நன்றி துஷாந்த். பேச்சியம்மன் என்னதான் பார்வதி தேவியின் அவதாரமாக இருந்தாலும் அவர் நம்மில் பலருக்கு குலதெய்வமாக, கிராமதேவதையாக,காவல் தெய்வமாக அருள்பாலிப்பதால் அந்தந்த பகுதி மூதாதையர்கள் சிற்சில மாற்றங்களுடன் பேச்சியம்மன் கதை சொல்வார்கள். சிலர் முற்றிலும் மாறுபட்டு அவர்கள் குலத்தில் தோன்றிய பேச்சி என்னும் பெயர் கொண்ட முன்னோரையே வழிபடவும் செய்யலாம். உண்மையில் சுடலை கதைப்படி பேச்சியம்மன் (பேய்ச்சி அம்மன்) பேய்கள் உலவும் சுடுகாட்டில் பார்வதியின் அவதாரமாக வந்துதித்தார். அவர் பிணங்களை தின்னவில்லை. மயானத்தில் தவமே புரிந்தார். இந்த சேனலில் பூமியில் வாழ்ந்து மறைந்த பெரியாச்சி என்கிற பேச்சியம்மன் வரலாறு பற்றிய வீடியோ பதிவிட்டுள்ளேன். அந்த பேச்சி சில நல்ல காரணங்களுக்காக ஒரு தீயவளை கொன்று குடலை உருவி உண்டாள். மேலும் தகவலுக்கு அந்த வீடியோ லிங்க் கீழே தந்துள்ளேன். ruclips.net/video/qMEcF9vv3_M/видео.html
அனைத்து ஆத்மாக்களும் இறுதியில் ஈசனுக்குள் அடங்கும், ஈஸ்வரிக்கும் அதே சைவ சித்தாந்தமே.ஆக பேய்களின் சங்கமமான சிவனை பேயன் என்றும் ஈஸ்வரியை பேய்ச்சி என்ற பெயரோடு அழைத்தது ஆதிகாலம். இறந்த உயிர்களை அடைக்கலம் பெறவே இவர்கள் மயானத்திற்கு வருவதை பிணத்தை உண்ண வருவதாக சுருக்கமாக கூறிவைத்து விட்டார்கள்
அதிகமான சுடலை மாடன் வில்லிசை மற்றும் கணியான் பாடல்கள் கேட்டுள்ளேன்..அவைகளில் இல்லாத சிறு சிறு மாற்றம் உங்கள் கதைகளில் உள்ளது....இருந்தாலும் அருமை.... என் மாயாண்டியின் அருள் பெறுக... இந்த உலகில் கேக்கிற கேள்விகளுக்கும் கூப்பிட குரலுக்கும் உடனே செவி சாய்த்து வருபவன் எங்கள் மாயாண்டி... நம்பியவருக்கு நடராஜனாக நம்பாதவற்கு கருவருக்கும் எமனாக இருப்பார் எங்கள் அய்யா... வாழ்த்துக்கள்...
ஒவ்வொரு அம்மன் கோவில்களிலும் மகாமுனி காவல் தெய்வமாக அமர்ந்த வரலாற்றினை பதிவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் இதை உங்களிடம் நான் பல முறை கேட்டு உள்ளேன் நண்பரே இந்த முறையாவது எங்களுக்காக கட்டாயம் இந்த பதிவை இட வேண்டும்
பகவதி அம்மன் கோவிலில் ஏழு அண்டா திரவியம் களுக்கு காவலாக இருப்பது போல கதை வருகிறது அல்லவா அதுதான் ஒவ்வொரு அம்மன் கோவில் வாசலிலும் காவல் தெய்வமாக ஒவ்வொரு கிராமத்தாதாரும் சுடலை மாடன் கருப்பசாமி முனுசாமி இது போல் காவல் தெய்வமாக வைத்து வழிபடுகின்றனர் இந்த காவல் தெய்வங்கள் பெயரால் மட்டுமே மாறுபட்டாலும் உருவத்தால் உணவு பழக்க வணக்கங்களால் ஒரே தெய்வங்கள் தான் ஒரு பிரிவினர் சுடலை மாடன் ஆகவும் இன்னொரு பிரிவினர் கருப்பசாமி ஆகவும் இன்னொரு பிரிவினர் முனுசாமி ஆகவும்
ஶ்ரீ பனையடி சாஸ்தா சுடலை மாடசாமி கோவில் முடிவைதனேந்தல், வாகைகுளம், தூத்துக்குடி மாவட்டம் வரலாறு போடுங்க சகோ. உங்க வீடியோஸ் எல்லாம் மிக அருமையா இருக்கு சகோ. மிக்க நன்றி 💖
என்னைப் பெற்றவள் பெரியவள் சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன் நல்லாசியுடன் நல்வாழ்த்துக்கள் 💐 ஆயிரம் முறை ஆயிரம் விதமாக சுடலைஈசன் கதையை கேட்டாலும் உண்ணும் உணவு போல திகட்டாத வரலாறு 🕉️🙏💐
Sure bro. Oru video podalam. Thanks for the comment. Ungaluku time irukum podhu please watch this video and share your thoughts ruclips.net/video/h04LsRmiQe8/видео.html
ayya ungal video fast time pakkura use full a eruku👍bat enaku oru davuit sudalyay mada Samei kovilku ponathu aprm suneiyam vachi kudumpathe nasam panravaluku unmayavay thendanay kedaikuma🙏😓pls sokuga
Please watch in this link bro அய்யனார் வரலாறு | Ayyanar History in Tamil | Aiyanar | Iyyanarappan story | ஐயனார் கதை | ஐயனாரப்பன் வரலாறு | Ukran Velan: ruclips.net/p/PLaNRP0bYNXMdJDi89DGX87F_Cr6BN7iEk
வணக்கம் நண்பரே... எங்கள் குலதெய்வம் அங்காளம்மன்,எங்கள் குலதெய்வத்திற்கு கோவில் இல்லை காவிரி ஆற்றில் பெரியாண்டிச்சி பதி வைத்து வழிபாடு செய்கிறோம் எனக்கு நீண்ட காலமாக ஒரு சந்தேகம் உள்ளது அங்காளம்மன் பெரியாண்டிச்சி இரண்டு தெய்வமும் வேறு வேறா அல்லது ஒரே தெய்வம் தானா...? விளக்கம் அளித்து தெளிவு செய்யுங்கள் நண்பரே🙏🙏🙏
உங்களுடைய பதிவுகள் மிக அருமை என்னுடைய குல தெய்வம் பேச்சி இந்த அம்மன் மந்திரங்களில் பிணம் தின்பவள் எனறு கூறப்பட்டுள்ளது இந்த அம்மன் அவ்வாறான தெய்வமா?
நன்றி துஷாந்த். பேச்சியம்மன் என்னதான் பார்வதி தேவியின் அவதாரமாக இருந்தாலும் அவர் நம்மில் பலருக்கு குலதெய்வமாக, கிராமதேவதையாக,காவல் தெய்வமாக அருள்பாலிப்பதால் அந்தந்த பகுதி மூதாதையர்கள் சிற்சில மாற்றங்களுடன் பேச்சியம்மன் கதை சொல்வார்கள். சிலர் முற்றிலும் மாறுபட்டு அவர்கள் குலத்தில் தோன்றிய பேச்சி என்னும் பெயர் கொண்ட முன்னோரையே வழிபடவும் செய்யலாம். உண்மையில் சுடலை கதைப்படி பேச்சியம்மன் (பேய்ச்சி அம்மன்) பேய்கள் உலவும் சுடுகாட்டில் பார்வதியின் அவதாரமாக வந்துதித்தார். அவர் பிணங்களை தின்னவில்லை. மயானத்தில் தவமே புரிந்தார்.
இந்த சேனலில் பூமியில் வாழ்ந்து மறைந்த பெரியாச்சி என்கிற பேச்சியம்மன் வரலாறு பற்றிய வீடியோ பதிவிட்டுள்ளேன். அந்த பேச்சி சில நல்ல காரணங்களுக்காக ஒரு தீயவளை கொன்று குடலை உருவி உண்டாள். மேலும் தகவலுக்கு அந்த வீடியோ லிங்க் கீழே தந்துள்ளேன்.
ruclips.net/video/qMEcF9vv3_M/видео.html
Awesome Venkat bro
Illa
Thank you for the comment sis
அனைத்து ஆத்மாக்களும் இறுதியில் ஈசனுக்குள் அடங்கும், ஈஸ்வரிக்கும் அதே சைவ சித்தாந்தமே.ஆக பேய்களின் சங்கமமான சிவனை பேயன் என்றும் ஈஸ்வரியை பேய்ச்சி என்ற பெயரோடு அழைத்தது ஆதிகாலம். இறந்த உயிர்களை அடைக்கலம் பெறவே இவர்கள் மயானத்திற்கு வருவதை பிணத்தை உண்ண வருவதாக சுருக்கமாக கூறிவைத்து விட்டார்கள்
அதிகமான சுடலை மாடன் வில்லிசை மற்றும் கணியான் பாடல்கள் கேட்டுள்ளேன்..அவைகளில் இல்லாத சிறு சிறு மாற்றம் உங்கள் கதைகளில் உள்ளது....இருந்தாலும் அருமை.... என் மாயாண்டியின் அருள் பெறுக... இந்த உலகில் கேக்கிற கேள்விகளுக்கும் கூப்பிட குரலுக்கும் உடனே செவி சாய்த்து வருபவன் எங்கள் மாயாண்டி... நம்பியவருக்கு நடராஜனாக நம்பாதவற்கு கருவருக்கும் எமனாக இருப்பார் எங்கள் அய்யா... வாழ்த்துக்கள்...
நன்றி 🙏 நண்பா
உண்மைதான் எங்கள் மாயாண்டி இடம் எவனும் விளையாண்டாள் அவன் கதை முடிந்தது
சுடலை மாடனே எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் அய்யா 🙏🙏🙏
Andavan ungaluku arul puriya nanum vendi kolkiren
ஐயாவை நம்புங்கள் நிச்சயம் கிடைக்கும் 🙏
கண்டிப்பாக கிடைக்கும்
அந்த அய்யா மாயாண்டியே குழந்தையாக பிறப்பார்
God bless you
ஒவ்வொரு அம்மன் கோவில்களிலும் மகாமுனி காவல் தெய்வமாக அமர்ந்த வரலாற்றினை பதிவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் இதை உங்களிடம் நான் பல முறை கேட்டு உள்ளேன் நண்பரே இந்த முறையாவது எங்களுக்காக கட்டாயம் இந்த பதிவை இட வேண்டும்
பகவதி அம்மன் கோவிலில் ஏழு அண்டா திரவியம் களுக்கு காவலாக இருப்பது போல கதை வருகிறது அல்லவா
அதுதான் ஒவ்வொரு அம்மன் கோவில் வாசலிலும் காவல் தெய்வமாக
ஒவ்வொரு கிராமத்தாதாரும்
சுடலை மாடன் கருப்பசாமி முனுசாமி இது போல் காவல் தெய்வமாக வைத்து வழிபடுகின்றனர்
இந்த காவல் தெய்வங்கள் பெயரால் மட்டுமே மாறுபட்டாலும் உருவத்தால் உணவு பழக்க வணக்கங்களால் ஒரே தெய்வங்கள் தான்
ஒரு பிரிவினர் சுடலை மாடன் ஆகவும்
இன்னொரு பிரிவினர் கருப்பசாமி ஆகவும்
இன்னொரு பிரிவினர் முனுசாமி ஆகவும்
எங்கள் குல தெய்வம் ஆறுமுமங்களம்🙏ஐக்கோர்ட் மகாராஜா துணை 🙏 ( மேலைக் கோவில்)
Super Kannan bro. Thanks for the comment. Please watch High court maharaja history in this link
ruclips.net/video/nxRea1U3t38/видео.html
Ohh im near eral bro
அண்ணா உங்களின் அனைத்து வீடியோக்களையும் நான் ரசித்து பார்த்து கொண்டு வருகிறேன், U r all Videos Super, Awesome, Wonderful, Clever, Smart & Great.
Thanks bro. Happy to hear from you
Bro Gud Nyt
Good night :)
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ சீவலப்பேரி சுடலை மாடசாமி🙏🙏🙏🙏🙏🙏🙏
super bro. thank you
Super
Thanks for watching bro
Pro melapavoor sudalai madan story potuka please 😭😭😭🙏🙏🙏🙏
மாயாண்டி சுடலை மாடன் எங்க குலதெய்வம் மாயாண்டி சுடலை மாடன் அவர்களை பற்றி சொன்னதுக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
Thanks for watching bro
ஶ்ரீ பனையடி சாஸ்தா சுடலை மாடசாமி கோவில் முடிவைதனேந்தல், வாகைகுளம், தூத்துக்குடி மாவட்டம் வரலாறு போடுங்க சகோ. உங்க வீடியோஸ் எல்லாம் மிக அருமையா இருக்கு சகோ. மிக்க நன்றி 💖
ANNA AAGASA MADASAMY STORY SOLUGA
போடி பட்டி சுடலைமாடன் கதை
Vedio podunga 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Sure bro. Thanks for the comment
ஆமாம். அம்மா பேச்சியை கும்பிட்டு வருபவர்களின் எதிரிகளை அவள் பார்த்துக் கொள்வாள் 👍👏
Super. Thanks for the comment
உண்மைதான்
Unmayyava😮
@@Mutheramma சத்தியமாக
@@valanteenavalanteena692 ungalku unga life la ena nalathu nadathethu
Thadi Veera swamy kathai
poduinga
🙏சூப்பர் சுடலைமாடன் கதை🙏🙏🏻
The power full god sudalai madan appa
எங்கள் குல தெய்வம் அய்யன் சுடலை மாடன்..🙏🙏🙏🙏
Thanks for watching bro
என்னுடைய குலதெய்வம் மாடசாமி தான்
Super sis. Thanks for the comment
எனக்கும் குலதெய்வம் மாடசாமி.. ஆனால் கோவில் எங்கு உள்ளது என்று தெரியவில்லை..தெரிந்தால் கூறுங்கள்.. 🙏🙏🙏
Hi bro. Check with your ancestors and relatives' temple posaarigal
Sudalai madan story spr🙏👌👌
Thank you sis
என்னைப் பெற்றவள் பெரியவள் சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன் நல்லாசியுடன் நல்வாழ்த்துக்கள் 💐
ஆயிரம் முறை ஆயிரம் விதமாக சுடலைஈசன் கதையை கேட்டாலும் உண்ணும் உணவு போல திகட்டாத வரலாறு 🕉️🙏💐
Thanks for the comment. Correct
அருமையான கதை நண்பா எங்கள் குல தெய்வம் அய்யனார் 🙏🙏🙏
Thanks for watching bro
ஆழ்வார்குறிச்சி சக்கரவர்த்தி மாயாண்டி சுடலை ஐயா வரலாறு போடுங்க சகோ
அல்லல் காத்த அய்யனார் வரலாறு போடுங்க please bro😊
Sure bro. Thanks for the comment
Anna super irukku Anna Roomba thanks
Thanks for watching bro
கற்பனையில் சென்றுவிட்டேன் அருமையான பதிவு 👌👌👌👌👌👏👏👏👏👏
Thank you sis
Thank you🌹 bro sudalai madasamy story neenga sollithan enakku theriyum
Happy to hear from you sis
Romba super ah explain panringa anna, mikka magilchi, valthukal ungaluku, innum neraya video podunga
Sure bro. Thanks for the comment
@@UkranVelan Sila kovil kodai thiruvilakalil, tharla kodukira sambradhayam irukkamae, appadi endral enna vilakamaga explain pannunga anna, wanted to know about it
Sure bro. Oru video podalam. Thanks for the comment. Ungaluku time irukum podhu please watch this video and share your thoughts
ruclips.net/video/h04LsRmiQe8/видео.html
🙏🙏 சுடலைமாட சுவாமி துணை
Super. Thanks for the comment
very good information. superb !! TQVM 🙏🙏 Ayya pls put a video on Kateri Amman.
Sure bro. Thanks for the comment
சிவனைந்த பெருமாள் கதை போடுங்க anna
Please watch in this link sis
ruclips.net/video/FeqxB_s8uT8/видео.html
Thanks anna unga videos ipathan pathen athan ketten
ayya ungal video fast time pakkura use full a eruku👍bat enaku oru davuit sudalyay mada Samei kovilku ponathu aprm suneiyam vachi kudumpathe nasam panravaluku unmayavay thendanay kedaikuma🙏😓pls sokuga
Yes
Intha. Bakthi. Purana. Kathai. Enga. Appa. Olden. Days. Illa. Enakku. Solli irrukkar. Miga. Nandri. SIR.
Thank you sir. It's my pleasure
🙏🏻 Super sudalai madan🙏🏻🙏🏻 🙏🏻 🙏🏻story
Seevalaperi sudalai ayya... I'm went every week Friday.....famous temple in Tirunelveli..
Awesome Gautham bro. Thanks for your comment
எங்கள் குல தெய்வம் கோவில்பட்டி அருகில் வடக்கு தோட்டிலோவன்பட்டி ஸ்ரீ தூண்டில் மாடசாமி🙏🙏🙏
நீங்கள் சொல்லும் விதம் சூப்பர்
Thank you Siva bro
I love my God sudalai ayya 🙏🙏🙏semma mass story
Thanks sis
என்னுடைய குலதெய்வம் சுடலைமாடன்
Super. Thanks for the comment bro
Enakkum tha bro
Super sree bro. Thanks for the comment
Unkal pathivukal mikavum arumai.Perumpalanji Kamala madan enkal Kula theivam anal sastha yarai vanankuvathu pls reply me.
எங்கள் குல தெய்வமே மாயாண்டி சுடலை துணை
Thanks for watching bro
என்னுடைய குலதெய்வம் தேரடி சுடலைமாடன்
Arumai. Thanks for the comment bro
Sema bro good job 👌✌✌🙏🙏🙏🙏🙏
Happy with your comment
100% உண்மை ப்ரோ நானும் சுடலை மாடசாமி துணை தான்
Arumai bro. Thanks for the comment
Super bro sudalai madane pottri
Thanks bro :)
Pon namer
Send me
Puriyala sis
@@UkranVelan puriyala sis apdinna enna bro indha words puriyala
Ayyanar story please 😁
Please watch in this link bro
அய்யனார் வரலாறு | Ayyanar History in Tamil | Aiyanar | Iyyanarappan story | ஐயனார் கதை | ஐயனாரப்பன் வரலாறு | Ukran Velan: ruclips.net/p/PLaNRP0bYNXMdJDi89DGX87F_Cr6BN7iEk
New ayyanar story please
திருச்ங்கோடு ஆர்த்தநாரிஸ்வர் மலை Story podunga
Sure. Thanks for the comment
என் அய்யன் சுடலை மாடன் 🔰⚔️இராமநாதபுரம் மாவட்டம் ⚔️🔰
நன்றி 🙏
அருமையான பதிவு
Thanks bro
Arumaiya da ne yantha oruda P......... 😡😡😡😡😡
எப்போதும் வென்றான் சோலை சாமி கதை வேணடும் ஐயா🙏🙏🙏
Sure Nandhu. Thanks for the comment
@@UkranVelan thanks sir
புல மாடன் வில்லுப்பாட்டு வீடியோ அப்லோட் பண்ணுங்க
அருமையான பதிவு நன்றி
Thanks bro
BRO SUDALI MADASAMY KOVILEL IRRUKM THAIVANGAL AND FULL DETAIL AH ORU VIDEO PODUNGA BRO ❤️😍
I want to hear this....story....when I hear this name sudalai madan.... you're telling shortly,nice voice,thank u so much........😀😀😀😀😀👍👍👍👍
Thanks for the warm comments Warm... :)
அருமை யாக இருந்தது
🙏🙏🙏🙏🙏🙏
நன்றி 🙏 Mahindran Bro
புண மாலை சூடும் பெருமாள் கதை பொடுங்க அண்ணா
எங்க குல சாமீ முப்புலி மாடன் துணை 🙏கடையநல்லூர்
Thanks for watching
Sudalai Madan Samy all ghost kum viruthu vechi irukaru
சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை
Thanks for your comment Sundar bro
@@UkranVelan vallioor pagam irugurathu tha Sirumalanchi othapanai sudalai ayya kovil anna
Ok. Great information Sudar
என் அய்யா சுடலை மாடன். துணை ...🙏🙏🙏
Thanks for watching bro
Bro illa sis
Hey sorry sis :) it is Saran in the I'd. So called you bro
இருளப்பசாமி கதையும் ஐயா🙏🙏🙏
Sema super bro
Thanks sakthi
Nice Horror story. I have subscribed to your channel for your hard work.nicely explained the story of sudailamadan story.
Thanks Venkat bro
Kadhai அருமை
Thanks bro
Vara edhavadhu kadhi poduga sudalai madasamy ya pathi
Please watch in this link bro
Madasamy Varalaru | மாடசாமி வரலாறு: ruclips.net/p/PLaNRP0bYNXMc_klnhSdiPUEugn6MAuZbI
100%true. Super bro
Thanks bro
Super bro, Nice voice, ungalota voice la oru bakthi, thutipu theriyuthu
Thank you sir :)
Not sir, sis
Ok oh. Sis :)
என்னோடே குலதைவமும் சுடலமாடசாமி தான் இடம் பணையூர்
Sudalai kanvil samyaka vanthal enna artham siva
Mundan kathai podunga
Singa madan kadhai podunga bro aana en kula theivam sudalai madan
Sure bro. Thanks for the comment section
Manthiramoorthi veea sudalai madan veraya..illa renduperum one nu thaana😢therinjavanga sollunga
ஓம் சுடலை மாடசாமி துணை 🙏🙏🙏
ஐயா சுடலைமாடன் சுவாமியை யன்ன கிழமைகளில் வணங்கி னால் நல்லது
Enga kulatheivam tiruchendur sudalaimadasamy 🙏🙏🙏🙏🙏
Super bro
இசக்கி அம்மன் வரலாறு போடுங்க....
Sure bro. Thanks for the comment
Bro வன்னியடி சுடலை மாடசாமி வரலாறு போடுங்க plz....
Sure bro. Thanks for the comment
Sudalai Samy 🙏🙏🙏
கயத்தாறு ஆற்றங்கரை சுடலை மாடசாமி கீழப்பாவூர் மாயக்கார சுடலை மாடசாமி துணை
Awesome bro. Thanks for the comment
கயத்தாறு ஆற்றங்கரை மாயாண்டி சுடலை மாடசாமி துணை🙏
@@UkranVelan bro story very interesting 🥰
திருநெல்வேலி பலவூர் ஒத்த பனையடியான் எங்கள் குலதெய்வம் கதை வனவாம்
Sure bro. Noted. Thanks
Eppo bro poduviga
sir அண்ணமார் சாமி கதை சொல்லுக sir
Please watch in this link
ruclips.net/video/Fy7reKExpOo/видео.html
🥰🥰Sapprr vides✌
Thanks bro
🙏🏻🌷OM SAKTHI PECHCHI AMMAN SUDALAI MADASAMY AYYA NEEYEE THUNAI IRUKKANUM MA PA🌷🙏🏻
Thanks for the comment bro
எங்கள் குலதெய்வம் சினைந்தபெருமாள் ஒளிமுத்துசுடலை வல்லநாடு வல்லநாடு தெற்கு❤
Mundan Samy kathai solunga bro
Sure bro. Thanks for the comment
Ayya karupaswamy story sollunga ayya
Sure bro. Note pannirukken. Thanks for the comment
தென்னாட்டு சிவனே போற்றி 🙏🏼🙏🏼
Om Nama Shivaya. Thanks for watching
Anna palavesakaran varalaru
Please watch pooludaiyar sastha history in this channel bro. Adhula solliruken
@@UkranVelan ok❤️
🎼🎼Sudalai Maadaa vaaraa raayyaaa🎼🎼🎼
🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
Thanks for watching Christy :)
மாட சாமி and கருப்புசாமி இரண்டு பேரும் ஒண்ணா sir
No. Thanks for asking. Please watch Karuppasamy videos in this channel
என்னை..வாழ..வைக்கும் சாமி..பாலாடை..சாமி..அய்யாகண்ணிசுடலைஅய்யாவை.வணங்குங்கள்அவர்அருள்..நிச்சியம்.எல்லாருக்கும்..கிடைக்கும்
Thanks for the comment bro
எங்க குலதெய்வம் குன்றுமலை சாஸ்தா @ தருவை சுடலைமாடன்
Sure bro. Thanks for the comment
ஒவ்வொரு அம்மன் கோவிலுக்கும் எவ்வாறு முனீஸ்வரன் காவலாக வந்தார் என்பது பற்றி பதிவிடவும் கட்டாயம் பதிவிடுங்கள் நண்பரே
Sure bro. Thanks for the comment
வணக்கம் நண்பரே... எங்கள் குலதெய்வம் அங்காளம்மன்,எங்கள் குலதெய்வத்திற்கு கோவில் இல்லை காவிரி ஆற்றில் பெரியாண்டிச்சி பதி வைத்து வழிபாடு செய்கிறோம் எனக்கு நீண்ட காலமாக ஒரு சந்தேகம் உள்ளது அங்காளம்மன் பெரியாண்டிச்சி இரண்டு தெய்வமும் வேறு வேறா அல்லது ஒரே தெய்வம் தானா...? விளக்கம் அளித்து தெளிவு செய்யுங்கள் நண்பரே🙏🙏🙏
ta
Bro very good .can tell me where the story written and proof
U speech super 👌
Thanks Naveen bro
சப்பாணி மாடன்.... கதை கூறுங்கள் தோழர்
Sure Murugan bro. Kandippa solren
@@UkranVelan நீங்களும் உங்கள் சுற்றமும் நட்பும் உறவும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நன்றி 🙏. தாங்களும் நன்றாக வாழ வேண்டிக் கொள்கிறேன்.
நண்பா சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் வரலாறு போடும் நண்பா
Hi bro. Please watch the video in this link
ruclips.net/video/4bhYNK6HwEQ/видео.html
Super bro❤️
Thanks Sabareesh
Bro ஆண்டி சாமி வரலாறு போடுங்க bro
Sure bro. Thanks for the comment
@@UkranVelan Tq bro neenga podingana nirayaperukku share pannuvan bro subscribe panna soltran bro 🔥
Sure bro. Mudindha varai seekiram poduren
@@UkranVelan tq so much bro
சூப்பர் சூப்பர் 👌
நன்றி 🙏
My channel la first video சுடலைமாடன் சுவாமி வரலாறு தான் போட்டு இருக்கேன்
அடைபட்டசிமிழில் இருந்து வெளிவந்த சுடலை மாடன் வரலாறு....
Super. All the best
எங்க குல தெய்வம் சீவலப் பேரி சுடலை மாடசுவாமி
Super bro