பத்தராய்ப் பணிவார் சருக்கம் | Periyapuranam | பெரியபுராணம் சொற்பொழிவு | So So Meenakshi Sundaram |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2023
  • பத்தராய்ப் பணிவார் சருக்கம் | Periyapuranam | பெரியபுராணம் சொற்பொழிவு | So So Meenakshi Sundaram |
    #ஆன்மீகசொற்பொழிவு #aanmeegam #aanmegam #tamildevotional #sosomeenakshisundaram #periyapuranam #nayanmar #பெரியபுராணம்

Комментарии • 21

  • @vedicvoicemedia
    @vedicvoicemedia  8 месяцев назад +2

    பத்தராய்ப் பணிவார் சருக்கம் - பத்தாராய்ப் பணிவார் புராணம்
    ஈசருக்கே அன்பு ஆனார்
    யாவரையும் தாம் கண்டால்
    கூசி மிகக் குது குதுத்துக்
    கொண்டாடி மனம் மகிழ்வுற்று
    ஆசையினால் ஆவின்பின் கன்று
    அணைந்தால் போல் அணைந்து
    பேசுவன பணிந்த மொழி
    இனியனவே பேசுவார். 1
    தாவரிய அன்பினால்
    சம்புவினை எவ்விடத்தும்
    யாவர்களும் அர்ச்சிக்கும் படி
    கண்டால் இனிது உவந்து
    பாவனையால் நோக்கினால் பலர்
    காணப் பயன் பெறுவார்
    மேவரிய அன்பினால் மேலவர்க்கும்
    மேல் ஆனார். 2
    அங்கணனை அடியாரை
    ஆராத காதலினால்
    பொங்கிவரும் உவகையுடன் தாம்
    விரும்பிப் பூசிப்பார்
    பங்கய மா மலர் மேலான்
    பாம்பணையான் என்று இவர்கள்
    தங்களுக்கும் சார்வரிய சரண்
    சாரும் தவம் உடையார். 3
    யாதானும் இவ்வுடம்பால்
    செய்வினைகள் ஏறுயர்த்தார்
    பாதார விந்தத்தின் பால்
    ஆக எனும் பரிவால்
    காதார் வெண் குழையவர்க்காம்
    பணி செய்வார் கருக்குழியில்
    போதார்கள் அவர் புகழ்க்குப்
    புவனம் எல்லாம் போதாவால். 4
    சங்கரனைச் சார்ந்த கதை
    தான் கேட்கும் தன்மையராய்
    அங்கணனை மிக விரும்பி
    அயல் அறியா அன்பினால்
    கங்கை நதி மதி
    இதழி காதலிக்கும் திருமுடியார்
    செங்கமல மலர்ப் பாதம்
    சேர்வதனுக்கு உரியார்கள். 5
    ஈசனையே பணிந்து உருகி இன்பம்
    மிகக் களிப்பு எய்திப்
    பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின்
    பெருந் தாரை
    மாசிலா நீறழித்து அங்கு அருவி
    தர மயிர் சிலிப்பக்
    கூசியே உடல் கம்பித்திடுவார்
    மெய்க் குணம் மிக்கார். 6
    நின்றாலும் இருந்தாலும்
    கிடந்தாலும் நடந்தாலும்
    மென்றாலும் துயின்றாலும்
    விழித்தாலும் இமைத்தாலும்
    மன்றாடும் மலர்ப்பாதம் ஒரு
    காலும் மறவாமை
    குன்றாத உணர்வு உடையார்
    தொண்டராம் குணம் மிக்கார். 7
    சங்கரனுக்காளான தவம் காட்டித்
    தாம் அதனால்
    பங்கமறப் பயன் துய்யார்
    படி விளக்கும் பெருமையினார்
    அங்கணனைத் திருவாரூர்
    ஆள்வானை அடிவணங்கிப்
    பொங்கி எழும் சித்தம் உடன்
    பத்தராய்ப் போற்றுவார். 8

  • @NPSi
    @NPSi 7 месяцев назад +1

    🙏🙏

  • @gunarethinam0305
    @gunarethinam0305 6 месяцев назад

    Aum Namah Shivaya

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 5 месяцев назад

    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @pandiyanlakshmi2274
    @pandiyanlakshmi2274 5 месяцев назад

    ஓம் நமசிவாய

  • @sivamayam613
    @sivamayam613 7 месяцев назад +1

    சிவாயநம சிவசிவ❤❤❤❤❤

  • @pachaiyammalt5048
    @pachaiyammalt5048 8 месяцев назад +2

    Thenaludaiya sivane potri Ennattavarugum Enraiva potri 🥰🥰🥰

  • @masilamani3920
    @masilamani3920 8 месяцев назад +1

    சேக்கிழார் திருவடிகள் போற்றி!!!

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 7 месяцев назад +1

    Hara Hara Shankara 🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 8 месяцев назад +1

    🐚🐚🌹சிவாய நம🙏🙏❤

  • @cpet396
    @cpet396 8 месяцев назад +1

    🙏AUMSHAKTHIAUM. .