கருவாட்டு குழம்பு 😋 | Karuvadu kulambu | Karuvattu Kuzhambu in tamil | Dry fish | Tea kadai kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2023
  • We are making village-style karuvattu Kuzhambu today. tart and spicy curry of dried fish. This karuvadu kuzhambu is quite tasty and pairs well with hot rice. Additionally, it is really simple to produce.Husband adores dry fish curry-in fact, he adores fish in general. Every time I share a fish recipe, I always bring this up. Since I make different curries every time, I enjoy creating fish curries for him and sitting by his side to ask him how they taste. It is usually his favourite fish curry. It was the first time I used dried fish in a dish, which I previously posted for dried fish fries. I don't enjoy the strong fishy taste of dried fish, therefore it's only for die-hard fish enthusiasts. Moreover, it contains a lot of salt, so you must thoroughly wash it to remove it. You should also wait to add salt until the dish is fully cooked, taste it, and then add it.
    Small onion - 200 g
    Coconut - 1 piece
    Tomato - 2
    Milk Anchovies ( nethili dry fish) - 100 g
    Groundnut oil - 100 ml
    Big Garlic - 75 g
    Chilli -4
    Salt - 1 tsp
    Curry leaves - a little
    Turmeric powder - ¼ tsp
    Chilli powder - ½ tsp
    Homemade masala - 4 tsp
    Tamarind - 25 g
    Sesame oil - 2 tsp
    சின்ன வெங்காயம் - 200 கி
    தேங்காய் - 1 துண்டு
    தக்காளி - 2
    பால்நெத்திலி - 100 கி
    கடலை எண்ணெய் - 100 ml
    குழம்பு பூண்டு - 75 கி
    மிளகாய் - 4
    உப்பு - 1 ஸ்பூன்
    கருவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
    வத்தல் பொடி - ½ ஸ்பூன்
    வீட்டு மசால் பொடி (குழம்பு மிளகாய் தூள்) - 4 ஸ்பூன்
    புளி - 25 கி
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
    #karuvattukuzhambu #karuvattukuzhambuintamil #karuvattukuzhambuwithcoconutintamil #karuvattukuzhambuintamilvillagestyle #karuvattukuzhambueating #karuvattukuzhambubenefitsintamil #karuvattukuzhamburecipeintamil, #dryfishrecipe #dryfishgravy #dryfishfry #dinnerrecipe #fishrecipe #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬
  • ХоббиХобби

Комментарии • 65

  • @user-tw8op9xq5v
    @user-tw8op9xq5v 7 месяцев назад +2

    மாஸ்டர் காக்கி பேண்ட் போட்டு இருக்காரு போலீஸ் சா 😄குழம்பு சூப்பர்

  • @chitradevimeganathan8343
    @chitradevimeganathan8343 7 месяцев назад +2

    சூப்பர் ப்ரோ. வீடியோ அருமை. கொஞ்சம் நேரம் கூடாமல் பார்த்து கொள்ளுங்கள்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      குறைக்க முயற்சி செய்கிறோம். நேரம் திட்டமிட்டு முடிவு செய்வதில்லை. தானாக அமைவது தான். அந்த உணவு தயாரிக்கும் முறையை சரியாக சொல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 7 месяцев назад +2

    கருவாட்டு குழம்பு வேற லெவல் சார் 👌👌

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 7 месяцев назад +1

    Super sir karuvattu kolampu arumai

  • @yasminkhan7149
    @yasminkhan7149 7 месяцев назад +2

    Mouth watering 😋

  • @SivaSiva-yi3wf
    @SivaSiva-yi3wf 6 месяцев назад +1

    அருமை அண்ணா

  • @nagarasan
    @nagarasan 7 месяцев назад +1

    testy and health recipe/

  • @chandrikav1910
    @chandrikav1910 7 месяцев назад +1

    Wow mouth watering recepie anna 🍬🍬🍬

  • @jayadurain96
    @jayadurain96 7 месяцев назад +1

    அருமை குழம்பு ரெசிப்பி மிகவும் ருசியான குழம்பு எங்கள் வீட்டில் இன்று செய்ய தயாராக உள்ளோம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      சூப்பர். தயார் செய்து சாப்பிட்டு விட்டு கருத்து சொல்லுங்க

  • @shanthir6779
    @shanthir6779 7 месяцев назад +1

    சூப்பராக இருக்குங்க 🎉🎉🎉

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad 7 месяцев назад +1

    Karuvattu kulambu is a emotion 😊

  • @user-ex7ew5yc3l
    @user-ex7ew5yc3l 7 месяцев назад +1

    Super

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 7 месяцев назад +1

    👌👌👌👌

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 7 месяцев назад +1

    Pagum pothey super ra irruku anna

  • @Pacco3002
    @Pacco3002 5 месяцев назад +1

    வாழைக்காய் போட்டு செய்வது சுவையாக இருக்குமே.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      அடுத்த முறை கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 7 месяцев назад +1

    Tempting. Sema dish Tku. Brothers.

  • @Abiumnaanumvlogs
    @Abiumnaanumvlogs 7 месяцев назад +1

    Super anna

  • @RanimaChannel
    @RanimaChannel 7 месяцев назад +1

    Very nice bro

  • @rathnavathys6562
    @rathnavathys6562 7 месяцев назад +1

    Super. பார்க்கும் போதே வாயில் உமிழ் நீர் சுரக்கிறது

  • @vijisai9210
    @vijisai9210 7 месяцев назад +1

    Vaai uuuruthe. 😊😊

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      அப்போ நாளைக்கு உங்க வீட்ல கருவாடு தான்

  • @praba5633
    @praba5633 7 месяцев назад +1

    தலைவா சூப்பர் நீங்கள் மேன் மேலும் வழர வாழ்த்துக்கள் நான் ஊத்தங்கரை பிரபா❤❤❤

  • @jayadurain96
    @jayadurain96 7 месяцев назад +1

    ஆஹ சுவையான கருவாடு குழம்பு மனம் பக்கத்து வீட்டாரையும் அழைத்து வந்து விட்டது ஒரு ரவுண்டு குழம்பு காலி சூப்பர் டேஸ்ட்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      சூப்பர். எப்போ ரெடி பண்ணீங்க

    • @jayadurain96
      @jayadurain96 7 месяцев назад +1

      ​@@TeaKadaiKitchen007நேற்று மாலை

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      @@jayadurain96 சூப்பர்

  • @rajadeenacademy8735
    @rajadeenacademy8735 6 месяцев назад

    சென்னா குன்னிபொடி அரைப்பது போடுங்க அண்ணா

  • @prajithking3227
    @prajithking3227 7 месяцев назад +1

    Ethu mari neraya podunga sir engalukkku kadala samaikka solunga sir

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 месяцев назад +1

    Nalla Sapdunga Nanba...

  • @Abiumnaanumvlogs
    @Abiumnaanumvlogs 7 месяцев назад +1

    Kammiyana alacukalla pannunga Anna oru 4members sapadara pola..thelivana alacukal sollunga Anna..jafer Bhai Anna channel la super ah solranga parunga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      இந்த அளவுகள் ஆறு பேருக்கான அளவுகள்.
      நீங்கள் செய்யும் போது குறைத்து செய்து கொள்ளுங்கள்

  • @jayadurain96
    @jayadurain96 7 месяцев назад +1

    குழம்பு ரெசிப்பி வீடியோ போடவும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      கண்டிப்பாக போடுகிறோம்

  • @pankajamn5298
    @pankajamn5298 7 месяцев назад +1

    அம்மியில் தேங்காய் தட்டும்போதே நல்ல மணம் வரும்.

  • @sumathyrn1450
    @sumathyrn1450 2 месяца назад +1

    *NAMMA OORU "KUCHI ICE" SENJU KATTUNGA*

  • @astymini4035
    @astymini4035 6 месяцев назад +1

    உங்க சமையல் அனைத்தும் அருமை சகோ நன்றி 🌹❤சூடு தண்ணிர் ஊறபோட்டால் சுவை குறையாத சகோ 🌹❤

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 7 месяцев назад +1

    No comments i am vegetarian anna

  • @kavithaaugustina8925
    @kavithaaugustina8925 7 месяцев назад +1

    I O …too much soaking in water will lose taste.