அய்யா, நீங்கள் சொன்னது போல் குல தெய்வத்தை வருடத்தில் இரண்டு அலலது மூன்று மற்றும் சென்று வழி படுகின்றோம். நான் நீங்கள் சொன்னதை வார வாரம் செய்ய போகிறேன்.. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. என் குல தெய்வம் ஹரி ஹர புத்திர தர்ம சாஸ்தா....
Sir pls kula deivam epdi kandu pidika en mamanar oda appa generation ae christian aa convert aagitangalam yarukume therla but naanga elam hindus mamanar mamiyar also died entha relatives aa ketalum oru village ae christianity ku mathunanga apo marunala yarukum therla nnranga pls epdi kandu pidikanum nnu solunga sir
Thankyou sir, intha video nan today than parthen.. nanga uae la irukom intha valipadu tamil kadaisi Friday eve pantrom. Apdi pannalama illa first varak than pannanuma plz sollunga
அய்யா குல தெய்வத்துக்கு அரிசி வாங்கி கொடுக்க சொன்னிங்க. நான் அந்த விடியோவை சிவாராத்திரி அன்று தான் பார்த்தேன் சிவாராத்திரி அன்று என்னால் முடிந்த அளவு 5 கிலோ பச்சரிசி வாங்கி கொடுத்தேன் அய்யா
Swamiye saranam ayyapa
Hare Krishna 🌺🌺🌺thank you ❤❤❤❤❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
Puriyathavangaluku chinna kuzhanthaiku solra mathiri solringa thank you soo much
மிகவும் நன்றி அய்யா நான் குல தெய்வ பூஜை இப்படியே செய்கிறேன் 🙏
Aiya nenga solluvathu.100 unmai than aiyo nenga sonnamathuri nangalum inni pannuvom nanri aiyo
மிக நல்ல சிறந்த பதிவு
Thanku Swamy
நன்றி சாமி.
Mika nandri anna
Thanks🙏 aiya
அருமை ஐயா மிக்க நிறைவான பதிவு🙏
Thank u swami ji ...kodana kodi nandrigal🎉
Thanks suvmi angulakshmi Dindigul
I will do this with your blessings Swamy ji
மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா
அருமை சாமி
Kodanakodi nandrigal👍👍 thanks
Nandri nandri nandri iyya.swami kuladeivam koilukku poga yarai koopittu kondu selvathu yeppo povathu yena thavithu kondirundha intha velai ungal pathivu theivame kooruvathu Pola aaruthalai yirukku. Manathirku thiruppthiyaga veetileye poojai panna vazhi sonnathukku mikka nandri.thadangal illamal poojai cheivatharkku neengalum yengalai, kudumbathai aasirvathinga. Kanniamman, KPM., yengal kulatheivam Swami.
அய்யா, நீங்கள் சொன்னது போல் குல தெய்வத்தை வருடத்தில் இரண்டு அலலது மூன்று மற்றும் சென்று வழி படுகின்றோம். நான் நீங்கள் சொன்னதை வார வாரம் செய்ய போகிறேன்.. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. என் குல தெய்வம் ஹரி ஹர புத்திர தர்ம சாஸ்தா....
சொல்வதை சுருக்கமாக வள வளள என்றுஇழக்காமல் சொல்லுங்கள்
@@vasanthaparthasarathy9016 pp
F
. ,
P
Nandri Samy Arumayaga sollureenga all of your posts are very useful useful
Migavum nantri Ayya.
மிக்க நன்றி ஐயா
சாமி நாளைக்கே நான் குலதெய்வ பூஜை செய்கிரரேன் நன்றி சாமி
ந ன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ok.ier. அயிர்😊😊😊
Om muniswara potri om muniswara potri om muniswara potri
Thank you for your msg❤
Ayya good explanation
ரொம்ப ரொம்ப நன்றி சுவாமி
Sollungo na kandippa seyyaren anna
Nanri Swami Aiya...
Mikka nandringa samy
நன்றி சாமி 🙏🙏
சுவாமிஜிஅருமையாக சொன்னீர்கள் நன்றி 🙏🙏🙏
Unga speach super iya
Thank u
Romba nandri Swami🙏🙏🙏
Nandry sami
Nalla information super sawmi
நன்றி ayia thaka narathil entha pathivu
Thank you sir
Romba nandri ayya🙏🙏🙏🙏
❤🎉❤🎉❤
Konjam seekirama sollunga ayya
Nandi iyya
Yengal kuladeivam perumal. Venpongalil milagu, zeeragam , pasiparuppu pottu pongal vaithu valipadalama .
Super
Thank u very much 🙏🙏
Thanks sami
Ayya enkal kulatheivam angalamman enkal keramathulaye ullathu nankal veetulaye kumpidalam ayya monthly 2day ammavasai povrnamiku poven pls solukal ayya
Super vedio
Thank u sir 🙏🙏🌹🌹🙏🙏
Nanri swami
.
Saththiya narayana pooya Patti sollunkal iya
Nandri ayya engal kuladevem angalamman devam ayya entha nal vazhipadamlam ayya Sunday or Monday or Tuesday or Friday va solluingal ayya 🙏🙏🙏
Munisvarar kumbida entha nala vanagalam
Thelivana vilakkam 👏👏👏🙏🙏🙏nandri ayya 🙏🙏🙏
Nandri iyya
Kandipa seyven sami
Enaku agniveeran kuladeivam enna manthiram solla vendum
Iyya enga Kula theiva photo illa eppati poojari seivathu
வெள்ளிகிழமைசெய்யலாமா
எங்கள் குலதேவி அங்காளம்மன் பௌர்ணமி அன்று சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு செய்ய
லாங்களா சாமி
Sarkarai pongal thaan serappu
Kula deiva photo illai ayya enna panna vendum
Sir pls kula deivam epdi kandu pidika en mamanar oda appa generation ae christian aa convert aagitangalam yarukume therla but naanga elam hindus mamanar mamiyar also died entha relatives aa ketalum oru village ae christianity ku mathunanga apo marunala yarukum therla nnranga pls epdi kandu pidikanum nnu solunga sir
Ayya engal kuladeivam muniswarar,ellaiamman,ezhukannimar ivarkalukku eppadi poojai seivadhu
ஐயா வணக்கம்.கரட்டான்ஓந்தி மேலே விழுந்தால் என்ன.
ayya engalukku kulathaivam theriyavillai eppadi kanduppidipathu ayya
Tamil month first day or english month first day pl clarify my doubt
Thankyou sir, intha video nan today than parthen.. nanga uae la irukom intha valipadu tamil kadaisi Friday eve pantrom. Apdi pannalama illa first varak than pannanuma plz sollunga
🙏🙏🙏🙏🙏🙏🙏
Friday kumbidalama iya
vanakkam samy
Thank you ayya
Kula theivam iyyanarappan kulatheivam photo which direction faced no space east side
Poojai mudindam nonveg sapidalama
வணக்கம் அய்யா என் குலதெய்வம் 18பாடி கற்புசாமி, நான் எப்போது பூஜை செய்ய வேண்டும்?
சர்க்கரை பொங்கல் செய்யலாமா
அய்யா குல தெய்வத்துக்கு அரிசி வாங்கி கொடுக்க சொன்னிங்க. நான் அந்த விடியோவை சிவாராத்திரி அன்று தான் பார்த்தேன் சிவாராத்திரி அன்று என்னால் முடிந்த அளவு 5 கிலோ பச்சரிசி வாங்கி கொடுத்தேன் அய்யா
💐👌🙏
நன்றி ஐயா பெளர்ணமி தினத்தில் நீங்கள் சொன்ன குலதெய்வ பூஜை செய்யலாமா. எங்கள் குலதெய்வம் பால்
முனிஸ்வரன்.எப்படி பூஜை செய்வது .
Jesus Enna seivathu
Kuladeivathai veetu vasal la sengal la vecchi kumbidalama ayya
மாதத்தின் முதல் ஞாயிறு என்று ஆரம்பித்து\திங்கள் என்று. முடிக்கிறீர் எது சரி அய்யா
Neengal endha kilamai seya arambikireergalo andha kilamai, ungal convenient day in a month
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Ayia இது rendavathu nairu seialama
முதல் மாதம் செவ்வாய் கிழமை தொடங்கலாமா.....ஐயா
Ayya yen mamanar iranthu innum oru varudam mudiyavillai naan yen kulatheiva poojai pannalama🙏🙏🙏
No ma
No
No
எங்கள் குல தெய்வம் பெண் தெய்வம் ஐயா.போட்டோ இல்லை ஐயா.மனதில் நினைத்து கும்பிடலாமா
Sarkkarai pongal or venpongal swami
Ammanuku Sarkarai pongal thaan serappu
Tq
,🙏👌
We are setlur family. Can you tell where setlur is
Sunday or Monday
Maatham maatham powrnami ku kumpatalama
S
எப்படி நாலாயிர திவ்விய பறபந்தம் கற்கிறது. தெரிவிக்கவும்.
Where are you?
Venpongal dhan seiyavenduma ellai enipu pongal seiyalama
Inippu...
Bhatji nanga nonveg samaithu vaipom, vaikalama, along with sakkarai pongal, pl reply. Engal kuladeivam Maduraiveeran
சாமி எங்கள் குல தெய்வம் எது தெரியாது வலிபாடு என்று சொல்ங்கள்
Ayiya sarkarai pongala ven pongala ayiya sollungal
Sarkarai pongal thaan
Tku ayiya
Sarkarai pongal
குலதெய்வம் போட்டோ இல்லை என்றால் எப்படி வழிபடலாம் ???சொல்லுங்கள்
Kulatheiva somu vaithu vazhipadungal
@@vasantha.b582 thank u
வணக்கம் ஐயா நாங்கள் சர்க்கரை பொங்கல் தான்வைப்போம்வைக்காலமா.வெள்ளிகிழமைசெய்யாலாம
செய்யலாம்
நன்றி ஐயா. எங்கள் குலதெய்வம். ஆண் தெய்வம் முனீஸ்வரர் மற்றும் பெண் தெய்வம் அங்காளம்மன். எப்படி பூஜை செய்வது ஐயா?.