படம் MISS பண்ணா LOSS உங்களுக்கு தான்|TVO|Tamil Voice Over|Tamil Movie Explanation|Tamil Dubbed Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии •

  • @sathamhussain124
    @sathamhussain124 8 месяцев назад +479

    கண்கள் கலங்கின. படத்தின் இறுதியில்😢😢😢😭😭😭
    Tamil voice over -ன் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று

    • @kirthikvimal5780
      @kirthikvimal5780 8 месяцев назад +1

      Can you tell us the old movie. Road to Bali (1952)

    • @daswinblesson7284
      @daswinblesson7284 8 месяцев назад +2

      The dog (HATCHI) is also a feel good movie with a dog

    • @Keerthana-ph4ci
      @Keerthana-ph4ci 8 месяцев назад

      I amm

    • @nithbala7208
      @nithbala7208 8 месяцев назад

      ​@@daswinblesson7284❤ se na nnHV ghr tk lol hung fhhhhhhoó on h I'll see momr
      La irunthu lol pp inum pí pool JB juhi l poi jl o ved tu Rd bhup. K sa as

    • @lol-qf3zm
      @lol-qf3zm 8 месяцев назад +1

      last scene I got goosebumps

  • @TAMILTECHSIVA
    @TAMILTECHSIVA 8 месяцев назад +15

    கண்ணிரில் நனைய விட்டாய் நண்பா.ஒரு முறை இல்லை பல முறை 😢😢 கதை வேற லெவல் 🎉

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 8 месяцев назад +414

    Miss பண்ணக்கூடாத படம் 🔥YES ............ .... ஹீரோ சிலுவையின் நிழலில் சாகும் போது மனம் கதறுகிறது 😢

    • @kaviyarasan5266
      @kaviyarasan5266 8 месяцев назад +8

      Semma ❤❤❤movie ❤❤❤

    • @trlraj8438
      @trlraj8438 8 месяцев назад +4

      தூ

    • @ajithE98
      @ajithE98 8 месяцев назад +4

      ​@@trlraj8438 mirror la pathu onakka muchiya neyai thupikka 😂😂

    • @PhantomFF-j6w
      @PhantomFF-j6w 8 месяцев назад +2

      🤣🤣@@ajithE98

    • @shobanasukumar8502
      @shobanasukumar8502 8 месяцев назад +1

      Super movie touch my heart tnq

  • @berin8043
    @berin8043 8 месяцев назад +32

    உங்களுக்கு இந்த படம் எப்படி எனத் தெரியல ஆனால் இந்த படம் என் கண்களை கண்ணீரால் நிரப்பியது " வலி" 🥺💯 this movie hits me different

    • @OrderNewWorld
      @OrderNewWorld 7 месяцев назад

      Unmaiyave semma padam 'This movie is a very good story❤👏🏻

  • @marishwari4893
    @marishwari4893 8 месяцев назад +179

    எனக்கு புடிச்சுருந்துச்சு உண்மைகவே மனிதர்களை விட விலங்குகள் பாசமனாது அதுவும் நாய் அன்பனாது அதுக்கு இருக்கும் அன்பு பாசம் உண்மையான விசுவாசம் அதலாம் மனித நாய்களுக்கும் இருக்காது இந்த உலகத்துல மனிதன் மேல அன்பு காட்டுரதா விட நாய் மேல அன்பு காட்டுங்க ஏனா அதுதான் நமக்கு துரோகம் செய்யாத ஒரே ஜீவன் 😘😘😘 l love dog 🥰🥰🥰

    • @likithapriya8949
      @likithapriya8949 8 месяцев назад +1

      Bro decent movie 😢 please

    • @user-tg3wo7qr2s
      @user-tg3wo7qr2s 8 месяцев назад

      😭🥺

    • @rakshanaraksha2836
      @rakshanaraksha2836 8 месяцев назад +1

      I also love dogs❤❤❤

    • @roysoneditz5077
      @roysoneditz5077 8 месяцев назад +6

      மனித நாய்கள் என்று சொல்லி நாய்களை இழிவுப்படுத்த வேண்டாம்

    • @keerthika.b7851
      @keerthika.b7851 8 месяцев назад +1

      I love you dog's 😘😘😘🤗🤗

  • @nihasri6488
    @nihasri6488 8 месяцев назад +11

    Sathiyamana unmai manishangala vida intha dogs evlo better😢 heart melting story

  • @madhumitha2666
    @madhumitha2666 8 месяцев назад +154

    As a dog lover 🐕 I couldn't really control my tears❤ only dog lovers can understand...... Great movie aajun broo❤ Dogs are best than humans

    • @shreemuthuraja2789
      @shreemuthuraja2789 8 месяцев назад +1

      Me too.. Couldn't hold my tears
      This movie reminds my dog which I lost him few years back.. His Name was Rocky

    • @madhumitha2666
      @madhumitha2666 8 месяцев назад +1

      @@shreemuthuraja2789 very sad to hear 😔 but I am sure that he is with you 🐕❤️

    • @shreemuthuraja2789
      @shreemuthuraja2789 8 месяцев назад

      @@madhumitha2666 Yes💯

  • @MalyMaly-nz4qz
    @MalyMaly-nz4qz 6 месяцев назад +2

    கண் மட்டும் கலங்கேல் மனசும் கலங்கிவிட்டது இந்த கதை சூப்பரா இருக்கு தம்பி

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 8 месяцев назад +81

    Wow .......... இப்படி ஒரு Unique படத்தை எதிர் பார்க்கவே இல்லை 🎥👏 Semma Movie 🍿 உணர்வு பூர்வமான அணுகுமுறையை உணர்த்திய உன்னதமான படம் 🔥

  • @miraculousdreamworld
    @miraculousdreamworld 5 месяцев назад +2

    Vera level ❤❤❤ super ❤❤❤ indha padam romba romba romba pidichirukku❤❤❤ romba azhagana padam ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AravindKumar-n5x
    @AravindKumar-n5x 8 месяцев назад +503

    Stalin ad pathutu video paka vanthavanga like panunga 😂😂

  • @v.s.praveena1973
    @v.s.praveena1973 8 месяцев назад +1

    Climax la oru second இதயம் உறைந்து போச்சு aaju..enrha feel tamil voice over மூலம் நீ தருவதால தான் ❤❤❤ நீ எல்லாருடைய இதயத்திலும் ஆழமா இருக்க 🦋🦋 thanks for feeling's 😅🎉🎉❤❤

  • @malaipalayam-perunagarmadu4422
    @malaipalayam-perunagarmadu4422 8 месяцев назад +67

    Sweet home season 2 yaruku vandum like podunga

  • @maheswarip3594
    @maheswarip3594 8 месяцев назад +1

    மிக மிக தனித்துவமான கதை..😔ஒருவரது வாழ்வில் தனிமை எவ்வளவு மன அழுத்தத்தை தருகிறது என்று‌ வலி நிறைந்து சொன்ன கதை..😭அந்த வலியை மனிதர்களை விட நாய்களாலும் மற்ற மிருகங்களாலும் நன்றாக புரிந்து கொள்ள இயலும்.. "தனது தவறு ஏதும் இல்லாமல் மனிதர்கள் சுற்றும் இருந்தும் தனிமையில் விடப்படுவது போன்ற வலி வேறு எதுவும் கிடையாது.." க்ளைமாக்ஸ் 🥺😖💔

  • @Sathiyarajbavani
    @Sathiyarajbavani 8 месяцев назад +68

    படம்னா இப்படி இருக்கணும் ஒரு மாறி மைன்ட கோலப்ஸ் பண்ணுது..... Very நைஸ் 👍🎉

  • @udhayab.j1385
    @udhayab.j1385 8 месяцев назад +7

    நன்றி நண்பா dog லவ்வர்ஸ் புடிச்ச படம்.. படம் பிடிக்காதவங்க ஆன்ட்டி இந்தியன் 🔥🔥🔥🔥

  • @BabuBabu-np3vs
    @BabuBabu-np3vs 8 месяцев назад +36

    Anna work muduchu stress ahh vantha unga voice la story kakkabothu stress relief ahh erukum neega different ana story solla pothu andha emotional la story kula kuttitu poriga ❤ really like tamil voice over ❤

  • @sowmiyainima1419
    @sowmiyainima1419 8 месяцев назад +1

    Lifelayea miss panna kudatha movie. Epdi oru narration la oru movie paathathe illa.. Aajun. The way you're telling athu tha innum storyoda deepaa connect pannuthu.. Expecting the movies which is in your fvrt list❤.

  • @abiabi2001
    @abiabi2001 8 месяцев назад +86

    பல சிந்தனைகளை கடந்து வந்த என்னால் உன் குரலின் சிந்தனையை கடக்க சற்று கடினமாகவே இருக்கிறது🖤💎♾️

  • @sangeethas-qb7me
    @sangeethas-qb7me 8 месяцев назад +1

    Romba naal ku aprom climax la azhutha movie ithu than..... Movie nalla irunthuchu.... Thanks for this movie Aajun.... And hat's off you ❤

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 8 месяцев назад +72

    உங்களின் படத் தேர்வு மிகப்பெரிய பாராட்டுதலுக்குரியது அண்ணா 💯 Hats off 👏👏👏👏👏👏

  • @saajandhanshika5753
    @saajandhanshika5753 8 месяцев назад +11

    Bro pls sweet home 2 podunga yaru sweet home 2 vinum mo like panga 0:00

  • @mukeshwaranmukeshwaran7985
    @mukeshwaranmukeshwaran7985 8 месяцев назад +23

    அடேய் உனக்கு புரியுதா இல்லையா உன் குரல் என்ன சாவடிக்குது என்ன ஒரு இனிமையான குரல் தூங்கும் போது கூட உன் குரல் மட்டும் தான் என் காதலை கேட்டுட்டே இருக்கு உன் முகத்தை பாக்கணும் போல ஆசையாக இருக்கிறது

  • @tilaveen902
    @tilaveen902 8 месяцев назад +2

    semma movie paa...oru manushan evlo tah valkaile kashtam padurethu😢

  • @pravinhassan11
    @pravinhassan11 8 месяцев назад +4

    இன்றைய படம் ஒரு வித்தியாசமான மனதை வருடும் விதமாக இருந்தது மற்றும் படத்தில் பல இடங்களில் twist vera level and Waiting for Tvo2 next web series Bro.

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 8 месяцев назад

    ❤❤❤ அருமை நல்லது செய்கிறவர்களிடம். தான் சட்டம் தன் கடமையை செய்யும்

  • @DivyadivyaR-c7x
    @DivyadivyaR-c7x 8 месяцев назад +25

    இந்த மாதிரி படத்தை வாழ்க்கையில பார்த்ததில்லை அவ்ளோ சூப்பரா இருந்தது செம ஃபீல்

  • @bharathiBharathi-w5v
    @bharathiBharathi-w5v 8 месяцев назад +2

    Last climax cering story telker super best movie naa seriyana dong lover idhule indha movie paaththule me emosnol 🥺super

  • @Kalaipoma
    @Kalaipoma 8 месяцев назад +38

    எதிர் பாராமல் வீடியோ 🎉

  • @LoveyourselfPurplequeen
    @LoveyourselfPurplequeen 4 месяца назад +1

    Super ra irunthuthu bro 🥲intha mathiri nearaiya podunga please yanakku stress irukkunu oru movie pakka vantha but yeathum set aagala oru 3 to 4 movies soda one line keattuttu than intha movie ya pakka start panna ❤ really nice movie 💜🤗

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO 8 месяцев назад +5

    Absolutely no words... Varthaigal verum vathaigalagum intha padatha pathi sonna..one of the bestest movie la onnu my favourite aggiruchu... Padam fullah real ah Douglass life vaalntha maathri climax la viduthalai kedacha mathri oru feel...bad parenting is causing every humans pain( mostly)... Padatha Vida unga describe tha mei silirkavechathu ovoru emotional place ku neenga kudukara emotions and ur selection of words purely it's an unbeatable ART ungalala mattum tha ipdi oru feel kudukka mudiyum that's why u r AAJJU neenga yaaro illa one of our soulful voice.. every movie charector is real I. Somewhere in this world right so Avanga idathula irunthu neenga pesara ovoru vaarthaigalume unmaiyana unarvugal easy ah relate pannika mudiyuthu.. intha movie Vara niraya diolouges enoda lifela connect aaguthu thank u so so much for this soulful movie and soulful describe... M proud to be an TVO family💐💐💐💯💯💯🥇🥇🥇😇😇😇❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💜💜💜💜💜💜💜💜💜

  • @heerareshmi6412
    @heerareshmi6412 8 месяцев назад

    Romba emotional ha iruku... Indha world la elarukumae life oru oru type la end agudhu.. Life vaalumpodhu ella feeling um mix panidhan vaalurom.. Humans vida animals unmaiyavae pasam veikum.. Movie romba nala iruku... 🥺🥺 luv ur voice and addicted.. ✨💜

  • @brindhak4841
    @brindhak4841 8 месяцев назад +7

    Unga voice ah miss pannira koodathunu movie ah miss pannama paathuruva I am totally addict fot your alluring voice ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @revathykrishna6640
    @revathykrishna6640 8 месяцев назад

    நாய்கள் நன்றியுள்ளவைகள் ஆனால் மனிதர்கள் அப்படி இல்லை அருமையான படம் நன்றி ஆர்ஜீன் 😊🙏🏻

  • @rajeshwaria3798
    @rajeshwaria3798 8 месяцев назад +16

    சகோ உண்மையில் ஒரு அருமையான உணர்வுபூர்வமான திரைப்படம்.படத்தின் முடிவில் கதாநாயகன் எழுந்து சிலுவை நிழலை அடைந்த தருணம் கண்ணில் 😢😢😢 மனதில் 💔💔💔வலியும் கனத்தது.

  • @geethadeepa9541
    @geethadeepa9541 8 месяцев назад

    Thank you so much😊😊😊anna super🥰 movie yenaku yen tom memory vanthathu😢😢miss you tom akka unna romba miss panren... Unna pola oru thambi yenaku yarum illa da😢 nee yenkudave❤than eruka❤❤❤❤❤

  • @moganrajleo5221
    @moganrajleo5221 8 месяцев назад +7

    In the last part, when he started to walk without any support, tears came out of my eyes without realising. Thanks for this beautiful movie. 🙏

  • @MoorthiDevi-d7u
    @MoorthiDevi-d7u 8 месяцев назад +2

    I'm so crying but rombave nala iruku.. 😢❤

  • @S-V-Rose2024
    @S-V-Rose2024 8 месяцев назад +7

    Aajun... Sema story👏🏼 heart teaching movie🌹

  • @Rock34000
    @Rock34000 7 месяцев назад +1

    இப்ப நீங்க இந்த கொடுத்த படம் படி இன்னும் நீங்க நிறைய படம் இது மாதிரி வர ஒரு ஃபீலிங் மூவியா நீங்க எடுத்து போடணும்னு நான் கேட்டுக்குறேன் என்னோட ஆசை எனக்கு பெட்டு வச்சுக்கறதுக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா என் வீட்ல பெட்ஸ் வச்சுக்கறதுக்கு விட மாட்டாங்க ❤😭😭😭
    எனக்கு இந்த வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ❤😊

  • @M.VanithaM.Vanitha-or6lk
    @M.VanithaM.Vanitha-or6lk 8 месяцев назад +7

    This movie teach me dogs are purest loving soul in the world..😘😘Emotional and lovable movie.. 🥰😍😍I love it..❤❤

  • @catlover766
    @catlover766 8 месяцев назад

    சூப்பர் குட் மூவி 👍🏻👍🏻👍🏻👍🏻🐕🐕🐶🐶🐶 ஐ லவ் டாக்ஸ்

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b 8 месяцев назад +45

    எவ்வளவு தான் டென்ஷன் இருந்தாலும் உங்க வாய்ஸ் ல டெய்லி ஒரு மூவி ரீவ்யூ பாத்தா போதும்.அந்த நாளே எனக்கு ரொம்பவே ஸ்பெஷலா மாறிடும். நீங்க மூவி போடாத நாள் ஏதோ ஒரு விஷயம் லைஃப் ல மிஸ் ஆகுற மாதிரியே ஃபீல் ஆகும் 😢😢. ஆஜூன் அண்ணா உங்க வாய்ஸ் க்கு நான் மிகப்பெரிய ரசிகன் 🙂♥️. Lots Of Love From Chennai ♥️.

  • @sandygeog18
    @sandygeog18 8 месяцев назад

    😢😢😢 Bro seriously nan aluthan bro.... Etha story keatu... Veara level bro entha movie kandipa nan pakanum bro....

  • @Iham_dyln_bl
    @Iham_dyln_bl 8 месяцев назад +18

    எவ்வளவு வலிகள் நிறைந்து இருந்தால் ஹீரோ இறுதியில் அந்த முடிவை எடுத்து இருப்பார்

    • @cute_girl_3843
      @cute_girl_3843 8 месяцев назад

      😢😢😢😢😢😢ama bro

  • @santhoshmani7597
    @santhoshmani7597 8 месяцев назад +2

    Super bro I love this movie ❤❤❤

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 8 месяцев назад +6

    Aajunn Anna Voice ஒரு தனி ரகம் 💖
    படத்தேர்வு ஒவ்வொன்றும் புது புது ரகம் 🔥💥

  • @PreethiV-ef8pc
    @PreethiV-ef8pc 8 месяцев назад +3

    Uinamiyalume super story anna ✨✨💗💗💗

  • @thenuvelu1703
    @thenuvelu1703 8 месяцев назад +9

    Aivalo stress a iruthalum unga voice la movie kakum pothu stress relief aguthu bro... Thank you...

  • @MangalamBalasubramanian-t2r
    @MangalamBalasubramanian-t2r 6 месяцев назад

    Movie romba arumaiya irunthathu. Romba romba pidichirunthathu. Climax very super. Movie selection wonderful. Explanation very super. Very thank you

  • @yamunadevi2280
    @yamunadevi2280 8 месяцев назад +15

    32:35 serious enakku romba pudichuthu aajunn..... Romba naal aachu oru fulfillaana movie patha feel😌.... Really really thanks a lot aajunn.... Appappo intha maari different journala irunthum video podunga aajunn..... Take care aajunn.....

  • @shruthiniranjan1602
    @shruthiniranjan1602 8 месяцев назад +1

    Literally crying I can feel the hero's life , feel the pain😢 thanks to review for this wonderful feel gud movie aajun..❤

  • @RatchasiRangikaari
    @RatchasiRangikaari 8 месяцев назад +4

    OMG semma semma semma hi Aajun serious ah soldren enakku unga voice Mela semma grace but idhuvarakum unga video's ku comments pottadhu illa but first time Vera level story TQ so much and keep rocking 🎉😊🤗🔥😎✌️

  • @Ammu0707
    @Ammu0707 8 месяцев назад

    Nice movie ❤❤❤❤supera iruthchu avaru life avaru vazhthutu poitaru ....😢climax oru Mari feeling iruthchu ❤😢

  • @mamapapa9076
    @mamapapa9076 8 месяцев назад +7

    Hi aajun
    Welcome to my Tamil Voice Over ❤️
    Dog nadri ullathu😊
    The dog man movie rmba feel good ah irukku😢❤
    Blessed day with aaju❤

  • @SABISHPARAMU-up8ir
    @SABISHPARAMU-up8ir 8 месяцев назад +1

    Bro entha movie ya partha apram rompa manasu valiya erunthathu 😢😢nan en challam tha miss pannen two years munnadi appo erutha vali mathiriyee ❤😊😊 movie super 😂

  • @Leema829
    @Leema829 8 месяцев назад +4

    Neega intha mari padam ellam
    Podranalla motivationna irukku
    Thanks Arjun Anna ❤❤ 😊

  • @BtsWINall
    @BtsWINall 4 месяца назад

    Hi bro nice movie. Unmaiyaa. Unga movie ellam neega uplod panni one hourkullaye paarkula aalla naanum oru aal. But 4 month naanum konjam hospitalize aagiten. Vandha piragu paartha midhal padam idhu. Unmaiya touching movie thanks bro. எல்லாற்குள்ளும் ஓராயிரம் வலிகள். வேண்டாமென கூரி உதரி செல்ல முடியாமல் சுமந்துகொண்டுதான் வாழ்ந்தக வேண்டும் என்ற நிர்பந்தம்

  • @kavithasivaraj185
    @kavithasivaraj185 8 месяцев назад +15

    அண்ணா உங்கள பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா❤❤❤❤

  • @vinothsuga
    @vinothsuga 5 месяцев назад

    மிக அருமையான படம் & அழகான வர்ணனை. கண் கலங்கி விட்டேன்.

  • @devildevil7805
    @devildevil7805 8 месяцев назад +7

    Last scene. Goosebumps bro..😢😢

  • @chandrakalakala8556
    @chandrakalakala8556 8 месяцев назад

    படம் முழுக்க வலிகள் மட்டுமே உள்ளன. கொடுமையான வலிகளோடு சிரித்து கொண்டே வாழும் நாயகன். சொல்ல வா்த்தைகளே இல்லை .😢😢😢

  • @selvamselvam.r2328
    @selvamselvam.r2328 8 месяцев назад +5

    49 munites la 14,219 views ah😮 afa paavi un voice ku nan mattum tha adimai nu paththa oru la mukkal vaasi peru appadi thaana ❤❤ wow 🤩😍biggest family tvo 🎉❤❤❤❤😊

  • @Mukthasri1994
    @Mukthasri1994 8 месяцев назад

    OMG ❤️🔥🥰😥Vera level heart touching nd heart melting movie ❤️🔥❤️ last scene la azhudhuten 😢❤ nd as usual Thalapathy 👑 Aajun Anna ❤️ neenga explaine pandra vidham adhuvum always enoda heart ah touch paniduthu ❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Enaku babies aitadhu naala rest ku time ilaiyaa adhan nadula unga movie ah pakka mudiyaama rombave Miss paniten Thalapathy 👑 Aajun Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ nd en babies oda name ( Aajun Vijay )❤

  • @Arunkumarsivakamy-zk6nc
    @Arunkumarsivakamy-zk6nc 8 месяцев назад +4

    Ada super....eathir pakave illa❤ipa than yesterday potta padam parthen... ❤

  • @sathyaarun4775
    @sathyaarun4775 8 месяцев назад +1

    இந்த ஜீவன்களின் பாசம் போதும் அவன் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம் புரியும்

  • @Shaliniunknown
    @Shaliniunknown 8 месяцев назад +9

    First comment life la ya first time ❤️❤️(first time paa no views nuu pakure😅😅analu 11 likes ) voice over 🔥🔥🔥
    Edit 1:thanks for 3likes🙏🙏

  • @sumathi0815
    @sumathi0815 8 месяцев назад

    Sema movie chinna vayasula irundhu sagura vara problem..feel good movie..neenga mallavara illa kettavara apdi iruku hero character... beautiful narration by u🤝🏻 excellent choice👌🏻

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b 8 месяцев назад +4

    One of The best Feel good Movie 😢😢 Aajun Bro 🙂.

  • @sridevi8108
    @sridevi8108 8 месяцев назад

    Story ode end la Kannula kalanki remba emotional aakirchu🥺 anna neega pota yellame Best movie tha athulaium best movies irukumla athula onu tha intha movie vera level❤️✨

  • @vijay-chitra
    @vijay-chitra 8 месяцев назад +5

    நீங்க ஒரு படம் போட்டு அதை நாங்க மிஸ் பண்ணுவோமா சான்ஸே இல்லை பிரதர் 😊❤

  • @PravinKumar-r1u
    @PravinKumar-r1u 5 месяцев назад

    வாழ்க்கையில் எத மிஸ் பண்ணினாலும் இந்த மாதிரி படங்களை மிஸ் பண்ணவே கூடாது

  • @punithalakshpunithalaksh8343
    @punithalakshpunithalaksh8343 8 месяцев назад +4

    Vera level movie arjun ❤alugayae vanduruchu

  • @ashokmoorthy196
    @ashokmoorthy196 8 месяцев назад +1

    ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤❤❤

  • @velmuruganthunai63
    @velmuruganthunai63 8 месяцев назад +4

    Your dedication is hatsoff bro......🎉🎉🎉🎉

  • @amuthapriyaa
    @amuthapriyaa 8 месяцев назад +1

    Really a very good feeling movie after a long time as a dog lover i can't control my tears😢😢😢😢 such a wonderful movie anna... expectating more movies like this from you anna...really enjoyed the movie...😢😢😢❤❤❤❤

  • @SusithraR-x9b
    @SusithraR-x9b 8 месяцев назад +6

    Correct time ku vandhuttinga Aajunn...😊

  • @bhuvaneshwari2775
    @bhuvaneshwari2775 8 месяцев назад

    அண்ணா வேர லெவல் பன்டீங்க இந்த கடைசி சீன்‌ என்னுடைய மனச உருக வைத்து விட்டது இதே மாதிரி நிறைய படங்கள் ‌போடுங்க அண்ணா‌

  • @kanmanirangaraj3125
    @kanmanirangaraj3125 8 месяцев назад +4

    என்னை அழ வைத்த துக்கு நன்றி

  • @antoalwinkutties9416
    @antoalwinkutties9416 8 месяцев назад +1

    நா அழுதுட்டே இருக்கேன் நாங்களும் 6 குட்டீஸ் வளர்க்குறோம் அவுங்க தான் எங்கள பத்திரமா ❤பாத்துகிறாங்க❤❤❤❤ மிஸ் பண்ணகூடாத படம்

  • @Editing_Queen_143
    @Editing_Queen_143 8 месяцев назад +14

    Anna korean horro movie podunga pls

  • @Che_Guna
    @Che_Guna 8 месяцев назад +1

    This made me emotional bro. Im a dog person bro. Till 10th standard dogs and fish were my everything.

  • @sharmila.A2307
    @sharmila.A2307 8 месяцев назад +11

    Iam in class 😂 but watching TVO ❤

    • @Karuval-e5u
      @Karuval-e5u 8 месяцев назад

      Very good

    • @sharmila.A2307
      @sharmila.A2307 8 месяцев назад

      @@Kummz666 free period substitution ku sir vandharu so nanga la phone pathutu irupom
      Final year student

    • @sharmila.A2307
      @sharmila.A2307 8 месяцев назад

      Staff konjo free ah viduvaru

    • @Karuval-e5u
      @Karuval-e5u 8 месяцев назад

      @@Kummz666 nan unakku reply pannala bro

    • @Kummz666
      @Kummz666 8 месяцев назад

      Ok ma. All the best.

  • @Selvaganapathy-vm3kx
    @Selvaganapathy-vm3kx 7 месяцев назад

    Brother super stroy 😍😍😍😍😍😍 hard work nerver faill ❤❤❤good work good luck naa unga big fan today entha story super voice 😊😊😊 ethu maari story solluga naa video full paathu semma start to end same 💕💕💕💕

  • @annamaria4590
    @annamaria4590 8 месяцев назад +5

    If possible do the Malayalam movie 'Winter' ...It was flop ..but today many people like it.❤❤..

  • @Saravanakumar.A198
    @Saravanakumar.A198 8 месяцев назад

    அண்ணா அருமையான படம் நன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அடிக்கடி robbery movies podunga அண்ணா ❤❤❤

  • @ragavir-or2ut
    @ragavir-or2ut 8 месяцев назад +4

    Anna deep blue sea Movie 2 and 3 podunga please anna please 😇

  • @arulprema6895
    @arulprema6895 8 месяцев назад +1

    ஹாய் ப்ரோ கண்டிப்பா மிஸ் பண்ணக்கூடாத படம் தான் அதையும் நீங்க சொல்லும் போது மிஸ் பண்ணவே கூடாது எத்தனை தடவ வேணாலும் பார்க்கலாம் இந்த படம் உங்க குரல்ல வேற லெவல் வைஃப் கிடைக்கும்❤❤❤

  • @music_lovers5201
    @music_lovers5201 8 месяцев назад +5

    Aajun anna romba nalla ketruken stranger things 4 podunga plsss 😭

  • @ajith4634
    @ajith4634 6 месяцев назад

    Unmaiyave nalla Padam. Ipti loyal love kedaikka kuduthu vaikkanum. ❤❤❤😢

  • @Praveena1001
    @Praveena1001 8 месяцев назад +4

    This is you Aajun.. unique🎉
    Thank you ❤

    • @Praveena1001
      @Praveena1001 8 месяцев назад

      @@vivekvivek-my1vq Oiii

    • @Praveena1001
      @Praveena1001 8 месяцев назад

      @@vivekvivek-my1vq Ammaa product la... Nallaa dhan irukkum

  • @srinivasan264
    @srinivasan264 8 месяцев назад +1

    அண்ணா ரொம்ப நல்ல படம்... அருமை...

  • @2k____pikachu____gawl2118
    @2k____pikachu____gawl2118 8 месяцев назад +4

    Aajunnn uhhh ❤❤❤

  • @சந்திரலேகா.M
    @சந்திரலேகா.M 8 месяцев назад

    😢😢😢😢😢 ஹீரோ மிக சிறப்பாக நடித்து உள்ளார்..... எனக்கு அழுகை வந்தது

  • @dharanideepika9547
    @dharanideepika9547 8 месяцев назад +6

    Anna please konjam investigation twisted movies podunga broo

  • @sarathkumar9897
    @sarathkumar9897 8 месяцев назад

    Ennaaa Padam Broo ...Rombha Feel Panna Vachuruchu...Ungaludaia Voice la...👌😢😢😢😢

  • @priyadharshinis5790
    @priyadharshinis5790 8 месяцев назад +5

    Aajjun🦋💗

  • @Chimmygurl-073
    @Chimmygurl-073 8 месяцев назад +1

    Romba nalla irundichi movie and climax So Sad🥺😢
    Miss Panna Kudatha Oru Movie Thn 💯❤️‍🩹🥺

  • @vnorajesh4575
    @vnorajesh4575 8 месяцев назад

    Serious ah .. na aluthuten .. romba romba .. nalla movie .. unmaiya .. manushangala vida... Dogs romba .. pasamanathu ...❤❤❤❤...

  • @armygirlbanu
    @armygirlbanu 8 месяцев назад

    naan dogs and cats lover enaku rombave pudichirukku indha movie. enga vitlaum oruthan irukkan enakaha. ennoda romba pasama iruppan. nethu valiki vilundhu kathina udane mudhalla avan vandhu nindan. avan anga irundhalum chellam endu kuputta odi varuvan . chella kutty pusi 🐱🐱🐱. unmayana love pet love than azuku oru madangu pasatha kattina adhu pala madangu pasam kattum. thirumba thirumba parthulum pathute irukkalam. best movie selection bro azum unga voicela kekum pozu andha emotionaloda sollum pozu kannula irundhu thanni vandhutu bro. rombave heart touching aah irundhichi love u bro. best best movie