இதைப் பார்த்துக் கொண்டிருக்கிற அனைவருக்கும் அன்பான ஒரு வேண்டுகோள் தம்பி சார்லஸ் ஒரு மன (பண) நோயாளி இந்த மனநோயாளி போடும் அனைத்து வீடியோவையும் நாம் அனைவரும் கடைசிவரை பார்க்கும்போது தம்பி மனநோயாளி யூடியூப் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கிறது ஆகவே இதை புரிந்து கொண்டு இனி இந்த சேனல் மூலமாக எந்த வீடியோவையும் பார்க்க வேண்டாம் தம்பி சார்லஸ் பஞ்சு மிட்டாய் விற்ககூட தகுதி இல்லாதவர் தம்பி பேசும்போது உள்ளுக்குள் பல பேர் இருப்பதை காணமுடியும் எனவே தம்பி சார்லஸ் போடும் வீடியோவை நீங்கள் பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கட்டும் .. தம்பிக்கு புத்தி தெளிய வேண்டும் என்று அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள்
1:3 “இரட்சிப்பைக்குறித்து”- ரோமர் 1:16. ன் குறிப்புகள். யூதா மிகப் பெரிதானதும், மிகுந்த மகிமை உள்ளதையும் குறித்து எழுத விரும்பினார். ஆனால், அதைவிட மற்றொன்று, அவ்வளவு விரும்பப்படத்தக்கது அல்லவாயினும், அதுபற்றி எழுத வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.
நாலுமாவடியில் வந்து மன்னிப்பு கேட்டு மோகன் சி யை இனி குறை சொல்ல மாட்டேன் திருந்திட்டேன் என்று சொல்லிட்டு மீண்டும் அதே தவரை செய்கிறீர்கள் அண்ணே நீங்கள் இன்னும் திருத்தல போல
பாவம் ஒருதரை குற்ற படுத்த இவ்வளவு கஷ்ட படுறீங்க வேலைக்காரன் சரி இல்லை என்றால் அவன் முதலாளிக்கே அவர்கள் பதில் சொல்ல வேண்டும் நீங்கள் ஏன் இடையில் இவ்வளவு கஷ்ட படுறீங்க
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். பிரதர் திரு வசனத்தை அவமதிக்கிறது நாசமடைவான் என்று எழுதி இருக்கிறது மனம் திரும்புவதற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்க ஆரம்பி சகோதரா எப்பொழுதும் குறை சொல்கிறார்கள் பிசாசுடன் தந்திரம் பிசாசின் கிரியைகளை அழிக்க முடிக்க மனுஷகுமாரன் வெளிப்பட்டார் தயவுசெய்து மனம் திரும்பிக்கோ
அன்பு சகோதரே நீங்கள் பிரபலமான நபராக வரவேண்டும் என்று ஆசையால் இவ்வாறு அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறீர்கள் இந்த பிரச்சாரத்தின் வாயிலாக பணம் சம்பாதிக்கும் வழியை கண்டுபிடித்திருக்கிறீர்கள்.என்பதை நன்கு அறிவோம்
Sir blaming others i don't think it's not good if any person doing good or bad they're should answer with god karma is there better please focus other issues huge is there so that it will be use for others...
அன்பு சகோதரரே உங்களுடைய வீடியோ பார்த்தேன் உங்கள் பெயர் எனக்கு சரியா தெரியாது குடிகாரன் மோகன் சி தலைப்பிலே வீடியோ போட்டு இருந்தீங்க இதை நான் பார்த்தேன் பிரதர் இந்த பூமியில இயேசுவை ஆராதிக்க தான் பிறந்திருக்கிறோம் இயேசுவுடைய பெயரை வைத்துக்கொண்டு பிறரை ஈவா பேசுவதும் பிறரை அவதூறை பேசுவதும் நமக்கு வேண்டாம் நாம் இயேசுவோடு வாழ வேண்டும் பிறரை குற்றப்படுத்த வேண்டாம் இதை பார்க்கிற ஜனங்கள் கிறிஸ்தவர்கள் இப்படி இருக்கிறார்களே என்று சொல்லி இயேசு நாமத்தை தூஷிக்கும் படி செய்து விடாதீர்கள் உங்களுக்கு நடந்த சம்பவம் கஷ்டம் தான் தேவனிடத்தில் முறையிடுங்கள் தேவன் எல்லா நீதியும் செய்கிறவர் நாம் நியாயம் செய்ய வேண்டாம் அன்பாக கேட்டுகிறேன் இயேசு மட்டும் பாருங்கள் மனுஷனை பார்க்காதீங்க நீங்க யாருன்னு தெரியாது நான் யாருன்னு தெரியாது ரெண்டு பேரும் இயேசு அறிந்திருக்கிறார் அன்பு வேண்டுகோ தயவுசெய்து தீப்பெட்டி வீடியோவில் போட்டு தேவ நாமத்தை கிருஷ்ணன் படுத்தாம இருங்கள் நான் யாருக்கும் சாதகமான அல்ல இயேசுவே நமக்கு சொந்தக்காரர் இயேசு மட்டும் தான் மனுஷன் இல்லை இயேசு மட்டும் பாருங்கள் உங்களை ஆசீர்வதிப்பார்
கமெண்ட் போடுவது ஈசி ஐயா.. ஆனால் RUclips ல் பேசியதகாக. நாலுமாவடி யில் இருந்து தனது காரில் போலிஸ் காரர்களை அனுப்பி இரவு 1 மணிக்கு தீவிரவாதியை கைது செய்வது போல கைது செய்ய வைத்து என் குடும்பத்தை அழவைத்த சம்பவம் உங்களுக்கு நடந்தால் கிறிஸ்துவ பாஸ்டர்களாவது மண்ணாவதுன்னு போயிருப்பீர்கள்
இப்படி எல்லாம் மனசாட்சியே இல்லாம ஏன் இப்படி ஊழியத்தை கெடுக்கிற கேவலமா இல்லையா அவரை சொல்றீங்க நீங்க மன்னிக்கிறதா இல்லையா ஏன் இப்படி பண்றது நால நிறைய பேர் இடர் வாங்க கிறிஸ்துவுக்குள் வராமல் அதுக்கு நீங்களே காரணமா இருக்க போற ச்சீ
Don't talk bad about the preachers or Pastors. You will be severely punished by God. Did you see Mohan C. Lazarus brother drinking?. Stop this nonsense video. If not you will go back to Jail again. Mind your tongue.
சார்லஸ் ஐயா, நீங்க நல்லா இருக்கணும். திருடன் யாராக இருந்தாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. நீங்கள் உங்கள் அதிக நேரத்தினை இத்தகைய விஷயங்களில் செலவிடுவதை தவிர்த்து, வேதம் வாசியுங்கள். நீங்கள் வேதம் வாசிக்கும் பொழுது மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உண்மையை சொல்கிறேன். நீங்க நல்லா இருக்கணும்
அன்பு சகோததரர் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தயவு செய்து வேத வசனத்துடன் எந்த மனுசன் பெயரையும் சேர்க்க வேண்டாம்.நீங்கள் பல ஊழியகாரகள் செய்து வரும் தவறுகளை சுட்டி காட்டி வருகிறீர்கள் அதனால் உங்க மேல பலருக்கு கோபம் இருக்கும் அதனால் தான் மோகன் C Lazaurs உங்க மேல அவருக்கு கோபம் அதற்காக பொது மக்கள் முன்னாள் ஒரு விசியத்தை சொல்லும் போது சரியான முறையில் ஆதாரத்துடன் சொல்லுங்க தேவன் ஒருவரை தவிர நீதிமான் ஒருவனும் இல்லை என்று வேதம் சொல்லுகிறது இதில் என்ன பெரிய ஊழியக்காரன் சின்ன ஊழியக்காரன் எல்லோருடய.ஆசையும் பணம் தான் இதில் ஏமாற்ற.படுவது நம்மை போல ஏழைகள் தான் ஏற்கெனவே நம் மதம் பெயரை கேட்டாலே எல்லோரும் கே லி பரிகாசம் செய்து வருகிறார்கள் அதனால் யாரை பற்றி ஏதை சொன்னாலும் தைரியமாக சரியான முறையில் ஆதாரத்துடன் சொல்லுங்க நன்றி
என்ன Bro பொய் சொல்கிறீர்களா? Mohan C குடிக்கிறார் ஆதாரம் இருக்கு என்று கூறி நீங்கள் செய்கிற உதவிகளை Video போடுகிறீர்களே இது நியாயமா... தேவமனிதா்களை குறித்து தேவை இல்லாத தலைப்பில் Video தவிர்க்கவும்
நீ தான்யா மோ சி ய விட பயங்கரமான பெரிய உருட்டு மன்னன் மோடி மஸ்தான் கூட கடைசியில பாம்புக்கும் கீரிக்கும் சண்டைய காமிப்பான் ஆனா நீ கடைசி வரை அந்த வீடியோ காமிக்கவே இல்லை கேட்டா ஏதாவது உருட்டு பதில சொல்லு தெரிஞ்சதுதான எப்படியும் உனக்கு இப்படி வீடியோ தலைப்பு போட்டா வியூவர்ஸ் ஏறும் உனக்கும் துட்டு ஏறும் சாப்டு ராஜா சாப்டு
They spreading false and misleading info about the preacher and Christianity without credible evidence. Please report it to RUclips, and they'll take action to block the channel or video.
யாரு தவறு செய்தாலும் தேவன் உடனே தண்டிப்பார் உனக்கு பொறாமை அவர் ஊழியத்தின் மீது அதனால் நீ இவ்வாறு அவதூறு பேசுகிறாய் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்,
😎🇮🇳✝️அவனவன் கிரியைக்கு தக்க பலனை அந்நாளில் கர்த்தர் வட்டியுடன் சேர்த்து கொடுப்பார்.💐👍🙏
இதைப் பார்த்துக் கொண்டிருக்கிற அனைவருக்கும் அன்பான ஒரு வேண்டுகோள் தம்பி சார்லஸ் ஒரு மன (பண) நோயாளி இந்த மனநோயாளி போடும் அனைத்து வீடியோவையும் நாம் அனைவரும் கடைசிவரை பார்க்கும்போது தம்பி மனநோயாளி யூடியூப் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கிறது ஆகவே இதை புரிந்து கொண்டு இனி இந்த சேனல் மூலமாக எந்த வீடியோவையும் பார்க்க வேண்டாம் தம்பி சார்லஸ் பஞ்சு மிட்டாய் விற்ககூட தகுதி இல்லாதவர் தம்பி பேசும்போது உள்ளுக்குள் பல பேர் இருப்பதை காணமுடியும் எனவே தம்பி சார்லஸ் போடும் வீடியோவை நீங்கள் பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கட்டும் .. தம்பிக்கு புத்தி தெளிய வேண்டும் என்று அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள்
@@sureshj2574 சரியாக சொன்னிங்க
இதுக்கு முன்னாடி எல்லா ஊழியர்களையும் குறை சொல்றியே இயேசுவும் அழுது இருப்பார்
அண்ணா நல்லா நடிக்கிறீங்களே
நீங்க சினிமால ட்ரை பண்ணலாமே
அவர் குடிக்கும் வீடியோ எங்கே
மனம்திருபுகர்த்தரிடத்தில்மன்னிப்புகேள்
இதுக்கெல்லாம் தேவன் உனக்கு பதில் கொடுப்பார்
மனந்திரும்புங்கள் சகோதரா🙏
Jesus knows everything.
1:3 “இரட்சிப்பைக்குறித்து”- ரோமர் 1:16. ன் குறிப்புகள். யூதா மிகப் பெரிதானதும், மிகுந்த மகிமை உள்ளதையும் குறித்து எழுத விரும்பினார். ஆனால், அதைவிட மற்றொன்று, அவ்வளவு விரும்பப்படத்தக்கது அல்லவாயினும், அதுபற்றி எழுத வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.
அவர் குடித்தாரா? சாட்சியோடு போட்டால் நம்புவோம். அநியாயமாக பழி போடாதீர்கள்.
இரண்டு கட்டிங் நீ போட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது !!!
நீதிமானை குற்ற படுத்துகிறார் நீ குற்றவாலியாவாய்
இப்படி கீழ்த்தரமா போய்ட்டியே சார்லஸ்
Sorry sister
நீ , உண்மையான கிறிஸ்தவரா,
மோகன் சி யின் பக்தன் Sister நான்
@@thilagamjesus6343 Evan mix sperm paya
நாலுமாவடியில் வந்து மன்னிப்பு கேட்டு மோகன் சி யை இனி குறை சொல்ல மாட்டேன் திருந்திட்டேன் என்று சொல்லிட்டு மீண்டும் அதே தவரை செய்கிறீர்கள் அண்ணே நீங்கள் இன்னும் திருத்தல போல
முதலில் மன்னிப்பு வழங்க சொல்
@@ActiveChristianTamilதமிழ்சகோதரரே மன்னிப்பு வழங்க மோகன் சி என்ன? ஆண்டவரா?
Ethu poi clithe yarum am nambe mattangoya cl
@@ActiveChristianTamilதமிழ் 💯👍
இவர் தான் மோகன் c கு ஊத்தி கொடுக்குறார் இவரும் குடிக்கிறார் பாவம் குடிகாரன்
ஆதாரம் இல்லாத பொய் தகவல்
சார்லஸ் உனக்கு ஐபோ
Ok sister
உனக்கு நல்லா நடிக்க வருது நடிக்கவே போயிருக்கலாம்
உன்மை உள்ள வன் குறைசொல்ல மாட்டான்
இனிமேல் இந்த வீடியோவுக்கும் உள்ளே பிடிச்சிப்போடுவான் கர்த்தர்உன்னோடு இருப்பார் கலங்காதீர்கள் ❤
அட தம்பி வசனத்தை உன் இஷ்டம் போல் படிக்காதே.... நல்ல மனநல மருத்துவரை பார் தம்பி
பாவம் ஒருதரை குற்ற படுத்த இவ்வளவு கஷ்ட படுறீங்க
வேலைக்காரன் சரி இல்லை என்றால் அவன் முதலாளிக்கே அவர்கள் பதில் சொல்ல வேண்டும்
நீங்கள் ஏன் இடையில் இவ்வளவு கஷ்ட படுறீங்க
மென்டல் இன்னும் திருந்தலையாடா
Yes sister
So excellent plan Charles
முதல்ல நீ திருந்து மற்றவர்களை ஊழியக்காரர்களை குறைசொல்ல நீ என்ன பரிசுத்தவானா
ஒரு ஊழியக்காரர் குறை சொல்ல நீ யார் உனக்கு என்ன தகுதி இருக்கு
மனந்திருந்து மன்னிப்புகேள் ஆண்டவரிடம்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். பிரதர் திரு வசனத்தை அவமதிக்கிறது நாசமடைவான் என்று எழுதி இருக்கிறது மனம் திரும்புவதற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்க ஆரம்பி சகோதரா எப்பொழுதும் குறை சொல்கிறார்கள் பிசாசுடன் தந்திரம் பிசாசின் கிரியைகளை அழிக்க முடிக்க மனுஷகுமாரன் வெளிப்பட்டார் தயவுசெய்து மனம் திரும்பிக்கோ
முழு லூசாயிட்டான்....
நீ ஒரு நல்லவனே கிடையாது
மற்றவர்களை விமர்ப்பதைவிட்டு விட்டு இயேசுவை அறிவியுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்
உனது குடும்ப வயிற்றை நிரப்ப இதை விட உனது தொழிலை மாற்று
ஏன் Sister உங்க குடும்ப வருமானம் என் வீடியோவால் பாதிக்கப்படுதா?
ஆமா நீ சராசரியா பேசுறியா? அல்லது சரக்கு போட்டுட்டு பேசுறியா...
உனக்கு அறிவு இருக்கா மோகன்சிலாசர் அண்ணா அவர்யிடம் மன்னிப்பு கேட்க வந்து இனி அண்ணா பற்றி எதுவும் தப்பா சொல்லாமாட்டேன் என்று சொன்னே
திருநெல்வேலி யில் பாட்டி வீடு இல்லாதவர் என்ன பண்ண முடியும்
எல்லாரையும் குறை சொல்லாத மோகன் சி லாசர் நல்லவர்
காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை📖 விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின்📖 நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.
அன்பு சகோதரே நீங்கள் பிரபலமான நபராக வரவேண்டும் என்று ஆசையால் இவ்வாறு அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறீர்கள் இந்த பிரச்சாரத்தின் வாயிலாக பணம் சம்பாதிக்கும் வழியை கண்டுபிடித்திருக்கிறீர்கள்.என்பதை நன்கு அறிவோம்
Super sister
Thambhi pl repent
Run to preach gospel
Best massage Eva paul karunakaran trincomale srilanka
வணக்கம் சார்லஸ் brother
வீணான மனுஷனே நீ திருந்தவே மாட்டாயா தேவன் இரக்கமுள்ளவர் காலம் தாழ்த்தாதே மனம் திரும்பு மனம் திரும்பு
Sir blaming others i don't think it's not good if any person doing good or bad they're should answer with god karma is there better please focus other issues huge is there so that it will be use for others...
சசார்லஸ் நீ சாபம் வாங்கிக்கொள்ளாதே
Ok sister. நீங்க மட்டும் வாழ்க பல்லாயிரம் ஆண்டு
மோகன் c அய்யாவை தவறாக பேசாதீங்க
தேதி டிசம்பர் 22 ஆச்சு எவனாவது 2025 தீர்க்கதரிசனம் சொல்லி வீடியோ போடுறானா பார்
உங்களுக்கு இதனால் நல்ல வருமானம் உன் பிள்ளைகளுக்கு மிகுந்த ஆசீர்வாதம்
Yew sister .. நீங்களும் உங்க கணவரும் வாழ்க பல்லாயிரம் ஆண்டு
அன்பு சகோதரரே உங்களுடைய வீடியோ பார்த்தேன் உங்கள் பெயர் எனக்கு சரியா தெரியாது குடிகாரன் மோகன் சி தலைப்பிலே வீடியோ போட்டு இருந்தீங்க இதை நான் பார்த்தேன் பிரதர் இந்த பூமியில இயேசுவை ஆராதிக்க தான் பிறந்திருக்கிறோம் இயேசுவுடைய பெயரை வைத்துக்கொண்டு பிறரை ஈவா பேசுவதும் பிறரை அவதூறை பேசுவதும் நமக்கு வேண்டாம் நாம் இயேசுவோடு வாழ வேண்டும் பிறரை குற்றப்படுத்த வேண்டாம் இதை பார்க்கிற ஜனங்கள் கிறிஸ்தவர்கள் இப்படி இருக்கிறார்களே என்று சொல்லி இயேசு நாமத்தை தூஷிக்கும் படி செய்து விடாதீர்கள் உங்களுக்கு நடந்த சம்பவம் கஷ்டம் தான் தேவனிடத்தில் முறையிடுங்கள் தேவன் எல்லா நீதியும் செய்கிறவர் நாம் நியாயம் செய்ய வேண்டாம் அன்பாக கேட்டுகிறேன் இயேசு மட்டும் பாருங்கள் மனுஷனை பார்க்காதீங்க நீங்க யாருன்னு தெரியாது நான் யாருன்னு தெரியாது ரெண்டு பேரும் இயேசு அறிந்திருக்கிறார் அன்பு வேண்டுகோ தயவுசெய்து தீப்பெட்டி வீடியோவில் போட்டு தேவ நாமத்தை கிருஷ்ணன் படுத்தாம இருங்கள் நான் யாருக்கும் சாதகமான அல்ல இயேசுவே நமக்கு சொந்தக்காரர் இயேசு மட்டும் தான் மனுஷன் இல்லை இயேசு மட்டும் பாருங்கள் உங்களை ஆசீர்வதிப்பார்
கமெண்ட் போடுவது ஈசி ஐயா.. ஆனால் RUclips ல் பேசியதகாக. நாலுமாவடி யில் இருந்து தனது காரில் போலிஸ் காரர்களை அனுப்பி இரவு 1 மணிக்கு தீவிரவாதியை கைது செய்வது போல கைது செய்ய வைத்து என் குடும்பத்தை அழவைத்த சம்பவம் உங்களுக்கு நடந்தால் கிறிஸ்துவ பாஸ்டர்களாவது மண்ணாவதுன்னு போயிருப்பீர்கள்
இப்படி எல்லாம் மனசாட்சியே இல்லாம ஏன் இப்படி ஊழியத்தை கெடுக்கிற கேவலமா இல்லையா அவரை சொல்றீங்க நீங்க மன்னிக்கிறதா இல்லையா ஏன் இப்படி பண்றது நால நிறைய பேர் இடர் வாங்க கிறிஸ்துவுக்குள் வராமல் அதுக்கு நீங்களே காரணமா இருக்க போற ச்சீ
Unge.uliyam
Oru nal
Wlarathu
A pasted, you know GOD is almighty righty,so, you can pray for him.go pray him
Don't talk bad about the preachers or Pastors. You will be severely punished by God. Did you see Mohan C. Lazarus brother drinking?. Stop this nonsense video. If not you will go back to Jail again. Mind your tongue.
Judgement?fire,no water in hell
Our kudikum video yenka sir
மோகன் சி லாசரஸ் பெயர் பைபிள் லில் இல்லை . பைபிள் லில் இல்லாத வார்த்தை யை நீங்கள் சேர்த்தால் தேவன் பைபிள் லில் உள்ள. வாதைகளை உங்கள் வாழ்வில் வரும்
இப்பதான் மனம் திரும்பி மன்னிப்பு கேட்டேன் சொன்னீங்க
மன்னிப்பை உதாசின படுத்தின மோகன் சி தெய்வம்
Unna kadavule mannikka mataru@@ActiveChristianTamilதமிழ்
If you critizise God's person ,you don't escape from punishment of God.😂
You are struggling to read the scriptures. Use proper spectacles.
பைபிள்ல தூக்க உனக்கு தகுதி இருக்கா
நம்ப முடியவில்லை
Money making all,but peoples money, went to tasmark ,stopping money given pastor ,peoples believe jesus, man not lord
சரி, பழைய கதையெல்லாம் இப்போ எதுக்கு ஒட்டீரீங்க
இன்னும் பழைய கதையை முடிக்காம உள்ளார்.. மோகன் சி தெய்வம்
சார்லஸ் ஐயா, நீங்க நல்லா இருக்கணும். திருடன் யாராக இருந்தாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. நீங்கள் உங்கள் அதிக நேரத்தினை இத்தகைய விஷயங்களில் செலவிடுவதை தவிர்த்து, வேதம் வாசியுங்கள். நீங்கள் வேதம் வாசிக்கும் பொழுது மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உண்மையை சொல்கிறேன். நீங்க நல்லா இருக்கணும்
Very bad.
ஹலோ PROOF ENinga சும்மா
Please report it to RUclips, and they'll take action to block the channel or video
Sir please don't speak unnecessary things about servents of God
My kindly request brothers.. Judgement is about to God..
Avoid spreading roomers. Don't take revenge. Revenge belongs to God
வொஸ்ட் பிகேவியர் டா அம்பி
Pls stop
Done sister
Please report it to RUclips, and they'll take action to block the channel or video
நீங்க கூட தண்ணி குடித்துவிட்டு பல வீடியோக்கள் போடுகிறீர்களா?
பல வீடியோக்கள் முரண்பாடுகளின் தொகுப்பாக உள்ளன?
அவருக்கும் பைபிள் தெரியாது.
உனக்கும் தெரியாது.
அப்போ நமக்காம மரித்த மோகன் சி க்கே பைபிள் தெரியாதா? 😜😜
தயவு செய்து மனநல மருத்துவரை அணுகவும்
Ok sister
@@ActiveChristianTamilதமிழ் 🤔🤣🤣🤣
proof video podunga bro
Don't drink and drive Mohan Chee 😢
Have u seen ??? Sangi
@Praveen51 sangi Baskar nann Jesus Christ son. Nee Mohan Chee kalaa k@luvu .
பாஸ்டர நியாயம் தீர்க்க உனக்கு என்ன தகுதி
Mentel stop it nonsense taking
புதுசா இருக்கு சகோதரர்!!!
அன்பு சகோததரர் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தயவு செய்து வேத வசனத்துடன் எந்த மனுசன் பெயரையும் சேர்க்க வேண்டாம்.நீங்கள் பல ஊழியகாரகள் செய்து வரும் தவறுகளை சுட்டி காட்டி வருகிறீர்கள் அதனால் உங்க மேல பலருக்கு கோபம் இருக்கும் அதனால் தான் மோகன் C Lazaurs உங்க மேல அவருக்கு கோபம் அதற்காக பொது மக்கள் முன்னாள் ஒரு விசியத்தை சொல்லும் போது சரியான முறையில் ஆதாரத்துடன் சொல்லுங்க தேவன் ஒருவரை தவிர நீதிமான் ஒருவனும் இல்லை என்று வேதம் சொல்லுகிறது இதில் என்ன பெரிய ஊழியக்காரன் சின்ன ஊழியக்காரன் எல்லோருடய.ஆசையும் பணம் தான் இதில் ஏமாற்ற.படுவது நம்மை போல ஏழைகள் தான் ஏற்கெனவே நம் மதம் பெயரை கேட்டாலே எல்லோரும் கே லி பரிகாசம் செய்து வருகிறார்கள் அதனால் யாரை பற்றி ஏதை சொன்னாலும் தைரியமாக சரியான முறையில் ஆதாரத்துடன் சொல்லுங்க நன்றி
Where is the video proof brother?
Wallet ல பணம் இல்லை யா? சார்லி sister 😂😂😂😂 அப்போ எல்லாம் நடிப்பா sister 😂😂😂
என்னது Mohan C உனக்கு Sister ஆ 😋😋
நீ தீர்க்கிற தீர்ப்பின் படியே உனக்கு தீர்க்க படும்..
You can do better job! Why you spoiling you own tough
நீதி மொழிகள் 31:4-7 வரை மதுவைபற்றி என்ன சொல்லியிருக்கிறது.
பையை குருடி கதவதிரடி என்ற கதையை யாய் இருக்கே. வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏரிய கதயாய் அல்லவா உன் பேச்சு இருக்கிறது.
என்ன Bro பொய் சொல்கிறீர்களா? Mohan C குடிக்கிறார் ஆதாரம் இருக்கு என்று கூறி நீங்கள் செய்கிற உதவிகளை Video போடுகிறீர்களே இது நியாயமா...
தேவமனிதா்களை குறித்து தேவை இல்லாத தலைப்பில் Video தவிர்க்கவும்
அப்போ ஏசா தீர்க்கதரிசி சொன்னது பொய்யா?
நீ தான்யா மோ சி ய விட பயங்கரமான
பெரிய உருட்டு மன்னன்
மோடி மஸ்தான் கூட கடைசியில பாம்புக்கும்
கீரிக்கும் சண்டைய காமிப்பான்
ஆனா நீ கடைசி வரை அந்த வீடியோ காமிக்கவே இல்லை
கேட்டா ஏதாவது உருட்டு பதில சொல்லு
தெரிஞ்சதுதான
எப்படியும் உனக்கு இப்படி வீடியோ தலைப்பு போட்டா
வியூவர்ஸ் ஏறும்
உனக்கும் துட்டு ஏறும்
சாப்டு ராஜா சாப்டு
They spreading false and misleading info about the preacher and Christianity without credible evidence. Please report it to RUclips, and they'll take action to block the channel or video.
பயங்கரமான உழிமாக தெரிகிறதுகாணிகைஅனுபினால் வாங்குவிங்களா வாங்குவதாகஇருந்தால் விவரம் அனுப்பவும்
முதலில் எழுத்து பிழையை சரி செய்யவும்
No bother please stop don't talk ;-)🙏
🎉🎉🎉
Poorf kattavilaiye
எங்கடா வீடியோ?
அவி விசுவாசமான வார்த்தைகள்
மனந்திருந்துங்கள்
ஊழியர்களை குறித்து பேசுவதை தவிரவேறு வேலையே இல்லையா இதெல்லாம் ஒரு பிழைப்பா
இப்படி பேசி மீண்டும் களி தின்ன வைச்சீராதீங்க.
Full fit ல பேசுகிறார்
Best wishes
Mutts payal
Paster don't blame on god man
தலைப்பே தலைசுற்ற வைக்கிறதே?😮
Very good plan brother!
HDFC BANK work?
Id Card வராமல் பண்ணிட்டாரு மோகன் சி
Super Anna. God bless u more and more