பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மாதிரி சமையலும் சரி ஸ்நாக்ஸ் ரெசிபிகளும் டீக்கடை கிச்சனில் தினமும் புதுபுது வித்தியாசமான ரெசிபிகள் சூப்பர் சார் 👌👌 இனிப்பு பிஸ்கட் பார்க்கவே ரெம்ப அழகா இருக்கு சார் சூப்பர் 🎉🎉
எளிய இனிய தின்பண்டம்.அருமை. குழந்தைகளை கவரும் வண்ணம் மேலே design செய்து பார்க்கலாம் என் பேத்தி இடம் நிறைய டிசைன் அச்சுகள் உள்ளன நான் இந்த மாதிரி செய்தால் டிசைன் vaippaal
Super recipe 🎉❤
Very nice recipe. Can we add wheat flour instead of maida
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மாதிரி சமையலும் சரி ஸ்நாக்ஸ் ரெசிபிகளும் டீக்கடை கிச்சனில் தினமும் புதுபுது வித்தியாசமான ரெசிபிகள் சூப்பர் சார் 👌👌 இனிப்பு பிஸ்கட் பார்க்கவே ரெம்ப அழகா இருக்கு சார் சூப்பர் 🎉🎉
தங்களின் ஆதரவிற்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் மேடம்
@TeaKadaiKitchen007 👍🙏
Superb 👌
Very Nice biscuit Bro 👌 நன்றி 🙏
அருமை! பட்டன் பட்டனாக பார்க்கவே அழகாக இருக்கிறது.
yes thanks
எளிய இனிய தின்பண்டம்.அருமை. குழந்தைகளை கவரும் வண்ணம் மேலே design செய்து பார்க்கலாம் என் பேத்தி இடம் நிறைய டிசைன் அச்சுகள் உள்ளன நான் இந்த மாதிரி செய்தால் டிசைன் vaippaal
Very nice yummy 😋😋😋😘👍👌✌️♥️
From Sri Lanka ♥️
Today biscuit recipe tasty super👌 good morning bro❤
Thank you so much
Looks delicious
Good morning bro 🙏 delicious 😋 thanks a lot 🤝❤️
Thank you too good morning mam
Supper nice fine
Thank you so much
Can we bake it
Let's do it ma'am. Add some baking powder
Nice good morning annachi today recipe biscuit very nice delicious super annachi thankyou so much ❤❤❤❤👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏
Thank you so much 🙂
Anna, nice simple recipe, thank you, can we do this in paniyara kulli?
Yes we can
@@TeaKadaiKitchen007 I will try doing it, thank you..
Superb anna
Truly, u are the Best. No words can do justice to your Sincerity in dishing out a unique recipe each and every day. Best wishes Always
Thanks a lot
@TeaKadaiKitchen007 I am watching quite a number of these so called cookery channels and realize that ur the BEST
Sir neego vera level vanakam taliva
thank you
அருமை அருமை அருமை சார்
yes thanks mam
Super 🎉🎉🎉🎉🎉anna
Thank you so much
Sir, best👌👌
thank you
Ingredients and measurements in the description box is missing… please add
Very Nice.
🎉
பால் பண் ஸ்வீட் எப்படி இருக்கும்
Thanks 🤗
அது வேறு முறை
இந்த பிஸ்கட் இருக்கு மைதா பதில் கோதுமை மாவு சேர்க்கலாமா🎉
Excellent. Tnx for sharing. Ur Usual Recipe card missing. Please add ingredients list.🙏🙏
ingredients video la scrolling la irukum mam
@@TeaKadaiKitchen007If given in Description box will be helpful
Wheat flour serkkalama
yes
Very nice 😅
Thank you so much 😀
🌹🌹🌹அருமை!புதுமை!இனிமை!, நன்றி!!வாழ்த்துக்கள்!!!🌹🌹
நன்றி சகோ
Very nice 🫡👏🎉
INRU RECIPE INGIRIDIANCE TEXT ILLAYE ??
video la antha ingredients podura idathula scrolling la kuduthachu sako
eppavum description box la ingredients list poduveenga ippo yen podala?. Appadi pottathan easy aga paakkaradhuku.
ஓகே போட்ருவோம்
Link la List podunga anna.Superb bro
டீக்கடை கேக்கு செய் ப்ரோ
Maida weight evlo bro
👍👍🇸🇬
Sodauppu thewayilla
vendam. potta romba vedikum
அச்சு இல்லை . ஒரு ஐடியா. பேத்தி வளையல் வைத்து அச்சிடலாமா?
அச்சு கிச்சு எல்லாம் இல்ல!! கைல அப்புடியே பிரஸ் பண்ணி போட்டா வேகுமா வேகாதா? தெரிஞ்சிட்டு. செய்யலாமுன்னு இருக்கேன் 😡
கிச்சு நிச்சயமா இருக்கும்.
இல்லைக்கா பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும். 😀😀😀😜
😂😂@@TeaKadaiKitchen007
@meenachi என்னா சிரிப்பு வேண்டியிருக்கு உங்களையும் தான் டீக்கட 😡😡
😂😂😂😂😂😂😂,
Semma,Don't Worry,
Athu Oc Sappadu & Platform Fellow