hi harshini sis kuddos to your great work . idu paaka vena easy ya theriyalam but adukana ground work romba perusu . so idula irutnthu ena therithu na you are growing ... 🥰🥰so keep doing it .. and we need more suggestions like this . hope you consider 🤩😍
அழகாக இருப்பது போலவே அழகாக பேசுறீங்க.உங்கள் அறிவுக்கு தலைவனங்குகிரென்.
hi harshini sis kuddos to your great work . idu paaka vena easy ya theriyalam but adukana ground work romba perusu . so idula irutnthu ena therithu na you are growing ... 🥰🥰so keep doing it .. and we need more suggestions like this . hope you consider 🤩😍
Thank you so much 🤩🤩🤩🤩 it means a lot... I will try to do my best in upcoming videos. ❤️
பாரபாஸ்(அ ) அன்புவழி namelaiyum kidaikum. Vanna nilavan intha mari oru book ha eppadiyavthu ezhuthidanum nu sollirukaru. Nice work. Keep doing👌
Noted and thank you.
Kudos on your groundwork🔥🔥🔥👏🏻👏🏻👏🏻
Nandri nandri 🙏
13.08 அப்துல்ரஸாக் குர்னா
இவருடைய புத்தகங்களில் 3 புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
Noted
1. ஆல்பெர் காம்யு
2. ஓரான் பாமுக்
3. நட் ஹாம்ஸன்
4. தாமஸ் மான்
5. பாப்லோ நெரூதா
6. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
7. நஜீப் மஹ்பூஸ்
8. விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா
9. யோசே சரமாகோ
10. ழான்-போல் சார்த்ர்
11. ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்
12. அலெக்சாண்டர் சோல்செனிட்சின்
13. ஹான் காங் (2024)
ஆகிய நோபல் பரிசு பெற்றவர்களின் புத்தகங்கள் சில தமிழில் மொழிபெயர்த்து வெளிவந்துள்ளன.
😍😍😍😍😍😍😍😍 thankyou. Book name sona inum helpful ah irukum
@@Stick_with_book I will update
@@Stick_with_book 1. ஆல்பெர் காம்யூ (அயலான் or அந்நியன், மகிழ்ச்சியான மரணம், பெருந்தொற்று, வீழ்ச்சி, விருந்தாளி, புரட்சியாளன், இளமை பொங்கும் எழுத்துக்கள், முதல் மனிதன், மரண தண்டனை என்றொரு குற்றம், நியாயவாதிகள்)
2. ஓரான் பாமுக் (கருப்புப் புத்தகம், வெண்ணிறக் கோட்டை, இஸ்தான்புல், பனி, என் பெயர் சிவப்பு)
3. நட் ஹாம்சன் (நிலவளம், பசி)
4. தாமஸ் மான் (கருப்பு அன்னம், மாறிய தலைகள்)
5. பாப்லோ நெரூதா (பாப்லோ நெரூதா கவிதைகள், இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும், கேள்விகளின் புத்தகம், பாப்லோ நெரூடா: நினைவுக் குறிப்புகள், துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம், மச்சு பிச்சு)
6. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (காலரா காலத்தில் காதல், முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம், தனிமையின் நூறு ஆண்டுகள், பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்)
7. நஜீப் மஹ்பூஸ் (நம் சேரிப் பிள்ளைகள், அரேபிய இரவுகளும் பகல்களும்)
8. விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா (ஹிட்லரின் முதல் புகைப்படம்)
9. யோசே சரமாகோ (பார்வை தொலைத்தவர்கள், அறியப்படாத தீவின் கதை)
10. ழான் போல் சார்த்ர் (மீள முடியுமா?)
11. ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் (செர்னோபிலின் குரல்கள்)
12. அலெக்சாண்டர் சோல்செனிட்சின் (இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்)
13. ஹான் காங் (மரக்கறி)
14. அப்துல்ரஸாக் குர்னா (சொர்கத்தின் பறவைகள், போரொழிந்த வாழ்வு, ஒரு கடல் இரு நிலம்)
இவை தமிழில் மொழிபெயர்த்து வெளிவந்த இவர்களது நூல்கள்..
@@Stick_with_book1. ஆல்பெர் காம்யூ (அயலான் or அந்நியன், மகிழ்ச்சியான மரணம், பெருந்தொற்று, வீழ்ச்சி, விருந்தாளி, புரட்சியாளன், இளமை பொங்கும் எழுத்துக்கள், முதல் மனிதன், மரண தண்டனை என்றொரு குற்றம், நியாயவாதிகள்)
2. ஓரான் பாமுக் (கருப்புப் புத்தகம், வெண்ணிறக் கோட்டை, இஸ்தான்புல், பனி, என் பெயர் சிவப்பு)
3. நட் ஹாம்சன் (நிலவளம், பசி)
4. தாமஸ் மான் (கருப்பு அன்னம், மாறிய தலைகள்)
5. பாப்லோ நெரூதா (பாப்லோ நெரூதா கவிதைகள், இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும், கேள்விகளின் புத்தகம், பாப்லோ நெரூடா: நினைவுக் குறிப்புகள், துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம், மச்சு பிச்சு)
6. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (காலரா காலத்தில் காதல், முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம், தனிமையின் நூறு ஆண்டுகள், பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்)
7. நஜீப் மஹ்பூஸ் (நம் சேரிப் பிள்ளைகள், அரேபிய இரவுகளும் பகல்களும்)
8. விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா (ஹிட்லரின் முதல் புகைப்படம்)
9. யோசே சரமாகோ (பார்வை தொலைத்தவர்கள், அறியப்படாத தீவின் கதை)
10. ழான் போல் சார்த்ர் (மீள முடியுமா?)
11. ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் (செர்னோபிலின் குரல்கள்)
12. அலெக்சாண்டர் சோல்செனிட்சின் (இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்)
13. ஹான் காங் (மரக்கறி)
14. அப்துல்ரஸாக் குர்னா (சொர்கத்தின் பறவைகள், போரொழிந்த வாழ்வு, ஒரு கடல் இரு நிலம்)
இவை தமிழில் வெளிவந்துள்ள நோபல் வெற்றியாளர்களின் புத்தக மொழிபெயர்ப்புகள்.
1. ஆல்பெர் காம்யூ (அயலான் or அந்நியன், மகிழ்ச்சியான மரணம், பெருந்தொற்று, வீழ்ச்சி, விருந்தாளி, புரட்சியாளன், இளமை பொங்கும் எழுத்துக்கள், முதல் மனிதன், மரண தண்டனை என்றொரு குற்றம், நியாயவாதிகள்)
2. ஓரான் பாமுக் (கருப்புப் புத்தகம், வெண்ணிறக் கோட்டை, இஸ்தான்புல், பனி, என் பெயர் சிவப்பு)
3. நட் ஹாம்சன் (நிலவளம், பசி)
4. தாமஸ் மான் (கருப்பு அன்னம், மாறிய தலைகள்)
5. பாப்லோ நெரூதா (பாப்லோ நெரூதா கவிதைகள், இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும், கேள்விகளின் புத்தகம், பாப்லோ நெரூடா: நினைவுக் குறிப்புகள், துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம், மச்சு பிச்சு)
6. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (காலரா காலத்தில் காதல், முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம், தனிமையின் நூறு ஆண்டுகள், பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்)
7. நஜீப் மஹ்பூஸ் (நம் சேரிப் பிள்ளைகள், அரேபிய இரவுகளும் பகல்களும்)
8. விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா (ஹிட்லரின் முதல் புகைப்படம்)
9. யோசே சரமாகோ (பார்வை தொலைத்தவர்கள், அறியப்படாத தீவின் கதை)
10. ழான் போல் சார்த்ர் (மீள முடியுமா?)
11. ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் (செர்னோபிலின் குரல்கள்)
12. அலெக்சாண்டர் சோல்செனிட்சின் (இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்)
13. ஹான் காங் (மரக்கறி)
14. அப்துல்ரஸாக் குர்னா (சொர்கத்தின் பறவைகள், போரொழிந்த வாழ்வு, ஒரு கடல் இரு நிலம்)
Wonderful work
Thankyou so much
வணக்கம் தோழி
0.37 கொஞ்சம் வேர்வை சிந்துங்க
itha book ellam amazon la iruka ila vera enga kidaikum sona kojam nala irukum..
Amazon la knjo panuval la knjo common folks la knjoo nu Elam pakamum kedaikum
@Stick_with_book thank you..