என்னோட Crush இவங்கதான் சீக்ரெட் உடைக்கும் Micset Sriram |Micset | Sriram | GV prakash | Singari song

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июн 2021
  • என்னோட Crush இவங்கதான் சீக்ரெட் உடைக்கும்
    #MicsetSriram #gvprakash #singari song #album #youtubers
    யூ ட்யூபர் மைக்செட் ஶ்ரீராம் 'சிங்காரி' என்னும் ஆல்பத்தில் நடிச்சு வெளியிட்டு இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கும் 'சிங்காரி' ட்ரெண்ட்டிங்யில் இருந்து வருகிறது. ஆல்பம் புரொமோஷனுகாக ஶ்ரீராமிடம் பேசினேன்,
    '' சிங்காரி ஆல்பம் கிட்டதட்ட ஒரு வருஷத்துக்கு முன்னாடியே ரெடி பண்ணுனது. ரிலீஸ் பண்ண கொஞ்சம் லேட்டாகிருச்சு. லெட்டா வந்தாலும் இதுக்கு நிறையப் பேர்கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. சொல்லபோனா பாட்டு வரிகள் நல்லாயிருக்கு போன்ல வாழ்த்துகள் சொல்லிட்டு இருக்காங்க. எங்களுடைய டான்ஸ் ஸ்டெப் பிடிச்சிருக்குனு சொல்றாங்க.
    பாட்டோட மியூசிக் டைரக்டர் அருள் இதுகாக நிறைய மெனக்கெட்டிருக்கார். ஜி.வி.பிரகாஷ்கிட்ட பேசி பாட வெச்சிட்டார். எங்க சின்ன டீம்காக ஜி.வி சார் பாடுனது பெரிய விஷயம். இதுமட்டுமில்லாம, பாட்டுல நடிச்சிருந்த ஹீரோயின்ஸ் ரெண்டு பேருமே ட்வின்ஸ். இவங்ககிட்ட பேசி ஆல்பத்துல டான்ஸ் ஆட வெச்சதும் அருள் ப்ரோதான். 'சிங்காரி' பாட்டு வீட்டுல அம்மா அப்பாவுக்கு காட்டுனேன்.
    ரொமான்ஸ் சீன்ஸ் போயிட்டு இருந்தப்போ அப்பா, 'டேய், என்ன டா பண்றேன்னு' பதறிட்டார். அம்மா ரொம்ப கூல்லா பார்த்துக்கிட்டு இருந்தாங்க. பேஸிகாவே நான் டான்ஸரா இருந்தாலும் செட்ல அதிகமா டான்ஸ் ஸ்டெப்ஸ் ஹீரோயின்ஸ் ரெண்டு பேரும்தான் சொல்லிக் கொடுத்தாங்க. 'சிங்காரி' பாட்டு இந்தளவுக்கு ரீச் ஆனதுக்கு ஜி.வி சார் பாடுனதுதான் காரணம். ரொம்ப கூல்லா பாடியிருந்தார். கேட்டவுடனே ஓகே சொல்லிட்டார். என்ன இருந்தாலும் பெரிய மனுஷன் மனுஷன் தான். 'ரெமோ' பாட்டோட ஒரு சீன் எடுத்து 'சிங்காரி' பாட்டோட மீம்ஸ் போட்டு அனுப்பிட்டு இருக்காங்க. பார்த்தப்போ சந்தோஷமா இருந்தது.
    இன்னும் இது மாதிரி நிறைய ஆல்பம் பண்ணணும்னு ப்ளான் பண்ணிட்டு இருக்கோம். தவிர, இப்போ படங்களையும் நடிச்சிட்டு இருக்கேன். 'சிங்காரி' டீம்ல வேலைப் பார்த்தவங்க எல்லாரும் காசுகாக வேலைப் பார்க்கல. எங்க ஆல்பம் நல்லா வந்தா போதும்னு நினைச்சிட்டுதான் எல்லா பண்ணுனாங்க. டீம் வொர்க்தான் பண்ணுனோம். ரொம்ப நல்லா ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. இந்த டீம் கூட இன்னும் நிறைய புரொஜக்ட் ப்ளான் பண்ணியிருக்கோம்.
    Hello Singari is the most recent Tamil song album sung by way of GV Prakash Kumar. The tune was once composed by way of Arul Raj and Vilva. Directed by way of Vilva, the tune options Sriram of Micset status, Ananya Rao, and Apoorva S Rao. The tune will probably be launched on Micset and Sound RUclips channels. Hello singari tune lyrics had been penned by way of Ku Karthik. Keep tuned with Newsbugz for Hello Singari tune complete video, teaser and poster updates.
    Reporter: Sana
    Camera: Venkat, Bharath Waj
    Editing: Vivekanandan
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Комментарии • 46

  • @PlusMinusbyramya
    @PlusMinusbyramya 3 года назад +48

    Sriram anna Fans like here ❤

  • @PlusMinusbyramya
    @PlusMinusbyramya 3 года назад +17

    Sriram anna so Hansome and so cute 💯💯🤠😍

  • @gkcreaters2723
    @gkcreaters2723 3 года назад +13

    Mini Remo❤️ En Thalaivan Vera Ragam.... 🔥

  • @srinuvarmamoka4336
    @srinuvarmamoka4336 3 года назад +10

    SriRam Anna fans 😍😍

  • @perumalmech1019
    @perumalmech1019 3 года назад +19

    இந்த song la சிவரஞ்சனி இருந்தா செம்மையா இருந்துருக்கும் 👍

  • @gowthamvdl6535
    @gowthamvdl6535 3 года назад +5

    I Love you Sri Ram Anna ❤️❤️❤️

  • @rithickkumarrc4441
    @rithickkumarrc4441 3 года назад +9

    But sriram thala nee Vera level

  • @ellamavanseyalgodisgreat..8579
    @ellamavanseyalgodisgreat..8579 3 года назад +13

    Super Thalaiva

  • @Revathi-jx6vd
    @Revathi-jx6vd 3 года назад +4

    Sriram bro vera laval dance super🌹😍

    • @gvto8851
      @gvto8851 3 года назад

      ငါလဲ

  • @praveenabose5992
    @praveenabose5992 3 года назад +2

    Sriram love ever...💓💓💓💓

  • @ramyakannan2603
    @ramyakannan2603 3 года назад +1

    Sriram ❤️❤️

  • @wosriainibo3989
    @wosriainibo3989 3 года назад +1

    Super super super guys song vanthu veraa level laaa irukuu ithodaa 10000 time ketan semaa semaa semaa guys hats off to you all ❤️❤️👍👍👍

  • @nishanthkumar3560
    @nishanthkumar3560 3 года назад +7

    Nice interview

  • @mrthanush5971
    @mrthanush5971 3 года назад +4

    Sri ram Anna mari morraddu singles oru👍

  • @sksivaranjani7804
    @sksivaranjani7804 3 года назад +9

    En chellameeeeeeeee........my you tube king😘😘😘

  • @sriramstatus6384
    @sriramstatus6384 3 года назад +6

    Sriram anna neenga oru movie nadichirukkingala movie name " nathin "

  • @sowmiyachan
    @sowmiyachan 3 года назад +1

    Luv u anna

  • @benitas8403
    @benitas8403 3 года назад +4

    💙💙💙💙

  • @funopedia3228
    @funopedia3228 3 года назад +6

    I love you sriram kutty 😘😘

  • @micsetprincess16
    @micsetprincess16 3 года назад +6

    Sriii ur my chello kutty❤

  • @perumalmech1019
    @perumalmech1019 3 года назад +5

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐

  • @simlekillerbtstaev9757
    @simlekillerbtstaev9757 3 года назад

    Sriram anna handsome boy and cute boy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cibidharshan.n8735
    @cibidharshan.n8735 3 года назад +7

    This song will come in sunmusic sriram please say

  • @blackscreenaveeplayertempl1391
    @blackscreenaveeplayertempl1391 3 года назад +16

    Ippavae scene u ipdi yaa indha heroin kku

    • @n4gpaaru689
      @n4gpaaru689 3 года назад +1

      Over scene.. Potadhellam veenu 😂😂

  • @shanmupriya2857
    @shanmupriya2857 2 года назад +1

    6:58

  • @suryan289
    @suryan289 2 года назад

    Hii

  • @shanmupriya2857
    @shanmupriya2857 2 года назад +1

    10:06

  • @mr.comitel
    @mr.comitel 3 года назад +4

    8 Interview Ore Dress Yo Pawam Ya Inda 4 Perum 😝😎😂

    • @godrock345
      @godrock345 3 года назад +1

      Yes bro antha rendu sisters um 😂😂😂

  • @sumaarav5126
    @sumaarav5126 3 года назад +1

    Girls sitting position
    Boys sitting position
    B
    Pasaga pasaga dhnnn dhnnnnn ♡♡

  • @arugambaytriprental9364
    @arugambaytriprental9364 3 года назад

    Dei itha engada pudicha ewwwu 😬

  • @shanmupriya2857
    @shanmupriya2857 2 года назад

    17:00

  • @shanmupriya2857
    @shanmupriya2857 2 года назад

    6:39

  • @mohdazar2461
    @mohdazar2461 3 года назад +1

    Sriram bro nee thalapathy mari movie panni athula na arjun das mathri varuven

  • @shanmupriya2857
    @shanmupriya2857 2 года назад

    12:38

  • @thagusinshifana1390
    @thagusinshifana1390 3 года назад

    Galata la epothan pathuduvathen aparm ennda etha channela pakuran

  • @shanmupriya2857
    @shanmupriya2857 2 года назад

    10:11

  • @shanmupriya2857
    @shanmupriya2857 2 года назад

    12:13

  • @rithickkumarrc4441
    @rithickkumarrc4441 3 года назад +2

    Overa scene poduthungha paa antha heroins ku ennamo periya ethu maari kaal mela kaal pottu atikittu irukangha

  • @ikram2904
    @ikram2904 3 года назад +7

    Antha ponnunga Tamil pesa matangala apporam ye Tamil chennal interview

  • @lastmilitant6857
    @lastmilitant6857 3 года назад +4

    Entha naai .. dislike pannraan
    ....like maddum pannungada

  • @gowdhamravi2141
    @gowdhamravi2141 3 года назад +7

    அம்மாடி நார்மலா பேசு.. தய்வு செஞ்சு தலைய ஆட்டி ஆட்டி பேசாத