
கரும்பு க்கு சொட்டு நீர் பாசனம் மூலம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்
சொட்டு நீர் புமிக்கு அடியில் போடப்பட்டுள்ளது
Same method is possible
மருந்து விடும் பைப் வழியா விடலாம்
1 வயலுக்கு
10 ltr HCl + 10 ltr Water mix பன்னி ஊத்தனுமா
1 ஏக்கர் வயலுக்கு 20 லிட்டர் ஆசிட் + 20 லிட்டர் தண்ணீர் சேர்த்து விட வேண்டும்.
Wrong method