நான் பத்து வருட காலம் மதுரையில் பணிபுரிந்துள்ளேன். மேலும் மீனாட்சி அம்மன் அருளால் எனது மகள் (மருமகன்) வீட்டாருக்கு குலதெய்வம் மதுரை மீனாட்சியம்மன் என்பதில் எனக்கு அம்மன் அளித்த வரமாக நினைக்கிறேன். 🙏🙏
பிரமாண்டம் என தஞ்சை பெரிய கோவிலை சொல்வார்கள்.ஆனால் இந்த வீடியோவை பார்க்கும்போது பிரமிப்பு வருகிறது.தஞ்சை கோவிலுக்கு சமமாக போற்றப்பட வேண்டிய கோவில். பல மன்னர்களின் பெரும் முயற்சி .அற்புதம்.தமிழனாக பெருமை கொள்வோம்.
பழைய சொக்கநாதர் கோயில் என்ற கோயில் மிகவும் பழமையான கோயில் . அது பண்டைய காலத்தில் வைகை ஆற்றின் கரை அருகிலேயே இருந்ததால் அடிக்கடி வைகையின் சீற்றத்தால் அவ்வப்போது சேதம் அடைந்து வந்ததால் , பாண்டிய மன்னர்கள் ஊரின் மையப்பகுதியில் , தற்போது உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை கட்டினர் .
Thanks 👍 but I wish you will present in a slower manner as it's most wanted rich ancient history that you must enthral . A full production of the temple will speak volumes which I guess none has done it so far. It's a marvelous temple that's in every one's hearts. But thank you for building this curiosity into me. Keep in touch. Cheers
ஸ்ரீ மீனாட்சி அம்மனை கும்பிட்டாலே போதும் சொக்கநாதர் ஐயும் சேர்த்து கும்பிட்ட மாதிரி அதுதான் அதனாலதான் எடுத்துக்காட்டாக உடலில் பாதியை மீனாட்சி அம்மனுக்கு கொடுத்துள்ளார் ஸ்ரீசொக்கநாதர் ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏
Hai Anna vedio semma ...keep apploading vedios anna.I need more! Anna unga voice kaagavee ve vedio paakureen.and ...neenga soldra ovovoru vishiyamum Enna Ku pudhusu anna.........love u soooooo much Anna ...love ur voice so sooo much.
மறவர்மன் இல்லை மாறவர்மன் என்று உச்சரிக்க வேண்டும். மறவன் என்பது வீரன் என்று அர்த்தம் மாறன் என்பது பாண்டிய மன்னர்களின் பொது பெயர். மாறவர்மன் அவனி சூளாமணி, அரிகேசரி பராங்குச மாறவர்மன் ராஜசிம்மன் என்பது இரு வேறு காலத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னர்கள் ஆவர். வளவன் என்பது சோழ மன்னர்களின் பொது பெயர். கோதை என்பது சேர மன்னர்களின் பொது பெயர். பல்லவ மன்னர்களின் பொது பெயர் பாேத்தன்.
உண்மை. என் முன்னோர்கள் கூறியது. மீனாட்சியை மட்டும் தரிசித்தால் சுந்தரேஸ்வரர் அருள் கிடைக்காது. சுந்தரேஸ்வரர் மட்டும் தரிசித்தால் மீனாட்சி அருள் கிடைக்காது. ஏனனில் இருவரும் இங்கு சம அளவில் தான் அருள் புரிகின்றனர். இங்கு ஸ்வாமியை தரிசிக்கும் முன் அம்பாளை தரிசிப்பது எதனால் என்பதால் இரவு பள்ளியறை பூஜைக்கே உரிய இக்கோவிலில் அம்பாள் சிவனுக்கு பாத பூஜை செய்து வந்த பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற மனோரஞ்சிதம் மாலை கொண்டு பணிகிறாள். அம்பாள் சோடஷி வடிவில் சிவ பூஜை செய்யும் நிலையிலேயே எல்லா நேரமும் காட்சி அளிக்கிறாள். பட்டாபிஷேகம் போது சிவன் பாதத்தில் மகுடத்தை வைத்து தான் ஏற்கிறாள். அம்பாளும், சிவனும் ஒரு சேர ஆட்சி புரியும் இங்கு பாகுபாடு அவர்களே பார்க்க வில்லை. சிவனை காணாமல் சென்றால் சிவநிந்தனை ஆளாக நேரிடும். அம்பாள் பொறுக்க மாட்டாள் என்பதே உண்மை. ஓம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சகாயம்
All are good. But in 8:16 you are saying wrong information. The musical pillar (இசை தூண்கள்) information and narrative images are taken from Thirunelveli Nellaiappar (Thirunelveli) temple. I knew very well about that because I am from Thirunelveli.
Content:💯
Sound :💯
Your way narrating is unique ...
Many historical details ✨✨
Keep going bro ✌️
Thank you so much
@@navinshimmer chithabaram natarajar kovil pathi solunga anna
Sure
Clean and clear explanation..
@@navinshimmer 7h
கடவுளுக்கு நன்றி சொல்லுகிறேன் மனிதனாக பிறத்தற்கு அல்ல மதுரையில் பிறந்தற்கு 🔥
Super anna
Vera level thala ❤️💯
சத்தியமான வார்த்தைகள் தோழரே
❤️❤️❤️❤️
Super nanum madhurai 😎
My native place and my favourite temble 😍😘🥰😘😘🥰😘🥰
எனக்கு மதுரை பொண்ணு கிடைக்குமா..?! நான் யாழ்ப்பாணம்.
நான் பத்து வருட காலம் மதுரையில் பணிபுரிந்துள்ளேன். மேலும் மீனாட்சி அம்மன் அருளால் எனது மகள் (மருமகன்) வீட்டாருக்கு குலதெய்வம் மதுரை மீனாட்சியம்மன் என்பதில் எனக்கு அம்மன் அளித்த வரமாக நினைக்கிறேன். 🙏🙏
Bu meenakshikovilkalainadaithirappuname
பிரமாண்டம் என தஞ்சை பெரிய கோவிலை சொல்வார்கள்.ஆனால் இந்த வீடியோவை பார்க்கும்போது பிரமிப்பு வருகிறது.தஞ்சை கோவிலுக்கு சமமாக போற்றப்பட வேண்டிய கோவில். பல மன்னர்களின் பெரும் முயற்சி .அற்புதம்.தமிழனாக பெருமை கொள்வோம்.
I am also madurai yaryarlam madurai like pannunga pls
மதுரைக்கு ஒரு லைக் போடுங்க..🔰
Madaurai la பொறந்ததுக்கு நான் மிகவும் பெருமை சந்தோஷபடிகிறேன்...... 🙏🙏🙏🙏
எங்க மதுரை🙏🙏😎😎
மிகவும் அருமையான பதிவு சகோ, நன்றிகள் பல
பழைய சொக்கநாதர் கோயில் என்ற கோயில் மிகவும் பழமையான கோயில் .
அது பண்டைய காலத்தில் வைகை ஆற்றின் கரை அருகிலேயே இருந்ததால் அடிக்கடி வைகையின் சீற்றத்தால் அவ்வப்போது சேதம் அடைந்து வந்ததால் ,
பாண்டிய மன்னர்கள் ஊரின் மையப்பகுதியில் ,
தற்போது உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை கட்டினர் .
ஆலவாய் அழக ன்னே போற்றி! மீனாட்சி தாயே போற்றி! மதுரை மைந்தனாக பெருமை கொள்கிேன்
Yes my favorite place Madurai 💞💞💞🤗🤗
Thank you for sharing this kind of devotional matters.
I am in MADURAI🔥
Athuku ipo ena...????😕
Hii
@@vigneshviswanathan4790 sabash
Hii IAM from Sri Lanka எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என் வாழ்க்கையில் ஒரு முறையாவது அங்க நா போகனும் ....❤️❤️❤️❤️
Madurai vantu sollunga bro nan guide panren😎
அருமை யான பதிவு நண்பரே நன்றி சூப்பர்...
I like Madurai and I want to live 😌
World's oldest city Madurai... 🙏🙏🙏
Maduraikaran 🔥🔥🔥
ஓம் சக்தி பராசக்தி மீனாட்சி அம்மா சுந்தரேஸ்வரர் பெருமானே போற்றி போற்றி போற்றி
அருமையான வீடியோ 👌👌👌💐💐💐💐💐💐💐💐
Thank you so much nanba
தரமான பதிவு அண்ணா,என் வாழ்த்துக்கள்❤✌🔥 ..இதே போல் சோழனின் கோவில்கள் பற்றிய குறிப்பும் அவரின் ஆட்சி புலமையும் கூறுங்கள் 🔥🔥🔥....தாழ்மையான வேண்டுகோள்😇😇
Sure
Meenatchi Sundareshwarar grace for all🙏
Nanum Madurai kaaren bro.. video Vera level 🔥🔥🔥👍🙏
நானும்மதுரைகாரங்க பிறந்ததற்கு நன்றி.என்னவொரு மகுடம்சூட்டினாற்போல் மதுரை மீனாட்சி அம்மன்கோவில் ,பொற்றாமரைக்குளம்,திருமலைநாயக்கர்மஹால்,ஆயிரங்கால்மண்டபம்.நன்றி. வாழ்த்துகள்.
Super content bro
Nice Information
ஓம் நமசிவாய 🙏❤
சுமார் முவ்வாயிரம் ஆண்டுகள் இயங்கி வரும் ஒரே நகரம் நம்ம மதுரை
Super👌👌👌👌👌
Awesome💫Editing.. ND Vera level vocal🔥Keep rocking Anna..🔥💜
Thank you so much
எங்க ஊர் மதுரை 😎😎
I am love in madurai
Bro nice I really appreciate you I will 🐱 want next video like this..
Sure
First view .first command .first like bro
Poi sollathinga bro
Really da
Great to know our culture and your effort to record it. Well done.
Editing 🔥🔥
Am following Islam but still wondering how temples are structuring most beautiful strong and culture based...
Very lovely Information
Thanks 👍 but I wish you will present in a slower manner as it's most wanted rich ancient history that you must enthral . A full production of the temple will speak volumes which I guess none has done it so far.
It's a marvelous temple that's in every one's hearts. But thank you for building this curiosity into me. Keep in touch. Cheers
The Great Temble Sri Meenakshi temple
Appa ahai ahai yoo semma super ivalo details sonnathu 👍👍 great.
Thank you so much
I LOVE MADURAI
ஸ்ரீ மீனாட்சி அம்மனை கும்பிட்டாலே போதும் சொக்கநாதர் ஐயும் சேர்த்து கும்பிட்ட மாதிரி அதுதான் அதனாலதான் எடுத்துக்காட்டாக உடலில் பாதியை மீனாட்சி அம்மனுக்கு கொடுத்துள்ளார் ஸ்ரீசொக்கநாதர் ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏
your videos are in best quality bro‼
Thank you so much
Arumai brother
103rd Like 👍
Information ellam sema 👌👌
Thank you so much
I watched this video after 3 minutes after uploaded
Bro unga ella video la neraya matter iruku bro. Keep it up bro. Ninom niraya video yathirpakurom bro
தங்கள் உழைப்புக்கு நன்றி மகிழ்ச்சி மறவர்மன் இல்லை
மாறவர்மன்
Editing...super ....... information super ❤️
Super vedio anna and your voice also super
good bro very nice nala azhagana video picture editing good history also good content nala iruku hard work never fail bro keep this style ☺👍
Thank you so much
nice editing and good info
I am from Hampi. The capital of Vijayanagara empire. Vijayanagara rulers played a huge role in building and protecting south india❤️❤️
Nee verayya.. nee vera... Veralevel
😉😉😉
Video pakkurathuku munadiye like aah thattiyaachi 😍🔥maduraa
Second comment Anna. Voice semmaiyaaa irruku Anna .........voice Vera level Anna !!!!! Be safe Anna ! Take care.anna .naveen Anna!!!!!!!!!!!!!!!!
Thank you so much 😊😊😊
Thank you OAM NAMASHIVAYA OM SAKTHI
Hai Anna vedio semma ...keep apploading vedios anna.I need more!
Anna unga voice kaagavee ve vedio paakureen.and ...neenga soldra ovovoru vishiyamum Enna Ku pudhusu anna.........love u soooooo much Anna ...love ur voice so sooo much.
Thank you and love you too
Navin Anna unga voice semma na .waiting to meet u
😊😊😊
🙏🏻🙏🏻🙏🏻engavuru arumai
Magnetic field concentrations irukkura edathula Kovil katnanga bro...
உண்மைதான் சகோதரர் மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ளது சொக்கநாதர் கோயில் அந்த கோயில் மிகவும் பழமையான ஒரு ஆலயமாகும்
பழைய சொக்கநாதர் திருக்கோவில்
Bro naa iduvarai vandha ell comentum pathen oru negative comment kuda varla soo vera level anna 👍👍👍👍👍
Thank you so much
மறவர்மன் இல்லை மாறவர்மன் என்று உச்சரிக்க வேண்டும்.
மறவன் என்பது வீரன் என்று அர்த்தம்
மாறன் என்பது பாண்டிய மன்னர்களின் பொது பெயர்.
மாறவர்மன் அவனி சூளாமணி,
அரிகேசரி பராங்குச மாறவர்மன் ராஜசிம்மன் என்பது இரு வேறு காலத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னர்கள் ஆவர்.
வளவன் என்பது சோழ மன்னர்களின் பொது பெயர்.
கோதை என்பது சேர மன்னர்களின் பொது பெயர்.
பல்லவ மன்னர்களின் பொது பெயர் பாேத்தன்.
Great history and the truth of Islamic invasion and destruction of Hindu worship places.
Nice
உண்மை. என் முன்னோர்கள் கூறியது. மீனாட்சியை மட்டும் தரிசித்தால் சுந்தரேஸ்வரர் அருள் கிடைக்காது. சுந்தரேஸ்வரர் மட்டும் தரிசித்தால் மீனாட்சி அருள் கிடைக்காது. ஏனனில் இருவரும் இங்கு சம அளவில் தான் அருள் புரிகின்றனர். இங்கு ஸ்வாமியை தரிசிக்கும் முன் அம்பாளை தரிசிப்பது எதனால் என்பதால் இரவு பள்ளியறை பூஜைக்கே உரிய இக்கோவிலில் அம்பாள் சிவனுக்கு பாத பூஜை செய்து வந்த பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற மனோரஞ்சிதம் மாலை கொண்டு பணிகிறாள். அம்பாள் சோடஷி வடிவில் சிவ பூஜை செய்யும் நிலையிலேயே எல்லா நேரமும் காட்சி அளிக்கிறாள். பட்டாபிஷேகம் போது சிவன் பாதத்தில் மகுடத்தை வைத்து தான் ஏற்கிறாள். அம்பாளும், சிவனும் ஒரு சேர ஆட்சி புரியும் இங்கு பாகுபாடு அவர்களே பார்க்க வில்லை. சிவனை காணாமல் சென்றால் சிவநிந்தனை ஆளாக நேரிடும். அம்பாள் பொறுக்க மாட்டாள் என்பதே உண்மை. ஓம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சகாயம்
Madurai karanda🙏💥
please add subtitle , it will use other language people to our temple heritage
Everything good
*Superb explanation bro* 👌👌👌
Bro awesome video,unga voice tone samaya irruku😍,All the best for ur upcoming videos....👍
Thank you so much
Anna super
Super
I believe you will become no 1 channel in tamil
Thank you so much
I agree meenakshi amman kovil 100% peace
Good work
Thanks for this video sir.
First view bro ❤
♥️
Jai sanatan dharam🕉️🙏🙏🙏🕉️🕉️
🙏
Madurai ♥️😍
Treat?
Wish to listen again ,nga.
I liked this video 3th
Super eannoda marrige inga than pannanum romba varusama plan panni atha madhiri pannan🥰
Super Anna👍
Thank you
நானும் மதுரை but நான் மீனாட்சி அம்மன் கோவில் போன மீனாட்சி மட்டும் பாத்துட்டு வந்துடுவே எப்பவாச்சு தான் சுந்தரேஸ்வரர் அ பார்ப்பேன்
Madurai மீனாட்சி அம்மன் சொக்க நாதர் மதுரையை ஆண்ட காலம் தெரிந்தால் சொல்லுங்கள்... Plz
All are good. But in 8:16 you are saying wrong information. The musical pillar (இசை தூண்கள்) information and narrative images are taken from Thirunelveli Nellaiappar (Thirunelveli) temple. I knew very well about that because I am from Thirunelveli.
Great
Madhuraian😎🔥
Madurai ponnu like podunga
Super!!
U r video is super
மதுரை.மீனாட்க்ஷிசொக்கநாதர்போற்றி.போற்றி.
Golden retriever pathi video podunga anna pls 🙏🥺
Super story
My bron city 🙏💫
Voice Super👌👌Good Explanation 👍👍Informative Video 🌹🌹🌹
I Am ur Subscriber😊
Thank you so much
I am Madurai Ur vdoes super
Anna video editing ku enna app/software use pandringa anna
Adobe