நீங்க தாங்க முடியாத கஷ்டத்துல இருக்கும் போது மனசுல பெரியவாளை நெனச்சி இத 1 முறை சொல்லுங்க போதும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 82

  • @valarmathi8351
    @valarmathi8351 8 дней назад +5

    வணக்கம் நீங்கள் பேசுவதை கேட்கும் போது கடன வேலை பிரச்சினை கஷ்டம் மறந்து எல்லாம் பெரியவா பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை கிடைக்கிறது மிகவும் நன்றி பெரியவா சரணம்

  • @deva-tn5yk
    @deva-tn5yk 8 дней назад +3

    எனது அருமை சகோதரர்க்கு இனிய வணக்கம். தங்களின் இனிய பதிவுகள் அனைத்தும் எனக்காகவே பதிவிட்டு போல் உணர்கிறேன். மிகவும் ; உள்ளத்தாலும், உடலாலும் எனது பிரச்சினைகளால் சோர்வடையும் போது எல்லாம் உங்களது பதிவு தான் எனக்கு ஒரு சுமைத் தாங்கியாக உள்ளது. இறையருளால் நீங்களும் உங்களது குடும்பத்தார்களும் அனைத்து நலமும் வளமும் பெற்று மகா பெரியவா அருள் ஆசியுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். வாழ்க உங்களது உயரிய நோக்கம். வளர்க உங்களது ஆன்மீக பணி. நன்றி மிக பல.

  • @sumathit3854
    @sumathit3854 6 дней назад

    வணக்கம் பா நன்றி தம்பி நூறாண்டு காலம் வாழ்க நீங்கள் சொல்வதை பின்பற்றுகிறேன் இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி தம்பி

  • @subbulaxmigawnder9262
    @subbulaxmigawnder9262 7 дней назад

    ஜெயா ஜெயா சங்கர பெரியாவ திருவடி சரணம் நன்றி

  • @MagaLaxmi-t1o
    @MagaLaxmi-t1o 8 дней назад +2

    பேசும் தெய்வம் மகா பெரியவா திருப்பாதம் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @dharmambaldharmambal3546
    @dharmambaldharmambal3546 7 дней назад

    Periyava saranam... health issues sariaganum periyava 🙏

  • @siva4246
    @siva4246 8 дней назад +4

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @GapiKala
    @GapiKala 7 дней назад

    ❤ungal vakkil deivam vasam seigindradhu vanakkam nanri

  • @savithamahadevan9535
    @savithamahadevan9535 7 дней назад

    Periyava thirupadham saranam 🙏🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 8 дней назад +2

    ஹர ஹர சங்கர ஜய ஜய ஜய சங்கர..🙏💐💐💐💐💐.. ஸ்ரீ மகாபெரியவா திருவடிகளே சரணம்.அடைக்கலம்🙏💐💐💐💐💐💐💐💐💐🙏 நன்றி 🙏

  • @MR-ul9ke
    @MR-ul9ke 8 дней назад +1

    கர்மாவை அனுபவித்தது போதும் தூக்கத்தில் வலியில்லாமல் என் உயிர் பிரிய வேண்டும். ஓம் மகா பெரியவா சரணம்

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 7 дней назад

    மஹா பெரியவா திருவடிகளே சரணம்🙏🙏🙏

  • @Lakshmi-ww6lu
    @Lakshmi-ww6lu 8 дней назад

    ஓம் ஸ்ரீமஹாபெரியவா சரணம் ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர எங்கள் உடன்பிறவா சகோதரரே தங்கள் பதிவை கேட்க கேட்க எனக்கு கண்களில் நீர் வருகிறது ஏனெனில் நம் மஹா பெரிய வா தங்கள் ஆட்கொண்டுள்ளார் வரும் முன் காப்பவர் நம் மஹாபெரியவா தங்கள் ஆன்மிக பதிவு என்றென்றும் தொடர வேண்டும் பேசும் தெய்வம் என்றும் பேச வேண்டும்❤❤❤❤❤❤

  • @raajseykar7804
    @raajseykar7804 8 дней назад

    Nandri

  • @parimaladevimurali1779
    @parimaladevimurali1779 8 дней назад

    🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம் 🙏

  • @sivakamig5249
    @sivakamig5249 8 дней назад +2

    I ஐயா, என் குடும்பம் எப்பொழுதும் கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது குடும்பத்தில் நிம்மதி வரவும், எங்கள் குழந்தைகள் நன்றாக படித்து நல்ல எதிர்காலம் அமையவும் பெரியவாளிடம் பிரார்த்தனை சமர்ப்பிக்கிறேன்

  • @ksmbalasubramaniam922
    @ksmbalasubramaniam922 8 дней назад

    Miga arumai siramamaana nerathil kidaitha arpudha padhivu mikka nandri mahaperiyava pavithra paadhangal saranam

  • @karthikeyan8864
    @karthikeyan8864 7 дней назад

    மஹா பெரியவா திரு பாதம் சரணம் சரணம் சரணம்

  • @srishree2428
    @srishree2428 8 дней назад

    Hara hara sangara jaya jaya sangara kanchi sangara kama kodi sangara sri maha periyavà thiruppatham saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤🎉🎉🎉🎉

  • @UshaNarayanan-x5v
    @UshaNarayanan-x5v 6 дней назад

    Om Sri Mahaperiyava Saranam

  • @-SudhaR-
    @-SudhaR- 8 дней назад

    Maha periyava charanam.I pray to Periyava to shower his grace to my son for his future 🙏

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 8 дней назад

    ஹர ஹர சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம்

  • @velammalramanujam2615
    @velammalramanujam2615 8 дней назад +2

    Maka periyavaluku saranam. En ponnuku nenga nalla varan nalla kunamana mapla nalla kudubam amaichu thanga periyava unga kita solitaen nenga pathukonga. Silaper engala nanga epadi kalyanam nadatha poromnu ninaikranga. Nan kadavul kita vendikitaen. Avara than nambukiraen. Harae harae sankara jeya jeya sankara

  • @umapadmanaban7727
    @umapadmanaban7727 8 дней назад

    Dear omsakthi, you are a best soul because your experience and example are so good, periyava blessings and grace always with you and your cute family ❤️ namaste and all example are so positive, you are wonderful person take care your lovely mom, 🎉🎉🎉🎉🎉

  • @elavarasiselvakumarelavara8056
    @elavarasiselvakumarelavara8056 8 дней назад

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @nirmalamurali6341
    @nirmalamurali6341 8 дней назад

    Vanaikam Periyawa and sir I am listening to your speaches stonies with tears rolling in my eyes; saying 1varam,2 nall semlamani earm... pola many nothing could pull me out from paim and misery ;anyhow l could see that PERIYAWA has showen a margum for welth by people like me again and again trusti g your speach will truthfully healp sorry our karma seems to be much strongerthan your given manthras I can think only the other way that you are blessed and showered by $happy foryou❤

  • @sasisasi3685
    @sasisasi3685 8 дней назад

    ❤ Hara Hara Sankara ❤ Jaya Jaya Sankara ❤

  • @SudhaRaman-qk5ys
    @SudhaRaman-qk5ys 8 дней назад

    OM SRI MAHA PERIYAVA THIRU PADHAM SARANAM KINDLY BLESS ME TO COME OUT OF MY FINANCIAL CRISIS❤❤❤❤

  • @jayachitrajayachitra7371
    @jayachitrajayachitra7371 7 дней назад

    Hara hara sankara jaya jaya sankara periyava thirupatham saranam.tq bro

  • @devasenakalai602
    @devasenakalai602 8 дней назад +1

    ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சஙகரா

  • @VasanthiJothi-mt4wv
    @VasanthiJothi-mt4wv 8 дней назад

    பெரியவாசரணம் 🙏🙏🙏

  • @rajeshkannan9546
    @rajeshkannan9546 8 дней назад

    பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @rajeshkumars4289
    @rajeshkumars4289 8 дней назад

    Periyava saranam 🙏

  • @sripriyaramesh6463
    @sripriyaramesh6463 8 дней назад

    🙏🙏🙏

  • @radha4538
    @radha4538 8 дней назад

    நன்றி நன்றி நன்றி நண்பரே

  • @SugunaDevi-fo7br
    @SugunaDevi-fo7br 8 дней назад

    Maha periyaval saranam 🙏

  • @karunajeevanandhan1630
    @karunajeevanandhan1630 8 дней назад

    Very nice narration loved the story on periva

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 8 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @AnandJ-dw3ht
    @AnandJ-dw3ht 8 дней назад

    ஓம் மஹா பெரியவா சரணம்

  • @niranjaniratnasingam8580
    @niranjaniratnasingam8580 8 дней назад +2

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா சரணம் வாழ்க வளமுடன்

  • @sruthielaya3593
    @sruthielaya3593 8 дней назад +1

    Nan eppodhellam nambikai izhandha podhellam ungal padhivu ketapiragu meendum puthunarchi adaindhuviduven

  • @rajisriramalinggam7148
    @rajisriramalinggam7148 8 дней назад

    Periyava Saranam

  • @sruthielaya3593
    @sruthielaya3593 8 дней назад

    Sree maha periyava thiruvadigal saranam

  • @SujaSrinivasan-si3op
    @SujaSrinivasan-si3op 7 дней назад

    Periyava saranam. Nan uiic ao exam la pass aganum periyava aaservadham pannungo 🙇‍♀️🙇‍♀️

  • @A.K.S.GrahalakshmiSubbukani
    @A.K.S.GrahalakshmiSubbukani 8 дней назад

    Mahaperiyavasaranam. Mymother. Is suffering from mental. Illness. Fear. And. Hallucinations. Not. Able to. Sit. And. Walk. Help. Her. To become. Healthyand. Leadhernomal peacefull. Life. Thank. You jai. Sri Ram. Periyava thiruvadigal. Saranam

  • @amudeswarithangam
    @amudeswarithangam 8 дней назад

    Vanakam sir
    Unga videos knjo nal ah pathutu iruka nenga sona ways tha follow pandra.enga vetuku pakathula periyava kovil la ninnu pray pandra mathiri ungala guruva accept pndra nu kaanuvu vandhchu andha kanavula en thambi ponnuku neet exam la Pass aganum nu kanavula keata ipo andha ponnum nanum tha porom Kovil ku.rama namam soldrom periyava saranam soldrom indha exam la nala mark keadika oru nala vazhi padu solunga romba kasta padura family ana andha ponnu adhuvey tha padikura nu soldra vera edhum eduka matira already eluthiruka oru time ana mark pathala nenga tha nala vazhi solanum.
    Om shri maha periyava saranam

    • @-1505
      @-1505  8 дней назад +1

      vinayagar agaval
      sakalakala valli malai
      chandra sekerendra sadhguru akshara pamalai
      padithaal pothum

  • @anupriyaparthiban5463
    @anupriyaparthiban5463 8 дней назад

    Thambi en magalukku thirumamam fix agiyirukku konjam niam irukku adhai sale pannitu antha panam vaithu dhan ellam seyya vendum adharku periyava karunai vendum engallukaga periyavakitta pray pannunga thambi nandri ❤❤❤

  • @senthisenthil9065
    @senthisenthil9065 8 дней назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @AbcShop-e6s
    @AbcShop-e6s 8 дней назад

    Om Mahaperiyava saranam

  • @packialetchumythangiah768
    @packialetchumythangiah768 8 дней назад

    Hara hara sangara Jay jay sangara Periva thirupatham saranam

  • @Prema-lr3wg
    @Prema-lr3wg 8 дней назад

    Hara Hara Sankara Jeya Jeya Sankara ungalaivitta enaku veru kathi illai

  • @SudhaRaman-qk5ys
    @SudhaRaman-qk5ys 8 дней назад

    HARA HARA SANKARA JAI JAI SANKARA

  • @jalachandran3451
    @jalachandran3451 8 дней назад

    Jaya jaya Sankara hara hara Sankara 🙏

  • @arunadevi7507
    @arunadevi7507 8 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devasenakalai602
    @devasenakalai602 8 дней назад

    மகா பெரியவா சரணம

  • @maharasi5831
    @maharasi5831 8 дней назад

    Hara Hara sankara jaya jaya sankara

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 8 дней назад

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @vijisangeetha8408
    @vijisangeetha8408 8 дней назад

    Hara hara sankara.jaya jaya.sankara

  • @RevaThi-h2x
    @RevaThi-h2x 8 дней назад

    Dear thambi please send me pdf of periyava akshara paamalai

  • @rameshshyam8922
    @rameshshyam8922 8 дней назад

    பெரியவா சரணம்

  • @KannammalS-c8r
    @KannammalS-c8r 8 дней назад

    Thambi vanakam.ennudaya maganukku nallavellai kidaikamatengudu .nallavelaikidaika prathanI pannunga .avan jathagam parthu cholla mudiyuma .

  • @PriyaparimalaSachin
    @PriyaparimalaSachin 7 дней назад

    Husband n wife understanding ku ena pananum sir...prechana depressed irku...pasangalkaga irkanum ...but kashtama irku...na dhanusu rasi..

  • @K.ajithaK.ajitha-x2r
    @K.ajithaK.ajitha-x2r 8 дней назад +1

    முருகர், பெரியவா கும்பி ட்ட அசைவத்தை விடணுமா, விட்டா நல் ல தா

  • @maryfathima6477
    @maryfathima6477 8 дней назад

    Arul thambi nan kettal periava udhavi pannuvara Mary Fatima Bangalore

    • @-1505
      @-1505  8 дней назад

      nichayam pannuvanga sister , yaar kettalum pannuvanga sister

  • @lakshmi4036
    @lakshmi4036 5 дней назад

    Hi Anna
    Im Abirami from Malaysia...Pls ennoda email ku reply panunga na...my daughter issue unga kitta sollanum...neraya mails paniruken....pls reply panunga na... MahaPeriyava unga videos pathutan ennaku theriyum na...innum neraya theriya...enoda probs ku solution kidaika i need ur help na...pls kai vitrathinga na 😭😭😭

  • @sharmasharma553
    @sharmasharma553 8 дней назад +1

    ப்ரோ நான் ரொம்ப கடன் பிரச்சனையில் இருக்கேன் விடிஞ்சா என்ன பண்ண போறேன்னு தெரியல என் மானத்தை எப்படி காப்பாத்திக்க போறேன்னு கூட தெரியலையே

    • @sridevi-mc4io
      @sridevi-mc4io 8 дней назад +1

      Ithe nelamaila than nanum iruken

    • @GeethaM-ht1ir
      @GeethaM-ht1ir 8 дней назад +3

      எனக்கும் கடன் பிரச்சினைதான் இருந்தாலும் பெரியவா இருக்காரு என்ற நம்பிக்கையில் தான் இருக்கேன் அதே நம்பிக்கைய நீங்களும் வையுங்கள் ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா திருப்பாதம் சரணம் 🙏🙏🙏

    • @r.rajanrr562
      @r.rajanrr562 8 дней назад

      Me top

  • @gayathrisampath2462
    @gayathrisampath2462 8 дней назад

    Anna nan unga kita pesanum plz 🙏anna... En life ah mudiyara mari iruku... Ungaluku mail pani irukean.... Unga num send pannunga anna... Enaku solli aluga kuda yarum ila... 🙏. Enaku solution ethavathu sollunga plz

  • @pushpavalli4422
    @pushpavalli4422 8 дней назад

    Thambi kadanil sikkikondu sagalam endru irukirom en husband ku business illa arokiyam sariyilla en daughter thavarana friendshipla iruka adha nanga edhukalanu engala mariyatha illama pesura vellaiku poga mategira engaluku sambaruchu kodukanumanu poga vida mategiran en daughter mathri yarukum pillaigal venam meter vattiku vangi padikavachom ellarukudavum sandai pottukite iruka asigama iruku buildingla kathura pa en pillainala oru pakkam kadan oru pakkam business illa mudiyala enga nilamai periyava yarukum kodukavenam edhavadhu oru parigaram sollugapa please please please please please unga kalla vilukiren please please please en familya kappathu periyava saranam

    • @-1505
      @-1505  8 дней назад

      rama namam sollungal pothum

  • @ravimedical7021
    @ravimedical7021 8 дней назад +1

    Hai arul sir

  • @ravimedical7021
    @ravimedical7021 8 дней назад

    Pamalayoda name description la podunga sir

    • @-1505
      @-1505  8 дней назад

      முழு பாடலும் போட்டு இருக்கேன் பாருங்கள்....

  • @MR-ul9ke
    @MR-ul9ke 8 дней назад

    கர்மாவை அனுபவித்தது போதும் தூக்கத்தில் வலியில்லாமல் என் உயிர் பிரிய வேண்டும்.ஓம் மகா பெரியவா சரணம்.

  • @MR-ul9ke
    @MR-ul9ke 8 дней назад

    கர்மாவை அனுபவித்தது போதும். தூக்கத்தில் வலியில்லாமல் என் உயிர் பிரிய வேண்டும். ஓம் மகா பெரியவா சரணம்