நான் பண்ண இந்த Matter-அ யாரும் பண்ணிருக்க மாட்டாங்க😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Spreading Humanity through Social Experiment😊
    Join with Our PongalVadaiFamily 👇
    🔵 FACEBOOK : / pongalvadaiofficial
    ⚪️ X : / pongalvadai_
    🔴 INSTAGRAM : / pongalvadai_official
    ⚫ TELEGRAM : t.me/pongalvadai
    🎥Our Vlog channel: / vjgowthamvlogs
    🔔 Please SUBSCRIBE : / pongalvadai
    Join this channel to get access to perks:
    / @pongalvadai
    *****************************************
    DISCLAIMER: This Video or Content is not intended to hurt or offend anyone and it does not promote or encourage any illegal activities.
    This video is for entertainment and AWARENESS purpose only and it is made/uploaded with the permission of the people concerned.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    THIS VIDEO COMPLIES WITH POLICIES OF CHILD SAFETY AND ALSO, WITH THE LABOR LAW OBLIGATIONS
    #SocialExperiment #pongalvadai

Комментарии • 502

  • @ganeshkumarr7946
    @ganeshkumarr7946 Год назад +653

    இந்த மாதிரி இன்னொரு திருநங்கைக்கும் ஒரு வீடியோ போடுங்க அவங்களுக்கும் வாழ்க்கை மாற வாய்ப்பு உள்ளதாக இருக்கும்

    • @PongalVadai
      @PongalVadai  Год назад +40

      4 January 2024

    • @divyadivya2946
      @divyadivya2946 Год назад +3

      🙏🏻🙏🏻🙏🏻​@@PongalVadai

    • @renurenuga9517
      @renurenuga9517 Год назад +2

      Hi❤❤❤❤❤❤

    • @TironJoseph
      @TironJoseph Год назад +2

      Bro antha akkavuku wela ketashirusha Anna antha akka wela vetaikanum katavulukitta vendikiren Anna ❤❤❤❤

    • @saminathan3733
      @saminathan3733 11 месяцев назад +1

      நண்பா பிரதர் ரொம்ப ரொம்ப

  • @sangeethKumar-bi6wh
    @sangeethKumar-bi6wh Год назад +173

    🫡🙌உங்களை youtuber-னு சொல்வதை விட, நல்ல மனிதர் என்று சொல்வதில் பெருமைக் கொள்கிறேன். உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🤝🙏

  • @rajeshmanokaran8089
    @rajeshmanokaran8089 Год назад +121

    அந்த மனசு தான் சார் கடவுள் அன்பே சிவம்❤😊

  • @smulesenkadhir5910
    @smulesenkadhir5910 Год назад +243

    அனைத்து திருநங்கைகள் பெண்களைப் போல சமூகத்தில் சுதந்திரமாக எல்லா இடங்களிலும் பணி புரிய வேண்டும் 👌👌👌

  • @prabhakaran9826
    @prabhakaran9826 8 месяцев назад +43

    கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @jabeena7869
    @jabeena7869 Год назад +57

    Seekram oru nalla vela kedaichi avanga happy a life move on pannanum congrats and good job❤

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 Год назад +13

    உணர்வுகளை புரிய வைத்த அன்பே
    வாழ்க வளமுடன்
    வேலைவாய்ப்பு
    உண்டானால்
    விபச்சாரம் வழியே
    இல்லை நண்பா
    நீ செய்த செயல்
    ஆண்டவன் செய்த
    செயல்
    நன்றி

  • @க.ஆனந்
    @க.ஆனந் Год назад +37

    வாழ்த்துக்கள் அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணம் அனைவருக்கும் வந்து விடாது உங்களது நல்ல எண்ணம் மேலும் பலரை நலம் பெற செய்திட வாழ்த்துக்கள் ...

  • @EELAMSHANGAR
    @EELAMSHANGAR Год назад +14

    பணத்தை கொடுத்து இண்ணைக்கு ஒருநாள் ஓய்வெடுங்க எண்டுசொல்லும் அந்த மனசுதான் கடவுள்❤அவங்களுக்கு ஒரு நல்ல வேலை ஏற்பாடுபண்ணி அந்த வீடியோவும் போடுங்க சகோ👍🏽👏🏽👏🏽👏🏽👏🏽

    • @KingKumar-h9g
      @KingKumar-h9g Год назад

      சார் அவன் பிஸ்னஸ் காகா பண்ணுறான் அத போய் பெருசா பேசிக்கிட்டு...எனக்கு ஒரு திருநங்கை தோழி சொன்னா வார்த்தை... வேலை வாங்கி தருகிறோம்.. என்று சொன்னதுக்கு...ஆம்பளை இல்லாமயும் இருக்க முடியாது...ஒரு ஆம்பளை கூட எல்லாம் இருக்கா முடியாது... அவங்களை என்ன தான் பாதுகாக்க நினைத்தாலும் அவர்களை நிறைய ஆண்கள் பார்க்கணும் தான் அசை படுறாங்க...

  • @omkumarav6936
    @omkumarav6936 Год назад +88

    பத்தாயிரம் ரூபாயை தந்த உடனே எந்த விஷயத்தையும் யோசிக்காமல் பணத்தைப் பெற்றுக் கொண்டு இனிமேல் இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்ல தயாரா நான் நல்ல வேலை உங்களுக்கு வாங்கி தருகிறேன் என்று சொல்லும் பொழுது அந்த பெண் என்ன சொல்ல வேண்டும் கண்டிப்பாக நான் செல்கிறேன் இந்த வேலையை விட்டு விடுகிறேன் என்று அல்லவா சொல்ல வேண்டும் ஆனால் அந்தப் பெண் அங்கே போனால் அவர்கள் என் இடுப்பை பார்ப்பார்கள் உறுப்பை பார்ப்பார்கள் என்று பேசிக்கொண்டு தான் இருக்கிறது தவிர நான் நல்ல வேலை வாங்கிக் கொடுங்கள் கண்டிப்பாக சொல்கிறேன் உங்களுக்கு என்னுடைய மிக்க நன்றி என்று அல்லவா சொல்ல வேண்டும் இவர்கள் எல்லாம் கண்டிப்பாக திருந்த மாட்டார்கள் இவர்களுக்கு எல்லாம் வேலை வாங்கி கொடுப்பது முட்டாள்தனம் இந்த பெண் என்ன சொல்கிறாள் நீங்கள் வாங்கி கொடுக்கும் வேளையில் எனக்கு வருமானம் இந்த அளவு கிடைக்குமா என்று கேட்கிற ான் இந்த பெண் ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் எதிர்பார்க்கிறாள் போல அப்படி என்றால் மாதம் மூன்று லட்ச ரூபாய் இந்த பெண் எதிர்பார்க்கிறார் அல்லது குறைந்தது 5000 என்று வைத்துக் கொண்டால் கூட கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் இந்தப் பெண் எதிர்பார்க்கிறார் என்பது கண்டிப்பாக தெரிகிறது இவர்கள் கேட்கும் முன்னறி லட்சம் மூன்று லட்சம் வாதத்திற்கு சம்பளம் எந்த கம்பெனி தரும் என்று யாரும் யோசிக்க முடியாது இன்று உள்ள நடைமுறையில் நல்ல பெண்களுக்கே சம்பளம் 15000 தான் கிடைக்கின்றது மேற்படிப்பு படித்த பல பெண்கள் 25 ஆயிரம் சம்பாதிப்பதே பெரும் விஷயமாக இருக்கிறது பெரிய பெரிய கம்பெனிகளில் வேலை பார்க்கும் பெண்கள் 40 ஆயிரம் சம்பாதிக்கிறார்கள் இந்த சூழ்நிலை இருக்கும் பொழுது இந்த பெண் இவ்வளவு எதிர்பார்க்கிறார் என்று பாருங்கள் அதுவும் கண்டிப்பாக நான் இந்த வேலையை விட்டு விடுகிறேன் என்ற சொல் இந்த பெண்ணிடம் இருந்து வரவே இல்லை என்பதை கவனிக்க வேண்டும் இதுபோல பெண்களுக்கெல்லாம் உதவுவதை நிறுத்திவிட்டு இவர் வேறு வேலை பார்க்கலாம் வேறு சிரமப்படுபவர்களுக்கு கஷ்டப்படுபவர்களுக்கு இந்த படத்தை கொடுத்து உதவலாம் இது போன்றவர்களுக்கு உங்கள் படத்தை இழக்க வேண்டாம் என்பது என்னுடைய வேண்டுகோள் ......
    ஓம்குமார் மதுரை

  • @NiveeRaj-js2pk
    @NiveeRaj-js2pk Год назад +251

    Hats Off You Gowtham Bro 👏👏👏

    • @PongalVadai
      @PongalVadai  Год назад +15

      🥰🙏🏻nanri nanba

    • @aravindm578
      @aravindm578 Год назад

      ​@@PongalVadai bro ungaluku naa insta la aravind offcl nu id la irudhu mesg panniruken paaruga bro plzz😢

    • @alagammaikasi3333
      @alagammaikasi3333 Год назад +5

      Anna really really apreciatte you.

    • @elavarasikarunanithi7804
      @elavarasikarunanithi7804 Год назад +2

      Thank you brother.i am a Reseller.Enakkum oru aasai ullathu yaaravathu oru thirunangai sister ku naan shop vairhal velai tharavendum endru irukkiren.

    • @asifa9055
      @asifa9055 8 месяцев назад

      Bro iam in chennai ..work edhachum kedaikuma ..iam housewife ​@@PongalVadai

  • @beinggokool3413
    @beinggokool3413 Год назад +34

    scrptedaa irundhalum .....😂

  • @thanglishthamizhaninfo8627
    @thanglishthamizhaninfo8627 Год назад +8

    Super anna 🥺 nenga pannathu romba periya visiyam... Vanga life la ungala maraka mattanga..inum neraiya per Vanga life ipa da maarum nu nenachi feel pannidutha irukanga.. Anna

  • @Joseline-jb6gg
    @Joseline-jb6gg Год назад +34

    Transgenders are good souls if they bless us really feel good ❤

  • @SathishKumarP-b7d
    @SathishKumarP-b7d 7 месяцев назад +9

    Intha 10000 thousand illathavanuku kudthu iruntha avan family romba shanthosama irunthu iruku waest painita nanba neee

  • @EdisonEdison-e7j
    @EdisonEdison-e7j 5 месяцев назад +3

    பிரதர் ரொம்ப சந்தோசம் எங்களுக்கு வீடியோ பாத்து நிங்க செய்த உதவி அந்த அக்கா வாழ்கை மாறும் நாங்க ஆண்டவர் கிட்ட ஜெபிக்கிறோம்

  • @tamizharasan9649
    @tamizharasan9649 Год назад +13

    10:38 Heart Touching 😢❤❤❤😢😢

  • @prasanthsheshu764
    @prasanthsheshu764 Год назад +30

    Hats off bro👌

  • @eetalents
    @eetalents 4 месяца назад +1

    Hats off to you my dear brother 😇 ஒவ்வொருத்தரும் இப்படி மாற்றத்தை கொண்டு வர நினைத்தாலே நம் நாடு சொர்க்கமாக மாறிவிடும் 🥳😇👏👏👍🤝🙌🙌🙌✊

  • @pugazh_vlogger
    @pugazh_vlogger Год назад +22

    Cant appreciate your work brother, really awesome ❤😊

  • @vadivelnatesan7273
    @vadivelnatesan7273 Год назад +7

    superb motive. appreciable gesture

  • @velmurugan9977
    @velmurugan9977 Год назад +7

    வாழ்த்துக்கள் சகோதரா மென் மேலும் வளர வாழ்த்துகிறேன்🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @priya23
    @priya23 3 месяца назад

    Anna seriously romba inspire ah irundhuchu... இந்த மாதிரி எத்தன பேர் நினைப்பாங்க nu எனக்கு தெரியல but neenga இந்த வீடியோ la vara akka ku nalla job ah vaangi kudunga anna....indha mathri oru video pottadhukkj romba nandri anna

  • @lovelyvignesh4042
    @lovelyvignesh4042 Год назад +27

    18++.__சொல்லாம இருந்தா பாக்கமாட்டன்__சொன்னா பாக்காத்தான் செய்வான்😂😂😂

    • @Kevarman
      @Kevarman Месяц назад

      😂😂😂😂😂

  • @envijshan
    @envijshan Год назад +43

    All played their role well!!!

  • @truelover3664
    @truelover3664 Год назад +6

    நான் இலங்கையில் இது போன்ற மக்களை கண்டது இல்லை.

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 3 месяца назад +2

    இதுபோன்று திருநங்கை அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள வசதியானவர்கள் இவர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்க வேண்டும் திருநங்கைகளை ஆதரிக்க வேண்டும் அவரும் நம்ம சகோதரி😢

  • @JayaKumar-mq7or
    @JayaKumar-mq7or Год назад +10

    Hats off Gowtham Anna 😍
    Love you lots 💓

  • @seemairajaraja426
    @seemairajaraja426 Год назад +9

    வேற level ❤ bro

  • @kumbeshwaraKumbo
    @kumbeshwaraKumbo 11 месяцев назад +1

    10,000 kuduthingo ungo Nala manasu yaruku varadhu brother ❤❤❤🎉🎉

  • @antonykabin3254
    @antonykabin3254 Год назад +12

    ஏல தம்பி வாழ்த்துக்கள் ல உன்னோட செயல் மகிழ்ச்சி யா இருக்கு வாழ்க வளமுடன்

  • @LakshmiNarayananLakshmiN-cc2cu
    @LakshmiNarayananLakshmiN-cc2cu Год назад +1

    இவர்களுக்கு நம்மை போன்ற சக மனிதர்கள் அவர்களுக்கும் வேலை தந்து வாழ்கை மேம்பட உதவுவோம்.

  • @Yogeshwari12
    @Yogeshwari12 11 месяцев назад +1

    You are great bro indha seyaluku unagaluku hatsoff...🎉

  • @srilekhar3016
    @srilekhar3016 Год назад +21

    Hats off bro😊

  • @studiodreamavadi7209
    @studiodreamavadi7209 Год назад +5

    bro super content.....part 2 pls ....akkaku job kidaikuma...

  • @anbazhagananbazhagan7784
    @anbazhagananbazhagan7784 Год назад +16

    Brother nee vera level ya 🤝

  • @WriteAway
    @WriteAway Год назад +88

    Though 10k is a little money for changing someone's life for the better, it is a start towards being a great content creator. Hats off. ✨

    • @PongalVadai
      @PongalVadai  Год назад +4

      🥰🙏🏻

    • @kumbeshwaraKumbo
      @kumbeshwaraKumbo 11 месяцев назад

      ​@@PongalVadaihats saf brother u r good heart person 😍 I love you elaru abule go ungo poly nenicha yarime bich awamatago❤❤❤

  • @RaviKumar-ip1qo
    @RaviKumar-ip1qo Год назад +14

    Super bro🔥 keep it up❤

  • @manojsharmi
    @manojsharmi Год назад +17

    En da ithu pakka set up video.. Ithuku poi en da comment la ipdi simp adikuringa..

    • @anandraja3903
      @anandraja3903 10 месяцев назад

      Setup video va irunthalum avunga solrathu yellam unmai thana

  • @harishthenappan2029
    @harishthenappan2029 Год назад +19

    Amazing video ❤😇

  • @madanop3950
    @madanop3950 Год назад +1

    Super Bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Neenga Long Life Happy Ha Irukkanum Bro ... ☦️
    Neenga itha video kaga panningalanu theriyala.. unga nalla manasukku unga chennel nalla valaranum bro ..

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 Год назад +4

    Super video bro neenga nalla irupenga ❤❤❤❤❤

  • @kanagavelrajan2952
    @kanagavelrajan2952 24 дня назад +1

    kadavul pola irukuthu intha annana paatha

  • @akeditz8357
    @akeditz8357 Год назад +15

    Invisible 🫥 camera man

  • @nasreenmubarak400
    @nasreenmubarak400 4 месяца назад

    நான் பார்த்து வழந்த பையன் இந்த மாதிரி இருக்கான் ரொம்ப கஷ்டமாக இருக்கு இனிமே நல்ல இருக்கணும்

  • @drsaikavyasri29
    @drsaikavyasri29 Год назад +3

    ❤more blessings to u

  • @Mufee-abdul
    @Mufee-abdul Год назад +21

    Rompa nalla மனிதர் .i like you gaudam❤❤❤❤

  • @AmarnathNath-dy4fz
    @AmarnathNath-dy4fz 4 месяца назад +1

    கல்கி யோட இன்னொரு அவதாரம் நீ தலைவா vera leval

  • @prakashvish3988
    @prakashvish3988 Год назад +7

    10000 vangitu oru naal pasiya pokitara 😮

  • @SivaSiva-wy7yq
    @SivaSiva-wy7yq Год назад +2

    Already na ipdi panniten bro bt amount antha alavuku kudukkala ennala mudunja Cash than kuduthen ... first time na yosuchu pannathu ...bro.. 🫂 ana nenga Great broo 🥺🙏

  • @mohanlogesflorist
    @mohanlogesflorist Год назад +3

    U get blessings for her ..... Ur life will be successful try see...

  • @manikandaswamys3904
    @manikandaswamys3904 Год назад +24

    Ethu oru nal pasiku 10000 ah. 😮😮😮

    • @bipash_9720
      @bipash_9720 Год назад +1

      Avanga solla theriyaama sollitaanga vidu bro...

    • @manikandaswamys3904
      @manikandaswamys3904 Год назад +1

      Solla theriayama ila bro kasu olachi sambaricha kasu oda arumai therium bro atha Vera ethum illa thappa eduthukatinga

    • @bipash_9720
      @bipash_9720 Год назад

      @@manikandaswamys3904 crct dhaan 👍

  • @Covaisaravedi
    @Covaisaravedi 5 месяцев назад

    Valthukal bro. Keep rocking. 💐💐💐💐. Parkumpodhu sila kaneerthuligal vanthadhu unmai.

  • @SKM01_Fashions
    @SKM01_Fashions 3 дня назад

    Thambi nenga romba great god bless you

  • @vaithgivaithgi3064
    @vaithgivaithgi3064 4 месяца назад +1

    😢😢😢😢😢😢😢😢 Ithellam naraga vethanai avanga paavam yevvlo kastapaduraga ungalukku rompa nanriiii nanba 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h 4 месяца назад

    💐👌 நீங்க ஒரு சிறந்த இந்திய தமிழ் குடிமகன் 👍👍👍🙏

  • @goodsoul2607
    @goodsoul2607 11 месяцев назад

    Iraivaa. The lady is very positive inspite of the situation she is in. 😊

  • @belovesmile6624
    @belovesmile6624 Год назад +5

    Enna life kadavuleaa...ievangala parkkavea..kasdama ierukku...😢

  • @kavivlogger9441
    @kavivlogger9441 Год назад +6

    Vera level bro Hats off ❤

  • @VishnuT-xs2xq
    @VishnuT-xs2xq Год назад +3

    God bless brother 😊😊😊

  • @TharaKanmani-pf3ey
    @TharaKanmani-pf3ey 6 месяцев назад

    Really your a good hearted person.❤ before starting this video I saw your bad .but the end it's really good and please follow more to help like this personalities 👏👏👏👏👏

  • @raghavendranbavanala2383
    @raghavendranbavanala2383 20 дней назад

    Great human being god bless you

  • @butterflyquinn
    @butterflyquinn Год назад +2

    Adangommalaa 😹🚫

  • @RajeshE-fw5tu
    @RajeshE-fw5tu 5 месяцев назад

    Anna avangala matiri neraiya perukku ethu puriyanum 😢 teriyanum ethula irundhu veliya varanum unga video va na first time pakura ungalukku valthukkal anna intha video nerai perukku reach aganum😥😞 all the best anna❤

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Год назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @jeevithar8135
    @jeevithar8135 11 месяцев назад

    Anna well done ❤... keep helping them 😇🥰

  • @thanark2375
    @thanark2375 Год назад +10

    Hat's of you sir 🙏❤

  • @gurumeet5267
    @gurumeet5267 8 месяцев назад

    Spr bro😊great humanity❤❤❤

  • @nehashri738
    @nehashri738 Год назад +15

    Semmaaaa bro😘😘

  • @ThirukamaliThirukamali
    @ThirukamaliThirukamali 5 месяцев назад

    Lots of love anna ithu madum tha intha video pathona enaku sollanu first thonuchu ❤

  • @amhar_mawasson
    @amhar_mawasson 11 месяцев назад +1

    Veara maari bro neega ❤

  • @Priyachlm-o9z
    @Priyachlm-o9z 3 месяца назад

    Super Gowthem hats off to u

  • @mahendran.s-c5m
    @mahendran.s-c5m 2 месяца назад

    என்ன பிரியங்கா காந்தி மாதிரி இருக்காங்க!

  • @Ashwinsimpleboyinsta
    @Ashwinsimpleboyinsta Год назад +1

    Nalla irundha tha seri bro avanga nalla irrukanum😔😘🥰😍

  • @jeyaanjana
    @jeyaanjana Год назад +3

    Gowtham super super awesome 👍👍👍

  • @MohamedShaheen-u9l
    @MohamedShaheen-u9l Год назад +6

    Hats off you bro🫡

  • @SatheeshRajenderacholan
    @SatheeshRajenderacholan 9 месяцев назад +6

    அவங்களுக்கு பிச்சை எடுத்து மட்டும் தான் பழக்கம் வேல செஞ்சு பழக்கமே இல்லை

  • @balaKrishnan-jf1gp
    @balaKrishnan-jf1gp Год назад +10

    Enta 10000nee kuduthudu 1 hour 10000vaya nu podura idullam ovar nadippu

  • @nasreenmubarak400
    @nasreenmubarak400 4 месяца назад +1

    Thank you bro...

  • @maljames1380
    @maljames1380 8 месяцев назад

    Good effort 👏👏👏👏

  • @Vijay-eo8ii
    @Vijay-eo8ii Год назад +7

    Super bro 😂

  • @sivaranjani828
    @sivaranjani828 11 месяцев назад

    Super brother ❤❤❤❤❤❤❤❤❤

  • @manjunath2617
    @manjunath2617 7 месяцев назад

    Hats of bro , it's really a brave work that you have done and shown to society .Please help them in reality and even when I am at the stage to help them sure I too do .

  • @ARSADHYT2KARMY
    @ARSADHYT2KARMY 2 месяца назад +1

    Anna inaiku unga kadaila tha kfc saptan taste super

  • @LakshmiNarayananLakshmiN-cc2cu

    அண்ணா உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @manikandans221
    @manikandans221 11 месяцев назад

    நல்ல முயற்சி❤

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 Год назад +4

    🎉🎉❤❤ congratulations 🎉🎉🎉

  • @Spartandhavabalan
    @Spartandhavabalan Год назад +8

    bro neenga pannathu super,, but avanga , avanga seira thoyila vida mattanga, it's nature bro onnume panna mudiyathu,,, iruthalum ungaloda intha awareness video kku nan 5star tharan👍

  • @deatevilgamer4761
    @deatevilgamer4761 11 месяцев назад

    Bro nenga nalla iruppinga kadavul oirukkan bro avangaluku nalla respect kuduthha paaru un manasuthaya kadavul

  • @vijayvishwa0019
    @vijayvishwa0019 Год назад +12

    This video was awesome 💯💥❤️

  • @thalapathykarthickk4261
    @thalapathykarthickk4261 Год назад +8

    Super Nanba Vazuthukal 🎉❤

  • @balabalasubramanian5806
    @balabalasubramanian5806 9 месяцев назад +5

    தொடர்பு கொள்வதற்கான முகவரியோ, ஃபோன் நம்பரோ வாங்கவும் இல்லை, தரவும் இல்லை. எப்படி வேலை வாங்கித்தருவார்?

  • @SivaganamSiva-m6r
    @SivaganamSiva-m6r Месяц назад

    Super ❤❤❤❤❤

  • @rajasridhar8534
    @rajasridhar8534 10 месяцев назад

    Good effort team

  • @prakashmiranda554
    @prakashmiranda554 5 месяцев назад

    Congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Bro... Very 😢hard💔
    Life ☘️God bless you🙏🙏🙏🙏

  • @ak.gaming.2009
    @ak.gaming.2009 Год назад

    Good job ❤❤❤

  • @prahladnatchu
    @prahladnatchu 7 месяцев назад

    You have very high good qualities Buddy, really appriciate your kindness and thoughtful mins, in this world its v v difficult to change people like this . kudos to u, for putting a lots of efforts and risk on taking a video like this .

  • @MAGESHKUMAR.OFFICIAL
    @MAGESHKUMAR.OFFICIAL Год назад +15

    There is a chance to make many people aware through this... Your effort is appreciated

  • @sangeetha3535
    @sangeetha3535 Год назад +2

    Hats off you Anna god bless you.....

  • @manjunath2617
    @manjunath2617 7 месяцев назад

    Andha end le ungale manasare vaazhtunanagale andha manasu dhan sir kadavul...Unmeyeleye avange kadauluku samam 🙏