1stஇது பண்ணா தான் விவசாயத்தில் வெற்றி பெற முடியும் | subhash palekar natural farming | PV Naturals

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • எங்களது updates உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் :
    👉Instagram : www.instagram....
    👉WhatsApp : whatsapp.com/c...
    #PVnaturals

Комментарии • 154

  • @PVnaturals
    @PVnaturals  2 года назад +16

    ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : ruclips.net/p/PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW

  • @senthilmurugan1379
    @senthilmurugan1379 2 года назад +18

    தெய்வீக திருப்பணியாக திரு ராஜூ ஐயா செய்யும் இந்த ஐந்து அடுக்கு பல பயிர் சாகுபடி முறை பக்தி,சிரத்தை,சரணாகதியில் செய்வதால் மாபெரும் வெற்றிகரமானது .
    ஐயாவின் அறிவாற்றல் எல்லையில்லாதது . அதிகமான நுண் நுட்பங்களை கொண்டது .
    இயற்கையை இவ்வளவு சுவையுடன், ரசிக்கும் படியும், எளிமையாக புரியும் படியும், எடுத்து கூறும் பாங்கு பிரமிக்கும் படி உள்ளது.
    இயற்கையும்
    காலமும்
    கடவுளும்
    ஐயாவுடனே உற்ற உறுதுணையாகவே இருப்பது கண்கூடாக தெரிகிறது.
    மகிழ்ச்சிங்க ஐயா,
    நன்றி.
    வணக்கம்.
    வாழ்க நலமுடன்.
    வளர்க வளமுடன்.

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад +2

      ஐந்து அடுக்கு இயற்கை விவசாயத்தைப் பற்றி தொடர்ந்து இன்னும் பல காணொளிகள் நமது சேனலில் பதிவு செய்யப் போகிறோம்

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Год назад +5

    முயற்சி முன் எடுத்து கிராமத்தில் இருந்து நாட்டின் இளம் விவசாயிகளுக்கு ஒர் அறிவு களஞ்சியம் தில் அதீத மனிதன் நீ வயதால் குறைந்த தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @innermostbeing
    @innermostbeing 2 года назад +15

    I loved this farmer. His tacit knowledge is amazing and his scientific explanation is mind-blowing. In short, he is one of the walking encyclopedias!

  • @subash15
    @subash15 2 года назад +14

    Very nice design!! He has a lot of insights about soil and nature and how they work together which every farmer should know !! Super ayya 🙏🙏

  • @sundarrajan3902
    @sundarrajan3902 2 года назад +5

    நன்றிஐயாநான்கோவைவிவசாயி

  • @rajivrathinavelu5894
    @rajivrathinavelu5894 2 года назад +8

    ஐயாவின் பேச்சி, சம்பவம்.
    சிறப்பு🔥🥰

  • @srimahesh5555
    @srimahesh5555 2 года назад +8

    சிறப்பான தொடக்கம்....தொடர்ந்து பதிவு செய்யுங்கள் நண்பரே....அருமை.. நன்றி....

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад +2

      *நிச்சயமாக இன்னும் ஐந்து அடுக்கு இயற்கை விவசாயத்தைப் பற்றி பல காணொளிகள் நமது சேனலில் பதிவு செய்யப்படும்*

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 2 года назад +7

    அய்யா ராஜி அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @sudhakaransubramaniam4494
    @sudhakaransubramaniam4494 2 года назад +4

    வாழ்த்துகள் அய்யா. வாய்க்கால் ' V ' வடிவில் அமைத்தால் நீர் மேலாண்மைக்கும் பயன்படும். குருஜி paalekkar அய்யா கூறியது போல் 30% நீர் ஆவியாவது குறைக்கப்படும். 36அடி x 36அடி , 32அடி x 32அடி , 24அடி x 24அடி சிறப்புங்க அய்யா. Regards sudhakaran - SPNF Movement

  • @JJJKissan
    @JJJKissan 2 месяца назад

    மிக்க மகிழ்ச்சி. தங்களின் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவை. இந்த தொகுப்பை வரிசைப்படுத்தி பகுதி 1 , 2 , 3 என பதிவேற்றினால் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும். நன்றி

  • @SelvarajpSelvarajp-sw8ez
    @SelvarajpSelvarajp-sw8ez 9 месяцев назад +2

    Good Message ❤,,,...

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Год назад +5

    வாழ்த்துக்கள்

  • @thasleem88
    @thasleem88 Год назад +2

    மிக்க நன்றி ஐயா.

  • @sriram9549
    @sriram9549 2 года назад +4

    அருமையான விளக்கம் நன்றி ஜயா

  • @inderadeva
    @inderadeva 2 года назад +3

    மிக அருமையான காணொளி .
    வாழ்த்துக்கள்

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад +1

      *நன்றிங்க*

  • @Goindiagreen
    @Goindiagreen 2 года назад +1

    Intha concept naanga 60cent la panirukom bro, good result..👍

  • @madhukaranagaraju345
    @madhukaranagaraju345 Год назад

    very informative but the thing is other people can't understand the real content of the video if add caption that will be more glourious to your video. I understand the abstacles ... any way good humble person Mr. Raju and I have i big respect to him as a former.

  • @shanmugaperumalponraj8262
    @shanmugaperumalponraj8262 2 года назад +3

    அருமையான விளக்கம் நன்றி தொடரட்டும் உங்கள் பணி. ஒரு சிறிய சந்தேகம், இப்படி கால்வாய் அமைக்கும் போது மழை பொழியும் போது மண் சரிந்து கால்வாய் மூடிவிடாதா

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад

      அதுபோல் ஏதும் ஆகாதுங்க

    • @saransaran9113
      @saransaran9113 2 года назад +1

      ஊடுபயிர் மண் அறிமானம் ஏற்படாதவாறு தடுக்கும்.

  • @kamskama1
    @kamskama1 Год назад +2

    ஐயா அவர்கள் 2.35 நிமிடத்தில் அஞ்சு கிலோ கம்பு ஐந்து கிலோ தக்கா பயிரிடனும் என்று சொல்கிறார். தக்கா என்றால் என்ன?

  • @elangene
    @elangene Год назад +2

    Very good

  • @edwardtennyson5010
    @edwardtennyson5010 2 года назад +13

    .ஐயா ஒரு வித்திலை மற்றும் இரு வித்திலை தாவரங்கள் பட்டியல் தெரிவித்தால் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் நன்றி

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад +1

      வணக்கங்க இவரின் முந்தைய பதிவில் இதைப் பற்றி விளக்கி உள்ளார்

    • @namumpaadalam5554
      @namumpaadalam5554 2 года назад +2

      Irandaga udayum paruppu ulla thavarangal iruvithilai.example.ver kadalai,

    • @namumpaadalam5554
      @namumpaadalam5554 2 года назад +3

      Nel,ellu,kambu pondravai oru vithilai

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Год назад +1

    Useful , practical , suitable

  • @umakanthan8476
    @umakanthan8476 4 месяца назад

    இதை சுற்றி சொட்டு நீர் குழிகள் அமைக்கலாமா அல்லது சொட்டுநீர் பாசனம் தேவையில்லையா தங்கள் பதிலை தெரிவிக்கச செய்யுங்கள். நன்றி

  • @moorthim2799
    @moorthim2799 2 года назад +2

    நன்றிஐய்யா

  • @உயிரின்வாசம்
    @உயிரின்வாசம் 2 года назад +4

    அருமை அண்ணா!

  • @keshavraj3584
    @keshavraj3584 3 месяца назад

    Bro did you change channel name from Vivasaya Nanban to PV Naturals?

  • @deepanchakkaravarthy2300
    @deepanchakkaravarthy2300 2 года назад +4

    எளிய தெளிவான விளக்கம்

  • @jacobcheriyan
    @jacobcheriyan Год назад +1

    Very useful video.

  • @chisaharsh7533
    @chisaharsh7533 Год назад +2

    Tremendous knowledge

  • @mahalingammuthuvel4224
    @mahalingammuthuvel4224 Месяц назад

    Thakka enna?

  • @ramachandrarajur5582
    @ramachandrarajur5582 2 месяца назад

    Takkai poondu pasunthaal uram

  • @rameshs4068
    @rameshs4068 2 года назад +4

    Good one Sir. Please provide the google location of this farm and also please paste the link of his previous video about this farm in the description

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад

      *சிறுவாச்சூர் ,தலைவாசல் வட்டம் ,சேலம்*

    • @mehrajudeenm4371
      @mehrajudeenm4371 Год назад

      சிறப்பு, அப்புறம் அது என்ன தக்கா....?

    • @sudhakar.d9432
      @sudhakar.d9432 Год назад

      @@mehrajudeenm4371 தக்கைபூண்டு உரச்செடி

    • @srirams4482
      @srirams4482 Год назад

      தக்கை பூண்டு
      *தக்கை பூண்டு பற்றிய தகவல்கள்*
      🐇அனைத்து வகையான மண்ணில் வளரக் கூடிய தாவரம்.பல ஆண்டுகளாக மண் வளத்தை மேம்படுத்தும் பசுந்தாள் உரமாக பயன் படுகிறது.
      🐢வறட்சி தாங்கி வளரும். எந்த தாவரமும் வளராத களர் மண்ணில் கூட சாதாரணமாக வளரும். மழை பெய்யும் காலங்களில் வளர்ச்சி வெகு வேகமாக இருக்கும்.
      🐱ஏக்கருக்கு பன்னிரண்டு முதல் பதினைந்து கிலோ விதைகள் தேவை. இதனை அதிகமாக நெல் பயிரிடும் விவசாயிகள் விளைநிலம் காலியாக இருக்கும் போது விதைத்து விடுகின்றனர்.
      🐃 ஐம்பது நாளில் கிட்டத்தட்ட ஐந்து அடி உயரம் வரை வளர்ந்து பூ விட்டு பிஞ்சு வர ஆரம்பிக்கும் சமயத்தில் மடக்கி உழுதுவிட வேண்டும்.
      🐐அதற்கு மேல் தாமதித்தால் தண்டு நார் பிடித்துவிடும். இதனால் இயந்திரம் கொண்டு உழும் போது துண்டாகாமல் சிக்கி கொள்ளும்.
      🐯இதையே தொண்ணூறு நாட்களுக்கு மேல் விட்டு வைத்தால் காய்கள் நன்கு முற்றி விதைகளை அறுவடை செய்யலாம். பல விவசாயிகள் அரசு வேளாண்மை துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் விதைகளை விற்பனை செய்கின்றனர்.
      🐉இவற்றை மண்ணில் மடக்கி உழும் போது
      1.களர் தன்மை மாறுகிறது. தொடர்ந்து விதைப்பதால் களர் தன்மை முற்றிலும் மாறும்.
      2.மண் பொலபொலப்பு தன்மை அடைகிறது.
      3.மண்ணில் கரிம சத்து அதிகரிக்கும்.
      🐄4.மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும்.
      5.மண்ணில் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கும்.
      6.மண்ணில் நுன்னுயிர்கள் வெகுவாக மற்றும் வேகமாக பெருகும். மண் புழுக்கள் எண்ணிக்கை உடனே உயரும்.
      7. வேர் முண்டுகளில் உள்ள தழைச்சத்தை நிலை நிறுத்தும் நுன்னுயிர்கள் மூலம் தழைச்சத்து மண்ணில் சேமிக்க படுகிறது .
      🐂குறிப்பாக கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக அமையும். அதிக புரோட்டீன் .அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புகள் கிடைக்கும். அதிக பால் கொடுக்கும். ஆடுகள் மற்றும் முயல்கள் நன்கு உண்ணும்.
      🐪

  • @UjwalReddyPothipedhi
    @UjwalReddyPothipedhi Год назад +2

    Please add English subtitles to video

  • @panneerselvamrani8160
    @panneerselvamrani8160 Год назад +2

    Thakka endraal thakkai poondu? Replay please.

  • @SureshRamki-o9j
    @SureshRamki-o9j Год назад

    I am planning to do this Farming first time. Please explain that we can create this farming anywhere in Tamil Nadu.. like Madurai.. someone is telling that the soil is only for Paruthi.. otther than this no other plants are growing properly.. is it so.? Please clarify.

  • @eswarans1939
    @eswarans1939 2 года назад +2

    நல்ல பதிவு ஜீ🙏

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад

      👍

    • @meykandanchinnasami7999
      @meykandanchinnasami7999 2 года назад

      அது எதுக்கு ஜீ, அசிங்கமா இருக்கு! அய்யா எவ்வளவு அழகான தமிழ்ச்சொல். ஜீ என்றால் ச்சீ என்றுதான் வரும் தமிழில். கொடுமைடா சாமி.

  • @surenv7203
    @surenv7203 2 года назад +3

    Super bro by yescube kitchen from AbuDhabi

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 Год назад +2

    Super super

  • @rslavs
    @rslavs Год назад +1

    இந்த முறையை chemicalஉரம் பயன்படுத்தின நிலத்தில் முதன்முறையாக இயற்கை விவசாயத்திற்கு மாற்ற பயன்படுத்தலாமா?மடக்கி உழுதல் அவசியம் இல்லையா?

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      இயற்கை விவசாயம் பற்றி பல காணொளி பதவி செய்துள்ளோம் நீங்கள் கேட்ட கேள்விக்கும் காணொளி பதிவு செய்து இருக்கிறோம் அதை பாருங்கள் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும்

  • @ariffrahiman2058
    @ariffrahiman2058 Год назад

    வணக்கம் ஐயா. சார் தக்கா பயிர் விரிவாக கூற முடியுமா?

  • @velmurugansundaram-cw7ji
    @velmurugansundaram-cw7ji 7 месяцев назад

    How to do irrigation?

  • @macmadhu7417
    @macmadhu7417 3 месяца назад

    Thakka endral thakka poonda ah?

  • @navinkrishnan7296
    @navinkrishnan7296 2 года назад +3

    Very useful video Nanba. 👍 In this video Ayya is mentioning to plant Kambu and Thakka. In that what is Thakka. Is it Thakkai poondu?

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад

      Yes

    • @robertleo2065
      @robertleo2065 2 года назад

      Why inter viewer repeat.... waste of time

    • @srirams4482
      @srirams4482 Год назад

      தக்கை பூண்டு
      *தக்கை பூண்டு பற்றிய தகவல்கள்*
      🐇அனைத்து வகையான மண்ணில் வளரக் கூடிய தாவரம்.பல ஆண்டுகளாக மண் வளத்தை மேம்படுத்தும் பசுந்தாள் உரமாக பயன் படுகிறது.
      🐢வறட்சி தாங்கி வளரும். எந்த தாவரமும் வளராத களர் மண்ணில் கூட சாதாரணமாக வளரும். மழை பெய்யும் காலங்களில் வளர்ச்சி வெகு வேகமாக இருக்கும்.
      🐱ஏக்கருக்கு பன்னிரண்டு முதல் பதினைந்து கிலோ விதைகள் தேவை. இதனை அதிகமாக நெல் பயிரிடும் விவசாயிகள் விளைநிலம் காலியாக இருக்கும் போது விதைத்து விடுகின்றனர்.
      🐃 ஐம்பது நாளில் கிட்டத்தட்ட ஐந்து அடி உயரம் வரை வளர்ந்து பூ விட்டு பிஞ்சு வர ஆரம்பிக்கும் சமயத்தில் மடக்கி உழுதுவிட வேண்டும்.
      🐐அதற்கு மேல் தாமதித்தால் தண்டு நார் பிடித்துவிடும். இதனால் இயந்திரம் கொண்டு உழும் போது துண்டாகாமல் சிக்கி கொள்ளும்.
      🐯இதையே தொண்ணூறு நாட்களுக்கு மேல் விட்டு வைத்தால் காய்கள் நன்கு முற்றி விதைகளை அறுவடை செய்யலாம். பல விவசாயிகள் அரசு வேளாண்மை துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் விதைகளை விற்பனை செய்கின்றனர்.
      🐉இவற்றை மண்ணில் மடக்கி உழும் போது
      1.களர் தன்மை மாறுகிறது. தொடர்ந்து விதைப்பதால் களர் தன்மை முற்றிலும் மாறும்.
      2.மண் பொலபொலப்பு தன்மை அடைகிறது.
      3.மண்ணில் கரிம சத்து அதிகரிக்கும்.
      🐄4.மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும்.
      5.மண்ணில் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கும்.
      6.மண்ணில் நுன்னுயிர்கள் வெகுவாக மற்றும் வேகமாக பெருகும். மண் புழுக்கள் எண்ணிக்கை உடனே உயரும்.
      7. வேர் முண்டுகளில் உள்ள தழைச்சத்தை நிலை நிறுத்தும் நுன்னுயிர்கள் மூலம் தழைச்சத்து மண்ணில் சேமிக்க படுகிறது .
      🐂குறிப்பாக கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக அமையும். அதிக புரோட்டீன் .அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புகள் கிடைக்கும். அதிக பால் கொடுக்கும். ஆடுகள் மற்றும் முயல்கள் நன்கு உண்ணும்.
      🐪

  • @MV84_88
    @MV84_88 Год назад

    Can we get seeds for plantation from SR thotam?

  • @TamizhanNature
    @TamizhanNature Год назад

    சகோ எந்த திசையிலிருந்து குழி எடுக்க வேண்டும் கிழக்கு மேற்கு அல்லது தெற்கு வடக்கு.(Trench)

  • @chari572
    @chari572 4 месяца назад

    VOICE ROMBA COMIYA IRUKU

    • @PVnaturals
      @PVnaturals  2 месяца назад

      Upcoming videos correct pannurean nga

  • @Dhilip007
    @Dhilip007 2 года назад +2

    Planting appo oru video podunga nanba

  • @lankagoatfarming8961
    @lankagoatfarming8961 3 месяца назад

    இந்த முறையை பயன்படுத்தி நெல் பயிரட முடியுமா

  • @Backtosoil-tw8iq
    @Backtosoil-tw8iq 7 месяцев назад

    Sir how much cost it is needed for JCB works for 1 acre land please tell us. I can't understand Tamil so

    • @PVnaturals
      @PVnaturals  6 месяцев назад

      Price not fixed amount nga

  • @saravanank4828
    @saravanank4828 Год назад

    Bro, bed direction N-S or E-W?

  • @karthikeyandurairaj4824
    @karthikeyandurairaj4824 Год назад +1

    ஐயா, டிரெஞ்ச் கிழக்கு மேற்காகவா? அல்லது வடக்கு தெற்காகவா? எப்படி எடுக்க வேண்டும்??

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      வடக்கு தெற்கு

    • @mechanicmotorvehicle7083
      @mechanicmotorvehicle7083 Год назад

      வடக்கு தெற்கு என்பது சிறப்பாக சூரிய ஒளியை அறுவடை செய்யும் நுட்பம். ஆனால் நிலத்தின் சரிவு வடக்கு தெற்காக அமைந்தால் அங்கு தண்ணீர் சேகரிப்பிற்காக கிழக்கு மேற்காக எடுக்க வேண்டும்.

  • @s.bhoopathysundaresan3389
    @s.bhoopathysundaresan3389 7 месяцев назад

    தக்காணம் என்ன

  • @vijithathmanseevaratnam1181
    @vijithathmanseevaratnam1181 Год назад

    Kampu thakka eann sedy kampu i Know that but thakka eanna enru teriyala plz tell about i am srilankan…

    • @PVnaturals
      @PVnaturals  Год назад +1

      தக்கை பூண்டு பற்றி மிகத் தெளிவாக விரைவில் ஒரு காணொளி பதிவு செய்கிறோம்

  • @joema266
    @joema266 Год назад

    Center la irukka drench entha direction la irukkunu sollunga bro north south a?

  • @sri-qs6mo
    @sri-qs6mo 2 года назад +1

    Etha vachu kalai varathunu solrenga

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад +1

      இயற்கை விவசாயி ராஜ் அவர்களின் அனைத்து காணொளியும் பாருங்கள் உங்களுக்கு விளக்கம் புரியும்

  • @EagleTechtamil
    @EagleTechtamil 4 месяца назад

    Information is good bro, but video quality is not good, please improve

  • @thangadurai7701
    @thangadurai7701 2 года назад

    Ethellam thevai illa veen selavu makkale summa maratha nattutu moodaakku podunga pothum eyarkkai vivasaayam rompa easy moodaakku pothum by c. Thangadurai DME eyarkkai guru vivasaayee Madurai district🙏

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад +2

      *ஒரு ஒருவரும் அவருக்கு ஏத்த மாதிரி இயற்கை விவசாயம் செய்கிறார்கள் எங்களுக்கு இது ஏற்றதாக இருக்கிறது நாங்கள் யாரும் இது போல் செய்ய வேண்டும் என்று கட்டாயம் படுத்தவில்லை இது ஒரு தகவலுக்காக மட்டுமே*

  • @VijayKumar-og8rc
    @VijayKumar-og8rc 2 года назад +3

    Nice video

  • @ManigandanS-mc3mx
    @ManigandanS-mc3mx 2 года назад +3

    Super bro 🤜

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 года назад +1

    தக்கை பூண்டு தான் தக்காவா ஐயா வணக்கம்

  • @gowri2bliss
    @gowri2bliss 2 года назад

    Thatka entral entha payir

  • @vijayarajvije9222
    @vijayarajvije9222 2 года назад

    Thakka means

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад

      தக்கா பூண்டு பற்றிய பதிவு மிக விரைவில் காணொளி மூலம் நமது சேனலில் பதிவு செய்கிறேன்

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Год назад

    தக்கான்னா என்ன?

  • @SenthilKumar-cv5hl
    @SenthilKumar-cv5hl Год назад

    அய்யா வோட போன் நம்பர் கொடுத்தால் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்

  • @movinraj7933
    @movinraj7933 2 года назад +1

    Camera man yen pada padanu pesuringa, andha iyya evlo porumaiya solrarunu kathukonga

  • @raja-reegan-views
    @raja-reegan-views Год назад

    தக்கானா என்னய்யா..??

  • @mohamednazeer8858
    @mohamednazeer8858 Год назад

    ஜீவசமிருதம் மாற்று ஏதும் உண்டா? பழ கரைசல் பயன்படுத்தலமா?

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      ஜீவாமிர்தம் பயன்படுத்துவது தான் சரியாக இருக்கும்

  • @edwardtennyson5010
    @edwardtennyson5010 2 года назад

    ஐயா தக்கா என்றால் என்ன

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад

      வரும் காணொளியில் அதைப் பற்றி பதிவு செய்கிறேன்

    • @devendirandevendiran9193
      @devendirandevendiran9193 2 года назад

      தக்கைப்பூண்டு.விதை பண்ணை களில் கிடைக்கும்.

  • @muthusamychelliah4661
    @muthusamychelliah4661 2 года назад

    தக்கா என் றால் என்ன தாவரம்

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад

      தக்கைப் பூண்டு இந்த தாவரத்தை பற்றி விரைவில் ஒரு காணொளி பதிவு செய்கிறேன்

  • @UserAPJ58
    @UserAPJ58 2 года назад

    விவசாய நிலம் இங்கு விற்பனைக்கு உள்ளதா?என்ன விலை?

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад

      எனக்கு தெரியலங்க இருந்தால் சேனலில் பதிவு செய்கிறேன்

    • @aruljothi4044
      @aruljothi4044 2 года назад

      இருக்கு ஒரு ஏக்கர் அறுபது லட்சம்

    • @namumpaadalam5554
      @namumpaadalam5554 2 года назад

      @@aruljothi4044 irukku, 30,00,000 per acre with water source

    • @namumpaadalam5554
      @namumpaadalam5554 2 года назад

      1 acre with teak wood tree (2 years) per acre 60 lachs

  • @sekarj8618
    @sekarj8618 2 года назад

    Evar phno kidaikum ah

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад

      இவரின் முந்தைய காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது

  • @thalamuthu9199
    @thalamuthu9199 2 года назад

    தக்கா என்றால் என்ன

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      பசுந்தால் உரமாக இந்த தக்கை பூண்டு பயன்படுத்தலாம்

  • @thangavelop3753
    @thangavelop3753 Год назад

    நீங்கள்செல்லூம்விளாக்கம்சரியானவருமானம்இருந்தால்சந்தேசம்இல்லைனாமிகவும்துக்கம்கடன்

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      இயற்கை விவசாயத்தில் லாபம் நஷ்டம் எல்லாம் நாம் எப்படி கையாளுகிறோம் என்று அதை பொறுத்தே உள்ளது

    • @gopinath-nw5eg
      @gopinath-nw5eg Год назад

      Hi sir, can i get your no.

  • @mdsha8393
    @mdsha8393 2 года назад

    contect pls
    I am from Chidambaram
    natural lover

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад

      இவரின் முந்தைய காணொளி கொடுக்கப்பட்டுள்ளது அதில் பாருங்கள்

  • @gopalakrishnan9808
    @gopalakrishnan9808 Год назад

    கம்பு தெரியும் ,தக்கா என்றால் என்ன பயிர்

    • @PVnaturals
      @PVnaturals  Год назад +1

      பசுந்தாள் உரமாக பயன்படுத்தலாம்

    • @mechanicmotorvehicle7083
      @mechanicmotorvehicle7083 Год назад

      தக்கைப் பூண்டு

  • @rajupk9713
    @rajupk9713 Год назад

    NTK

  • @balaharinilaxan7510
    @balaharinilaxan7510 2 года назад

    First ne success panni yevlo sambaruchanu sollu. Athuku munnadi video pottu yeara eamathi panam parkka pakkara

    • @PVnaturals
      @PVnaturals  2 года назад +2

      *நாங்கள் யாரையும் ஏமாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லைங்க ஆல்ரெடி நாங்க இதுல முயற்சி செய்து வெற்றி செய்து விட்டோம் இவரின் அனைத்து காணொளி பாருங்க அதுக்கப்புறம் வந்து கமெண்ட் பண்ணுங்க*

  • @sreenivaasansubbaraju2445
    @sreenivaasansubbaraju2445 7 месяцев назад +1

    சூப்பர்

  • @harshavardan7082
    @harshavardan7082 Год назад

    Sir can i get his mobile number

    • @Fredricksaviour
      @Fredricksaviour Год назад

      Check the same or search for SR iyarkai thottam

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад +1

    வாழ்த்துக்கள்